Friday, March 30, 2007

மல்லிகா ஷெராவத்தின் அரிய புகைப்படம்.!!!

மல்லிகா ஷெராவத்தின் இது வரை யாரும் காணாத புகைப்படம் எனக்கு சமீபத்தில் கிடைத்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறென்.. நீங்களும் கண்டு போற இடத்துக்கு புண்ணியம் சேர்த்துக்கோங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Scroll down
.
.
.
.
.
.
.
.
.
.
அரிய புகைப்படத்தை பார்க்க கொஞ்சம் சிரமம் எடுங்க...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.



என்னங்க படம் பார்த்தீங்களா?? புடிச்சுதா?? இதுக்கா இவ்வளவு பில்ட்ப்புனு கேட்கற்து காதுல விழுது.. என்ன பண்றது மல்லிகா புடவை கட்டறது அரிய விஷயம் தானே.. அதுனால தான் இது அரிய புகைப்படம்..

எப்படி விளக்கம்.. சூப்பரா?? சரி வந்தது வந்தீங்க நிறைய கமெண்ட போட்டுட்டு போங்க...

48 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.........

இதுக்கு மேல என்னால சிரிப்பை அடக்க முடியலப்பாஆஆஆஆஆஆஅ

Sumathi. said...

ஹாய் சுதா,

அடடா...சும்மா இருந்தவங்களைய்ல்லாம் ஜொல்லு விட வச்சிட்டு......

Sumathi. said...

ஹாய்,

அப்பா.... எல்லாரையும் சமத்தியா APRIL FOOL பண்ணீன உங்களுக்கு ஒரு ஆஸ்கார் அவார்டே குடுக்கலாம்பா.....

Sumathi. said...

ஹாய் சுதா,

//மல்லிகா புடவை கட்டறது அரிய விஷயம் தானே..//

இது ரொம்ம்ம்ப கரெக்ட்.

Sumathi. said...

ஹாய் சுதா,

அட நாந்தான் பஷ்டு.....

வந்ததுக்கு ஒரு 5 போட்டாச்சு.

k4karthik said...

அவ்வ்வ்வ்வ்.....

k4karthik said...

இப்படி ஏமாத்திப்புட்டீங்களே...

k4karthik said...

// நீங்களும் கண்டு போற இடத்துக்கு புண்ணியம் சேர்த்துக்கோங்க..//

புண்ணியமும் புண்ணாக்கும் நீங்களே வச்சிக்கோங்க....

MyFriend said...

சூப்பரா விளம்பரம் கொடுக்குறீங்க..

நீங்க ரோட்டோரத்து ஒரு லேகிய ககடை திறந்தீங்கன்னா எல்லா லேகியங்களும் ஒரே நாளில் வித்து தீர்திடலாம்.. ;-)

ACE !! said...
This comment has been removed by the author.
ACE !! said...

நீங்க scroll down சொல்லும் போதே யோசிச்சேன்.. அரிய புகைபடம்னு சொன்ன உடனே மல்லிகாவோட சிறு வயது படமா இருக்கும்னு நெனைச்சு ஏமாந்துட்டேன் (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)...

Dreamzz said...

அடப்பாவிகளா! இப்படி கவுத்திபுட்டீங்களே!

Dreamzz said...

இது என்ன April 1st post a?

namma ellaraiyum vechu comedy ethuvum pannalaiye?

மு.கார்த்திகேயன் said...

நான் ஏப்ரல் பூல் பண்றீங்களோன்னு நினச்சேன் DD.. நல்லவேளை ஏமாத்தல..

Raji said...

Paarkarthukku ariya pugai padam;)

Bharani said...

enna koduma saravana idhu :(

Bharani said...

chennayila dhaan veyil mandaya polakudhunna....blore-layuma :)

Bharani said...

mallikava ippadi paarka mansu ketkalayappa :(

Bharani said...

adukaaaga....

Bharani said...

naan 20-oda veli nadapu seiren :(

சுப.செந்தில் said...

இவ்ளோ தான் முடியுமா? இல்ல எங்களால முடியல அதான் :)

dubukudisciple said...

sumathi..
romba sirikaatheenga

dubukudisciple said...

//அப்பா.... எல்லாரையும் சமத்தியா APRIL FOOL பண்ணீன உங்களுக்கு ஒரு ஆஸ்கார் அவார்டே குக்கலாம்பா..... //
seekiram kudunga..

dubukudisciple said...

//வந்ததுக்கு ஒரு 5 போட்டாச்சு. //
dankees

dubukudisciple said...

//இப்படி ஏமாத்திப்புட்டீங்களே... //
enna karthik enna emaathinen??
seri kochikaatheenga adutha post nallatha poturuvom

dubukudisciple said...

//புண்ணியமும் புண்ணாக்கும் நீங்களே வச்சிக்கோங்க....//
ennanga ippadi solliteenga

dubukudisciple said...

//சூப்பரா விளம்பரம் கொடுக்குறீங்க..

நீங்க ரோட்டோரத்து ஒரு லேகிய ககடை திறந்தீங்கன்னா எல்லா லேகியங்களும் ஒரே நாளில் வித்து தீர்திடலாம்.. ;-) //
munnadi antha velai thaan pannitu irunden

dubukudisciple said...

//நீங்க scroll down சொல்லும் போதே யோசிச்சேன்.. அரிய புகைபடம்னு சொன்ன உடனே மல்லிகாவோட சிறு வயது படமா இருக்கும்னு நெனைச்சு ஏமாந்துட்டேன் (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)... //
ennanga idu ellarum ippadi solreenga

dubukudisciple said...

//அடப்பாவிகளா! இப்படி கவுத்திபுட்டீங்களே! இது என்ன April 1st post a?

namma ellaraiyum vechu comedy ethuvum pannalaiye? //
enna dreamz appadi ellam illa

dubukudisciple said...

//நான் ஏப்ரல் பூல் பண்றீங்களோன்னு நினச்சேன் DD.. நல்லவேளை ஏமாத்தல.. //
appa neenga oruthar thaan nallavru karthik

dubukudisciple said...

//Paarkarthukku ariya pugai padam;) //
ungaluku theriyuthu mathavangaluku theriyaliye

dubukudisciple said...

//chennayila dhaan veyil mandaya polakudhunna....blore-layuma :)//
theriyatha.. irunga inime ungaluku thinam vaanilai arivupu anuparen

dubukudisciple said...

//இவ்ளோ தான் முடியுமா? இல்ல எங்களால முடியல அதான் :) //
ennaga idu?? ippadi solliteenga.. adutha padiva parunga

Anonymous said...

cha! chappunu poche! :(


//புண்ணியமும் புண்ணாக்கும் நீங்களே வச்சிக்கோங்க....
//
ROTFL :)

My days(Gops) said...

yakkov, vaaangiten bun'u.

april fool adhuvumaaa.. nalla irunga yakkov...

naaan varen...

ponaala pogatuum poda. indha

Arunkumar said...

naan namba maaten

Arunkumar said...

mallika sherawat in selai ya?
enna kodumai saravanan :(

Arunkumar said...

mallika sherawat in selai ya?
enna kodumai saravanan :(

ஜொள்ளுப்பாண்டி said...

Nooooooooooooooooooooooooooooo இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !! ;)))))))))))))

Syam said...

அநியாத்திலும் அநியாயம்...அக்கிரமத்திலும் அக்கிரம்...

Syam said...

அநியாத்திலும் அநியாயம்...அக்கிரமத்திலும் அக்கிரம்...

Syam said...

அநியாத்திலும் அநியாயம்...அக்கிரமத்திலும் அக்கிரம்...

Syam said...

அநியாத்திலும் அநியாயம்...அக்கிரமத்திலும் அக்கிரம்...

Syam said...

அநியாத்திலும் அநியாயம்...அக்கிரமத்திலும் அக்கிரம்...

Syam said...

அநியாத்திலும் அநியாயம்...அக்கிரமத்திலும் அக்கிரம்...

Syam said...

அநியாத்திலும் அநியாயம்...அக்கிரமத்திலும் அக்கிரம்...

Syam said...

யப்பா ஒரு வழியா என்னோட எதிர்ப்ப காட்டியாச்சு...50 :-)

Priya said...

ROFTL :)
நிஜமாவே அரிய புகைப்படம் தான்...

நல்லா அல்வா குடுத்திங்க எல்லாருக்கும்.