Monday, April 23, 2007
நம்ம சச்சின் கோப்ஸ் தமிழ் பாட்டு பாடினால்...
நம்ம சச்சின் கோப்ஸ் தமிழ் பாட்டு பாடினால் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை!!!
(கோப்ஸ்.. டென்சன் ஆகாதே..)கோப்ஸ் எப்பவும் தங்லீஷ்ல தான் டைப் பண்ணுவாரு.. அந்த மாதிரியான முயற்சி தான் இதுவும்
முதல் மரியாதைல வர ஒரு பாட்டை அவரு பாடறாரு...
பாட்டு :- ராசாவே உன்னை நம்பி!!!
ஸ்டார்ட் மீசிக்....
ராசாவே youva நம்பி
இந்த rosefloweru இருக்குதுங்க..
ஒரு wordu சொல்லிடீங்க
அது lifea வந்து உருக்குதுங்க...
வந்து toldaatha உறவ
இவ heartodu வளர்த்தா
அது wrongana கருத்தா
waterin எழுத்தா??? (ராசாவே)
Olda மறக்கலியே sinnu மக துடிக்குது..
youவையும் Iயையும் வச்சி cityசனம் கும்மி அடிக்குது.
அடடா Iக்காக அருமை குறஞ்சீக..
தரும sonராசா heada கவுந்தீக.
கலக்கம் commes என்ன seeyu
அதுக்கும் moonnu தான் nameu
அட மந்தையில standaலும் நீ வீரப்பாண்டி chariot (ராசாவே)
ஏதோ எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதி இருக்கேன்...
போட்டு இருக்கிற படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் அப்படினு எல்லாம் கேட்க கூடாது...
நம்க்கு தான் டாக்டர் பட்டம் குடுத்துட்டாங்க இல்ல படம் போடறதுல. அப்போ படம் போடலேனா எப்படி.. வந்ததுக்கு நல்லதா எத்தனை கமேண்டு முடியுதோ போட்டுட்டு போங்க...
Subscribe to:
Post Comments (Atom)
61 comments:
ஹாய் சுதா,
ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.ஹா...
சம்ம சூஊஊஊஊப்ப்பர் சுதா..
சுதா,
//youவையும் Iயையும் வச்சி cityசனம் கும்மி அடிக்குது..//
இது கூட பாட்டுல இருக்கா?
ஹாய் சுதா,
//போட்டு இருக்கிற படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் அப்படினு எல்லாம் கேட்க கூடாது...//
இந்த வாட்டி படத்தைவிட பாட்டு translation excellent ங்கோஓஒ.
ஹாய் சுதா,
மொதல்ல பாட்டை பாத்துட்டு அப்பறமா படத்தைப் பாத்தால் படம் சூப்பர்.
ஹாய் சுதா,
மொத்ததுல கோப்ஸ் அ சமத்தியா நக்கலடிச்சிட்டீங்க...ம்ம்ம் ரொம்பவே நல்லாயிருக்கு...
அது சரி வந்ததுக்கு ஒரு 5 போட்டாச்சுங்கோஓஓ..
ippadi gopsa pottu kalaichiteengale!
//இவ heartodu வளர்த்தா
அது wrongana கருத்தா//
ROFL!
ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.ஹா...
ROTFL :) eley gopi, tdy inniku unnai vechu gummi adichachu inga! :p
DD akkaaa.... superuuuu...
thambiye ippadi kalachiteengaley.....
me no controlling laughu....
haa.. haa.. haa...
hoo.. hoo.. hooo....
heee... hee.. heee...
//நம்ம சச்சின் கோப்ஸ் தமிழ் பாட்டு பாடினால் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை!!! //
ukkandhu yosicheengala?
13 anbu thambiku dedicationu......
//Olda மறக்கலியே sinnu மக துடிக்குது..
youவையும் Iயையும் வச்சி cityசனம் கும்மி அடிக்குது.//
LOL
//ஏதோ எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதி இருக்கேன்...//
ennanga... ambuttu dhana??
innum konjam neram padiruntha nalla sirichitu poirpenle....
thambi.. enga irunthalum odiya.. unne mari akkavum padirukanga... va.. va... va....
அது ஏங்க இந்த பாட்ட select பண்ணீங்க சச்சின் கோப்ஸ்க்கு அவ்ளோ வயசாயிடுச்சா!
நல்லா translate பண்ணியிருக்கீங்க
//நம்ம சச்சின் கோப்ஸ் தமிழ் பாட்டு பாடினால் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை!!! /'
naaan unmaikumey apppadi thaan paaduven... he he he..
//கோப்ஸ்.. டென்சன் ஆகாதே..)//
he he he டென்சன் aaaaaka theriaadhu...... aaama adhu dry'a aaakanuma? illa gravy a va?
//ராசாவே உன்னை நம்பி!!!//
yaaaru namba sonnadhu...
//இந்த rosefloweru இருக்குதுங்க..//
last'la enna poo vikkuravanu solliteeenga... sandhosam thaaaney.....
/ஒரு wordu சொல்லிடீங்க//
aiyo, naan Excel thaan bayangarama use pannuven......
//அது lifea வந்து உருக்குதுங்க...//
yaaru yaaru? butter'a? ila ice cream'a? avanga nature ey uruguradhu thaaney????
//இவ heartodu வளர்த்தா
அது wrongana கருத்தா
waterin எழுத்தா??? (ராசாவே)
//
mudiala ennaala mudiala.....
aaatha aadu valatha, kozhi valatha, iva heart a valatha... he he he....
//Olda மறக்கலியே sinnu மக துடிக்குது//
ennadhu old monk pudikala gin'nu kudika manam thudikudhu......
//youவையும் Iயையும் வச்சி cityசனம் கும்மி //
ennadhu avan avan bank'la nagai, nattu'nu adagu vachi, loan eduthu maruthi zen car vaaanguvaaanga..... inga enna'da na.. ok ok ........
/தரும sonராசா heada கவுந்தீக.//
Rotfl....
1 rupee coin, keela irrundhuchi, so adha porukurathukku keeela kunichen..
//கலக்கம் commes என்ன seeyu//
medical shop ku poi maarundhu vaaangi saaapta, sare aaaagidum. :P
//அட மந்தையில standaலும் நீ வீரப்பாண்டி chariot //
ippo enna solla vareeenga?
naaan aaatu mandhai'la irrukira aaaada? illa kudhirai mandhai'la irrukira kudhirai'a?
( ambi neeenga takkunu ennadhu punjab'nu etti paaarkaadheeenga.. yerkanavey inga naan total he he he he he...........)
//ஏதோ எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதி இருக்கேன்...//
podhum podhum...idhuvey innum 18 patti giramathulaium Dhesia geethama odum innum konja days'ku.....
//போட்டு இருக்கிற படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் அப்படினு எல்லாம் கேட்க கூடாது...//
aaaama, naan oru kozhandhai... so akka neeenega kozhandhai boto potrunga....
//வந்ததுக்கு நல்லதா எத்தனை கமேண்டு முடியுதோ போட்டுட்டு போங்க...
//
adhelam correct'a seivaanga.. dun the worry
@sumathi :-//மொத்ததுல கோப்ஸ் அ சமத்தியா நக்கலடிச்சிட்டீங்க...ம்ம்ம் ரொம்பவே நல்லாயிருக்கு...//
irukum irukum...... he he he ...
undu ellathukum undu..
@ambi:- //eley gopi, tdy inniku unnai vechu gummi adichachu inga! :p //
sandhosam thaaney.. :))...
undu ellathukum undu..
@k4k :- //DD akkaaa.... superuuuu... //
note pannikitten point'a..
//13 anbu thambiku dedicationu...... //
nalla irupeeenga....
//innum konjam neram padiruntha nalla sirichitu poirpenle.... //
undu ellathukum undu....
@k4k :- //thambi.. enga irunthalum odiya.. unne mari akkavum padirukanga... va.. va... va.... //
vandhaachi........pottaachi.....
btw, undu ellathukkum undu appadina....,
DD akka ellathukum avanga kai'aala, thakkali rasam vachi ellorrukum oru glass kodupaaanga....
nalla irruko, illai'o.,
kandipaaa ellorum kudichey aaaaganum.. ok ?
Ambi neeenga sonna maadhiri indha comment'a pottuten...
(naaarayana, naaarayana....)
32
33 fancy number
ROTFL :)
//
அது wrongana கருத்தா
waterin எழுத்தா??? (ராசாவே)
//
ULTIMATE :)
aana unga pechu kaa !!!
enakku mattum blog_union invite anuppala... grrrrrr :(
ROTFL...
hehehe..
ellaarum commentula kummi adippaangga.. neengga postleye kummi adichchaachu.. ;-)
super...kalakiteenga....gops total damage :)
oru 40 :)
//வந்து toldaatha உறவ
இவ heartodu வளர்த்தா
அது wrongana கருத்தா
waterin எழுத்தா///..idhu top...
indha ராசாவே kooda ....kingave-nu ezhudi irukalaam :)
//Olda மறக்கலியே sinnu மக துடிக்குது..
youவையும் Iயையும் வச்சி cityசனம் கும்மி அடிக்குது//....sinnu-aa.....oh...paavi magala....ada paavame :(
//அட மந்தையில standaலும் நீ வீரப்பாண்டி chariot //....ada kodumaye....enga poi mutikaradhunu theriyalaye....
//குடுத்துட்டாங்க இல்ல படம் போடறதுல. அப்போ படம் போடலேனா எப்படி//...correct dhaan...
oru 45 :)
//வந்ததுக்கு நல்லதா எத்தனை கமேண்டு முடியுதோ போட்டுட்டு போங்க//....pinna adhu namma kadamai illaya...
adhaan....
oru 50 polaamnu....
naduvula yaarum vara koodathu kadavule...
50 :)
appada...naduvula yaarum varala...naan kelambaren :)
ROTFL....பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க....:-)
ரூம் போட்டு யோசிச்சீங்களோ...சரி இன்னைக்கு கும்மிக்கு கோப்ஸ் :-)
//ambi neeenga takkunu ennadhu punjab'nu etti paaarkaadheeenga.. //
என்ன bro இப்படி சொல்லிட்டீங்க....இப்போ அம்பிகிட்ட கேட்டீங்கன்னா பஞ்சாம் எங்க ரஷ்யாலயா இருக்கும்பான் :-)
//நம்க்கு தான் டாக்டர் பட்டம் குடுத்துட்டாங்க இல்ல படம் போடறதுல.//
வாங்குன பட்டத்துக்கு வஞ்சனை இல்லாமா போஸ்ட் போட்டுடீங்க :-)
ROFTL.. நல்லா யோசிச்சிருக்கிங்க.
//நம்க்கு தான் டாக்டர் பட்டம் குடுத்துட்டாங்க இல்ல படம் போடறதுல. //
ஓ.. இதுக்கு தான் டாக்டர் பட்டமா?
suthama,antha 3vathu flower arrangement romba nalla eruku
Yekkavoo unga karpanai thiran superkavoo...
Moththa postum ROFL:)
Titleaa paartha udanae nesamaavae paatu paadi record panni irukeegaloonu ninaichaen....
Next time adhai try pannunga...
//வாங்குன பட்டத்துக்கு வஞ்சனை இல்லாமா போஸ்ட் போட்டுடீங்க :-) //
Naanum idhayae dhaan solluraen ...
Dr pattathukku super padamaa pottu thakkunga...
Post a Comment