Monday, April 09, 2007

தெரிந்த விஷயங்கள் தெரியாத விளக்கங்கள்!!!

"விரைவில் எதிர்ப்பாருங்கள் அடுத்த பதிவு... ஐம்பதாவது பதிவு.!!!


அரச மரத்தை சுற்றினால் குழந்தை பிறக்குமா???



பழைய காலத்துல குழந்தை இல்லாதவங்க அரச மரத்தை சுத்தினா மக பேறு கிடைக்கும்னு சொல்லுவாங்க..ஏன் அப்படி சொன்னங்கன்னு எப்போவாவது யோசிச்சு இருக்கீங்களா??(வேற வேலையே இல்லையானு நீங்க கேக்கறது புரியுது...
சரி சரி மொதல்ல விஷய்த்துக்கு வருவோம்.
அரச மரத்தை ஏன் சுத்தனும்??
அரச மரத்துலலேர்ந்து நிறைய அம்மோனியா வெளிபடுது.. இந்த அம்மோனியா வந்து கர்ப்பப்பைக்கு ரொம்ப தேவையான ஒரு விஷயம்.அதனால தாங்க சுத்தினாங்க...

அருந்ததி எதற்கு பார்க்க வேண்டும்??



கல்யாணத்தில் அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரம் பார்க்க சொல்வார்கள்.. அது எதுக்குனா, அருந்ததி வந்து ரெண்டு நட்சத்திரம்.. ஆனா பார்க்கும் போது ஒரு நட்சத்திரமாக தெரியும்.. அதை போல கல்யாணம் ஆன தம்பதிகள் ரெண்டு பேராக இருந்தாலும் அவர்களுடைய திங்கிங் ஒரே மாதிரி இருக்கவேண்டும் அப்படிங்கர்த்துக்கு தான்.

வீட்டில் ஏன் வாசல் படிகளில் மஞ்சள் தேய்க்கவேண்டும்?




இது இன்று எந்த வீட்டிலும் செய்ய படுவதில்லை.. தேவையும் இல்லை.. பழைய காலத்தில் வீடுகள் தனி தனி வீடாக இருக்கும்.. சுற்றி அடர்ந்த காடுகள் இருக்கும்.. அங்கிருந்து பாம்புகள் வந்து விடும். அவை வீட்டுக்குள் நுழையாமல் இருப்பதற்கே வீட்டின் வாசல் படியில் மஞ்சள் தேய்த்தனர்..இன்றும் கிராமப்புறங்களில் இந்த வழக்கத்தை காணலாம்.

"விரைவில் எதிர்ப்பாருங்கள் அடுத்த பதிவு... ஐம்பதாவது பதிவு.!!!

60 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

தகவல்கள் நல்லா இருக்கே?...

dubukudisciple said...

//தகவல்கள் நல்லா இருக்கே?//
thanks

dubukudisciple said...

maduraiambathi!!!
mudal murai vanthathuku nanri

Sumathi. said...

ஹாய் சுதா,

அப்பா...இந்த மாதிரி உபயோகமா நல்ல செய்திகளா குடுங்க....

Sumathi. said...

ஹாய் சுதா,


அடு சரி இது மாதிரி இன்னும் எத்தனை
கைவசம் இருக்கு?

dubukudisciple said...

//அப்பா...இந்த மாதிரி உபயோகமா நல்ல செய்திகளா குடுங்க....//
kuduthuta pochu!!!

dubukudisciple said...

//அடு சரி இது மாதிரி இன்னும் எத்தனை
கைவசம் இருக்கு? //
katrathu kaiyalavu.. kallathathu ulagalavu!!!

Bharani said...

thagaval dhamayanthi-nu kumudhathula varudhe....adhu neenga ezhudharadhu dhaana :)

Bharani said...

//இந்த மாதிரி உபயோகமா நல்ல செய்திகளா குடுங்க//...idhula bayangara ulkuthu iruke :)

Bharani said...

oru 10....filter coffee pls :)

Sumathi. said...

ஹாய் பரணி,

//idhula bayangara ulkuthu iruke :)// ஆமாம், நீங்கல்லாம் ஜொள் விடற மாதிரி போட்டோல்லாம் போட்டா 200 என்னா 2000 வருஷம் இருக்கனும்னு சொல்லுவீங்க,ஆனா எங்களுக்கு அதுல என்ன இருக்கு?

My days(Gops) said...

12 attendance

My days(Gops) said...

13 my fav spot.. pudichiten

aiyaaa jolly.

Syam said...

இன்று ஒரு...இல்ல இல்ல மூனு தகவல் :-)

Syam said...

//ஆமாம், நீங்கல்லாம் ஜொள் விடற மாதிரி போட்டோல்லாம் போட்டா 200 என்னா 2000 வருஷம் இருக்கனும்னு சொல்லுவீங்க,ஆனா எங்களுக்கு அதுல என்ன இருக்கு?//

@sumathi,

ஹி...ஹி...நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பு இல்லனு...அக்கா போட்டோ போடுறாங்க...அதுலயும் மண்ண போட்டுடாதீங்க :-)

Syam said...

//thagaval dhamayanthi-nu kumudhathula varudhe....adhu neenga ezhudharadhu dhaana :)//

@bharani,

இது சூப்பரு :-)

golmaalgopal said...

nice thagavals... :) well if u c there r many scientifically linked reasons 4 our old traditions n customs... naanum indha maadhiri neraya links yosippen...my paati used to say all these...

golmaalgopal said...

innaadhu!!! adukkula 50'ah!!! range ponga... :)

ACE !! said...

Nalla vishayangal thaan.. aana enna thideernu appa appa diversion eduthakareenga??

ACE !! said...

//ஹி...ஹி...நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பு இல்லனு...அக்கா போட்டோ போடுறாங்க...அதுலயும் மண்ண போட்டுடாதீங்க :-) //

ரிப்பீட்டே :) :)

ACE !! said...

50 அடிக்க வாழ்த்துக்கள் :) :)

Anonymous said...

Vanakkam disciple madam, ungaloda thavagal ellam usefula irukunga...Theepam etruvathin sirapabai pathi munoru pathivile soili irunthinga...apola irunthu unga blog ku varuven..nalla usefula irukunga..entha pathivum rompa nalla irukunga...ethu mathiri ennum nalla usefullana news potute irunga..Thanks for sharing the valuble tips with us...

Arunkumar said...

bayangara usefula edho sollirkinga-nu theriyudhu. appala vandhu kandukkuren :)

Dreamzz said...

wow! nalla thagavalgal! supernga!

Dreamzz said...

1st super! ithu naan ithukku munnala kelvi pattathu kidaydhu

Dreamzz said...

ithu maari futurela niraiya sollunga ok a!

Dreamzz said...

aama, en blogla enakku ethukko help pannaren enru solli irundheengale ethukku? :)

Dreamzz said...

vandhadhukku

Dreamzz said...

rounda naama

Dreamzz said...

oru 30 pottaachu!

Raji said...

Hi Sudha,
Idhula irukkura vishyangal enakku already theriyum...Aana oru postaa pottu share pannanumunu thonaalai..

Good...Innum neraya vishyangala share pannunga...

Raji said...

Vazhththukkal for ur Golden jubliee post...

dubukudisciple said...

//thagaval dhamayanthi-nu kumudhathula varudhe....adhu neenga ezhudharadhu dhaana :) //
ungaluku theriyatha ithanai naala??

dubukudisciple said...

oru 10....filter coffee pls :) //
filter coffee varuthu

dubukudisciple said...

12 attendance //
attendance noted

dubukudisciple said...

//இன்று ஒரு...இல்ல இல்ல மூனு தகவல் :-) //
thanks naatamai

dubukudisciple said...

//ஹி...ஹி...நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பு இல்லனு...அக்கா போட்டோ போடுறாங்க...அதுலயும் மண்ண போட்டுடாதீங்க :-) //
யாரு மண்ணை போட்டாலும் நாம் மாறிடுவோமா என்ன??

dubukudisciple said...

//nice thagavals... :) well if u c there r many scientifically linked reasons 4 our old traditions n customs... naanum indha maadhiri neraya links yosippen...my paati used to say all these...
//
டாங்ஸ்...
உங்களுக்கு தெரிஞ்ச தகவல நீங்களும் பகிர்ந்துக்கலாமே.. இல்லாட்டி எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்க நான் போடறேன்.

dubukudisciple said...

//innaadhu!!! adukkula 50'ah!!! range ponga... :)
//
ஆமாங்க எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு...

dubukudisciple said...

//Nalla vishayangal thaan.. aana enna thideernu appa appa diversion eduthakareenga?? //
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. இது தான் மெயின்..அது தான் டைவேர்ஷன்.. என்ன பண்றது.. எப்பொவும் மருந்தே குடுக்க கூடாது.. அப்ப்பப்பொ கொஞ்சம் இனிப்பும் குடுக்கணும் அது தான் ..

dubukudisciple said...

//Vanakkam disciple madam, ungaloda thavagal ellam usefula irukunga...Theepam etruvathin sirapabai pathi munoru pathivile soili irunthinga...apola irunthu unga blog ku varuven..nalla usefula irukunga..entha pathivum rompa nalla irukunga...ethu mathiri ennum nalla usefullana news potute irunga..Thanks for sharing the valuble tips with us... //
டாங்ஸ் அனானி...
உங்க மாதிரி இருக்கறவங்களோட ஆதரவு எப்பவும் தேவை

dubukudisciple said...

bayangara usefula edho sollirkinga-nu theriyudhu. appala vandhu kandukkuren :) //
seringa arun

dubukudisciple said...

wow! nalla thagavalgal! supernga! //
thanksungo

dubukudisciple said...

ithu maari futurela niraiya sollunga ok a! //
oknga...

dubukudisciple said...

//aama, en blogla enakku ethukko help pannaren enru solli irundheengale ethukku? :) //
உங்க பதிவுலேயே விளக்கம் குடுத்தாச்சு...

dubukudisciple said...

//Hi Sudha,
Idhula irukkura vishyangal enakku already theriyum...Aana oru postaa pottu share pannanumunu thonaalai..

Good...Innum neraya vishyangala share pannunga... //
எனக்கு இந்த மாதிரியான விஷயங்கள்ள நிரைய ஈடுபாடு உண்டு.. அதுனால தான் .. தகவல்கள் கிடைக்கும் போது பகிர்ந்துக்கொள்வேன்.

dubukudisciple said...

//Vazhththukkal for ur Golden jubliee post... //
Thanks

Guna said...

Thavagal Dhayamanthi mathiri neraya information....Nice

Anonymous said...

Nice info esp antha arunthathi matter. :)

naan carefulla paathutu solren arunthathi theriyuthaa?nu :p

Anonymous said...

roundaa 50! tdy nite sambaar pls. :)

Bharani said...

@sumathi...//ஆனா எங்களுக்கு அதுல என்ன இருக்கு?//...unga aathangam puriyudhu...dd-kitta solli pasanga padamum poda solren :)

சுப.செந்தில் said...

நல்ல தகவல்கள்னு எல்லாரும் சொல்லிட்டாங்க,அதயே நானும் வழிமொழிகிறேன்!
50வது பதிவுக்காய் ஆர்வமாய் உண்மயான காத்திருப்பு

Priya said...

ஆஹா DD. அருமையான விளக்கங்கள்.வீட்ல சும்மா நம்மள இது பண்ணு, அது பண்ணுனு சொல்லாம இந்த மாதிரி விளக்கத்தோட சொன்னா ஒழுங்க பண்ண்ணுவோம் இல்ல..

Priya said...

அப்புறம் long weenend லாம் எப்படி போச்சு?

மு.கார்த்திகேயன் said...

ஆஹா.. நமக்கு புடிச்ச சப்ஜெக்ட், DD

ஏன் வாழைமரம் கல்யாண மற்றும் இறந்தவங்க வீட்ல கட்றாங்க (கட்லைனா விழுந்திடும்னெல்லாம் செல்லக்கூடாது)

மு.கார்த்திகேயன் said...

தாலி கட்டும் நேரத்தில் கெட்டிமேளம் உரக்க அடிப்பது எதற்காக?

மு.கார்த்திகேயன் said...

பெண்கள் கட்டைவிரலுக்கு அடுத்த விரலில் மெட்டி போடுவதற்கு எதற்காக?

இந்த கேள்வி போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா, DD மேடம்

dubukudisciple said...

///நல்ல தகவல்கள்னு எல்லாரும் சொல்லிட்டாங்க,அதயே நானும் வழிமொழிகிறேன்!
50வது பதிவுக்காய் ஆர்வமாய் உண்மயான காத்திருப்பு //
thanks

dubukudisciple said...

//ஆஹா DD. அருமையான விளக்கங்கள்.வீட்ல சும்மா நம்மள இது பண்ணு, அது பண்ணுனு சொல்லாம இந்த மாதிரி விளக்கத்தோட சொன்னா ஒழுங்க பண்ண்ணுவோம் இல்ல..//
aamaam priya.. adunala thaan naan solren.. inime pannunga seriya

dubukudisciple said...

//ஏன் வாழைமரம் கல்யாண மற்றும் இறந்தவங்க வீட்ல கட்றாங்க (கட்லைனா விழுந்திடும்னெல்லாம் செல்லக்கூடாது
தாலி கட்டும் நேரத்தில் கெட்டிமேளம் உரக்க அடிப்பது எதற்காக?
பெண்கள் கட்டைவிரலுக்கு அடுத்த விரலில் மெட்டி போடுவதற்கு எதற்காக?//
hai kaarthik
idukana vilakam ennoda 51vathu padivaga varum... konjam wait pannunga..
innum kelvigal irunthal ketkavum... bathil thedi sollapadum