Monday, March 26, 2007

தீபம் ஏற்றலாம் வாங்க!!!



டிஸ்கி:- இது ஒரு சீரியஸான பதிவு!!!

எல்லா இந்துக்களின் வீடுகளிலும் தீபம் ஏற்றும் பழக்கம் உண்டு..சில வீடுகளில் மாலையில் ஏற்றும் பழக்கமும். சில வீடுகளில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளையிலும் ஏற்றும் பழக்கமும் உண்டு. சிலர் நாள் முழுவதும் (அகண்ட தீபம்) ஏற்றும் பழக்கமும் உண்டு.எந்த விசேஷம்/விழாவாக இருந்தாலும் நாம் தீபம் ஏற்றி அந்த விசேஷம்/விழா முடிவு பெறும் வரை அந்த தீபம் அணையாமல் காப்போம்...



ஒளி என்பது இருள் மற்றும் வெளிச்சம் இரண்டையும் குறிக்கும்.கடவுளே ஞானத்தின் ஆதாரமாகவும் அதன் ஒளியை நமக்கு ஏற்றுபவராகவும் கருதப்படுகின்றார். நாம் தீபத்தை வழிபடுவதற்க்கும் இதுவே மூலக்காரணம். இருளை ஒளி நீக்குவது போல அஞ்ஞானத்தை ஞானம் நீக்குகின்றது.

ஞானம் ஒன்றே நமக்கு அழியாத சொத்து. அது நம்மிடம் இருந்தால் நம்மால் மற்ற எல்லா செல்வங்களையும் அடைய முடியும்.அதனால் தான் நாம் தீபத்தை ஏற்றி ஞானத்திற்க்கு தலை வணங்குகிறோம்.
இருளை நீக்க எந்த விளக்காக இருந்தால் என்ன? தீபம் ஏன் ஏற்ற வேண்டும்? அதற்கும் ஒரு தாத்பர்யம் உள்ளது.


தீபத்தில் உள்ள நெய்/எண்ணை நம்முடைய தேவையற்ற குணங்கள்.
அதிலுள்ள திரியானது நம்முடைய அகங்காரமாகும். ஆன்மீக ஞானத்தால் நம்முடைய தேவையற்ற குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நம்முடைய அகங்காரம் முழுவதுமாக அழிந்துவிடுகின்றது.


நாம் தீபம் ஏற்றும்போது இவ்வாறு சொல்கிறோம்..
தீபஜோதி பரம்ப்ரம்மா
தீப சர்வ தமோபாஹஹா
தீபனே சாத்யதே சாரம்
சந்தியா தீபோ நமோஸ்துதே.
இதன் விளக்கம்.
ஞானம் என்னும் ஒளியால் அஞ்ஞானம் என்னும் இருளை நீக்கி அதன் மூலம் வாழ்க்கையில் அனைத்தும் பெற செய்யும் தீபத்தை நான் வணங்குகிறேன்.

55 comments:

MyFriend said...

நான் என் ஹாஸ்டல் ரூம்லேயும் ஏத்துறேனுங்க. :-)

ambi said...

ohh, this time me secondu, justu missu!
it's ok, my friend share tharuvaanga. :)

ambi said...

//டிஸ்கி:- இது ஒரு சீரியஸான் பதிவு!!!
//
ada daa! ippa ellathukum disci poda vendi irukku! :) LOL

ambi said...

//ஆன்மீக ஞானத்தால் நம்முடைய தேவையற்ற குணஙள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நம்முடைய அகங்காரம் முழுவதுமாக அழிந்துவிடுகின்றது.
//
அருமையான விளக்கம். எங்க வீட்டுலயும் விளக்கு ஏத்தறோம்.

அதான் விளக்கேத்த ஒரு மஹாலட்சுமி வேணும்!னு பெரியவங்க சொல்றாங்க, ஹிஹி.

ஞான தீபம் ஏற்றும் போது புயல் மழையோ?னு மைக் மோகன் கூட பாடி இருக்காரே! :)

ambi said...

கீழே இருக்கற அந்த scrolling மேட்டர் எப்ப வரும்..? :)

rounda 5!

Sumathi. said...

ஹாய் சுதா,

ரொம்ப நல்லாயிருக்கு விளக்கும் விளக்கமும். அடுத்த டாபிக் எதப் பத்தி?

Dreamzz said...

wow! deepatha pathi supera oru pathivu pottuteenga! unga peru enna deepa va? :)

Dreamzz said...

oh yeah! maranthutten unga peru sudha illa! :( oops mannichikonga...

aama.. deepam pathi ivlo supera padam pottu vilakkam ela sonnengale, andha .."ungal abimana browsergalil viraivil" epppo varum?

Sumathi. said...

ஹாய் சுதா,

//"ungal abimana browsergalil viraivil..// ஆஹா...இதுக்காகவே எல்லாரும் "ஜொல்லோட" காத்துட்டு இருப்பாங்க...சீக்கிரமா போட்டுடுங்க..இல்லன்னா உங்க ப்ளாக் மிதக்க ஆரம்பிச்சுடும்... அவ்வளவு தான்..

Sumathi. said...

ஹாய் கோப்ஸ்,

எங்க போயிட்டீங்க? மிஸ் பண்ணீட்டீங்களே.....

ACE !! said...

இதே மாதிரி ரொம்ப ரொம்ப நாளைக்கு முன் ஞானபூமில?? படிச்ச மாதிரி ஞாபகம்.. இப்போ எதுவும் ஞாபகம் இல்லை.. உங்களோட அருமையான விளக்கத்துல நல்லா புரிஞ்சுது.. நன்றி.. பல்சுவையும் பதிவிட்டு கலக்கறீங்க.. வாழ்த்துக்கள்

Bharani said...

nejaalume serious pathivu :)

Bharani said...

//ஞானம் என்னும் ஒளியால் அஞ்ஞானம் என்னும் இருளை நீக்கி அதன் மூலம் வாழ்க்கையில் அனைத்தும் பெற செய்யும் தீபத்தை நான் வணங்குகிறேன். //....super...ini indha slogam dhaan....

Syam said...

என்னங்க weekend முடிஞ்சு வரதுக்குள்ள இத்தன பதிவு :-)

Syam said...

கார்த்திகை தீபத்துக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு...இப்பவே ஏத்த சொல்றீங்க...

Syam said...

அந்த scrolling க்கு நானும் வெய்ட்டிங் :-)

Priya said...

ennanga serious post pottirukkinga?? Nalla nalla vishayam solli irukkinga. US vandhappuram vilakketharadhe illa. Oorla oru naal marandhutta kooda amma thittuvanga.

Priya said...

andha scrolling matterla irukkaradhu eppa poda poringanu sollunga. Naan unga post pakkame konja naal varama irukken..

Raji said...

Ahaha unga vilakku pathina explanation romba nana irukkungoo DD....

Romba nalla vishyama potturukkeenga ...Keep it up:)

My days(Gops) said...

attendance nga


yenga neenga endha time la post poduveeenga? (indian time)

My days(Gops) said...

//இது ஒரு சீரியஸான பதிவு!!!//
ambulance oda vandhuten....

//எல்லா இந்துக்களின் வீடுகளிலும் தீபம் ஏற்றும் பழக்கம் உண்டு//

aamaa aaama, oru sila veetla தீபம் ennum marumagalai'um ஏற்று'vaaaanga..

My days(Gops) said...

////அந்த விசேஷம்/விழா முடிவு பெறும் வரை அந்த தீபம் அணையாமல் காப்போம்...
//

kandiaaapa, illati sum people might think its 'abasagunam' :)

My days(Gops) said...

//இதன் விளக்கம்.
ஞானம் என்னும் ஒளியால் அஞ்ஞானம் என்னும் இருளை நீக்கி அதன் மூலம் வாழ்க்கையில் அனைத்தும் பெற செய்யும் தீபத்தை நான் வணங்குகிறேன். /

nalla solli irrukeeeeenga....

My days(Gops) said...

seirous padhivu naaaala me the escaping now..

btw, andha scrolling matter podurathuku munaala enakku oru buzz pannidunga....

so naaan first place'la vandhu kummi adichitu poiduren..

(unga blog kummi adikiradhu probs ellam illai'ey?)

My days(Gops) said...

25 quarter adichiten..


varta'nga..



alo sumathi'nga...,

//எங்க போயிட்டீங்க? மிஸ் பண்ணீட்டீங்களே..... //

varen varen., kandipaa oru naaal varuven.. :))

dubukudisciple said...

//நான் என் ஹாஸ்டல் ரூம்லேயும் ஏத்துறேனுங்க. :-)//
saringa ethunga

dubukudisciple said...

//ohh, this time me secondu, justu missu!
it's ok, my friend share tharuvaanga. :) //
enaku theriyum nee mallika sherwat photoku thaan first varuvenu

dubukudisciple said...

//ada daa! ippa ellathukum disci poda vendi irukku! :) LOL //
enna panrathu ambi..ellam unna mathiri nalla manithargalukaga thaan poda vendi iruku

dubukudisciple said...

//அதான் விளக்கேத்த ஒரு மஹாலட்சுமி வேணும்!னு பெரியவங்க சொல்றாங்க, ஹிஹி.

ஞான தீபம் ஏற்றும் போது புயல் மழையோ?னு மைக் மோகன் கூட பாடி இருக்காரே! :) //
seri adu thaan varaangale mahalakshmi en kavalai padareenga..
seri seri iduku ellam eduku cinemalernthu example

dubukudisciple said...

//கீழே இருக்கற அந்த scrolling மேட்டர் எப்ப வரும்..? :)//
unaku theriyama potuvena enna?

dubukudisciple said...

//ரொம்ப நல்லாயிருக்கு விளக்கும் விளக்கமும். அடுத்த டாபிக் எதப் பத்தி?//
neenga sollunga edai pathi ezhuthanamnu ezhuthiduvom

dubukudisciple said...

//wow! deepatha pathi supera oru pathivu pottuteenga! unga peru enna deepa va? :) //
ennanga idu.. mallika pathi ezhuthina naan maallikava?

dubukudisciple said...

//aama.. deepam pathi ivlo supera padam pottu vilakkam ela sonnengale, andha .."ungal abimana browsergalil viraivil" epppo varum?//
april mathathil vanthudum kavalai padatheenga.. first padive aduthaan

dubukudisciple said...

//இதே மாதிரி ரொம்ப ரொம்ப நாளைக்கு முன் ஞானபூமில?? படிச்ச மாதிரி ஞாபகம்.. இப்போ எதுவும் ஞாபகம் இல்லை.. உங்களோட அருமையான விளக்கத்துல நல்லா புரிஞ்சுது.. நன்றி.. பல்சுவையும் பதிவிட்டு கலக்கறீங்க.. வாழ்த்துக்கள்//
thanks ace.. romba pugazhateenga.. vekkama iruku

dubukudisciple said...

//nejaalume serious pathivu :) //
ammanga

dubukudisciple said...

//super...ini indha slogam dhaan.... //
danksungoo

dubukudisciple said...

//என்னங்க weekend முடிஞ்சு வரதுக்குள்ள இத்தன பதிவு :-) //
enna nattamai unga rangeku idu ellam jujubi

dubukudisciple said...

//கார்த்திகை தீபத்துக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு...இப்பவே ஏத்த சொல்றீங்க... //
ippoleernthu ellaraiyum ready panrenga.appo thane niraya per ethuvaanga..ippadi vazh vazhiyaga paravathanu oru ekkam thaan

dubukudisciple said...

//அந்த scrolling க்கு நானும் வெய்ட்டிங் :-)//
pls wait.

dubukudisciple said...

//ennanga serious post pottirukkinga?? Nalla nalla vishayam solli irukkinga. US vandhappuram vilakketharadhe illa. Oorla oru naal marandhutta kooda amma thittuvanga. //
US ponappuram en etha matareenga..
ethunga pls.. ide mathiri niraya serious post irukunga

dubukudisciple said...

//andha scrolling matterla irukkaradhu eppa poda poringanu sollunga. Naan unga post pakkame konja naal varama irukken..//
enna priya ippadi solliteenga.. unga rangamaniku udavum illaya

dubukudisciple said...

//Ahaha unga vilakku pathina explanation romba nana irukkungoo DD....

Romba nalla vishyama potturukkeenga ...Keep it up:) //
thanks raji

dubukudisciple said...

//attendance nga


yenga neenga endha time la post poduveeenga? (indian time) //
attendance notednga.. time ellam kidayathu.. eppo time kidaikutho appo potuduven.

dubukudisciple said...

//இது ஒரு சீரியஸான பதிவு!!!
ambulance oda vandhuten....//
saringa.

//எல்லா இந்துக்களின் வீடுகளிலும் தீபம் ஏற்றும் பழக்கம் உண்டு
aamaa aaama, oru sila veetla தீபம் ennum marumagalai'um ஏற்று'vaaaanga..//
idu namaluku thevai illathathu

dubukudisciple said...

//kandiaaapa, illati sum people might think its 'abasagunam' :) //
yes

dubukudisciple said...

//seirous padhivu naaaala me the escaping now..

btw, andha scrolling matter podurathuku munaala enakku oru buzz pannidunga....

so naaan first place'la vandhu kummi adichitu poiduren..

(unga blog kummi adikiradhu probs ellam illai'ey?) //
seringa.. ungaluku buzz panren.. no probs in kummi adichufying..dhool kilapunga

dubukudisciple said...

@gops!!
enge buzz pannanum sollunga

dubukudisciple said...

@ gops
quarter adicha ungaluku oru quarter okva?

My days(Gops) said...

49

My days(Gops) said...

50 pottu'tu poiruvom

enna sollureeenga

oru plate idly eduthu vainga..

My days(Gops) said...

//enge buzz pannanum sollunga //

live_Everyy_moment@yahoo.com

:))

dubukudisciple said...

//50 pottu'tu poiruvom

enna sollureeenga

oru plate idly eduthu vainga.. //
vaanga vaaanga.. 50 potuteenga.. oru plate kushboo idly on the way

neenga kudutha idku buzz panren kavalai padatheenga

Arunkumar said...

unga posts mattum thaan innaiku enakku lunch time reading :)
avalo pending irukku !!!

super explanation theepathai patri. liked reading it. Thx :-)

சுப.செந்தில் said...

//டிஸ்கி:- இது ஒரு சீரியஸான பதிவு!!!//

ஹா ஹா ஹா

Anonymous said...

Genial post and this enter helped me alot in my college assignement. Thank you on your information.