Sunday, April 01, 2007

ஹனிஸ்கா!!! யாரும் இதுவரை வெளியிடாத படங்கள்...

போன பதிவுல மல்லிகா ஷெராவத்தின் படத்தை பார்த்து பலருக்கும் ஒரு ஏமாற்றம்.. சரி அந்த ஏமாற்ற்த்தை போக்கற்த்துக்கு தான் இந்த பதிவு....








யாரும் சண்டை எல்லாம் போடக்கூடாது... நல்ல மாதிரி வந்து பார்த்துட்டு நல்லதா நாலு கமேண்ட் போட்டுட்டு போங்க..

43 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

ஆரம்பிசுட்டாங்கப்பா....

Sumathi. said...

haay sudhaa,

2
2

Sumathi. said...

haay,
3
3
3

Sumathi. said...

haay sudhaa,

4
4
4
4
appaa 4 comnt poottaachu...

guna said...

Hi Sudha

Malliga Sheravath / Haniska 2me idhu varai yaarum viliidaatha padangal thaan!!!

guna said...
This comment has been removed by a blog administrator.
Bharani said...

adada...adukulla comment-a....oru nimisham dhaane aagudhu :(

Bharani said...

tuesdays are always super :)

Bharani said...

nethiya vida innaki blore-la veyil kamminu nenaikaren :)

Bharani said...

kalayilaye energetic padam pothaduku danks sollitu appetu aagaren :)

My days(Gops) said...

sumathi madam idhu nalla illa solliputten...

My days(Gops) said...

1st 3 place'aium neeengaley eduthukitta epading?

My days(Gops) said...

13 my fav spot kitti

My days(Gops) said...

yakkov padam sema top'u....

ivanga en friend'nu ungalluku theriaadha?

ok ok .....inimel ivanga photo poduradha irrundha en kitta sollitu podunga.. ok va?

My days(Gops) said...

//அந்த ஏமாற்ற்த்தை போக்கற்த்துக்கு தான் இந்த பதிவு....
//

neeenga nalla irupeeega...

Anonymous said...

ssssspaaa! ippave kanna kattuthe! :)

she is haniska illa, Honey pa!

சுப.செந்தில் said...

டைட்டில்ல ஏமாத்தின மாதிரியே உள்ளயும்
(யாரும் வெளியிடாத படங்கள்னு saistills.com ல இருந்து சுடலாமா?)

மு.கார்த்திகேயன் said...

DD, எனக்கு மட்டும் காதுல சொல்லுங்க.. எப்படி எங்களுக்காக இப்படி ஓடாய் தேஞ்சு இந்த படங்களை கண்டுபிடிச்சு போடுறீங்க.. உங்க பாசத்தை நினைச்சா.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Dreamzz said...

ஆஹா!சூப்பரோ சூப்பர்!

Dreamzz said...

பிரமாதம்!

Dreamzz said...

கலக்கல்

சரி ரொம்ப வழ்யாதீங்க என்று சொல்லுவது கேட்குது!

ஆம எப்படி தேவதை எல்லாம் foto எடுத்தாங்க?? ((:)))))

நாகை சிவா said...

ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான கவிதை....

கவிதை ஆந்திர மாநிலமோ....

அழகான கவிதைக்கு ஏது மொழி....

Anonymous said...

unga rangu rombave kuduthu vechavar thaan! dhinamum poto kaamipingla avarukkum?? :)

-kodi

Syam said...

யக்கா போன போஸ்ட்ல பண்ணுன பாவத்துக்கும் சேத்து புண்ணியம் கட்டிடீங்க...வாழ்க வாழ்க...:-)

Syam said...

இவ்வளவு நாளா அழகென்ற சொல்லுக்கு முருகானு சொல்லிட்டு இருந்தத மாத்தி சொல்லனும் போல இருக்கே....:-)

Syam said...

அய்யோ அய்யோ எம்புட்டு அழகு எம்புட்டு அழகு....போட்டோவ விட்டு கண்ண எடுக்க முடியல :-)

Syam said...

//she is haniska illa, Honey pa!//

@ambi,

அப்படியாப்பா...ஆமா ஆமா :-)

Syam said...

//unga rangu rombave kuduthu vechavar thaan//

கொடி,

நல்லவங்கள ஆண்டவன் கைவிடமாட்டான்னு ரஜினி சும்மாவா சொன்னாரு :-)

Syam said...

முடியல.....இப்புடி பொலம்ப விட்டுடீங்களே :-)

Syam said...

ரவுண்டா 30 ஏதாவது பாத்து போட்டு குடுங்க :-)

G3 said...

Aaha.. matahvangalukkellam sanyaasini pose-a kudutha ammani ungalukkaagavae speciala kudutha posegalo :D

Arunkumar said...

என்ன அழகு எத்தனை அழகு.. கோடி மலர் கொட்டிய அழகு'னு பாட வச்சிப்புட்டீங்களே அக்கா...

நீவிர் 200.. இல்ல இல்ல
1000 இயர்ஸ் வாழ்க வாழ்க !!!

Arunkumar said...

ஸ்யாம் முருகா இனிமே ஷனிஸ்கா :P

Arunkumar said...

போன போஸ்ட பாத்து இனிமே இந்த பக்கம் வரக்கூடாதுனு முடிவு பண்ணியுருந்தேன்... நீங்க அந்த பாவத்த இந்த பதிவு போட்டு உங்க ஊருக்கே புண்ணியம் தேடிட்டீங்க :)

Arunkumar said...

நீங்க எங்க இருந்து சுட்டீங்களோ, அந்த சைட் வாழ்க :-)

Arunkumar said...

உங்களோட இந்த சேவைக்கு நன்றி-னு சொல்றது ரொம்ப கம்மி தான்.. அதுனால என்னால முடிஞ்சது 5 கமெண்டு போட்டுட்டு போறென் :)

Arunkumar said...

//
போட்டோவ விட்டு கண்ண எடுக்க முடியல :-)
//
நாட்டாம...
குனிங்க குனிங்க...
பூரிக்கட்ட பின்னால :-)

ACE !! said...

WOW!!!

ACE !! said...

sorrynga.. intha azhaga patha appuram, antha page-a vittu comment sectionukku varave mudiyala.. sorry once again..

Raji said...

DD,
Padam joober ...

Ungalukku mattum ipdi laam enga irundhu padam kidaikkudhu?

Anonymous said...

//அழகென்ற சொல்லுக்கு முருகானு சொல்லிட்டு இருந்தத மாத்தி சொல்லனும் போல இருக்கே//

@syam, yow! ithellam remba overrr.
murugan kanna kuthiruvaar. Grrrrrr :)

Priya said...

Attendance Madam.. Inga enakku vera enna velai??

ஜி said...

lightaa Maalavika maathiriye irukuhthu... supernga..