Tuesday, April 17, 2007

மீரா சோப்ராவின் அரிய புகைப்படங்கள்...







இந்த முறை யாருக்கும் பல்ப் குடுக்கலைனு நினைக்கிறேன்

27 comments:

My days(Gops) said...

1st

My days(Gops) said...

innaikum varuvom la 1st...

vandhu sumathi akka, ambi, bharani ellathukum kodupom la oru glass filter kaaapi.......

My days(Gops) said...

//இந்த முறை யாருக்கும் பல்ப் குடுக்கலைனு நினைக்கிறேன்//

yen neeeenga electronics shop'a lease'ku eduthu irukeeengala? பல்ப் kodukurathuku? ok ok....

My days(Gops) said...

ivanga peru thaan meera chopra va?

appo nila ngradhu yaaaru?

ivanga sister? or tamil name'a ?

My days(Gops) said...

5 aaajar.........

varata?

Raji said...

Yekka yaaru ivanga?
Endha padathula act vutu irukkanga?

G3 said...

technically 3rdu :D

Anonymous said...

ssspppa ippave kanna kattuthe! :)

@g3, etho pjt, worku!nu kadaya mooda poratha yaaro scenu pottatha nyabagam. avalaaaa neeeyy? :)

(all in chorus) ahhhhhhhhhh.....

சுப.செந்தில் said...

ஏனுங்க இவுங்க பேரு நிலா இல்ல(ஓ S.JSurya வச்ச பேரு) உண்மயான பேர் இதானா? ஒரு GK தான்

Padmapriya said...

Iva peru Meera illa...Nila...
S J Surya kooda oru padathula varuva..

Dreamzz said...

இவ்ளோ நல்ல படம் போடமைக்கு நன்றி! உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு!


அழகு ஆறு இது தான்!

மு.கார்த்திகேயன் said...

இந்த பொண்ணு நிலா தானே.. நான் நேற்று நீங்க மீர அசோப்ரானவுடனே, யாரோ புது டிக்கட்னு நினச்சேன்.. இப்படி கவுத்திட்டீங்களே DD

மு.கார்த்திகேயன் said...

//அழகு ஆறு இது தான்!//

ட்ரீம்ஸ், நிலாவை பாத்த மயக்கத்தில இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. DD மேடம், ஐந்து படங்களை தான் போட்டுஇருக்காங்க.. ஆறு அல்ல :-)

ACE !! said...

ennada romba naala kaanumennu nenaichen.. nila vanthu kuraya pokittaanga :)

Athu sari, en nila thalaila podara band-a kazhuthula potirukaanga..

மருதநாயகம் said...

ஏம்பா! தலைப்பில் நிலா அப்படின்னு போட வேண்டியது தானே, நான் ஏதோ புதுமுக நடிகைன்னு ஓடி வந்து பார்த்தேன்

Bharani said...

indha figure namma ooru nila maadhiriye iruku :)

Bharani said...

pona thadavaiku indha time okie....but innum better-a try pannalam :)

Bharani said...

nila idhu ellam ariya pugaipadam-a ennanu oru doubt-um iruku,..

Bharani said...

irundhaalum..

Bharani said...

oru 20

k4karthik said...

DD.. உங்களுக்கு மட்டும் இப்படி நல்ல மனசா!?

தொடரட்டும் உங்க சேவை...

k4karthik said...

//இந்த முறை யாருக்கும் பல்ப் குடுக்கலைனு நினைக்கிறேன் //


நிலாவயே குடுத்துட்டீங்க..
பல்பு குடுத்தா என்ன..
குடுக்கலேனா என்ன!?...

k4karthik said...

@bharani

//pona thadavaiku indha time okie....but innum better-a try pannalam :) //

சந்துல சிந்து பாடுறியே பில்லு....

k4karthik said...

அடுத்து ஒரு நல்ல அம்மணியா காட்டுங்க DD..

k4karthik said...

வட்டமா ஒரு குவாட்டர்...

Syam said...

சொன்னதை நிறைவேற்றிய நமது டாக்டர்.DD வாழ்க வாழக :-)

Syam said...

இந்த பாப்பா பேரு நிலானு இல்ல இவளோ நாளா நினைச்சிட்டு இருந்தேன்...:-)