Wednesday, April 11, 2007

உருப்படியாக ஏதாவது செய்யலாமா??



இந்த கேக் எனக்கு!!!
மொதல்ல நமக்கும், நம்ம பதிவுக்கும் ஆதரவு குடுத்த அனைவருக்கும் நன்றி..(தனி தனியா எல்லாருக்கும் நன்றி சொல்லனம்னு தான் ஆசை.. ஆனா பெரிய லிஸ்ட் இருக்கு.. அதுனால தான்..)



இந்த கேக் எல்லாருக்கும்!!!!(நன்றி நவிலல்)

நிறைய பதிவுகள் போட்டாச்சு... அதுல உருப்படியான பதிவுனு பார்த்தா ஒரு பத்துக்குள்ள தான் சொல்ல முடியும்.

இத்தனை நாள் ப்ளாக் போட்டு என்ன சாதிச்சோம்.. சில நண்பர்கள் கிடைத்ததை தவிர.. அப்படினு நானும் அம்பியும் யோசனை செய்ததால வந்த வினை தான் இந்த பதிவு.. (நீங்க ரெண்டு பேரும் யோசிச்சாலே வினை தான்னு யாரும் சொல்லக்கூடாது...)
அடடா டிடிக்கு ஞானோதயம் எல்லாம் வந்துரிச்சி போல இருக்கேனு எல்லாம் யோசிக்க கூடாது.. ஏதோ ப்ளாக் எல்லாம் போடரோமே நாலு பேருக்கு கொஞ்சம் உதவியா இருப்போமேனு தான்..
அது தான் நாயகனே சொல்லி இருக்காரே நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பு இல்லைனு.. அது தான் துணிஞ்சு இந்த யோசனை

சரி இப்போ விஷயத்துக்கு வரேன்.

1) எல்லாருடைய உண்மையான பெயர், இ-மெயில் ஐடி, தொலைபேசி எண் எல்லாம் சேகரிச்சு ஒரு டேடாபேஸ் மெயின்டேன் பண்ணனும்.
2) இந்தியாவை விட்டு வெளியூர்களில் இருக்கிறவங்களோட பெற்றொர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யணும்.
3) யாருடைய கம்பெனிலயாவது ஏதாவது வேலை வாய்ப்பு இருந்தா அதை சக ப்ளாகர்களுக்கு தெரியபடுத்தனும்
4) எந்த சக ப்ளாகராவது இந்தியாவுக்கு வந்தால் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யனும்.

மேலும் நிறைய விஷயங்கள் இது போன்று செய்ய ஆசை. அவை அவ்வப்போது தெரிவிக்கப்படும்.

இதுக்கு விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கீழ்கண்ட மெயில் ஐடிக்கு மெயில் தட்டி விடவும்..
Mail Id : blog_union@yahoo.com

எனக்கு தெரிஞ்ச சில பேரின் பெயர்கள் கிழே கொடுத்துள்ளேன். இதில் யாருக்கு விருப்பமோ அவர்கள் மாத்திரம் அனுப்பினால் போதுமானது.
1) Dubukku
2) Ambi
3) Sumathi
4) Syam
5) M.Karthi
6) Priya (Priyamana Neram)
7) Ms.C
8) Arunkumar
9) Dreamz
10) Bharani
11) G3
12) Porkodi
13) Sachin Gops
14) G-Z
15) Raji
16) Ramya
17) ACe
18) TRC Sir
19) Geetha Madam
20) Veda
21) Mani Prakash
22) Padma Priya
23) Padma
24) Ravishankar Kannabiran
25) My Friend
26) SKM
27) KK
28) K4Karthik

யாருடைய பெயராவது விட்டு போயிருந்தால் மன்னிக்கவும். உங்கள் தகவல்களின் ரகசியங்கள் காப்பற்றப்படும்.. ஆட்டோ, ப்ளேன் எல்லாம் அனுப்ப மாட்டோம்.
வேறு ஏதாவது உதவி செய்யலாம்னு உங்களுக்கு பட்டா அதையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிரேன்.



இது எல்லாம் போட்டுட்டு ஒரு போட்டோ போடலேனா எப்படி.. அதுக்கு தான் இந்த போட்டோ.. நம்மளோட ஐம்பதாவது பதிவு வேற...

59 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

யக்கோவ்..நம்ம பேரையும் சேத்ததுக்கு நன்றிக்கா.. அனுபிச்சுடறேன்கா...

dubukudisciple said...

sumathi!!!
thanks

Raghavan alias Saravanan M said...

ஹாய் டுபுக்கு,

முதல் தவணையா வந்துருக்கேன்...

உங்க பேர் என்னங்க? சுதாவா? அத இந்தப் பதிவுக்கு மொத மொதலா பின்னூட்டமிட்ட சுமதி மூலமாத் தெரியுது... என்னங்க நீங்க ;-)

யோசனையும் அதன் பின்புலமும் நல்லாயிருக்கு. உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

நீங்க குறிப்பிட்டிருக்கிற நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டா என்ன?

தொடரட்டும் உங்கள் பயணம்.

Anonymous said...

ஐம்பது அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் அக்கா. ஹிஹி, அதுக்கு இன்னிகி ட்ரீட் குடுங்க.
i'll send my details soon. :)

*ahem, படத்துல இருக்கற அக்கா பேரு என்ன?னு கொஞ்சம் சொல்ல கூடாதா?

Sumathi. said...

ஹாய் சுதா,

அய்யோ பாருங்க நான் உங்களை 50 அடிச்சதுக்கு வாழ்த்தவே மறந்துட்டேன்.

"ஹாப்பி கோல்டன் இன்னிங்ஸ்"

"Best wishes for another 1000 and more"

Sumathi. said...

ஹாய் சுதா,

அய்யோ பாருங்க நான் உங்களை 50 அடிச்சதுக்கு வாழ்த்தவே மறந்துட்டேன்.

"ஹாப்பி கோல்டன் இன்னிங்ஸ்"

"Best wishes for another 1000 and more"

Padmapriya said...

Hi DD akka,
50 pottadhuku 1st congrats!!!
and this one is really a very good idea..
Thanks for including my name.
(Naatamai Lalaam,AmbiNa ivanga ellamea ungala akkanu sollaradhala., naanum akka pottuten)

Priya

dubukudisciple said...

hi raghs
Thanks for the first visit..
Yes initially its going to be for a closed circle only..

dubukudisciple said...

//ஐம்பது அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் அக்கா. ஹிஹி, அதுக்கு இன்னிகி ட்ரீட் குடுங்க.
i'll send my details soon. :)//
thanks ambi.. treat thaane vaa veetuku tharen..

//*ahem, படத்துல இருக்கற அக்கா பேரு என்ன?னு கொஞ்சம் சொல்ல கூடாதா? //
yarunu theriyala.. over to syam for investigation

dubukudisciple said...

//அய்யோ பாருங்க நான் உங்களை 50 அடிச்சதுக்கு வாழ்த்தவே மறந்துட்டேன்.

"ஹாப்பி கோல்டன் இன்னிங்ஸ்"

"Best wishes for another 1000 and more//
thanks sumathi.. yaravathu namaku azhagaana pengal photo ellam anupinaka naan 1000 enna 10000 kooda poduven

ஜி said...

ada namma peraiyum sethirukeenga... supernga...

ungal sinthanaiyum uthavum manapaanmaikkum vaazthukkal...

ippave anuppi vaikiren :))

dubukudisciple said...

//Hi DD akka,
50 pottadhuku 1st congrats!!!
and this one is really a very good idea..
Thanks for including my name.
(Naatamai Lalaam,AmbiNa ivanga ellamea ungala akkanu sollaradhala., naanum akka pottuten)

Priya //
thanks priya.. seekiram details anupunga...

vara vara basha pada rajini mathiri ayiten.. ellarukum akkava..

dubukudisciple said...

//ada namma peraiyum sethirukeenga... supernga...

ungal sinthanaiyum uthavum manapaanmaikkum vaazthukkal...

ippave anuppi vaikiren :)) //
thanks ji..
anupi vainga....

G3 said...

en perum unga listlaya.. avvvvvvvvv...

Idho en details anuppidaren :-))

Unga 50-aavadhu padhivukku kangradulations :-)))

G3 said...

//ஆட்டோ, ப்ளேன் எல்லாம் அனுப்ப மாட்டோம்.//

Hehe.. auto planelaan anupanumna address venum.. adha thaan naanga anuppaliyae.. anuppaliyae :P

dubukudisciple said...

//en perum unga listlaya.. avvvvvvvvv...

Idho en details anuppidaren :-))

Unga 50-aavadhu padhivukku kangradulations :-))) //
g3 no peelings.. vangarthunu vanthappuram nambaluku romba vendiyavanga kite vanganume

Bharani said...

First congrats on ur 50th post :)

Bharani said...

daily vandhu neenga podura ariya pugaipadatha ellam paarkalana...naal nallave poga maatengudhu :)

Bharani said...

kanidpa neenga ketta details ellam anupidaren....auto anupidaatheenga :)

Bharani said...

20 ku oru filter kaapi :)

Anonymous said...

Congrts for 50th post.

Correct uruppadiya etavathu seira postku nan vanthu irukken..

nan ithuvarikkum ethuvum senjathu illa..
inimel panalam..

i m sending my details...


apprum one more things to add:

ellorda blood group vangi vachu iruntha..

athuvum usefull a irukkumnu nan nenikern..

தி. ரா. ச.(T.R.C.) said...

congrats for 50

MyFriend said...

என்னையும் மறக்காம நினைவில் வச்சி இன்வைட் பண்ணியிருக்கீங்க,, நன்றி..

ஆனா, இந்த போஸ்ட் படிக்கிறதுக்கு முன்னாலேயே அந்த டீடெயில்ஸ் அனுப்பியாச்சு.. :-D

மு.கார்த்திகேயன் said...

மொதல்ல, ஒரு அட்டென்டன்ஸ்

MyFriend said...

50 அடிச்ச DDக்கு வாழ்த்துக்கள்.. :-)

மு.கார்த்திகேயன் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள், DD..

MyFriend said...

உங்க அம்பதாவது போஸ்ட்டுல நாந்தான் 25 அடிச்சேன்.. ;-)

மு.கார்த்திகேயன் said...

ஐம்பதாவது பதிவுல நச்சுன்னு புதுசா பல விஷயம் சொல்றீங்க.. சாம்பர் ஓசி வாங்குறதுல, கொடுக்குறதுல இவ்ளோ மேட்டர் இருக்கா.. அம்பி மாதிரி நானும் ட்ரை பண்றேன்.. என்னோட டிடெய்ல்ஸ் அனுப்பிட்டேன் DD

மு.கார்த்திகேயன் said...

நல்ல சிந்தனை, DD.. வெற்றியடைய கூட்டுமுயற்சியோட செயல்படுவோம்..

Syam said...

யக்கா 50 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் :-)

Syam said...

//அம்பி கூட சேர்ந்தும் இப்டியெல்லாம் நல்ல நல்ல ஐடியாவெல்லாம் உங்களுக்கு வருதே அதுக்காக ஒரு ஸ்பெஷல் வாழ்த்து//

வேதா,

அப்படி இல்ல...இவங்க கூட சேந்து அம்பிக்கு நல்ல ஐடியா வந்து இருக்கு :-)

Syam said...

அப்படியே yahoo groups ஆரம்பிச்சுடுங்களேன்....so that it will be easier to communicate :-)

Syam said...

//over to syam for investigation //

நமக்கு தகுந்த வேலை தான் ஆனா பேரு என்னானு சொல்லாம விட்டுடீங்களே...பேரு என்னவா இருந்தாலும் அம்மணி சூப்பர் :-)

Syam said...

சரி ரவுண்டா ஒரு 35 :-)

Priya said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் DD.

Priya said...

நல்ல யோசனை. நானும் ஜோதியில் ஐக்கியம் ஆகிறேன்.

Priya said...

@நாட்டாமை,

//அப்படியே yahoo groups ஆரம்பிச்சுடுங்களேன்....so that it will be easier to communicate //

இப்ப தான் இதே ஐடியாவ அம்பி போஸ்ட்ல சொல்லிட்டு வந்தேன்.

Great minds think alike :)

ACE !! said...

aanikal palavitham
ovvondrum oru vithamnu

ippo thaan explain panraanga.. so attendence mattum ipoothaikku..

Nalla vishayam.. naanum jothila aikiyam akaren :)

Anonymous said...

attendance yakka!

vaazhthukkal for 50th postu!! :-)

-porkodi

Dreamzz said...

யார் வேணும்னாலும் கமெண்ட் போடலாம்!

Dreamzz said...

என்ன அப்படி சொன்ன என்று தான யோசிக்கிறீங்க! கடசீல சொல்லறேன்!

Dreamzz said...

//நிறைய பதிவுகள் போட்டாச்சு... அதுல உருப்படியான பதிவுனு பார்த்தா ஒரு பத்துக்குள்ள தான் சொல்ல முடியும்.
//

பத்து இருக்கா! கலக்கல்!

Dreamzz said...

//அடடா டிடிக்கு ஞானோதயம் எல்லாம் வந்துரிச்சி போல இருக்கேனு எல்லாம் யோசிக்க கூடாது//

நாங்க அப்படி எல்லாம் பொய் பேச மாட்டோம்!

Dreamzz said...

உங்க ஐடியா நல்லா தாங்க இருக்கு! என்னோடது இதோ அனுப்பிடறேன்!

ACE !! said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

உருப்படியா செய்வோம்னு சொல்லிட்டு கீழ கேக் படம்.. அடடா, என்ன ஒரு நல்ல விஷயம், சாப்பிடறத விட வேற என்ன உருப்படியான விஷயம் இருக்க முடியும்னு நெனைச்ச, அது எனக்கு மட்டும்னு, கவுத்திட்டீங்களே..

பரவாயில்ல, ஒரு பெரிய கேக்க அப்புறமா குடுத்திருக்கீங்க.. நன்றி..

ஆனா நான் வரதுக்குள்ள, எல்லாரும் காலி பண்ணிட்டாங்க :(:(:(:(

Dreamzz said...

அப்படியே அந்த database அ இந்த குறிப்பிட்ட நபர்கள் கிட்ட மட்டும் share பட படுமல்லவா?

Dreamzz said...

50 த் பதிவுக்கு என்னோட வாழ்த்துக்கள்!

Dreamzz said...

சரி மேல சொன்ன விஷயத்துக்கு இப்போ பதில்!

Dreamzz said...

எல்லாரும் கமெண்ட் போடலாம்! ஆனல் 50 பதிவுல 50 வது கமெண்ட் இட்டது நாந்தானுங்கோ!

Dreamzz said...

அப்பா! அடிச்சாச்சு!

ACE !! said...

உருப்படியான யோசனை, நம்ம பேரையும், லிஸ்ட்ல சேத்ததுக்கு மிக்க நன்றி.. :)

விவரங்கள் அனுப்பியாச்சு.. நம்ம பக்கம் இருந்தும் உதவி தேவைனாலும் சொல்லுங்க.. செஞ்சிடுவோம்.. :) :)

ACE !! said...

//இவங்க கூட சேந்து அம்பிக்கு நல்ல ஐடியா வந்து இருக்கு :-) //

"பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்" :)

Raji said...

Kalakkal 50th pathivu Sudha..
So nice of ur ideas.

Raji said...

Romba urupudiyana 50 postnga..
Hats off to ur helping tendency Sudha!!

சுப.செந்தில் said...

50வது பதிவுலயே இந்த மாதிரி உருப்படியான Ideaக்களை நடைமுறைப் படுத்துவதற்கு வாழ்த்துக்கள்!
மீண்டும் வாழ்த்துக்கள் 10000... தொடர!!

மெளலி (மதுரையம்பதி) said...

photo எல்லாம் சென்னாஹிதே, உடுகி யாரு? எல்லிதாரே?...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யக்கா....மளமளவென்று அரைச் சதம் அடிச்சிட்டீங்களே!
வாழ்த்துக்கள்!! - பின்னே யாரோட சிஷ்யையாக்கும்? :-)

தகவல்கள் தனி மடலில் அனுப்பி வைக்கிறேன். பேர், முகவரி எல்லாம் profile-இல் திறந்த புத்தகமாகவே உள்ளதே! பரவாயில்லையா?

சரி, முக்கியமான விடயம்; அந்த 50-கேக் சூப்பர். அம்பி ஆர்டர் செய்ததா? கேக் வெட்டினீர்களா? :-)))

Arunkumar said...

அனுப்பீட்டேங்கா...
லேட் ஆனதுக்கு ஆப்பு சி மாப்பு கேட்டுக்கறேன்

Arunkumar said...

ஐம்பது அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :-)