Sunday, March 11, 2007

ஆரஞ்சு பழத்தில் அற்புதங்கள்!!!!

அடடா!!!
ஆரஞ்சு பழத்தில் இப்படி எல்லாம் கூட செய்ய முடியுமா???

நம்பளோட தாஜ் மஹால் கூட இருக்கு!!!

நம்ம கிட்ட குடுத்தா உரிச்சு சாப்பிடுவோம் இல்லாட்டி ஜூஸ் போட்டு குடிப்போம்!!!









14 comments:

ambi said...

//நம்ம கிட்ட குடுத்தா உரிச்சு சாப்பிடுவோம் இல்லாட்டி ஜூஸ் போட்டு குடிப்போம்!!!
//

பக்கத்து வீட்டுலயே இருக்கேன். குடுத்து பாருங்க.

nice post.

ACE !! said...

நல்ல கற்பனை திறனோட கலக்கியிருக்காங்க. அப்படியே, இது எந்த ஊர்ல என்ன பண்டிகைக்கு செய்றாங்கன்றதையும் சொல்லுங்களேன்.

ACE !! said...

சில படங்கள்ல சர்தார்கள் மாதிரி இருக்காங்க. பஞ்சாப்-ல நடக்குதோ??

Syam said...

ஆகா என்னமா யோசிக்கறாங்க...அருமை அருமை :-)

Syam said...

//பக்கத்து வீட்டுலயே இருக்கேன். குடுத்து பாருங்க//

அம்பி, நீ பக்கத்து வீட்டுக்கு போனதே அதுக்கு தான... :-)

Ms Congeniality said...

nalla iruku pictures :)
have gotten it as a forward before..
LOL at ambi's comment and syam's response :D

Arunkumar said...

ennamaa yosikkiraanga.. super creativity and nice showcase of talent.

Arunkumar said...

//
அம்பி, நீ பக்கத்து வீட்டுக்கு போனதே அதுக்கு தான... :-)
//
LOL :)

Ambi,
why sondha selavula soonyam vechufying? :)

dubukudisciple said...

//பக்கத்து வீட்டுலயே இருக்கேன். குடுத்து பாருங்க.//

kudutha enna pannuveenga .. prashanth aishwarya rai mathiri paatu paaduveengala???

dubukudisciple said...

ace!!
entha edam theriyala
konjam time kudunga kandupidichu solren

dubukudisciple said...

ammam syam!!!
ennama yosikaraanga!!

dubukudisciple said...

thanks ms.congeniality

dubukudisciple said...

arun
thanks for comment

dubukudisciple said...

veda..
thanks
Veetuku vaanga ungaluku oru malaiye potudalam (orangela thaanga) !!!