Thursday, March 29, 2007
5 Weird Things!!!
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.. அந்த மாதிரி அழகா சமூக சேவை மட்டுமே தேவைனு இருந்த என்னை மாட்டி விட்டுடாரு பரணி.
நம்மளுக்கு தான் எழுதவே தெரியாதே !! அதுனால தான் படத்தை படத்தை போட்டு ஒட்டிட்டு இருக்கோம் .. இது தெரியாத ஒரு சில நல்ல அத்மாக்கள் நம்மளுக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுத்து கௌரவிச்சிட்டாங்க..
1) ஒண்ணு :- எனக்கு சில நடிகர்/ நடிகைகள் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும். (இதுல என்ன வியர்ட்னு கேட்கர்து எனக்கு தெரியுது!!) என்னனா, எனக்கு அவங்களோட ரொம்ப நல்ல நண்பியா இருக்கணம்னு ஒரு ஆசை வரும் அடிக்கடி.இப்போ எனக்கு விக்ரம ரொம்ப பிடிக்கும் .அவரோட ஒரு நல்ல பிரண்டா இருக்கணம்னு ஆசை. (நடக்காதுனு தெரியும்..ஆனா யாரும் ரங்கமணிக்கிட்ட போட்டு குடுத்துடாதீங்க..!!!)
அப்பா!! ஒரு வழியா விக்ரம் போடறத்துக்கு ஒரு சான்ஸ் கிடைச்சுது!!!
2) டூ :- எங்க வீட்டுல ரெண்டு பாத்ரூம் இருக்கு. (அதான் எல்லாருடைய வீட்லையும் இருக்கேன்னு சொல்லப்படாது) எனக்கு ஒரு குறிப்பிட்ட பாத்ரூம்லதான் குளிக்க பிடிக்கும். இதுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை வரும்.. இதுல வேற நான் தான் சொந்த செலவுல சூன்யம் வச்சிண்டு இருக்கேனே அம்பினு ஒருத்தர அவர் வேற மறக்காம நாராயணா!! நாராயணா!! வேலைய செய்வாரு.
3) தீன்:- எனக்கு ஒருத்தர பிடிச்சி போச்சுனா அவங்களை பத்தின ஹிஸ்டரி ஜியாக்ரபி எல்லாம் தெரிஞ்சுக்க கொஞ்சம் யோசிப்பேன். எனக்கு அது எல்லாம் தேவையில்லாததுனு நினைப்பேன்.
4) நாலுகு:- இந்த கீரைக்காரி, பூக்காரி இவங்க கிட்ட பேரம் பேசறது பிடிக்காது. அவங்களுக்கே ஒரு ஒரு ரூபா, இரண்டு ரூபா கிடைக்கும் அதுல வேற ஏன் நாம் கைய வைக்கணும்? நகை கடை, புடவை கடை இங்கே எல்லாம் நம்பளால பேரம் பேச முடியுமா??
5) ஐது:- எந்த விஷயத்துக்கு சிலர் கோப படுவாங்களோ அதுக்கு நான் கோபமே படமாட்டேன். ஆனா சின்ன விஷயத்துக்கு ரொம்ப கோப படுவேன். அதே மாதிரி நான் சொன்ன விஷயத்தை உடனே ஒ.கேனு சொல்லிடனும். இல்லாட்டி அப்புறம் எத்தனை தடவை என்னை கன்வின்ஸ் பண்ணினாலும் நோ தான்.
அப்பாடி ஒரு வழியா அஞ்சு விஷயம் எழுதியாச்சு..
இப்போ இன்னும் அஞ்சு பேருக்கு ஆப்பு.
1) தகவல் தொடர்பு துறை அமைச்சர் அம்பி..பக்கத்து வீட்டுல இருந்துண்டு இது கூட செய்யலேனா எப்படி??
2) மனம் விரும்புதே உன்னை சுமதி
3) Close your eyes டீரிம்ஸ்.
4)பூவாகவே ராஜி
5) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் வேதா
நீயே வியர்ட் தான் .. உன்னை போய் ஒருத்தன்/ஒருத்தி டாக் பண்ணினாங்க பாரு.. அவங்க எவ்வளவு வியர்டா இருப்பாங்கனு என்னோட ரங்கமணி கேக்கறாரு...
Che Family total damage
Subscribe to:
Post Comments (Atom)
86 comments:
Hiyaaaaaaaa me thaan pashtu!
eley Gops, today me the puliyotharai winner!
//அவரோட ஒரு நல்ல பிரண்டா இருக்கணம்னு ஆசை. (நடக்காதுனு தெரியும்..ஆனா யாரும் ரங்கமணிக்கிட்ட போட்டு குடுத்துடாதீங்க..!!!)
//
ஆஹா, இந்த weekend என்னடா பண்ணலாம்?னு யோசிச்சுண்டு இருந்தேன். சரி, மிச்ச வேலைய நான் பாத்துக்கறேன்.
// இதுல வேற நான் தான் சொந்த செலவுல சூன்யம் வச்சிண்டு இருக்கேனே அம்பினு ஒருத்தர அவர் வேற மறக்காம நாராயணா!! நாராயணா!! வேலைய செய்வாரு.
//
நான் சமாதானம் பண்ண தானே வந்தேன்!
என்ன உங்க ரங்கமணிக்கு சாதகமா தீர்ப்பு சொல்லிட்டேன். அதான் இப்படி என்னை டேக் பண்ணி பழி வாங்கிடீங்க. Grrrrrrr.
Already i've written than tag. anyway will try out. :)
என்ன, ஒரு அல்ப சந்தோஷம்! வேதாவுக்கும் ஆப்பு! :)
ஹாய் சுதா,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
மாப்பூ....மாட்டிவிட்டிட்டியே.....
சரி சரி... பாக்கலாம்
//அதே மாதிரி நான் சொன்ன விஷயத்தை உடனே ஒ.கேனு சொல்லிடனும்.//
வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கனும்!னு சொன்னீங்க இல்ல!
உங்க கலர் அப்ரூவ் ஆயிடுச்சா?
ஆகாது!
நான் எதுக்கு இருக்கேன்? :)
rounda 5!
ஹாய் சுதா,
//மனம் விரும்புதே உன்னை சுமதி//
ஆஹா...போனா போகுது அவங்க மனம் விரிம்பி என்னை கூப்பிடுறாங்க..ஹி ஹி ஹி போகலைன்னா எப்படி?
ஹாய் சுதா,
//அவரோட ஒரு நல்ல பிரண்டா இருக்கணம்னு ஆசை.//
யாருங்க வேண்டாம்னது...அவுங்க வீட்டுக்கு ஒரு போனப் போடுங்க..முடிஞ்சுது...
ஹாய் சுதா,
ஆமாம்மா..படத்துல இருக்கற மாதிரி பாத்ரூம் இருந்தா யாருக்கு தான் ஆசை வராது?
ஹாய் சுதா,
//நகை கடை, புடவை கடை இங்கே எல்லாம் நம்பளால பேரம் பேச முடியுமா??//
அதான் இப்பல்லாம் ஒட்டு மொத்தமா
எல்லாருக்கும் சேத்து டிச்கவுண்ட்ங்குர பேர்ல பேரம் ஆரம்பிச்சுடராங்களே...
நீங்க வேற தனியா எதுக்கு?
ஹாய்,
அப்பா வந்ததுக்கு ஒரு 10 போட்டாச்சு..
First things first....//உன்னை போய் ஒருத்தன்/ஒருத்தி டாக் பண்ணினாங்க பாரு..//......naan oruthan thaanga.....idhula oruthi enga irundhu vandhaanga.....ennaku onnum puriyalaye....neenga eduvum illa ulkuthu vaikalaye :(
ippa second things :)
//அவங்க எவ்வளவு வியர்டா இருப்பாங்கனு என்னோட ரங்கமணி கேக்கறாரு//...en blog padikamaye enna pathi correcta kandupidicha unga rangamaniku oru cup sugar :)
//எனக்கு ஒருத்தர பிடிச்சி போச்சுனா அவங்களை பத்தின ஹிஸ்டரி ஜியாக்ரபி எல்லாம் தெரிஞ்சுக்க கொஞ்சம் யோசிப்பேன். எனக்கு அது எல்லாம் தேவையில்லாததுனு நினைப்பேன்//....mee too :)
//இந்த கீரைக்காரி, பூக்காரி இவங்க கிட்ட பேரம் பேசறது பிடிக்காது. அவங்களுக்கே ஒரு ஒரு ரூபா, இரண்டு ரூபா கிடைக்கும் அதுல வேற ஏன் நாம் கைய வைக்கணும்?//....ithayum naan follow panren :)
en tagyum madhichi oru post potaduku oru thanks solitu naan appetu aagran :)
irundaalum neenga appadi solli iruka koodathu :(
//இந்த கீரைக்காரி, பூக்காரி இவங்க கிட்ட பேரம் பேசறது பிடிக்காது. //
same pinch.yar kittaeyum peram pesa varadhu.:(
// இதுல வேற நான் தான் சொந்த செலவுல சூன்யம் வச்சிண்டு இருக்கேனே அம்பினு ஒருத்தர அவர் வேற மறக்காம நாராயணா!! நாராயணா!! வேலைய செய்வாரு.
//
Idhai sonnegalae 100% right.(udanae varuvanga paarunga Ms.C support ku.)aana Ms.C varatum, avanga ivangalai nattuvangam sariya saivanga. yarukku theriyum?...Ivar paatukku avanga aada arambichutta unga paadu?.All the best DD.
//சின்ன விஷயத்துக்கு ரொம்ப கோப படுவேன். அதே மாதிரி நான் சொன்ன விஷயத்தை உடனே ஒ.கேனு சொல்லிடனும். இல்லாட்டி அப்புறம் எத்தனை தடவை என்னை கன்வின்ஸ் பண்ணினாலும் நோ தான்.//
Me too.Same pinch.
//இது தெரியாத ஒரு சில நல்ல அத்மாக்கள் நம்மளுக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுத்து கௌரவிச்சிட்டாங்க.//
Dr.DD vaalga vaalga :-)
//எனக்கு ஒரு குறிப்பிட்ட பாத்ரூம்லதான் குளிக்க பிடிக்கும்//
enakku ellaam kulikkave pidikaathu...ithula endha bathroom ah irundhaa enna :-)
//எனக்கு ஒருத்தர பிடிச்சி போச்சுனா அவங்களை பத்தின ஹிஸ்டரி ஜியாக்ரபி எல்லாம் தெரிஞ்சுக்க கொஞ்சம் யோசிப்பேன்//
same blud :-)
//ஆனா சின்ன விஷயத்துக்கு ரொம்ப கோப படுவேன்//
naanum thaan...america iraq mela sandai podurathu, ceylon problem indha maathiri chinna visyathuku ellaam kobam varaathu, sambar la uppu, chuney la kaaram pathala indha maathiri periya visayathuku kobam varum :-)
//பூவாகவே ராஜி //
raji orutharum tag pannalanu romba varutha patutu irundhaanga...avanga aasaiya theethu vechuteenga :-)
sari oru kottar adichukaren :-)
//இப்போ எனக்கு விக்ரம ரொம்ப பிடிக்கும் .அவரோட ஒரு நல்ல பிரண்டா இருக்கணம்னு ஆசை. //
LOL.. இதே உங்களுக்கு கல்யாணம் ஆகலனா, அவருக்கும் ஆகலனா வேர மாதிரி ஆசை வந்திருக்குமோ?
//எனக்கு ஒரு குறிப்பிட்ட பாத்ரூம்லதான் குளிக்க பிடிக்கும்.//
same pinch. எனக்கும் எங்க வீட்ல இப்படி தான். ஏன்னா ஒண்ணு புதுசா கட்டினோம். புதுசா இருக்கும்.
//எனக்கு ஒருத்தர பிடிச்சி போச்சுனா அவங்களை பத்தின ஹிஸ்டரி ஜியாக்ரபி எல்லாம் தெரிஞ்சுக்க கொஞ்சம் யோசிப்பேன். எனக்கு அது எல்லாம் தேவையில்லாததுனு நினைப்பேன்.
//
நல்ல பழக்கம்..
// இந்த கீரைக்காரி, பூக்காரி இவங்க கிட்ட பேரம் பேசறது பிடிக்காது. அவங்களுக்கே ஒரு ஒரு ரூபா, இரண்டு ரூபா கிடைக்கும் அதுல வேற ஏன் நாம் கைய வைக்கணும்? //
இதுவும் நல்ல பழக்கம். இது எனக்கும் உண்டு.
//எந்த விஷயத்துக்கு சிலர் கோப படுவாங்களோ அதுக்கு நான் கோபமே படமாட்டேன். ஆனா சின்ன விஷயத்துக்கு ரொம்ப கோப படுவேன். //
பாவம் உங்க ரங்கமணி, எதுக்கு கோபம் வரும்னு தெரியாம ரொம்ப கஷ்டப் படுவாரே?
அப்படியே உங்க multilingual திறமைய காட்டிட்டிங்க :) பேஷ்.
ரொம்பவே வியர்டுங்க நீங்க.. விகரமோட திரிஷா இருக்கர மாதிரி படமாவது போட்டிருக்கலாம்... அத விட்டுட்டு நாயோட இருக்கற ஒரு படத்த போட்டுட்டீங்களே :((.. எனக்கு ஒரே அழுகாச்சியா வருது :((
//எனக்கு சில நடிகர்/ நடிகைகள் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும்.//
நமக்கு நடிகரெல்லாம் பிடிக்காதுங்க..
//இந்த கீரைக்காரி, பூக்காரி இவங்க கிட்ட பேரம் பேசறது பிடிக்காது//
பேரம் பேசாத ஒருத்தரா??.. அதிசயமாத்தான் இருக்கு..
3 and 4 romba nalla pazhakkam :)
//இருக்கணம்னு ஒரு ஆசை வரும் அடிக்கடி.இப்போ எனக்கு விக்ரம ரொம்ப பிடிக்கும் .அவரோட ஒரு நல்ல பிரண்டா இருக்கணம்னு ஆசை/
இதுக்கு நான் எதுவும் சொல்லல!
//அவங்களை பத்தின ஹிஸ்டரி ஜியாக்ரபி எல்லாம் தெரிஞ்சுக்க கொஞ்சம் யோசிப்பேன். எனக்கு அது எல்லாம் தேவையில்லாததுனு நினைப்பேன்.//
நான் இதுக்கு அப்படியே எதிர்மறை.. :)
நாலும் ஐந்தும் same blood!
ஆஹா! நம்மள மாட்டி விட்டுடீங்களா! :))
ஆனா நான் இத ஏற்கனவே நம்ம மருதம் மாட்டி விட்டு போட்டுட்டேனே! :( அதனால இத நம்ம k4k க்கு மாத்திடுங்க !
எடுத்த உடனே அடுத்த பதிவ பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க??? அடுத்த போஸ்ட் ஒரு கிக்கா தான் இருக்கும் போல....ஹி..ஹி..
// என்னனா, எனக்கு அவங்களோட ரொம்ப நல்ல நண்பியா இருக்கணம்னு ஒரு ஆசை வரும் அடிக்கடி.//
திருப்பி அவங்களும் ஆசை படனும்.. அதை யோசிச்சீங்களா???
/எனக்கு ஒரு குறிப்பிட்ட பாத்ரூம்லதான் குளிக்க பிடிக்கும். இதுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை வரும்.. //
எங்க குளிச்சா என்னப்பா... நல்லா குளிச்சோமாங்றது தான் மேட்டர்....
//அவங்களுக்கே ஒரு ஒரு ரூபா, இரண்டு ரூபா கிடைக்கும் அதுல வேற ஏன் நாம் கைய வைக்கணும்? நகை கடை, புடவை கடை இங்கே எல்லாம் நம்பளால பேரம் பேச முடியுமா??//
ரொம்ப நல்லவங்கப்பா....
//யே வியர்ட் தான் .. உன்னை போய் ஒருத்தன்/ஒருத்தி டாக் பண்ணினாங்க பாரு.. அவங்க எவ்வளவு வியர்டா இருப்பாங்கனு என்னோட ரங்கமணி கேக்கறாரு...//
ஒரே குட்டையில் ஊருன மட்டை தான்...
HI DD,
Next next post potturundheengala first gavanikkala ....
Apuram dhaan strike aachu means mandaila bulb erinjudhu,pona post Ramar photolaam irundhuchaenu ..So scroll panni paathaen namma paeru vera kannukku theen patuchu...
Aaha nambala yaarum maatividalayae nambalae podalaamunu nianaichaen..Apada neenga en maanathai kaapathiteenga ...
DD vazhga...
///படத்தை போட்டு ஒட்டிட்டு இருக்கோம் //
Photovai pottu asathum padam kaatum thalaivi nu oru pattamae koduthuralaam pa...
1. Vithiyasamana pazhkam dhaan...
//ரொம்ப நல்ல நண்பியா இருக்கணம்னு//
Nice ponna irukkeenga ..Good...
2.Namba roomie oruthiyum ipdi thaan nga DD...
3.//தேவையில்லாததுனு நினைப்பேன்.//
Nice policy....
4.Romba nalla manusunga ungalukku...Great....
Moththathula baeram paesa maateenga...
5.Yaaruppa anga,DD kaeta ellam udanae senjudunga pa ...Idho naan poi mudhal velaya tag post poduraen ...
//Che Family total damage //
:):)
Sari oru round 45 podalaamaa?
Malikka shrewath pathiya adutha post ...(Andha post paarthutu dhaanae inga vandha apuram enna question..) Okay okay tension aagadheenga....
Varatta...Have a nice day :)
@ ambi
nee thaan pashtu..
//ஆஹா, இந்த weekend என்னடா பண்ணலாம்?னு யோசிச்சுண்டு இருந்தேன். சரி, மிச்ச வேலைய நான் பாத்துக்கறேன்.//
inime veetu pakkam vanthena yaaru enaku theriyathunu solliduven
//நான் சமாதானம் பண்ண தானே வந்தேன்!
என்ன உங்க ரங்கமணிக்கு சாதகமா தீர்ப்பு சொல்லிட்டேன். அதான் இப்படி என்னை டேக் பண்ணி பழி வாங்கிடீங்க. Grrrrrrr.
Already i've written than tag. anyway will try out.//
munnadi sonnathu ellam sellathu.. ippo pudusa sollunga
//மாப்பூ....மாட்டிவிட்டிட்டியே.....
சரி சரி... பாக்கலாம் //
hi hi yaan petra inbam peruga ivvaiyagam
//வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கனும்!னு சொன்னீங்க இல்ல!
உங்க கலர் அப்ரூவ் ஆயிடுச்சா?
ஆகாது!
நான் எதுக்கு இருக்கேன்? :)//
grrrrrrr.........
///ஆஹா...போனா போகுது அவங்க மனம் விரிம்பி என்னை கூப்பிடுறாங்க..ஹி ஹி ஹி போகலைன்னா எப்படி? //
eppadiyo pota seri
///ஹாய் சுதா,
ஆமாம்மா..படத்துல இருக்கற மாதிரி பாத்ரூம் இருந்தா யாருக்கு தான் ஆசை வராது? //
adu thaane
//அதான் இப்பல்லாம் ஒட்டு மொத்தமா
எல்லாருக்கும் சேத்து டிச்கவுண்ட்ங்குர பேர்ல பேரம் ஆரம்பிச்சுடராங்களே...
நீங்க வேற தனியா எதுக்கு? //
adu seri.. antha discount poga kooda naama niraya pay pannuvom
//அப்பா வந்ததுக்கு ஒரு 10 போட்டாச்சு.. //
danksugo
//First things first....//உன்னை போய் ஒருத்தன்/ஒருத்தி டாக் பண்ணினாங்க பாரு..//......naan oruthan thaanga.....idhula oruthi enga irundhu vandhaanga.....ennaku onnum puriyalaye....neenga eduvum illa ulkuthu vaikalaye :( //
bharani ennoda rangamaniku neenga oruthara oruthiyanu theriyala.. adu nala thaanunga appadi.. no ul kuthu
//en blog padikamaye enna pathi correcta kandupidicha unga rangamaniku oru cup sugar :)//
iduku ellam unga blog padikanuma?? ennoda blog padicha poratha.. tell abt ur friends i will tell abt u-nu solra pola thaan
//mee too :)
ithayum naan follow panren :)
//
kai kundunga bharani
//en tagyum madhichi oru post potaduku oru thanks solitu naan appetu aagran :)//
ennanga ippadi solliteenga.. enna mathichu neenga tag panniteenga.. appuram epppadi .. athuvum illa oru padivu poda nalla idea kidaicha vuduvoma?
//irundaalum neenga appadi solli iruka koodathu :(//
freeya vudunga bharani...sorry
//same pinch.yar kittaeyum peram pesa varadhu.:( //
thanks
//same pinch.yar kittaeyum peram pesa varadhu.:( //
thanks
//Dr.DD vaalga vaalga :-) //
thanks naatamai
//enakku ellaam kulikkave pidikaathu...ithula endha bathroom ah irundhaa enna :-) //
enna naatamai ippadi unmai ellam solreenga
//same blud :-) //
wise men think alike.. he he he
//naanum thaan...america iraq mela sandai podurathu, ceylon problem indha maathiri chinna visyathuku ellaam kobam varaathu, sambar la uppu, chuney la kaaram pathala indha maathiri periya visayathuku kobam varum :-) //
naatamai neenga mathi sollaliye
//raji orutharum tag pannalanu romba varutha patutu irundhaanga...avanga aasaiya theethu vechuteenga :-) //
rajioda asaiya niraivethiyachu.. avanga enna panranganu pakalam..
quarter adicha naatamaiku oru quarter pls
//இதே உங்களுக்கு கல்யாணம் ஆகலனா, அவருக்கும் ஆகலனா வேர மாதிரி ஆசை வந்திருக்குமோ? ///
vera mathiri asai ellam varathu.. en priya ippadi kudumbathula kozhapatha undu panreenga..
//same pinch. எனக்கும் எங்க வீட்ல இப்படி தான். ஏன்னா ஒண்ணு புதுசா கட்டினோம். புதுசா இருக்கும். ///
he he he
//
நல்ல பழக்கம்..
இதுவும் நல்ல பழக்கம். இது எனக்கும் உண்டு. //
danksungoo
//பாவம் உங்க ரங்கமணி, எதுக்கு கோபம் வரும்னு தெரியாம ரொம்ப கஷ்டப் படுவாரே//
adellam oru kashtamum illa avaruku
//அப்படியே உங்க multilingual திறமைய காட்டிட்டிங்க :) பேஷ்//
thankees priya
//ரொம்பவே வியர்டுங்க நீங்க.. விகரமோட திரிஷா இருக்கர மாதிரி படமாவது போட்டிருக்கலாம்... அத விட்டுட்டு நாயோட இருக்கற ஒரு படத்த போட்டுட்டீங்களே :((.. எனக்கு ஒரே அழுகாச்சியா வருது :(( //
ennaga panrathu.. vikaramoda naan iruntha antha pic potu irupen..
//பேரம் பேசாத ஒருத்தரா??.. அதிசயமாத்தான் இருக்கு.. //
beram ellam pesuven.. nagai kadai and pudavai kadaila thaan
//3 and 4 romba nalla pazhakkam //
dankees
//இதுக்கு நான் எதுவும் சொல்லல! //
enga?
நான் இதுக்கு அப்படியே எதிர்மறை.. :) //
seri seri
//ஆஹா! நம்மள மாட்டி விட்டுடீங்களா! :))
ஆனா நான் இத ஏற்கனவே நம்ம மருதம் மாட்டி விட்டு போட்டுட்டேனே! :( அதனால இத நம்ம k4k க்கு மாத்திடுங்க !//
eppo pottenga...
@ KArthik
//எடுத்த உடனே அடுத்த பதிவ பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க??? அடுத்த போஸ்ட் ஒரு கிக்கா தான் இருக்கும் போல....ஹி..ஹி.. //
hi hi hi
//
திருப்பி அவங்களும் ஆசை படனும்.. அதை யோசிச்சீங்களா??? //
ennnaga frienda thaane keten.. vera mathiri asai padaliye naan
//எங்க குளிச்சா என்னப்பா... நல்லா குளிச்சோமாங்றது தான் மேட்டர்.... //
adu seri
//ரொம்ப நல்லவங்கப்பா.... //
dankees
//ஒரே குட்டையில் ஊருன மட்டை
தான்...//
hi hi hi
//Next next post potturundheengala first gavanikkala ....
Apuram dhaan strike aachu means mandaila bulb erinjudhu,pona post Ramar photolaam irundhuchaenu ..So scroll panni paathaen namma paeru vera kannukku theen patuchu...
Aaha nambala yaarum maatividalayae nambalae podalaamunu nianaichaen..Apada neenga en maanathai kaapathiteenga ...
DD vazhga... //
seekiram podunga madam
//Photovai pottu asathum padam kaatum thalaivi nu oru pattamae koduthuralaam pa...//
ennaga idu.. namma ace erkanave Dr.in Padam in pattam kuduthutaru
//Vithiyasamana pazhkam dhaan...
//ரொம்ப நல்ல நண்பியா இருக்கணம்னு//
Nice ponna irukkeenga ..Good...
2.Namba roomie oruthiyum ipdi thaan nga DD...
3.//தேவையில்லாததுனு நினைப்பேன்.//
Nice policy....
4.Romba nalla manusunga ungalukku...Great....
Moththathula baeram paesa maateenga...//
thankees for the commentungo
//நம்மளுக்கு தான் எழுதவே தெரியாதே !! //
yaaru yaaru nu sollunga paaarpom..
( naan irruken therium )
//இது தெரியாத ஒரு சில நல்ல அத்மாக்கள் நம்மளுக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுத்து கௌரவிச்சிட்டாங்க..
//
oh idhu verai'a... ok ok
டாக்டர் akka vaazhga.
//அவரோட ஒரு நல்ல பிரண்டா இருக்கணம்னு ஆசை. (நடக்காதுனு தெரியும்..//
oh nalla aaasai. but nadakamaataara? aiyo cinemala avaru jump panni ellam paarthu irrukeney...
//ஆனா யாரும் ரங்கமணிக்கிட்ட போட்டு குடுத்துடாதீங்க..!!!)
//
alo cud i speak too...
cha indha time la thaan line cut aagum...
//இதுல வேற நான் தான் சொந்த செலவுல சூன்யம் வச்சிண்டு இருக்கேனே//
he he he ...... nalladhu sonna ippadi thaan pattam kidaikum pola..
நாராயணா!! நாராயணா!!
//எனக்கு ஒருத்தர பிடிச்சி போச்சுனா அவங்களை பத்தின ஹிஸ்டரி ஜியாக்ரபி எல்லாம் தெரிஞ்சுக்க கொஞ்சம் யோசிப்பேன்.//
adada, theriaama pochey....
:(.....
//உடனே ஒ.கேனு சொல்லிடனும். இல்லாட்டி அப்புறம் எத்தனை தடவை என்னை கன்வின்ஸ் பண்ணினாலும் நோ தான்.
//
purialai'ey..... enna solla vareeengaa..
neeenga naala, anji nu sonna nambanumaa? he he he he
nalla sollunga akka
//நீயே வியர்ட் தான் .. உன்னை போய் ஒருத்தன்/ஒருத்தி டாக் பண்ணினாங்க பாரு.. அவங்க எவ்வளவு வியர்டா இருப்பாங்கனு என்னோட ரங்கமணி கேக்கறாரு...
//
cough cough... ரங்கமணி remba nallavara unmai ellam sollurarey'nu yaaruchum unga kita sonna, en kita solllunga ka.... naan 4 auto anupuren....:))
1) ஒண்ணு :-
2) டூ :-
3) தீன்:-
4) நாலுகு:-
5) ஐது:-
idhun nyayama? rendu thaba finishing la kannada tha ulla irakki vuttu irukeengaley?
Amiable dispatch and this enter helped me alot in my college assignement. Thanks you on your information.
Post a Comment