Sunday, April 15, 2007

தெரிந்த விஷயங்கள் தெரியாத விளக்கங்கள் -இரண்டாவது பாகம் !!!

நம்ம போட்ட தெரிந்த விஷயங்கள் தெரியாத விளக்கங்கள் படிச்சுட்டு கார்த்திகேயன் நம்மக்கிட்ட இன்னும் முணு கேள்வி கேட்டுட்டாரு.. அதுக்கு விளக்கம் கொடுக்கலேனா எப்படி.. அது தான் இந்த பதிவு

மேலும் சிலர் கொடுத்த விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளது...



1)ஏன் வாழைமரம் கல்யாண மற்றும் இறந்தவங்க வீட்ல கட்றாங்க (கட்லைனா விழுந்திடும்னெல்லாம் செல்லக்கூடாது)?

Ans) வாழை மரம் ஏன் கல்யாணத்துல கட்டறாங்கனு கேட்டு இருக்காரு.. வாழை மரத்துல மட்டும் தான் எல்லா பாகமும் உபயோகப்படுது.. (இலை,பூ,காய்,பழம்,தண்டு,நார்) இப்படி எல்லாம் உபயோகப்படுது.. அது மட்டும் இல்லாமல் வாழை மரத்தில் விடை இல்லை அதுவே அடுத்த வாழைக்கன்று இட்டுவிடும்.. இது போல நாமும் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கவேண்டும் ... அது மட்டும் இன்றி வாழை போல நாமும் நல்ல பல சந்ததிக்ளோட வாழனும் அதுக்கு தான் வாழை மரம் கட்டறோம்.

கார்த்திகேயன் குடுத்த விளக்கம்:- வாழைமரங்களுக்கு, விஷத்தை ஈர்க்கும் சக்தியுள்ளது என்று எல்லோருக்கு தெரிந்திருக்கும்.

பாம்பு கடித்தவரை அதில்தான் படுக்க வைப்பார்கள், அந்த விஷம் இறங்குவதற்க.

இந்த காரணத்திற்காக தான் கல்யாண வீடுகளிலும், இறந்தவர்கள் வீடுகளிலும் வாழமரம் கட்டுகிறார்கள்..

கல்யாண வீட்டிற்கு வருபவர்கள், ஒரு நல்ல காரியதிற்காக வருபவர்களுக்கு, அங்கு வருவதால் எந்த நோய்களும் (வெளியிலிருந்து)வராமலிருக்க வாழைமரம் கட்டுகிறார்கள்.

இறந்தவர்கள் வீட்டில், இறந்தவர் உடம்பிலிருந்து எந்த வித கிருமிகள் வெளியில் செல்லக்கூடாதுன்னு வாழை மரம் கட்றாங்க..




2) தாலி கட்டும் நேரத்தில் கெட்டிமேளம் உரக்க அடிப்பது எதற்காக?
Ans) தாலி கட்டும் போது யாராவது நமக்கு வேண்டியவங்க வேண்டாதவங்க ஏதாவது பொறாமையில் ஏதாவது சொன்னாலோ அல்லது வேறு ஏதாவது அபசகுனமாக பேசினாலோ அது எல்லாம் நம் காதுகளுக்கு கேட்க கூடாது அப்படிங்கற்த்துக்குதான் தாலி கட்டும் போது மேளம் உரக்க அடிக்கறாங்க..



3) பெண்கள் கட்டைவிரலுக்கு அடுத்த விரலில் மெட்டி போடுவதற்கு எதற்காக?
Ans) நம்முடைய ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு அக்குப்ரஷர் பாயிண்ட் இருக்கு. அந்த பாயின்ட அமுக்கும் போது அதுக்கு தொடர்புடைய பாகத்தில்லுள்ள வலியோ இல்லாவிட்டால் வியாதியோ குணம் அடைகிறது. அதுப்போல தான் பெண்களின் கர்ப்பப்பைக்கு அக்குப்ரஷர் பாயிண்ட் கால் கட்டைவிரலுக்கு அடுத்த விரல்.. அதனால தான் அதுல மெட்டி போடராங்க...

சுமதி கொடுத்த விளக்கம்:-இந்த கால்ல ஏன் வெள்ளி தான் போடனும்னா,அக்குபிரஷர் புள்ளிகள் இருக்கற ஜாயிண்ட்ஸுக்கு வெள்ளி தான் நல்லது னு சொல்லுவாங்க.

டிஸ்கி:- இவை எனக்கு தெரிந்த விளக்கமே. வேறு யாருக்காவது புதிய விளக்கங்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

37 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

நல்ல விளக்கங்கள்.

Sumathi. said...

ஹாய் சுதா,

அப்பறம். இந்த கால்ல ஏன் வெள்ளி தான் போடனும்னா, நீங்க சொன்ன மாதிரி அந்த அக்குபிரஷர் புள்ளிகள்,
அங்க இருக்கற ஜாயிண்ட்ஸுக்கு வெள்ளி தான் நல்லது னு சொல்லுவாங்க.

சுப.செந்தில் said...

இவ்ளோ விஷயம் இருக்கா இதுல! இன்னும் இந்த பதிவு பல பாகங்களை கடக்க என் ஆவல்!ஏன்னா இன்னும் நெறய தெரிஞ்சிக்கலாம் இல்லயா அதான்..

Anonymous said...

இன்னாது இன்னும் யாருமே கேக்கிலியா...

அந்த மூனாவது போட்டா உங்கூட்டுக்காராரு உங்க காலப் பிடிக்கும் போது எடுத்ததுதானே?

மு.கார்த்திகேயன் said...

DD,

நல்ல விளக்கங்கள்.

முதல் கேள்விக்கு, நான் கேள்விப்பட்ட விளக்கத்தை இங்கே தருகிறேன்.

வாழைமரங்களுக்கு, விஷத்தை ஈர்க்கும் சக்தியுள்ளது என்று எல்லோருக்கு தெரிந்திருக்கும்.

பாம்பு கடித்தவரை அதில்தான் படுக்க வைப்பார்கள், அந்த விஷம் இறங்குவதற்க.

இந்த காரணத்திற்காக தான் கல்யாண வீடுகளிலும், இறந்தவர்கள் வீடுகளிலும் வாழமரம் கட்டுகிறார்கள்..

கல்யாண வீட்டிற்கு வருபவர்கள், ஒரு நல்ல காரியதிற்காக வருபவர்களுக்கு, அங்கு வருவதால் எந்த நோய்களும் (வெளியிலிருந்து)வராமலிருக்க வாழைமரம் கட்டுகிறார்கள்.

இறந்தவர்கள் வீட்டில், இறந்தவர் உடம்பிலிருந்து எந்த வித கிருமிகள் வெளியில் செல்லக்கூடாதுன்னு வாழை மரம் கட்றாங்க..

இது தன் எனக்கு சிறு வயதில் சொல்லப்பட்ட விளக்கம், DD

மு.கார்த்திகேயன் said...

DD, இது போலவே, இன்னொரு கேள்வி.. ஆனால் இதற்கு பெரும்பாலானவர்களுக்கு விளக்கம் தெரிந்திருக்கலாம்..

காலையில் வீட்டின் வாசலில் சாணி தெளிப்பது எதற்காக, DD..?

மார்கழி மாத, காலை பூஜை, குத்துவிளக்கு பூஜையில் அவசியம் பெண்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பது எதற்காக, DD?

மு.கார்த்திகேயன் said...

DD,

நமது முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் வைத்திருக்கிறார்கள். ஆனால் அது சரிவர விளக்கம் தராததால் எப்போது வெறும் சடங்காக மாறிவிட்டது. தங்களது இந்த பதிவு மிகவும் பயனளிக்கும் என்று நினைக்கிறென் DD..

போறதுக்கு முன்னாடி இன்னொரு கேள்வி..

எல்லோருக்கும் இளவயதில் காதுகுத்துவதற்கு எதற்காக, DD

Arunkumar said...

அக்கா நீங்க இம்புட்டு புத்திசாலியா?

நல்ல விளக்கங்கள். நமக்கு தெரியாதத இங்க தெரிஞ்சிக்கிட்டேன். தேங்க்யூ :)

Priya said...

நல்ல விளக்கங்கள்.. கேள்விப் பட்டிருக்கேன். நம்ப கலாச்சாரத்துல இருக்கற பழக்க வழக்கங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவையா இருக்குனு ஆச்சரியமா இருக்கு.

Priya said...

@மு.க,

//வாழைமரங்களுக்கு, விஷத்தை ஈர்க்கும் சக்தியுள்ளது என்று எல்லோருக்கு தெரிந்திருக்கும்.
//

எனக்கு தெரியாதே..

//காலையில் வீட்டின் வாசலில் சாணி தெளிப்பது எதற்காக, DD..?

மார்கழி மாத, காலை பூஜை, குத்துவிளக்கு பூஜையில் அவசியம் பெண்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பது எதற்காக, DD?
//

கேள்வியின் நாயகனா இருக்கிங்களே..

golmaalgopal said...

adra adra...inaa doubts ba...thala vaazhga... :))

gud explanations doc..aanaa i heard somewhere dat in ancient dravidan times metti was worn by men... by married men to show they're married!!! apparam slowly changed...any clue on that???

Dreamzz said...

வாவ்! நல்ல விளக்கங்கள்!

சூப்பர்!

Dreamzz said...

இந்த மாதிரி பதிவு எல்லாம் அப்பப்ப போடுங்க! நல்லா இருக்கு படிக்க!

Dreamzz said...

வந்ததுக்கு...

Dreamzz said...

15 போட்டுட்டு போகின்றேன் :))

ACE !! said...

வாழைமரத்த தவிர மீதி 2ம் கேள்வி பட்டிருக்கேன்.. விஷயங்கள் நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள் :)

ACE !! said...

//காலையில் வீட்டின் வாசலில் சாணி தெளிப்பது எதற்காக, DD..?//

சாணமும் ஒரு கிருமி நாசினி??

Bharani said...

idhu ennaku theriyyadha vilakame...thenji neenga soonadhunaala naan kethukaren :)

Bharani said...

irundhaalum......

Bharani said...

oru 20 podaaama poga mudiyuma :)

Raji said...

Neenga poturukka vilakkam dhaan enakkum theriyum..

Kalayanathula vazhai maram edhukku katturoomana,
Vazhaiadi vazhayaga vazhkkai sezhippa irukatumaenu dhaanu solluvaanga ..Apdi thaanae...

dubukudisciple said...

வாங்க சுமதி...
டாங்க்ஸ்

dubukudisciple said...

///அப்பறம். இந்த கால்ல ஏன் வெள்ளி தான் போடனும்னா, நீங்க சொன்ன மாதிரி அந்த அக்குபிரஷர் புள்ளிகள்,
அங்க இருக்கற ஜாயிண்ட்ஸுக்கு வெள்ளி தான் நல்லது னு சொல்லுவாங்க. //

பதிவில் சேர்த்து விட்டேன்.

dubukudisciple said...

//இவ்ளோ விஷயம் இருக்கா இதுல! இன்னும் இந்த பதிவு பல பாகங்களை கடக்க என் ஆவல்!ஏன்னா இன்னும் நெறய தெரிஞ்சிக்கலாம் இல்லயா அதான்..//
ஆமாங்க !!! எல்லாம் உங்களை மாதிரி இருக்கிற்வங்களோட நல்ல ஆதரவு தான்.

dubukudisciple said...

//இன்னாது இன்னும் யாருமே கேக்கிலியா...

அந்த மூனாவது போட்டா உங்கூட்டுக்காராரு உங்க காலப் பிடிக்கும் போது எடுத்ததுதானே?//

என்னா குருவே.. இது கூட மறந்து போச்சா?? நீங்க உங்களோடதும் தங்கமணியொடதும்னு அனுப்பினீங்களே அந்த போட்டோ தான்..

dubukudisciple said...

//நல்ல விளக்கங்கள்.
//
@kaarthik...
டாங்ஸ்

நீங்க குடுத்த விளக்கம்.. எனக்கு தெரியாது.. அதையும் என்னுடைய பதிவில் சேர்த்துள்ளேன்.

dubukudisciple said...

@karthi
நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் கூடிய விரைவில் அளிப்பேன்.

dubukudisciple said...

@kaarthi
இந்த மாதிரி நிறைய கேள்விகள் கேளுங்க.. எனக்கு தெரிஞ்ச விளக்கங்களை தருகிறேன்.. இல்லாவிட்டால் அந்த விளக்கங்களை நானும் தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

dubukudisciple said...

//அக்கா நீங்க இம்புட்டு புத்திசாலியா?

நல்ல விளக்கங்கள். நமக்கு தெரியாதத இங்க தெரிஞ்சிக்கிட்டேன். தேங்க்யூ :)
//
தேங்க்யூ அருண்.

dubukudisciple said...

///நல்ல விளக்கங்கள்.. கேள்விப் பட்டிருக்கேன். நம்ப கலாச்சாரத்துல இருக்கற பழக்க வழக்கங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவையா இருக்குனு ஆச்சரியமா இருக்கு. ///
ஆமாம் ப்ரியா!! எனக்கும் இவை ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது..

dubukudisciple said...

//gud explanations doc..aanaa i heard somewhere dat in ancient dravidan times metti was worn by men... by married men to show they're married!!! apparam slowly changed...any clue on that??? //
yes dravidian timesla women wont see mens face.. so to know that the particular man is married men would wear metti and women the thali...later the habit has changed.

dubukudisciple said...

//வாவ்! நல்ல விளக்கங்கள்!

சூப்பர்! //
டாங்ஸ் டிரீம்ஸ்...

dubukudisciple said...

//இந்த மாதிரி பதிவு எல்லாம் அப்பப்ப போடுங்க! நல்லா இருக்கு படிக்க! //
போடறேன்.

dubukudisciple said...

//வாழைமரத்த தவிர மீதி 2ம் கேள்வி பட்டிருக்கேன்.. விஷயங்கள் நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள் :)//
@ ace
Thanks

dubukudisciple said...

//சாணமும் ஒரு கிருமி நாசினி??
//
correct

dubukudisciple said...

//idhu ennaku theriyyadha vilakame...thenji neenga soonadhunaala naan kethukaren :) //
sari .. rounda 20 potathuku nandri hai

dubukudisciple said...

//Neenga poturukka vilakkam dhaan enakkum theriyum..

Kalayanathula vazhai maram edhukku katturoomana,
Vazhaiadi vazhayaga vazhkkai sezhippa irukatumaenu dhaanu solluvaanga ..Apdi thaanae...//
ammanga.. appadi thaan