Thursday, April 12, 2007

நம்மளோட அழகு ஆறு..!!!!

நம்மள மதிச்சி கார்த்திகேயன். டேக் பண்ணி அழகுகள் ஆறு எழுதங்கனு சொல்லிட்டாரு....அப்புறம் எழுதலேனா எப்படி.. (நாம் தான் ப்ளாக்கு தலைப்பே கிடைக்காம் இருக்கோமே).நாமளே அழகு தான்... நம்ம போட்டோவ ஆறு தரம் போட்டாலே என்னனு யோசிச்சேன். ஆனா கண் பட்டுட்டா அப்புறம் என்ன பண்றதுனு யோசிச்சு தான் விட்டுட்டேன்.. (ஹி ஹி).
கார்த்திகேயன் சார் உங்களோட கேள்விகளுக்கான் பதில்கள் கூடிய விரைவில் எழுதறேன்.1) குழந்தை :- குழந்தைகள் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். தனி அழகு.அவங்களோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு.. எதையும் எளிதில் மறக்கும் தன்மை. அவங்கள யார் திட்டினாலும் உடனே அதை மறப்பது..மழலை மொழி..இப்படி நிறைய.... நாமளும் குழந்தையாவே இருந்திருந்தா நல்லா தான் இருந்திருக்கும் அப்படினு நான் நிறைய தடவை யோசிச்சு இருக்கேன்.

2) கண்ணன்:- கண்ணன் என்றாலே அழகு தான்.. அதிலும் நீல நிற அழகன். குறிப்பா மேல இருக்கிற படத்துல இருக்கிற யசோதை கண்ணனை ரொம்ப பிடிக்கும். கண்ணன் அப்படினாலே குறும்பு தான்.. ஆனா இந்த கண்ணன் சாதுவா அம்மாவிடம் அடைக்கல்ம் பகுந்து இருப்பது ரொம்பவே அழகு..

3)அருவி:- மேலேர்ந்து கீழே விழும் அருவியை ரொம்பவே பிடிக்கும்.என்ன ஒரு கம்பீரம். நயாகரா நீர்விழிச்சியை ரொம்ப பிடிக்கும்.. பார்த்ததில்லை எனினும் கேள்வி பட்டதுண்டு நிறைய.. பார்க்கவேண்டும் என்பது வாழ்நாளின் கனவு..
வைரமுத்து தன்னுடைய கவிதையில் இதை பற்றி சொல்லும்பொது (நயாகரா நீர்விழுச்சி)
இங்கு தற்கொலை செய்து கொண்டால்
மரணம் கூட மரியாதைக்குரியது!!

4)பூக்கள்: பூக்களின் அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. பச்சை இலைகளின் நடுவில் அழககான நிறங்களில் காலையில் மலர்ந்து இருக்கும் பூக்களை பார்க்கும் போது ஒரு வித புத்துணர்ச்சி என்னுள்.


5)கேரளா:- கடவுளின் சொந்த இடமான கேரளா மிகவும் அழகு.. அழகான குளங்கள், சுற்றிலும் தென்னை மரங்கள், வாழை மரங்கள், அழகான வீடுகள்,வீடுகள் அனைத்திலும் அழகான பூக்கள் என்று இயற்கையே கொஞ்சி விளையாடும்.. (அங்குள்ள பெண்களும் தான்னு நிறைய பேர் சொல்லரது புரியுது)

6) வானம்:- இரவில் ஆகட்டும், பகலிலாகட்டும் மிக அழகாக தெரியும். அதன் நீல நிறம், மேகங்கள் ஒவ்வொன்றும் ஒரு வடிவத்தை நினைவூட்டும். இரவில் தோன்றும் நிலா, நட்சத்திரங்கள். அழகான கருப்பு நிற வானில் வெள்ளை நட்சத்திரங்கள்.. அதுவும் சமீப காலமாக சுக்கிரன் நட்சத்திரமும், செவ்வாய் (சிகப்பு நிறம்) நட்சத்திரமும் தெரிகிறது. அவற்றின் அழகை காண கோடி கண்கள் வேண்டும்.

அப்பா ஒரு வழியா நாம எழுதியாச்சு.. சரி இனிமே நாம யாரைவது டேக் பண்ண வேண்டாமா??

1) கிரைம் நாவல் புகழ் சுமதி.
2) காபி வித் கோப்ஸ் கோப்ஸ்.
3) பூவாகவே ராஜி
4) H1B விசா புகழ் அருண்
5) அம்பிக்கு கல்யாணம் அமைய காரணமான தி.ரா.சா.

46 comments:

ambi said...

hiyaa, me only pashtu!

gops, sumathi ellarukum alwaa enakku thaan icecream. (apdiye nite sambaar, he hee)

ambi said...

kerala - superr. one time vijit panni irukken. ippa honeymoonuku poganum. :)

//அங்குள்ள பெண்களும் தான்னு நிறைய பேர் சொல்லரது புரியுது//

he hee, neenga syama thaane solreenga? :p

ambi said...

kannan also so cuteeee. udupi poi parunga. chance illa! :)

ennathu unga photova 6 times publish panna porengala? unga rangu kitta solli kuduthruven. :p

ambi said...

kuzhanthaigal - same pinch.
he hee me also kozhanthai. venumna profile photo pathukonga! (innocently)

ambi said...

sari roundaa 5. (ada kudukara saambar rasathuku kooviaachu!)
tata.

dubukudisciple said...

//haiyaa, me only pashtu!

gops, sumathi ellarukum alwaa enakku thaan icecream. (apdiye nite sambaar, he hee)///
icecreama?? sambara?? edavathu onnu thaan

dubukudisciple said...

//kerala - superr. one time vijit panni irukken. ippa honeymoonuku poganum. :)//
koilum azhagu kerala.. poitu vaa.. nalla photos eduthu vanthu podu

//அங்குள்ள பெண்களும் தான்னு நிறைய பேர் சொல்லரது புரியுது//
//
he hee, neenga syama thaane solreenga? :p //
illa unna thaaan solren he he he.. narayana!!narayana

dubukudisciple said...

//kannan also so cuteeee. udupi poi parunga. chance illa! :)

ennathu unga photova 6 times publish panna porengala? unga rangu kitta solli kuduthruven.//
yes kannan azhagu.. rangu kitte sollu enna bayama??

.:: மை ஃபிரண்ட் ::. said...

technically naan secondu.. hmm.. ambikku officele aani illaiyO???

dubukudisciple said...

//kuzhanthaigal - same pinch.
he hee me also kozhanthai. venumna profile photo pathukonga! (innocently)//
ippadi ellam vera emathalamnu pakriya???aduku ellam naan emara maten

.:: மை ஃபிரண்ட் ::. said...

ithu attendance..

later vanthu padikkiren. ;-)

dubukudisciple said...

//sari roundaa 5. (ada kudukara saambar rasathuku kooviaachu!)
tata. //
tata..nee pota 5 comentuku bathil comment potachu.. so no sambar/rasam today he he he

dubukudisciple said...

//technically naan secondu.. hmm.. ambikku officele aani illaiyO??? //
myfriend neenga thanunga second.. ambiku eppo aani irunthuthu ippo iruka.. avaruku phone pesarthu thaan periya velai

Sumathi said...

ஹாய் சுதா,

வந்துட்டேன்ன்....

Sumathi said...

ஹாய் சுதா,

முதல் போட்டோ அப்பாஅ ..பாத்தாலே பயமா இருக்கு டெவில் மாதிரி..

Sumathi said...

ஹாய் சுதா,

//குழந்தைகள் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். தனி அழகு.//

எனக்கும் சேம் ப்ளட்....

dubukudisciple said...

hi sumathy
first photo nalla illaya
irunga mathidaren

Sumathi said...

ஹாய் சுதா,

//மேலேர்ந்து கீழே விழும் அருவியை ரொம்பவே பிடிக்கும்.//

எனக்கும் அதில ஒரு பைத்தியம் தான். எவ்வளவு நேரம் இருந்தாலும் வெளியே வர மனசே வராது.

Sumathi said...

ஹாய் சுதா,

பூக்கள் ரசிப்பதே ஒரு சுகம்.

கேரளா அங்கே உள்ள பீச்சுகள் தான் அந்த ஊருக்கே அழகு.

Sumathi said...

haay sudhaa,

mmmmmm....ithu intha kuzanthai suuuuper.

பொற்கொடி said...

adhukulla taga pottu 20 comment veraya! :O

பொற்கொடி said...

haiya! first pointla ennai pathiyum ambi pathiyum sollirukingle!! very good very good :-)

பொற்கொடி said...

o ambiyum idhaiye sollitara? paravayilla unmaiya ethana dadava sonnalum nikkum!

Priya said...

அட. எனக்கு பிடிச்சதெல்லாம் சொல்லியிருக்கிங்களே..

குழந்தைகள், கண்ணன், பூக்கள், அருவி, கேரளா - அப்படியே பொருந்துது என் டேஸ்ட்டோட..

Priya said...

// நம்ம போட்டோவ ஆறு தரம் போட்டாலே என்னனு யோசிச்சேன்.//

LOL... போட்டிருக்கலாமே. உங்க நினைப்பு சரியானு நாங்கலாம் சொல்லியிருப்போம்.

மு.கார்த்திகேயன் said...

இவ்வளவு ஃபாஸ்டா இருக்கீங்களே DD.. நீங்க இன்னும் நான் எழுதுனதையே படிக்கலைனு நினச்சா, போஸ்ட் போட்டு 25 கமெண்டும் வாங்கி கலாசுறீங்களே DD

மு.கார்த்திகேயன் said...

/கேரளா:- கடவுளின் சொந்த இடமான கேரளா மிகவும் அழகு.. //

Ultimate beauty ithu thaan DD..

மு.கார்த்திகேயன் said...

/கார்த்திகேயன் சார்//

நான் மேடம் னு சொல்றதால என்னை சார் ஆக்கிட்டீங்களா DD

மு.கார்த்திகேயன் said...

/குழந்தைகள், கண்ணன், பூக்கள், அருவி, கேரளா - அப்படியே பொருந்துது என் டேஸ்ட்டோட.. //

ப்ரியா, எல்லா அழகையும் உங்களுக்கு பிடிச்ச அழகுன்னு சொல்றீங்க.. நீங்க என்ன எழுதப்போறீங்கன்னு நான் வெயிட்டிங்

மு.கார்த்திகேயன் said...

//அங்குள்ள பெண்களும் தான்னு நிறைய பேர் சொல்லரது புரியுது//

அசின், நயன்தாரா, பாவனா இப்படி வரிசையா தமிழ் சினிமாவை ஆட்டிவைக்கிறப்பவே தெரியுதே, கேரளா அழகு பத்தி, DD

ACE said...

இது ரொம்ப அநியாயம்.. ஒத்துக்க முடியாது.. ஒருத்தர் டேக் பண்ணா, முதல்ல, என்னை டேக் பண்ணிட்டாங்கன்னு ஒரு 2 நாள் அலுத்துக்கனும்.. அப்புறம் 2 நாளைக்கு யோசிக்கனும்.. அப்புறம்.. இப்போ போடறேன், அப்போ போடறேன்னு அலம்பல் பண்ணனும்.. அப்புறம் தான் போடனும்.. இப்படி சொன்ன அடுத்த நிமிஷமே போட்டு, முதல் பெஞ்ச் மாணவனா(வியா) இருக்க கூடாது.. :) :) :)

ACE said...

//கடவுளின் சொந்த இடமான கேரளா மிகவும் அழகு..//

வயநாடு, ரொம்பவே அழகு.. பச்சை பசேல்னு, சின்ன சின்ன ஆள் அரவமற்ற அருவிகள்னு,, சூப்பரா இருக்கும்...

Dreamzz said...

//நாமளே அழகு தான்... நம்ம போட்டோவ ஆறு தரம் போட்டாலே என்னனு யோசிச்சேன். ஆனா கண் பட்டுட்டா அப்புறம் என்ன பண்றதுனு யோசிச்சு தான் விட்டுட்டேன்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Dreamzz said...

// குழந்தைகள் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்/
same blood!

Dreamzz said...

//மேலேர்ந்து கீழே விழும் அருவியை ரொம்பவே பிடிக்கும்//
அப்ப கீழ இருந்து மேல விழும் அருவிய?

Dreamzz said...

//அங்குள்ள பெண்களும் தான்னு நிறைய பேர் சொல்லரது புரியுது)//

இது நீங்க சொல்லலனா கூட உண்மை! மறுக்க முடியாத உண்மை :)

ACE said...

உங்க பாணில படம் போட்டு அழகா சொல்லியிருக்கீங்க.. சூப்பர்.. :) :)

ACE said...

//அருவி:- மேலேர்ந்து கீழே விழும் அருவியை ரொம்பவே பிடிக்கும்//

கேரளா வயநாட்ல, சின்ன சின்ன அருவிகள் தான்.. ஆனா தண்ணீர் பிரவாகம், பலமா இருக்கும்.. (5 வருடத்துக்கு முன்பு, இப்போ தெரியல ).. கொஞ்சம் காட்டுகுள்ள இறங்கி நடந்து போகனும்.. கொள்ளை அழகு... முடிஞ்சா பாத்துட்டு வாங்க..

Anonymous said...

Attendance mattum today...

Raji.R

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆறு என்ன ஆயிரம் அழகு எழுதலாம் நீங்கள் சொன்னால். வரேன்.

ராஜி said...

Hmmm Sudha
kuzhandhainganaa oru azhagu dhaan,
Neela nira kannanum azhagae,
Nirvizhuchiyum azhagu,Poovum azhagu..

Romba rasichu solli irukeenga..
Nammalayum solla solli irukeenga...

இசக்கிமுத்து said...

அழகான வார்த்தைகளால் பேரழகுகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!! அழகு!!!

Arunkumar said...

அக்கா என்னதிது... ஏதாச்சும் பிரச்சனைனா பேசி தீத்துர்கலாம்ல? இப்பிடி டேக் பண்ணி பழி வாங்கனுமா?

இருந்தாலும் எழுதறென்:)

Arunkumar said...

//
நாமளே அழகு தான்... நம்ம போட்டோவ ஆறு தரம் போட்டாலே என்னனு யோசிச்சேன். ஆனா கண் பட்டுட்டா அப்புறம் என்ன பண்றதுனு யோசிச்சு தான் விட்டுட்டேன்.. (ஹி ஹி).
//
இதுக்கு உங்க ரங்கமணி என்ன சொன்னாரு?

//
கண்ணன் அப்படினாலே குறும்பு தான்
//
அம்பி மாதிரினு சொல்லுங்க :)

//
பார்க்கவேண்டும் என்பது வாழ்நாளின் கனவு..
//
எனக்கும் இருந்துச்சு.. போன வர்ஷம் பாத்துட்டேன். உங்க கனவு நினைவாக
வாழ்த்துக்கள்

//அங்குள்ள பெண்களும் தான்னு நிறைய பேர் சொல்லரது புரியுது)
//
கேட்டுர்ச்சா? உங்களுக்கு இருந்தாலும் நல்ல காது..

Arunkumar said...

சூப்பரா எழுதிட்டீங்க... நான் லேட்டா வந்தாலும் நாப்பத்தஞ்சா வறென் :)

சீக்கிரம் எழுத முயற்சி பண்றேன் டிடி அக்கா :)

happy new year 2017 said...

happy new year 2017
happy new year images
happy valentines day
happy new year 2017
happy new year images
happy valentines day
happy new year 2017
happy new year images
happy valentines day
happy new year 2017
happy new year images
happy valentines day
happy new year 2017
happy new year images
happy valentines day
happy new year 2017
happy new year images
happy valentines day
happy new year 2017
happy new year images
happy valentines day