டிஸ்கி:- இவங்களுக்கு வேற பேர் இருக்கா, ஏதாவது படத்துல நடிச்சி இருக்காங்களா எல்லாம் தெரியாது..
நீ ஏன் ஆச்சர்யப்படுகிறாய்
உன்னை கண்ட பின்பு
செடிகளல்லவா ஆச்சர்யபடுகின்றன
ஒரு பூ அவர்களை பார்க்கவந்ததைக்கண்டு!!!
நதி புனிதமானது
என்ற போது சிரித்தேன்.
இப்பொழுதல்லவா தெரிகின்றது
எப்படி புனிதமானது என்று!!!
மீன் தொட்டியின் அருகில்நெடுநேரம்
நிற்காதே...மீன்கள் அனைத்தும்
நீரில்லாமல் எப்படி ஒரு மீன் தரையில்
இருக்கின்றது என்று ஆச்சர்யபடுகின்றன
Wednesday, April 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
haiya!!!!!!!
naan dhaan firstu :D
Dr. Dr.. oru rikuvashtu.. ponnunga botova podareenga.. konjam pasanga boto potta naangalum sandhoshapaduvomilla :-))
seri.. vandhadhukku top 3 comments pottutu me the joot :-))
First time first vandhirukken.. edhaavadhu paathu pottu kudunga :-)))
neenga thaan pashtu
pasanga boto podanamnu asai thaan.. ana nalla periya boto kidaikala..kidaichatum bodaren
ungaluku enna venumnu sollunga thanthuta pochu. ipo konjam mathiten padiva.. kavithai ellam potu iruken paarunga!!!
adada...adada...enna sevai...enna sevai :)
//மீன் தொட்டியின் அருகில்நெடுநேரம்
நிற்காதே...மீன்கள் அனைத்தும்
நீரில்லாமல் எப்படி ஒரு மீன் தரையில்
இருக்கின்றது என்று ஆச்சர்யபடுகின்றன//....superb one.....ungaludayadha :)
idhu maadhiri niraya padangal neenga release pannanum :)
aduku oru 10 :)
Chancae illainga.. 3 kavidhaiyumae topu :D
Adada... ivanga nadicha padam theriyaadha.. arindhum ariyaamalum, manadhodu mazhaikaalam.. enakku 2 dhaan theriyum.. vera edhaavadhu irundha.. namma makkals vandhu solluvaanga :)
//kidaichatum bodaren //
Kandippa podunga :-))
Namakku perusakaan onnum vendaamnga.. unga samayalla oru virundhu vechidunga podhum ;-))
Menu.. namma KK nethu blog unionla oru listu pottar paarunga.. adhu mattum irundha kooda podhum :-))
seri rounda 15 pottuttu poren :-))
ஹாய் சுதா,
ம்ம்ம்....எப்பவுமே நான் மட்டும் புலம்பிகிட்டே இருபேன்..இப்போ
G3 யும் ஆரம்பிச்சுட்டாங்க...
கண்ணத் துறக்கனும் டிடி,
படத்தை மாத்துங்க டிடி,
இது நாங்க போட்ட வழக்கு...
பத்கில் என்ன சொல்லப் போறீங்க..!!!?
அய்யோ அய்யோ! யாருங்க இது இவ்ளோ அழகா... பாவம் போதுமான அள்வு துண்ணி கூட வாங்க காசில்லாம ;))
//நதி புனிதமானது
என்ற போது சிரித்தேன்.
இப்பொழுதல்லவா தெரிகின்றது
எப்படி புனிதமானது என்று!!!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
/மீன் தொட்டியின் அருகில்நெடுநேரம்
நிற்காதே...மீன்கள் அனைத்தும்
நீரில்லாமல் எப்படி ஒரு மீன் தரையில்
இருக்கின்றது என்று ஆச்சர்யபடுகின்றன
//
அட்ரா அட்ரா! நீங்க பையனா பொறந்திருக்கனும்!
20!!
//ஏதாவது படத்துல நடிச்சி இருக்காங்களா எல்லாம் தெரியாது//
ungalukku theriaadhu enbadhu enakku theriaadhu.... but, ivanga cinema actress thaan........
//ஒரு பூ அவர்களை பார்க்கவந்ததைக்கண்டு!!!//
ok ok kusbooo varadha varaikum ok.....
//இப்பொழுதல்லவா தெரிகின்றது
எப்படி புனிதமானது என்று!!!//
yen? cooling glass'a kalati'tu paaartheengala?
///நீரில்லாமல் எப்படி ஒரு மீன் தரையில்
இருக்கின்றது என்று ஆச்சர்யபடுகின்றன
//
nalla paarunga, adhu plastic மீன்'a irruka pogudhu......
25 pottukiren....
photo ellam super.. neeenga en one time thrisha, nayandhara nu photo ellam poda kooodadhu>?
yakka, attendance..
தீப்பிடிக்க...தீப்பிடிக்க...போஸ்ட் போட்டுறுக்கீங்க....சூப்பரோ சூப்பர் :-)
போட்டோவோட கவிதயும் போட்டு கலக்கிட்டீங்க....Dr.DD சேவை வாழ்க பல்லாண்டு :-)
padathoda kavithayum pottu asathareenga.. super..:) :)
Samiksha, intha ponnu, Srikanth, Meera jasmin nadicha padathula thukkada role-la nadichirukku...
ada daa! alliko! asathiko!nu irukke ellaa potovum! :)
//unga samayalla oru virundhu vechidunga podhum ;-)) //
@g3 akka, vidhi yaara vittathu..? avloo thaan solla mudiyum. :p
படங்களைக் காட்டிலும் கவிதைல தான் அசத்தியிருக்கீங்க!!
கவிதை கலக்கல் DD..
எனக்கு வேலை இல்லாம செஞ்சுட்டீங்க..
தான் புனிதமாக
நதி தேடி செல்வோர் பலர்!
தான் புனிதமாக
நதி தேடி வந்தது இவளை!
ஹிஹிஹி.. ஏதோ என்னால முடிஞ்சதுங்க DD
இவர் அறிந்தும் அறியாமலும், மெர்குரி பூக்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார் DD.. பெங்களூர் மாடல்.. அதன் பின் தமிழ் சினிமாவில்
Yakkavovvvvvv....
engakka un kaalu..... un sevai manapanmai oru alavu illaya? nee nalla irupe kkaa..... nalla irupe...
//gops said...
photo ellam super.. neeenga en one time thrisha, nayandhara nu photo ellam poda kooodadhu>? //
Adhane... konjam nayanayum kanle katunengana..... punniyama pogum....
samiksha arindhum ariyamalum, mercury pookal, mandhodu mazhaikkalam la nadichurkkanga. vera teriala. i like her, though she doesnt get enough good roles! :-(
manadhodu mazhaikkalamla "i dont want mummy daddy, i want only shiva" nu sollum podhu cute a irukkum ;-)
aaahaa... aahaa... arumai..
naan kavithaiya sonnen :D
Kavidhai-kku ungalukku paratukkal.
Matravaigalukku avargal petrorgalukku paaraatukkal. HiHiHi
Idhuvum Kavidhai Maadiri dhaanungoo.
Post a Comment