Thursday, April 19, 2007

உருப்படியாக ஏதாவது செய்யலாமா - தொடர்ச்சி!!!

ஏற்கனவே இதை பத்தி எழுதி அதுக்கு உங்க எல்லார்க்கிட்டேர்ந்தும் நல்ல ஆதரவு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி...

இதன் மூலம் மேலும் நல்ல பல முயற்ச்சிகளை மேற்க்கொள்ளவத்ற்காக தான் இந்த பதிவு..
உங்க எல்லாருடைய பெயர் முகவரி எல்லாம் எடுத்து வச்சிட்டு என்ன பண்றாங்கன்னு நீங்க யோசிப்பீங்க.. ஏதோ ஒரு யாஹூல க்ரூப் பண்றதுக்கு தானானு நீங்க யோசிக்க கூடாது இல்லையா..அதுதான்..
சரி இப்போ விஷயத்துக்கு வர்ரேன்.

1) நான் ஒரு ப்ளாக் புதுசா ஆரம்பிச்சு இருக்கேன். அதோட லிங்கும் எல்லாரும் எழுதத்றத்துக்கான பெர்மிஷனும் இந்த வார இறுதிக்குள் உங்களுக்கு அனுப்பபடும்.
2)இந்த ப்ளாக்ல என்னவெல்லாம் எழுதலாம்னு ஒரு லிஸ்ட் குடுக்கறேன்.
அ) வேலை வாய்ப்பு செய்திகள் - முழு விவரங்களுடன்
ஆ) நீங்கள் வலை உலகத்தில் மேயும் போது உங்கள் கருத்தை கவரும் செய்திகள், நோய் தடுப்பு முறைகள், வருமுன் காப்போம் செய்திகள்.(இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். யாருடைய மனதையும் புண்படுத்தும் செய்திகள்/அரசியல் தவிர்க்கவும்) உங்களுக்கு யாரேனும் பார்வேட் செய்த்தாகவும் இருக்கலாம.பதிவாக இட முடியாதவர்கள் லிங்க் குடுக்கலாம்.
3) யாராவது வெளி நாட்டிலிருந்து வரும் போது ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதையும் ஒரு பதிவின் மூலம் தெரியப்படுத்தலாம்.(அவர்களின் சொந்த ஊரை தவிர்த்து மற்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்ல தேவைப்பட்டால்)
4) இங்கிருந்து யாராவது வெளிநாடு செல்வதானால் விசா சம்பந்தமாக கேள்விகளோ/விசா வாங்க விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் என பகிர்ந்து கொள்ளலாம்.
5) ஏதாவது பண்டிகை வந்தால் அதை பற்றியும் பதிவு இடலாம்.
6) உங்களுக்கு நன்கு தெரிந்த யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அதையும் போடலாம். (எழைகளுக்கு பண உதவி, படிப்பிற்க்கு உதவி, மருத்துவ உதவி போன்றவை.)
7) உங்களுக்கு யாருக்காவது ஏதாவது மருத்துவர் பதிவு இடுபவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நம்ம ப்ளாக்ல அவரையும் சேர்க்கலாம். ( ஏதாவது உதவி தேவைப்பட்டால் நாம் தொடர்புக்கொள்ள வசதியாக இருக்கும்.)
8) நம்முடைய குழுவில் இருப்பவர்களின் பிறந்த நாள், கல்யாண நாள் அகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.
9) நம் குழுவினரின் இல்லங்களில் நடக்கும் கல்யாணம்/பிறந்த நாள்/இன்ன பிற விழா ஆகியவற்றுக்கான அழைப்பிதழ்களை போடலாம்.
10)வருடத்தில் ஒருமுறையோ இருமுறையோ ப்ளாக்கரின் சந்திப்பு வைக்கலாம். (சென்னை அல்லது பெங்களூரில் எங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் இருக்கிறார்களோ)
11) எல்லாருடைய ப்ளட் கரூப்பும் அனுப்பிவைக்கவும்

நான் போன பதிவிட்டு சேகரித்த அனைத்து தகவல்கள் அனைவருடனும் கூடிய விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

இவை என்னுடைய பார்வையில் மட்டுமே.. யாருக்காவது வேறு ஏதாவது சிந்தனை தோன்றினால் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
இது எல்லாம் செய்ய எதுக்கு இனோரு ப்ளாக்னு நீங்க எல்லாம் யோசிக்கலாம். எல்லா விஷயமும் ஒரே ப்ளாக்ல இருந்தா அந்த ஒரு ப்ளாகை மாத்திரம் பார்த்தால் போதுமே என்பதற்காக தானுங்கோ.

முக்கியமாக யாரும் முதல் கமேண்ட் போட்டதுக்காக புளியோதரை/சிக்கன்/மற்றவை எல்லாம் கேட்க கூடாது..

உங்கள் அனைவரின் ஆதரவு இதற்க்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதியதாக துவங்கப்பட்ட ப்ளாகின் பெயர் மற்றும் யூ.ஆர்.எல்.
பெயர் :- blog union
யூ.ஆர்.எல் :- http://blog-union-2007.blogspot.com/


பி.கு.:- முதல் முறையாக படங்கள் இல்லாத பதிவு...

35 comments:

Sumathi. said...

Hai Dr.DD,

Good. proceed.

Sumathi. said...

Hai,

gops innikum varuvomla..!!!!!
filter coffee kudunga..!!!!!

மு.கார்த்திகேயன் said...

வாவ்.. அருமையான சிந்தனைங்க DD..

ஏகத்துக்கும் எல்லா விஷயத்தையும் நீங்களே கவர் பண்ணிட்டீங்க..

தேடி பாக்குறேன் புதுசா ஏதாவது இருந்தா சொல்றேங்க மேடம்..

மு.கார்த்திகேயன் said...

உள்ளங்கள் எல்லாம்
ஒன்று கூடினால்
உள்ளங்கைகளில் தான்
வெற்றி வாராதா..

இந்த பணியினை சிறந்து செய்ய எல்லோரும் உறுதி கொள்வோம்..

dubukudisciple said...

Hai Dr.DD,

Good. proceed//
Thanks sumathi...ellam unga adaravu thaan thevai paduthu

dubukudisciple said...

//gops innikum varuvomla..!!!!!
filter coffee kudunga..!!!!!//
gops kite thaane kekareenga... enkite illaye

dubukudisciple said...

//வாவ்.. அருமையான சிந்தனைங்க DD..

ஏகத்துக்கும் எல்லா விஷயத்தையும் நீங்களே கவர் பண்ணிட்டீங்க..

தேடி பாக்குறேன் புதுசா ஏதாவது இருந்தா சொல்றேங்க மேடம்.. //
thanks kaarthi.. thedi paarthu sollunga.. madam ellam vendame!!
naan innum chinna ponnu thaan..
ambi nee kova padathe enna...

dubukudisciple said...

///உள்ளங்கள் எல்லாம்
ஒன்று கூடினால்
உள்ளங்கைகளில் தான்
வெற்றி வாராதா..

இந்த பணியினை சிறந்து செய்ய எல்லோரும் உறுதி கொள்வோம்..//
ammaam.. ellarum unmaiyaga uruthiyaaga irunthal vaaname ellaiyaga irukum naam seiyum panigaluku

Bharani said...

ada.....ippathane andha post-ku comment potutu ponen...adhukulla pudhu post aduku 8 comments veraya.....

Bharani said...

I am in for all the activities u have listed out...

Dreamzz said...

count me in!

Dreamzz said...

nalla idea sollareenga! naan othukiren!

ambi said...

very nice to see all these info. will include if some more good ideas comes from rest of the pple.
keep going.

apdiye kalyanathuku moi ezhuthanum!nu oru lineum sethukonga.

first boni enakku thaan. he hee :)

Priya said...

யக்காவ். இப்படி ஹோம் ஒர்க் குடுக்கறிங்களே?

Priya said...

நல்ல முயற்சி. நல்லது நடந்தா சந்தோஷம்..

Arunkumar said...

Good thought.
i hope i will post any useful info that i come across in the new blog.

k4karthik said...

கண் கலங்கிடுச்சிங்க DD...
உண்மைலயே நல்ல யோசனைங்க.. வெறும் மல்லிகா, மீரா படத்தை போட்டு எங்களுக்கு சேவை பண்ணுவீங்கனு நினைச்சா.. இப்படி ஒரு முயற்சி ப்ண்ணி எங்க மனசுல சேர் போட்டு நின்னுட்டீங்க...
(டயலாக் கோர்ட்டசி: கோப்ஸ்)

எங்க ஆதரவு உண்டு....
(பிரியாணி குடுப்பீங்கள்ல... புளியோதரை தான் கேக்கக்கூடாது சொல்லிருக்கீங்க...)

G3 said...

Nalla yosanai.. Nichayana ellarum sendhu vetri pera vechiduvom :-)

//8) நம்முடைய குழுவில் இருப்பவர்களின் பிறந்த நாள், கல்யாண நாள் அகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.//

Indha pointu mattum odhaikkudhey.. appo ini porandhanaal vaaazhthellam en blogla poda mudiyaadha?? En postla paadhi ennikkaiya korachiteengalae.. ;-)

Porkodi (பொற்கொடி) said...

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆகட்டும்! :-)

Syam said...

யக்கா DR.DD னு நிரூபிச்சுட்டீங்க...அருமையான யோசனைகள் :-)

Syam said...

கடைசில இப்படி உள்குத்து வெச்சுட்டீங்களே புளியோதரை கேக்க கூடாதுனு....:-)

MyFriend said...

உங்க கடமையுணர்ச்சியை பார்த்து எனக்கு புல்லரிக்குது.. ;-)

MyFriend said...

நானும் blogUnion ப்ளாக்ல ஐக்கியம் ஆயாச்சு. ;-)

My days(Gops) said...

akka nalla muyarchi...


ennal mudinchadha seiren..
(post'a pathi solluren)..

mathapadi gummi angaium thodarum enbadhai therichikiren ippo..

25 naan thaaney..

dubukudisciple said...

//உண்மைலயே நல்ல யோசனைங்க.. வெறும் மல்லிகா, மீரா படத்தை போட்டு எங்களுக்கு சேவை பண்ணுவீங்கனு நினைச்சா.. இப்படி ஒரு முயற்சி ப்ண்ணி எங்க மனசுல சேர் போட்டு நின்னுட்டீங்க...
(டயலாக் கோர்ட்டசி: கோப்ஸ்//
chair potum nikaanuma?? adu seri unnoda contact info enge thambi kanave kaanum

k4karthik said...

//adu seri unnoda contact info enge thambi kanave kaanum //

யக்கா... அதான் profileல இருக்குதுல... நல்லா தேடி பாருங்கக்கா...

இருந்தாலும் எடுத்துக்கோங்க...
k4karthik@gmail.com

Unknown said...

DR.DD,(அப்படித்தானெ எல்லாரும் கூப்பிடுராங்க..)

பார்க்க சந்தோசமாகவும் ஒரு புத்துணர்ச்சியாகவும் இருக்கு.. இந்த யோசனையும்,ஆக்கமும் உருவாக்கிய உங்களுக்கு முதலில் நன்றி...

அப்புறம் நானும் அதில் ஐக்கியமாகலாம்னுதான் நினைக்கிறேன்..

என்னோட முதல் ரெக்கியுஸ்ட்,

1.தயவு செய்து புதியதாய் ஆரம்பித்த வலைப் பதிவை "தமிழ் மணத்தில்" சேர்த்துவிட வேண்டாம்
காரணங்கள்.
1.1. இங்கு சேர்ந்த வலைமக்கள் எல்லாம் ஒரே மாதிரி சிந்தனையுடைய,தங்களுக்குள் நிகழும் கருத்து பரிமாற்றங்களையும் மிகவும் ஆரோக்கியமான சூழ்நிலையில் தெரிவித்து சென்று கொண்டு இருக்கிறோம்.
இது இப்படியே தொடரவேண்டும் என்றே நினைக்கிறேன்..
1.2. தமிழ் மணத்தில் நடக்கும் கூத்துகள் எல்லாருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்.

நல்ல பதிவுகள்,நல்ல நண்பர்கள் அங்கேயும் இருக்கிறார்கள்..ஆனால் எத்தனை சதவீதம் என்றால் மிகவும் குறைவே...எனவே. வேண்டாம் என்றே நினைக்கிறேன்,,

Unknown said...

என்னவேல்லாம் செய்யலாம்:

1.நம்ப நாட்டுல செய்றதுக்கு நிறைய இருக்குங்க DD.

ஆனா செய்றதுக்குதான் ஆள் இல்ல.

இப்ப எல்லாரும் இங்க ஒன்னா சேர்ந்து இருக்கோம்.., ஆனா இதே ஸ்பிரிட்டோட நாம இனி வரும் காலங்களிலும் இப்படியே இருந்து செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன்.


நாமளும் ஏன் அடுத்தவங்க செய்றதை மட்டுமே செஞ்சுகிட்டு இருக்கனும்..கொஞ்சம் வித்தியசமாகவும் நிறையவும் செய்யலாமே...

இப்பதைக்கு இங்க கொஞ்சம் லிஸ்ட் பண்ணுரேன்...

1.முதலில் நம்மிடம் இருந்து ஆரம்பிப்போம்..

நாம் எத்துனை பேருக்கு நம் பக்கத்துவீட்டுகாரரின் முகம் தெரியும்...?அவங்கள தெரிஞ்சு என்ன பண்ணப் போற அப்படிங்கிறீங்களா?

இருக்குங்க நிறைய இருக்கு.

அவங்க கிட்ட இருந்து நாமளும்,நம்ம கிட்ட இருந்து அவங்களும் கத்துக்க, கலாச்சாரம் தெரிய,உதவினு இப்படி நிறைய....

உறவுகளை வளர்ப்போம்..

2. விழிப்புணர்வு.

எனக்கு இதுவரைக்கும் நான் இறந்த பிறகு எப்படி என் உடல் உறுப்புகளை தானம்(கண்,இதயம்..etc,,) செய்வது எப்படி என்று தெரியாது. இதனை தெரிந்து,இத எல்லாரும் செய்ய ஆவன செய்யலாம்..(கட்டாயம் இதனை பத்தி நான் புதிய வலைத்தளத்தில் ஒரு பதிவினை பதிக்கிறேன்.. எனக்கு அப்பூருவ் பண்ணுங்க..)

Unknown said...

இன்னும் இருக்கு..நான் தனிபதிவாய் இடுகிறேன்..

எல்லா நண்பர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்..


"சப்தமில்லாமல் ஏதேனும் செய்வோம்..வாருங்கள்"

Porkodi (பொற்கொடி) said...

i agree with mani's views. idhai endha thirattilayum poda vendaame...

Raji said...

Akka
Enakku inivistationae varala :(

Neengalae ellathaiyum solliteenga..If i have something will tell u...

dubukudisciple said...

to porkodi and Mani prakash...
idai entha thiratiyilum inaikum ennam enaku illai.. so kavalai vendam...

சுப.செந்தில் said...

நல்ல முயற்சிங்க நடைமுறைப்படுத்தி வெற்றி நடை போட வாழ்த்துக்கள்!

சுப.செந்தில் said...

roundaa oru 35

எல்லோருடய ஆதரவும் கண்டிப்பா இருக்கும்...

SKM said...

Wow! You Have started like that. Congrats.