Tuesday, March 13, 2007

ஆண்களுக்கான பதிவு - Part I !!!!

ஏற்கனவே கல்யாணம் ஆனவஙக, புதுசா கல்யாணம் ஆனவங்க, கல்யாணம் பண்ணிக்க போறவங்க, காதலிக்கறவங்க, காதலிக்க போறவங்க இப்படி எல்லா ஆண்களுக்கும் பெண்களை (பொண்டாட்டி/காதலி யாரா வேணும்னாலும் இருக்கலாம்) எப்படி கவரர்துனு தெரியாம இருக்காங்க..
அவங்களுக்கு உதவி செயறதுக்கு தானுங்க இந்த பதிவு!!!
இது ரெண்டு பாகமா வர போகுது!!!
இப்போ பாகம் ஒண்ணு!!!




மொதல்ல நீங்க உங்க மனைவி / காதலிக்கிட்ட சொல்ல கூடாதது!!!

1) கண்ணே!! நீ கொஞ்சம் வெயிட் போட்டு இருக்கே!!
2) நீ சமீப காலமா நிறைய அனாவசிய ஷாப்பிங்/சிலவுகள் செய்கிறாய்!!!
3) உன்னுடைய சமையல் சூப்பர்.. ஆனா என்னோட அம்மா சேர்க்கின்ற ஏதோ ஒண்ணு குறையுது!! அவங்களுக்கு போன் போட்டு கொஞ்சம் கேளேன்...
4) எனக்கு கொஞ்சம் பிரேக் தேவை படுது .. அதனால நான் என்னோட நண்பர்களோட கொஞ்ச நாள் ஊர்க்கு போறேன்.. என்னுடைய செல் போன் ஆப் ஆகி இருக்கும்!!
5) உன்னுடைய உடை உடுக்கும் விதம் சரியில்லை!! நீ அதை மாற்ற வேண்டும்!!!



நீங்கள் உங்கள் மனைவி/காதலியிடம் மறக்க கூடாதது!!

1) அவளுடைய பிறந்த நாள்!!
2) உங்களுடைய மண நாள்!!!
3) வேலன்டைன்ஸ் டே!!!
4) அவளுக்கு பிடித்த பூ மற்றும் வாசனை திரவியம்(perfume)!!!
5) அவளுடைய போன் நம்பர் மனபாடமாக (அவிங்க போன் கனக்க்ஷன் எடுத்து 10 நிமிடம் ஆகியிருந்தாலும்)

இப்போதிக்கி இவ்வளவு தானப்பு!!!
அடுத்த பகுதி நாளை தொடரும்...
உங்க மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன!!!

32 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

ஆஹா, ஆரம்பிச்சுட்டாங்கப்பா...
ஆனாலும் நல்லாத் தான் இருக்கு.

போடுங்க மேல படிச்சுட்டு சொல்றேன்.ஹி ஹி

ambi said...

//அவளுடைய போன் நம்பர் மனபாடமாக (அவிங்க போன் கனக்க்ஷன் எடுத்து 10 நிமிடம் ஆகியிருந்தாலும்)
//
ஹஹா! நல்லாத் தான் இருக்கு.

யக்கா! பக்கத்து வீட்டுலேயே இருக்கேன், எனக்கு தெரியாதா உங்க வீட்டுல எப்ப பூரி கட்டை பறக்கும்னு! :)

ஆன்லைனில் சொன்ன நேரத்துக்கு வர வேன்டும்.

இதையும் லிஸ்டுல சேர்த்துக்கோங்க.

Ms Congeniality said...

nalla points :-)

onga blog a thaan padichen, ambi comment naan padikave illa :-p

Ms Congeniality said...

ippo ambi comment padichen..

ambi,
//ஆன்லைனில் சொன்ன நேரத்துக்கு வர வேன்டும். //

appdiye follow panra maadhiri dhaan :-p

Syam said...

என்ன இருந்தாலும் உங்க பக்கத்து வீட்டுல இருக்கவருக்கு(அம்பி) ஒரு போஸ்ட் போட்டு இருக்கீங்க பாருங்க...சூப்பர் :-)

Syam said...

இதே மாதிரி திவ்யா ஒரு போஸ்ட் போட்டாங்க...அத follow பண்ணா life la ஒரு thrill இருக்காதுனு அதுக்கு counter post நான் ஒன்னு போட்டேன்..நீங்களும் படிச்சீங்க... :-)

http://manasukulmaththaapu.blogspot.com/2006/12/blog-post_18.html

http://dhinamum-ennai-kavani.blogspot.com/2007/01/blog-post_18.html

Syam said...

//appdiye follow panra maadhiri dhaan :-p //

சபாஷ்...சரியான போட்டி :-)

Porkodi (பொற்கொடி) said...

dankees! print out eduthu kuduthudren :)

ஜி said...

இது ஆண்களுக்கான பதிவு மாதிரி இல்லையே???

இது மனைவிகளுக்கு டிப்ஸ் கொடுக்குற மாதிரியில்ல இருக்குது...

ஜி said...

அடுத்தப் போஸ்டாவது ஆண்களுக்கான போஸ்ட்டா போடுங்கக்கா....

Arunkumar said...

aangalukkana unga sevaya nenacha enakku kanla thanni varudhu :P

Arunkumar said...

ambi,
idhellam neenga senjingala?

சுந்தர் / Sundar said...

ஹாலோ ... என்ன விளையாட்டா இருக்கா ?
இதல்லாம் தெரியும் ... வேற எதாவது புதுசா சொல்லுங்க ..! சரியா .. சரியா ..( Sun Music Effect )

Raji said...

Hi Sudha,
Thanks for ur visit to my blog..
Adikadi namba kadai pakkam vandhu poanga...

AAha superah tips yellam koduthurukkenga...

Sikiram relay post podunga...Aavaludan yedhir paarkiraen ...Ipodhaikku avalavudhan varatta...

dubukudisciple said...

hai sumathy!!
vaanga vaanga... seri meduva sollunga no problem

dubukudisciple said...

//யக்கா! பக்கத்து வீட்டுலேயே இருக்கேன், எனக்கு தெரியாதா உங்க வீட்டுல எப்ப பூரி கட்டை பறக்கும்னு! :)//
ida ellam sollikitu vidu vidu.. ellar veetleyum nadakarthu thaane.. naatamaiya ketu paru theliva solvar..
poru kanna poru!!unga veetleyum nadakum...naan photo eduthu podaren

dubukudisciple said...

//ஆன்லைனில் சொன்ன நேரத்துக்கு வர வேன்டும். //
ellarum parthukongappu.. idayum aduthathula serthudaren

dubukudisciple said...

//onga blog a thaan padichen, ambi comment naan padikave illa :-p //

nambiten nambiten!!!

dubukudisciple said...

//appdiye follow panra maadhiri dhaan :-p //
naan varala intha vilayatuku!!

dubukudisciple said...

//என்ன இருந்தாலும் உங்க பக்கத்து வீட்டுல இருக்கவருக்கு(அம்பி) ஒரு போஸ்ட் போட்டு இருக்கீங்க பாருங்க...சூப்பர் :-) //
enna naatamai ippadi solliteenga.. neenga unga veetla romba poori kattai ellam parakuthu sonna sogam thaangama thaan poten.. kadaisila kavuthuteengale!!

dubukudisciple said...

theriyum nattamai.. theriyum..
rendu per potathum theriyum.. rendum padichen

dubukudisciple said...

ennathu idu... naatamai rangela irunthu veerappa rangeku poiteenga!!!

dubukudisciple said...

vaanga porkodi!!
eduthu kudunga.. aduthatha kavithai potu irukeen.. adayum kudnga!!

dubukudisciple said...

enna ji!!

//இது மனைவிகளுக்கு டிப்ஸ் கொடுக்குற மாதிரியில்ல இருக்குது... //

ippadiya unmaiya ellam public solrathu!!

dubukudisciple said...

adutha post aangalukanathu thaan

dubukudisciple said...

//aangalukkana unga sevaya nenacha enakku kanla thanni varudhu :P //
arun.. no peelings... appuram naanum azhuthuruven..avvvvvvvvvvvv

dubukudisciple said...

arun!!
ambiya... avar enna senjarnu neenga ms.cya thaan kekanum

dubukudisciple said...

//ஹாலோ ... என்ன விளையாட்டா இருக்கா ?
இதல்லாம் தெரியும் ... வேற எதாவது புதுசா சொல்லுங்க ..! சரியா .. சரியா ..( Sun Music Effect ) //
vaanga sundar.. first time vanthu irukeenga.. ukkarunga.. nalla thanni kudieenga.. ungaluku theriyum.. niraya peruku theriyathunga.. athuku thaan...
seri seri inime adikadi vaanga

dubukudisciple said...

raaji!!
danks... definitea inime unga kadaiyoda regular customera irupen naan... supera kavithai ezhuthareengale adu thaan...
potachu thodar kavithai!!

இம்சை அரசி said...

நல்லா ஐடியா குடுக்கறீங்க அக்கா...

அப்புறம் ஃபோன் பண்ண சொன்ன நேரத்துக்கு 5 நிமிஷம் முன்னடியே ஃபோனப் போட்டு எப்ப இந்த டைம் வரும் வரும்னு கடிகாரத்தையே முறைச்சுப் பாத்துட்டு இருந்தேனு சொல்லனும். இது எப்படி???

வெட்டிப்பயல் said...

சுதாக்கா,
இது ஏதோ தெரியாத பொண்ணுங்களுக்கும் சொல்லி கொடுக்கற மாதிரி இருக்குது... பாவம்பா நாங்க...

பசங்களுக்கு பயனுள்ள மாதிரி ஏதாவது எழுதுங்கக்கா...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சுதாக்கா,
இது ஏதோ தெரியாத பொண்ணுங்களுக்கும் சொல்லி கொடுக்கற மாதிரி இருக்குது//

ஆகா....வெட்டிப்பையல் பயப்படுறதுலயும் ஒரு அர்த்தம் இருக்குங்க சுதா....அவர பாத்தா பாவமா இல்லியா உங்களுக்கு? Bostonஇல் Most Eligible Bachelor அவர் தானே!

பெண்களுக்கான பதிவு - அட் லீஸ்ட் Part 1 ஆச்சும் போடுங்க! :-)