Friday, April 13, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

Send this free eCard


ப்ளோக் உலக நண்பர்கள்/நண்பிகள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
மற்றும் புத்தாண்டை கொண்டாடும் மலையாள மற்றும் பெங்காலி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

20 comments:

Sumathi. said...

Hai Sudha,

U too 'HAPPY NEW YEAR'

Sumathi. said...

Hai Sudha,

aahaa....pudu varusamum aduvumaa unga veetu sambarukkum rasathukkum(kaaram konajm kammi thaan)saapida
kuduppanai illaiyee ambikku

ada paavamey...

சுப.செந்தில் said...

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து மட்டும் சொல்லாம மலையாள,பெங்காலி நண்பர்கள்னு சொல்லி தமிழர்களோட பெருமையை நிறுத்திட்டீங்க..

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

மெளலி (மதுரையம்பதி) said...

ஒரியா,பஞ்சாபிகளுக்கும் நாளைக்குத்தான்னு நினைக்கிறேன்...

புத்தாண்டு வாழ்த்துக்கள்....

அம்பிக்கு ஓசி சாம்பாருடன்,மறக்காம ஓசி பாயசமும் குடுத்துவிடுங்கள்.....

மு.கார்த்திகேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் DD மேடம், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்!

மு.கார்த்திகேயன் said...

//அம்பிக்கு ஓசி சாம்பாருடன்,மறக்காம ஓசி பாயசமும் குடுத்துவிடுங்கள்.....//

நானும் சொல்லலாம்னு இருந்தேன்.. ரிப்பீட்டே

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Bharani said...

Iniya Puthandhu Nalvaazthukal :)

Priya said...

உங்களுக்கும், உங்கள் ரங்கமணிக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுதா!

Porkodi (பொற்கொடி) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)

Syam said...

உங்களூக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Syam said...

அப்புறமா வந்து அழகு படிக்கறேன் :-)

golmaalgopal said...

hiya doc...tamizh putthaandu nalvaazhthukkal...

ACE !! said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

Dreamzz said...

tamil puthaandu nalvalthukkal!

Padmapriya said...

Iniya thamizh puthaandu vaazhthukkal!!!

dubukudisciple said...

ungal anavarukum en puthuaandu vazzhuthukal

Raji said...

Nandri nga..
Ungalukkum enadhu iniya puthuaandu nalvzhththukkal

My days(Gops) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Arunkumar said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்பிடி போச்சு?

என்னாது, அம்பி தொல்ல இல்லாம நல்லா இருந்ததா? ஓ சரி சரி :)