Tuesday, March 20, 2007

நீண்ட இடைவெளிக்கு பிறகு - மீண்டும்!!!

Udita Goswami!!!!


கண்களில் திராட்சையும்
கன்னங்களில் ஆப்பிளையும்
உதடுகளில் செர்ரியையும்
சுமக்கும்
நீ,
மறுபடியும்
உண்கிறாய்
செர்ரிகளை..

உன் உதட்டையும்
செர்ரியையும்
வைத்துகொண்டு
எது ரியல்
என்று கேட்டால்
சாப்பிட்டுத் தான்
சொல்வேன் என்று
பதில் சொல்கிறது
என் மனசு..




தலை சாய்த்து
பார்க்கிறாய்..
விழுந்து போனது
என் உள்ளம்..



இப்படி எல்லாம்
பார்க்காதே பெண்ணே..
அணுகுண்டு இருக்குமிடம்
உன் கண்கள் என
அமெரிக்க சட்டிலைட்
வட்டமிட்டு சொல்கிறது..


சாய்ந்து நிற்கிறாய்
நீ..
உன்னை சுற்ற
எழுந்து
சென்று விட்டது
என் இதயம்..

கவிதை உபயம்!!! கார்த்திக்


இந்த போட்டோவ பார்த்துட்டுACE உளறியது!!!

உதித்தா(ல்)
"Go" சாமியா??

பெயரிலே
பொதிந்த
பிழை அது
பெண்ணே!!

நீ
உதித்தா(ல்)
நான்
"come" சாமி

37 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

ஆரம்பிச்சுட்டாங்கைய்யா...

போட்டோ போட ஆரம்பிச்சுட்டாங்கைய்யா..

ஹய்யா.... இப்ப நான் தான் பஷ்டு..

My days(Gops) said...

2 aaaha jst a miss'a?

My days(Gops) said...

sare vudunga...

1st place a miss pannunaalum,
neeenga potttu irrukira Miss padatha paarthukittu me the goin now.. varta.

dubukudisciple said...

//ஹாய் சுதா,

ஆரம்பிச்சுட்டாங்கைய்யா...

போட்டோ போட ஆரம்பிச்சுட்டாங்கைய்யா..

ஹய்யா.... இப்ப நான் தான் பஷ்டு.. //
thanks sumathi

dubukudisciple said...

//2 aaaha jst a miss'a? //
idula enna iruku!!!! gops

dubukudisciple said...

//sare vudunga...

1st place a miss pannunaalum,
neeenga potttu irrukira Miss padatha paarthukittu me the goin now.. varta. //
thanks gops

Anonymous said...

yekka, inime padangala enakku pashtu mailula anupidunga. he hee :)

dubukudisciple said...

ambi!!
anupita pochu!!idu enna periya pramathama?? appadiye ms.c kum oru copy mark panniduven.. ok va?

அபி அப்பா said...

வந்துட்டேனே வந்துட்டேனெ!! நான் இந்த தியேட்டர்ல தான் இருக்கேன். ஆனா விசில் அடிக்க மறந்து ஆ ன்னு உக்காந்திறுக்கேன். பூந்து விளையாடுங்க:-))))

dubukudisciple said...

en abi appa !!
enna achu??
en asanthu ukkanthuteenga??

Syam said...

யக்கா உங்க பாசமழை மறுபடியும் ஸ்டார்ட் மீஜிக் ஆகிடுச்சு...ரொம்ப டேங்ஸ்ங்கோ...:-)

Syam said...

Udita - என்ன அழகு,எத்தனை அழகு,கோடி மலர் கொட்டிய அழகு....:-)

Syam said...

அஸ்ஸாம்ல இருந்து வந்த அழகு தேவதை....அத்தனையும் அழகாச்சே,அத்தனையும் அழகாச்சே..சொக்கா எனக்கு இல்ல...எனக்கு இல்ல :-)

மு.கார்த்திகேயன் said...

டுபுக்கு, பாக்யா வார இதழில் வரும் அட்டைப்பட கவிதை மாதிரி உங்க ஒவூரு படத்திற்கு ஒரு கவிதை இங்கே..

முதல்
படம்..

கண்களில் திராட்சையும்
கன்னங்களில் ஆப்பிளையும்
உதடுகளில் செர்ரியையும்
சுமக்கும்
நீ,
மறுபடியும்
உண்கிறாய்
செர்ரிகளை..

உன் உதட்டையும்
செர்ரியையும்
வைத்துகொண்டு
எது ரியல்
என்று கேட்டால்
சாப்பிட்டுத் தான்
சொல்வேன் என்று
பதில் சொல்கிறது
என் மனசு..

மு.கார்த்திகேயன் said...

இரண்டாம்
படம்..

தலை சாய்த்து
பார்க்கிறாய்..
விழுந்து போனது
என் உள்ளம்..

மு.கார்த்திகேயன் said...

மூன்றாம் படம்..

இப்படி எல்லாம்
பார்க்காதே பெண்ணே..
அணுகுண்டு இருக்குமிடம்
உன் கண்கள் என
அமெரிக்க சட்டிலைட்
வட்டமிட்டு சொல்கிறது..

மு.கார்த்திகேயன் said...

சாய்ந்து நிற்கிறாய்
நீ..
உன்னை சுற்ற
எழுந்து
சென்று விட்டது
என் இதயம்..

மு.கார்த்திகேயன் said...

அது நாலாவது படத்திற்கு..

ACE !! said...
This comment has been removed by the author.
ACE !! said...

ஆசாமியை
வா சாமின்னு
GO சாமி பதிவு
சுண்டி இழுக்குதுங்கோ!!

ACE !! said...

உதித்தா(ல்)
"Go" சாமியா??

பெயரிலே
பொதிந்த
பிழை அது
பெண்ணே!!

நீ
உதித்தா(ல்)
நான்
"come" சாமி

Ms Congeniality said...

akka, koncham engalukkum help panna koodaadha :-p

Ms Congeniality said...

ambi,
poorikattai ready :-p

மு.கார்த்திகேயன் said...

//ambi,
poorikattai ready//

ithaip paaththavudan thaan, 100 kiLo thenai appadiyE kuduchcha maathiri irukku..

Arambingka unga poorikattai padayalai, Ms.C..

ACE !! said...

@மு.கார்த்திகேயன்

தல, என்ன இப்போல்லாம் எந்த ஃகரை பாத்தாலும் ஒரே கவிதை தான் போல..

//சாப்பிட்டுத் தான்
சொல்வேன் என்று
பதில் சொல்கிறது
என் மனசு//

நிச்சயமா சொல்லும் :) கலக்கறீங்க..

ambi said...

//poorikattai ready //

@MS.C, poori seyya thaane ejamaan..?(innocently)

//ithaip paaththavudan thaan, 100 kiLo thenai appadiyE kuduchcha maathiri irukku..
//
@karthi, aadu raaja aadu! unakkum oru langini varuvaa! appa irukku di diwali, pongal ellaam. :p

dubukudisciple said...

//யக்கா உங்க பாசமழை மறுபடியும் ஸ்டார்ட் மீஜிக் ஆகிடுச்சு...ரொம்ப டேங்ஸ்ங்கோ...:-) //
என்னோட மீஜிக் என்னிக்குமே நிக்காது.. அப்பப்போ ஒரு சின்ன இடைவெளி வரும் அவ்வளவு தானுங்க!!!

dubukudisciple said...

//Udita - என்ன அழகு,எத்தனை அழகு,கோடி மலர் கொட்டிய அழகு....:-) //
உதிதாவ பார்த்தவுடனே நாட்டம்மைக்கு கவிதை அருவி மாதிரி கொட்டுது போல இருக்கு!!

dubukudisciple said...

//அஸ்ஸாம்ல இருந்து வந்த அழகு தேவதை....அத்தனையும் அழகாச்சே,அத்தனையும் அழகாச்சே..சொக்கா எனக்கு இல்ல...எனக்கு இல்ல :-)
//
ம்ம்ம் என்ன பண்றது நாட்டாமை!!!

dubukudisciple said...

@Karthik!!!
உங்கள் கவிதைகளை பதிவிலேயே போட்டு விட்டேன்

dubukudisciple said...

ace!!
வாங்க வாங்க !!
கவிதை எல்லாம் சூப்பரா எழுதி இருக்கீங்க!!!

dubukudisciple said...

ms.c
ungaluku helpa??
eduku ambikitte adi vaangarthuka??

மு.கார்த்திகேயன் said...

பின்னூட்டத்தில் இட்ட கவிதையை பதிவில் இட்டு என்னை பெருமைபடுத்தியுள்ளீர்கள் டுபுக்கு.. மிகவும் நன்றி!

Syam said...

//உதிதாவ பார்த்தவுடனே நாட்டம்மைக்கு கவிதை அருவி மாதிரி கொட்டுது போல இருக்கு//

அது எதோ பாட்டுங்க...நமக்காவது கவிதையாவது :-)

dubukudisciple said...

//பின்னூட்டத்தில் இட்ட கவிதையை பதிவில் இட்டு என்னை பெருமைபடுத்தியுள்ளீர்கள் டுபுக்கு.. மிகவும் நன்றி! //
enna kaarthikeyan ippadi solliteenga.. ungaluku thaan nandri sollanum..oru padathuku kavithai ellam commenta poteengale aduku thaan...

dubukudisciple said...

syam!!
kavithai varatha..adanala enna?? google thatina vanthutu povuthu..
he he he

Dreamzz said...

ammani, naan oru orama, "itha vida alagu unda" enru vaaram oru padam poda atha thedave kanna katti nikkaren! enga irundhu ivlo alagaana figure ellam pidicheenga?