Thursday, March 22, 2007

ப்ளாக்கர்களே!! என் சோக கதையை கேளுங்கள்!!!




நான் இருப்பது இந்தியாவின் சிலிக்கான் நகரமான பெங்களூர்ல.. இதுல என்ன சோகம்னு கேக்கரீங்களா?? சொல்ரேன் கேளுங்கபப்பு.. கேட்டுட்டு நீஙகளே ஒரு தீர்ப்பு சொல்லுங்க!!!
இங்க வார இறுதிகளில் எல்லாருக்கும் ரெண்டு முக்கியமான வேலை உண்டு!!ஒண்ணு பப்புக்கு(Pub) போறது இண்ணொன்னு மாலுக்கு (Shopping Mall) போறது!!!

ஷாப்பிங் மால்ல போய் ஷாப்பிங் எல்லாம் பண்ண முடியாது.. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை வேடிக்கை பார்த்த மாதிரி வேடிக்கை தான் பார்க்கணும்!!
அதை தவிர இப்போ தான் எல்லா ஷாப்பிங் மால்லயும் புட் கோர்ட் அப்படின்னு ஒண்ணு வந்திருக்கே!! அங்கே போய் சாப்பிட வேண்டியது தான்!!! (பின்ன வாரம் முழுக்க வீட்டிலேயே சமைச்சா எப்படி .. ஒரு சேஞ்சு வேண்டாம்!!!)

நானும் என்னோட ரங்கமணியும் எல்லாத்துலயும் ஏழாம் பொருத்தம்...
அவரு சினிமாக்கு போகலாம்னு சொன்னா நான் சாப்பிட போகலாம்னு சொல்லுவேன்...
அவரு ஷாப்பிங் போகலாம்னு சொன்னா நான் சினிமாவுக்கு போகலாம்னு சொல்லுவேன்...
இந்த மாதிரி ரொம்ப ஒருதருக்கோருத்தர் விட்டு கொடுத்து கடைசில எங்கேயும் போகமாட்டோம்!!!அப்படி ஒரு ராசி!!

அப்படி பட்ட ஒரு வார இறுதில தான் எனக்கு ஒரு அனுபவம்...


அப்படி தான் ஒரு வாரம் ரெண்டு பேரும் ரொம்ப பொருந்தி வந்து சரி சினிமாவுக்கு போகலாம்னு முடிவு பண்ணி ஒரு மாலுக்கு போயாச்சு!!!


சரி நம்ப தமிழ் படம் மொழி ரொம்ப நல்லா இருக்குனு போனோம்...

அங்கே போனா படத்தோட பானர் எல்லாம் தொங்க விட்டிருந்தாங்க!! ஒரே சந்தோஷம்... சரினு டிக்கட் கவுண்ட்டர்க்கு போய் மொழி படத்துக்கு ரெண்டு டிக்கட் குடுங்கனு பணத்தை நீட்டினா கவுண்டர்ல டிக்கட் குடுக்குறவர் ஒரு பார்வை பார்த்தாரு பாருங்க.. கஷ்டமா போச்சு!!!

என்னடானு கேட்டா பெங்களூர்ல எங்கயுமே தமிழ் படமே ஒடர்து இல்லயே உங்களுக்கு தெரியாதானு கேட்டாரு...
ஏங்கனு நான் அப்பாவியா கேட்க அவரு அப்படியே பார்வையலயே சிவ பெருமான் மாதிரி நம்பள எரிச்சுடுவாரு போல இருந்து.. காவிரி ப்ரச்சனைக்காக தமிழ் படமே ரீலீஸ் பண்ரது இல்லைனு சொல்லிட்டாரு.. ஒரே அழுகாச்சி அழுக்காச்சி வந்துச்சு எனக்கு... என்னடா இது ஒரு நாளும் இல்லாம திருநாளுக்கு போனா திருநாளும் வெறுந்நாளா ஆன கதையாயிடிச்சேன்னு ஒரு ஹிந்தி படத்தை பார்த்துட்டு வந்தேன்....

எனக்கு சந்தேகம் இது தான்...
1) காவிரி தீர்ப்புக்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?
2) உதயா, கிரன் எல்லாம் சன் டிவியோட கன்னடா சேனல் தானே.. அப்போ ஏன் அது எல்லாம் மட்டும் ஒளிபரப்புறாங்க???
3) காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து இவங்க தான் மனு போட்டு இருக்காங்களே.. அப்புறம் ஏன் தடை செய்ய வேண்டும்??
4) நல்ல தமிழ் படங்களை ஏன் அப்புறம் கன்னடத்துல எடுக்கறாங்க???
5) காவிரி ப்ரச்சனையை மாநில அளவுல பார்க்காம நம்முடைய நாடு என்று பார்க்க கூடாதா??
6) இல்ல சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல்த்துக்காக இப்படி செய்யராங்களா???

உங்களுக்கு என்ன தோனுதுனு சொல்லுங்கப்பு!!!

99 comments:

Bharani said...

me the first :)

Bharani said...

ippa poi matter ennanu padiraken :)

Bharani said...

//இந்த மாதிரி ரொம்ப ஒருதருக்கோருத்தர் விட்டு கொடுத்து கடைசில எங்கேயும் போகமாட்டோம்!!!அப்படி ஒரு ராசி!!
///...idhu allavo porutham :)

Bharani said...

//ஒரு நாளும் இல்லாம திருநாளுக்கு போனா திருநாளும் வெறுந்நாளா ///...kavidha...kavidha....pesum podhe ippadiya :)

Bharani said...

//உங்களுக்கு என்ன தோனுதுனு சொல்லுங்கப்பு!!!//...ennaku kanna kathudhu :)

Bharani said...

manushana manushan saapdra politics-la neenga ippadi logical questions ketkaradhe thappu....paarthunga...kumarasmamy veetuku auto anupida poraru....

Bharani said...

photos eppa nadu nadula sertheenga.....idhuku perudhaan idaiserugala :)

Sumathi. said...

ஹாய் சுதா,

//2) உதயா, கிரன் எல்லாம் சன் டிவியோட கன்னடா சேனல் தானே.. அப்போ ஏன் அது எல்லாம் மட்டும் ஒளிபரப்புறாங்க???//

இதையே தான் நானும் ரொம்ம்ம்ம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.ஆனா பதில் தான் வரமாட்டேங்குது...
உங்களுக்காவது சொன்னா சரி...

Sumathi. said...

ஹாய் சுதா,

அதான் ஏதோ ஒரு படம் பாத்தீங்கல்ல அப்புறம் என்ன?

இதுக்கெல்லாம் எப்ப தான் முடிவு வருமோ?

dubukudisciple said...

வாங்க பரணி!!!
ஆமாங்க நீங்க தான் முதல்...வந்து கமேண்டுனதுக்கு நன்றி!!!

dubukudisciple said...

படிங்க படிச்சிட்டு மெதுவா வாங்க!!!

dubukudisciple said...

ஆமாங்க ரொம்ப பொருத்தம் ரெண்டு பேருக்கும்!!!

dubukudisciple said...

அது கவிதை எல்லாம் இல்லீங்கோ!!!

dubukudisciple said...

//manushana manushan saapdra politics-la neenga ippadi logical questions ketkaradhe thappu....paarthunga...kumarasmamy veetuku auto anupida poraru.... //
நம்ப அரசியல நினைச்சா கஷ்டமாதான் இருக்கு...
என்ன பண்றது!!!
குமாரசாமி வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினா நீங்க எல்லாம் வீராசாமி மாதிரி வந்து காப்பாத்திடமாட்டீங்களா??? அந்த தைரியம் தானுங்க இப்படி எல்லாம் கேள்வி கேட்க தோனுது!!!

dubukudisciple said...

//photos eppa nadu nadula sertheenga.....idhuku perudhaan idaiserugala :) //
மொதல்ல போட்டோ இல்லாம தான் போட்டேன்.. அப்புறம் என்னனா நேத்து தான் நம்பளுக்கு படம் எல்லாம் போடர்துல Ph.D பட்டம் எல்லாம் குடுத்தாங்க அத காப்பத்தனும்ல!! அது தான் இடை செருகல்கள்!!!

dubukudisciple said...

//2) உதயா, கிரன் எல்லாம் சன் டிவியோட கன்னடா சேனல் தானே.. அப்போ ஏன் அது எல்லாம் மட்டும் ஒளிபரப்புறாங்க???//

இதையே தான் நானும் ரொம்ம்ம்ம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன்.ஆனா பதில் தான் வரமாட்டேங்குது...
உங்களுக்காவது சொன்னா சரி... //

சுமதி .. இப்பவாவது பதில் வருதான்னு தான் நானும் போட்டு இருக்கேன்... வெயிடீஸ் ப்ளீஸ்

dubukudisciple said...

Sumathi!!!
ஏதோ படம் பார்க்கர்தும் தமிழ் படம் பார்க்கறதும் ஒண்ணா??? சீக்கிரம் முடிவு வந்தா சரி

guna said...

Sudha,
First, Unga kelvi ketta theiriyatha paaratalam, unga kelvi ku bathil solra nilai vandhu vittaale, 75% prachanai theendhu vidum, ellathukum unga kelviyum, bathilum theriyum, idhu arasiyal show & Game idhuku mudivu ellam illa paarvaiyalargal paathutu naamalum konjam vilayaditu poikalam, theervu ipodhaiku irukaathu, idhu ennoda thazhmaiyaana karthu.

dubukudisciple said...

//guna said...
First, Unga kelvi ketta theiriyatha paaratalam, unga kelvi ku bathil solra nilai vandhu vittaale, 75% prachanai theendhu vidum, ellathukum unga kelviyum, bathilum theriyum, idhu arasiyal show & Game idhuku mudivu ellam illa paarvaiyalargal paathutu naamalum konjam vilayaditu poikalam, theervu ipodhaiku irukaathu, idhu ennoda thazhmaiyaana karthu. //
குணா!!
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!
அவர்களின் விளையாட்டில் அவர்களுக்கு வெற்றி கிடைக்குதோ, தோல்வி கிடைக்குதோ.. ஆனா பார்வையாளர்களான நம்க்கு ஏன் அடினு தான் கேட்கிறென்...

ambi said...

//நல்ல தமிழ் படங்களை ஏன் அப்புறம் கன்னடத்துல எடுக்கறாங்க???
//
loosu pasanga. sontha sarakke kidayathu!

yekka, neenga paatuku post pottachu! veetuku auto vantha pakkathu veetukaaran enakkum serthu illa kidaikkum.

aaluku paathi!nu yest evng sonnathu ithu thaana? avvvvvvvvvvvvv :p

dubukudisciple said...

pinne unna pakkathu veetula vachu irukarthe aduku thaane!!
he he he

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், இதிலே ரங்கமணியா? நல்லா இருக்கு உங்க சோகக் கதை!!!!!!! :P

மு.கார்த்திகேயன் said...

கொஞ்சம் மெதுவா வந்து உங்க சோக கதையை கேக்கலாமில்லையா டுபுக்கு..

ACE !! said...

ஆகா..உங்க சோகக் கதைய சொல்றதுக்கு முன்னடி நம்ம கதைய கந்தல் ஆக்கிட்டீங்களே.. நான் பின்னாடி உளறனதை, நீங்க கண்ணாடி போட்டு முன்னாடி வச்சிட்டீங்களே.. (அவ்வ்வ்வ்...)

Syam said...

//நானும் என்னோட ரங்கமணியும் எல்லாத்துலயும் ஏழாம் பொருத்தம்...//

குடும்பம்னா அப்படிதான் இருக்கனும்
:-)

Syam said...

//உதயா, கிரன் எல்லாம் சன் டிவியோட கன்னடா சேனல் தானே.. அப்போ ஏன் அது எல்லாம் மட்டும் ஒளிபரப்புறாங்க???////

சன் டிவிக்கும் காவிரி பிரச்சனைக்கும் என்னங்க இருக்கு...ஸ்ரீவில்லிபுத்தூரை திருவில்லிபுத்தூர்னு பேர மாத்திட்டு பையனுக்கு ஸ்டாலின்னு பேர் வைக்கற உலகம்...:-)

Syam said...

//ஸ்ரீவில்லிபுத்தூரை திருவில்லிபுத்தூர்னு பேர மாத்திட்டு பையனுக்கு ஸ்டாலின்னு பேர் வைக்கற உலகம்...//

மாத்தி சொல்லி இருக்கனுமோ...சரி அதுனால என்ன இப்போ :-)

Syam said...

////உங்களுக்கு என்ன தோனுதுனு சொல்லுங்கப்பு!!!//...ennaku kanna kathudhu :)

//

எனக்கும் :-)

Syam said...

நான் கோட்டர் அடிச்சு இருக்கேன்..தொட்டுக்க ஏதாவது குடுங்க :-)

Syam said...

ரவுண்டா 30 :-)

Priya said...

hmmmm. Namakku dhannu patha Bangalorela irukkara ungalukke ivlo kashtama thamizh padam pakka mudiyama? counter varaikkum mozhi ticket vanga poittu illana bayangara disappointmenta irukkum.. Eppadi dhan hindi padam pathingalo. Naana irundha food courtku poittu veetuku vandhiruppen :)

Vera onnum illa, thamizh padam release pannina mokkai kannada padamlam odadhu illa, adhan..

Priya said...

//காவிரி தீர்ப்புக்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?//

thamizhargala edhiriya pakkaranga. MNCs la work panra tamilsalam inga en vandhinga nu kekkarangalam. Eppadi irukku kadhai. Chennaila posting kidaicha naama en anga poga porom..

மு.கார்த்திகேயன் said...

உங்க கோபம் புரியுதுங்க.. ஆனா பாருங்க, இந்த மாதிரி
விஷயத்துல இதை ஏன் பண்றீங்க, அதை ஏன் பண்றீங்கன்னு கேள்வி
எல்லாம் கேட்கப்படாது.. கேட்டா அது அவங்க ஊரு அப்படிம்பாங்க.. இந்த மாதிரி பல தடவை அங்கே இருக்கும் எனது நண்பர்கள் சோகத்தை பிழிஞ்சு இருக்காங்க.. நம்மளை வெளியேத்தாம இருக்கானேன்னு சந்தோசப்படவேண்டியது தான்

Anonymous said...

Idhukku mudiudhaan eppo? Viraivaga mudindhalsari!

SKM said...

padam podalainna why posters over there? ore naatukkulla yeppdi yellam sandai podalamnu Namma kittadhan mathavanga kathukiranum.

SKM said...

yenga veetulaiyum 7aam poruthamdhan.Aana Mozhi padathukkum yedhavadhu prachanai saivarnu solli,online ticket book saidhu ,office ku phone saidhu "sariya 7 maniku aajar ayidunga.8 mani show.No more Qs" nu vaichuttom.We enjoyed the movie so much.Week day aanadhala theaterla mothamae 4 families.nalla irundhadhu.

SKM said...

yendha hindi padam partheenga.
Honeymoon travels a?

namma jananga yeppo thirundhuvangalo?.Metropolitan city la Kannadathai mattum vaichukittu ootiduvangalama?
Tamil films podaradhillana Hindi padamum poda koodadhae.Adhu mattum ok a?

ACE !! said...

என்னங்க.. இது, பதிவ படிச்சு முடிச்சா உடனே இப்படி பரிட்சை வச்சு கேள்விலாம் கேக்கறீங்க.. பதில் சொன்னா மார்க்லாம் வேற போடுவீங்களா?? :):)

ACE !! said...

எல்லாம் சீப் பப்ளிசிட்டிக்காக வீணா போனவங்க பண்ற வேலை.. சும்மா excitement எதாவது வேனும்.. அதுக்கு தமிழ் ஒரு பலி ஆடு.. என்னிக்கு திருந்துவாங்களோ.. இப்போ கேரளா வேற தமிழ்நாட்டோட பகைச்சிக்கறாங்க.. எல்லாம் பேப்பர்ல freea பேர் வரனும்னு தான்..

Raji said...

Naangalum adhae bulb vaanginoom DD..

Naanum namba roomie yum poi kaetapoo...Adhae maadhiri dhaan irundhuchu...

Raji said...

Idhu yellam oru ila ila pala nalla kaelvigal?

Vidai dhaan kaelvikuriya nikkudhu?

dubukudisciple said...

//ம்ம்ம்ம், இதிலே ரங்கமணியா? நல்லா இருக்கு உங்க சோகக் கதை!!!!!!! :P //
idula rangamaniya?? enna solla vareenga?

dubukudisciple said...

//கொஞ்சம் மெதுவா வந்து உங்க சோக கதையை கேக்கலாமில்லையா டுபுக்கு..//
கொஞ்சம் என்ன .. நிறைய மெதுவாவே வாங்க ..

dubukudisciple said...

//ஆகா..உங்க சோகக் கதைய சொல்றதுக்கு முன்னடி நம்ம கதைய கந்தல் ஆக்கிட்டீங்களே.. நான் பின்னாடி உளறனதை, நீங்க கண்ணாடி போட்டு முன்னாடி வச்சிட்டீங்களே.. (அவ்வ்வ்வ்...) //

என்ன இப்படி சொல்லிடீங்க?? எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது உங்க கவிதை அது தான் முன்னாடி போட்டாச்சு!!! இதுக்கு எல்லாம் பீல் பண்ண கூடாது!!! சரியா?

dubukudisciple said...

என்ன நாட்டமை உங்க குடும்பமும் அப்படி தானா??

dubukudisciple said...

//சன் டிவிக்கும் காவிரி பிரச்சனைக்கும் என்னங்க இருக்கு...ஸ்ரீவில்லிபுத்தூரை திருவில்லிபுத்தூர்னு பேர மாத்திட்டு பையனுக்கு ஸ்டாலின்னு பேர் வைக்கற உலகம்...:-) //
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் .. நாட்டாமையா?? கொக்கா??

dubukudisciple said...

//மாத்தி சொல்லி இருக்கனுமோ...சரி அதுனால என்ன இப்போ :-) ///

நாட்டம்மை என்ன சொன்னாலும் அது தான் கரெக்ட்!!!

dubukudisciple said...

//நான் கோட்டர் அடிச்சு இருக்கேன்..தொட்டுக்க ஏதாவது குடுங்க :-) //

என்ன வேணும் சொல்லுங்க நாட்டாமை .. உங்களுக்கு இல்லாததா?? ஒரு கே.எப்.சி (KFC) சிக்கன் பார்சல் பண்ணிட்டா போச்சு!!!

dubukudisciple said...

//hmmmm. Namakku dhannu patha Bangalorela irukkara ungalukke ivlo kashtama thamizh padam pakka mudiyama? counter varaikkum mozhi ticket vanga poittu illana bayangara disappointmenta irukkum.. Eppadi dhan hindi padam pathingalo. Naana irundha food courtku poittu veetuku vandhiruppen :)
ம்ம் என்ன பண்றது அன்னிக்கி தான் கொஞ்சம் பொருந்தி படத்துக்கு போனோம் அதுனால தான் எந்த படமா இருந்தாலும் பரவாயில்லைனு பார்த்தாச்சு.. ஹிந்தி படம கூட நல்லா இருந்துச்சு!!!
சாபிடாம வருவோமா??

Vera onnum illa, thamizh padam release pannina mokkai kannada padamlam odadhu illa, adhan.. //

கரெக்டா சொன்னீங்க ப்ரியா!!!

dubukudisciple said...

//thamizhargala edhiriya pakkaranga. MNCs la work panra tamilsalam inga en vandhinga nu kekkarangalam. Eppadi irukku kadhai. Chennaila posting kidaicha naama en anga poga porom.. ///

அது தானே!! எங்க போஸ்டிங் போடறாங்களோ அங்கே போக போறோம்... நமக்கு என்ன சென்னைய விட்டுட்டு வரணும்னு வேண்டுதலா??

dubukudisciple said...

//உங்க கோபம் புரியுதுங்க.. ஆனா பாருங்க, இந்த மாதிரி
விஷயத்துல இதை ஏன் பண்றீங்க, அதை ஏன் பண்றீங்கன்னு கேள்வி
எல்லாம் கேட்கப்படாது.. கேட்டா அது அவங்க ஊரு அப்படிம்பாங்க.. இந்த மாதிரி பல தடவை அங்கே இருக்கும் எனது நண்பர்கள் சோகத்தை பிழிஞ்சு இருக்காங்க.. நம்மளை வெளியேத்தாம இருக்கானேன்னு சந்தோசப்படவேண்டியது தான் //

அது தாங்க நானும் சொல்லரேன் .. சில விஷயங்கள்ல பெங்களூர், சென்னைனு பார்க்காம இந்தியானு பார்த்தா நல்லா இருக்கும்... நம்பளோட வளர்ச்சிக்கும் கை குடுக்கும்!! அந்த ஆதங்கம் தான்..

dubukudisciple said...

//Idhukku mudiudhaan eppo? Viraivaga mudindhalsari//

அதே தான் நானும் சொல்லரேன்...

dubukudisciple said...

//padam podalainna why posters over there? ore naatukkulla yeppdi yellam sandai podalamnu Namma kittadhan mathavanga kathukiranum. //
அத நானும் கேட்டேன்.. எதுக்கு போஸ்டர்னு.. அதுக்கு அவரு போடலாம்னு இருந்தோம் ஆனா ப்ரச்சினை பெருசாயிடூமோனு பயம்னு சொல்லிட்டாங்க!!!

dubukudisciple said...

//yenga veetulaiyum 7aam poruthamdhan.Aana Mozhi padathukkum yedhavadhu prachanai saivarnu solli,online ticket book saidhu ,office ku phone saidhu "sariya 7 maniku aajar ayidunga.8 mani show.No more Qs" nu vaichuttom.We enjoyed the movie so much.Week day aanadhala theaterla mothamae 4 families.nalla irundhadhu. //

ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு.. இங்க அது எல்லாம் நடக்காது...
அப்படினா.. டராபிக்குல மாட்டிப்போம்னு அர்த்தம்.. வார நாட்களில்!!

dubukudisciple said...

//yendha hindi padam partheenga.
Honeymoon travels a?//

yes Honeymoon travels thaan

//namma jananga yeppo thirundhuvangalo?.Metropolitan city la Kannadathai mattum vaichukittu ootiduvangalama?
Tamil films podaradhillana Hindi padamum poda koodadhae.Adhu mattum ok a?//
enna panrathu.. statekku state mozhi prachanai...

dubukudisciple said...

//என்னங்க.. இது, பதிவ படிச்சு முடிச்சா உடனே இப்படி பரிட்சை வச்சு கேள்விலாம் கேக்கறீங்க.. பதில் சொன்னா மார்க்லாம் வேற போடுவீங்களா?? :):) //

பின்ன பதிவ படிச்சுட்டு சும்மா போனா எப்படி... எல்லாரும் கமெண்ட்டு போட வேண்டாம்.. அதுக்கு தான் இப்படி ஒரு யோசனை!!
மார்க் போட்டா போச்சு...

dubukudisciple said...

//எல்லாம் சீப் பப்ளிசிட்டிக்காக வீணா போனவங்க பண்ற வேலை.. சும்மா excitement எதாவது வேனும்.. அதுக்கு தமிழ் ஒரு பலி ஆடு.. என்னிக்கு திருந்துவாங்களோ.. இப்போ கேரளா வேற தமிழ்நாட்டோட பகைச்சிக்கறாங்க.. எல்லாம் பேப்பர்ல freea பேர் வரனும்னு தான்.. //

ம்ம்ம்ம்

dubukudisciple said...

//Naangalum adhae bulb vaanginoom DD..

Naanum namba roomie yum poi kaetapoo...Adhae maadhiri dhaan irundhuchu... //
raji same pinch

dubukudisciple said...

//Idhu yellam oru ila ila pala nalla kaelvigal?

Vidai dhaan kaelvikuriya nikkudhu? //
aduku thaan blogla potathe!!

My days(Gops) said...

first'ku attendance

My days(Gops) said...

//சிலிக்கான் நகரமான பெங்களூர்ல.//

oh, computer city'a maathitaaangala?

//கேட்டுட்டு நீஙகளே ஒரு தீர்ப்பு சொல்லுங்க!
5mins time kodunga namma naatamai sombai tholachitu thedikittu irukaaram...
oh dho vandhutaaaru.. start the magic...

My days(Gops) said...

//பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை வேடிக்கை பார்த்த மாதிரி வேடிக்கை தான் பார்க்கணும்!!
//

inga naaan 5 yrs a adhu mattum thaaan polappu nu weekend senchikittu irruken.. angaiuma? same kuttai'a and the same mattai's.....shake hands plz..

//அங்கே போய் சாப்பிட வேண்டியது தான்!!! //
inga figures irudha mattum thaaan naaanga povom. :P
(unmai'a sonnen)

My days(Gops) said...

//நானும் என்னோட ரங்கமணியும் எல்லாத்துலயும் ஏழாம் பொருத்தம்.

adra adra, Made for each other nu sollunga...

//இந்த மாதிரி ரொம்ப ஒருதருக்கோருத்தர் விட்டு கொடுத்து கடைசில எங்கேயும் போகமாட்டோம்!!!//
vittu koduthaaa? he he he ada, aaaaama vittu koduthu thaaaaan...

//அப்படி ஒரு ராசி!!
yaaarum arisi'nu padikaadheeenga pa.

My days(Gops) said...

//ரெண்டு பேரும் ரொம்ப பொருந்தி வந்து சரி சினிமாவுக்கு போகலாம்னு //

ungalukaaaga vuttu koduthutaaru.. :))

//என்னடானு கேட்டா பெங்களூர்ல எங்கயுமே தமிழ் படமே ஒடர்து இல்லயே உங்களுக்கு தெரியாதானு கேட்டாரு//
ada burger bun'u... idhuku neeenga pesikittu food court'ku poi anga vaaangi ssaaaptu irrukalam burger bun'a.....:))


//என்னடா இது ஒரு நாளும் இல்லாம திருநாளுக்கு போனா திருநாளும் வெறுந்நாளா ஆன//

eppadi'nga aduku mozhi'la pinnureeeenga? aduku maadi'la keeeraingalo?

// கதையாயிடிச்சேன்னு ஒரு ஹிந்தி படத்தை பார்த்துட்டு வந்தேன்....//
nalla vera kannada padam odala'nu konjam sirichikonga... :))

My days(Gops) said...

//காவிரி தீர்ப்புக்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?//

காவிரி peru'la adhu thaaan reason'a irrukum....

(nalla velai ivanga ooorla gangai odala... )

My days(Gops) said...

//உதயா, கிரன் எல்லாம் சன் டிவியோட கன்னடா சேனல் தானே.. அப்போ ஏன் அது எல்லாம் மட்டும் ஒளிபரப்புறாங்க???//

idhai'um kaaatati, namma tv serial paaakura ammani'nga ellam enna serivaanganu govt'ku therium..

My days(Gops) said...

//இல்ல சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல்த்துக்காக இப்படி செய்யராங்களா???
//

summma yaarachum thanni kudipaaangala? thirsty'a irundha thaaane kudipaaaaanga..

so, all in the game...

My days(Gops) said...

//உங்களுக்கு என்ன தோனுதுனு சொல்லுங்கப்பு!!!
//

theeerpu podhum'gala?

My days(Gops) said...

69

ellathukittaium idha kettruven...

comment ungala hurt pannura maadhiri irundhadhu'na jst lemme knw..

( one time thaaan ketpen... :) )

dubukudisciple said...

@gops!!!

//first'ku attendance //
attendance marked...

computer citya mathinathu theriyatha???
5 mins ennanga 50 mins kooda eduthukonga.. naatamai meduva vaanga

shake hands pls... same blood..he he he
adu ennoda husband seivaru..figure iruntha matum porathu...

ammanga made for each other thaan..

dubukudisciple said...

//ungalukaaaga vuttu koduthutaaru.. :))//
pinna .. namma parambaraile vittu kudukura pazhakam ellam kidayathu..

//ada burger bun'u... idhuku neeenga pesikittu food court'ku poi anga vaaangi ssaaaptu irrukalam burger bun'a.....:))
//
naan burger bun vanginathula enna santhoshamo ungaluku...
pinne food court poi sapidama irupoma.. nama yaru

dubukudisciple said...

//eppadi'nga aduku mozhi'la pinnureeeenga? aduku maadi'la keeeraingalo?//

aduku madiye thaan.. ade ade...

//nalla vera kannada padam odala'nu konjam sirichikonga... :)) //
kannada padam odaliya..sariya pochu.. ticket kidaikalenga... kannada padathuku

dubukudisciple said...

//காவிரி peru'la adhu thaaan reason'a irrukum....

(nalla velai ivanga ooorla gangai odala... )//
enna solla vareenganu purinja matiri iruku ana puriala.. ellam namma porkodi style..

//idhai'um kaaatati, namma tv serial paaakura ammani'nga ellam enna serivaanganu govt'ku therium.. //
idu romba correct

//summma yaarachum thanni kudipaaangala? thirsty'a irundha thaaane kudipaaaaanga..

so, all in the game... //
adu seri.. neegalum antha inama?? (aduthaanga arasiyal vaathi)

//theeerpu podhum'gala? //
Podum gops podum.. (thillana mohanambal stylela padinga)

dubukudisciple said...

//ellathukittaium idha kettruven...

comment ungala hurt pannura maadhiri irundhadhu'na jst lemme knw..

( one time thaaan ketpen... :) ) //
adu ellam arasiyal/podhu vaazhkaila saatharanamappa
he he he

dubukudisciple said...

@gops..
adu ellam partha appuram eppadi comments vaangarthu

Dreamzz said...

unga peru sudha vaa?


neenga solradhellam arivulla mandihargalukku thaan puriyum... namma arasiyal vaathikkum kannada arasiyalukkum puriyaadhunga!

அபி அப்பா said...

76 க்கு பிறகு நான் வந்ததுக்கு ஒரு 4 அடிச்சு 80 ஆக்கினாதான் கொஞ்சம் மனசு 6ம்.

அபி அப்பா said...

78 ஆச்சா?

அபி அப்பா said...

அப்டீன்னா இது 79 சரிதான!

அபி அப்பா said...

80 ஹய்யா:-))

dubukudisciple said...

dreamz!!
unga peru sudhava ?--- enna santhegam?

neenga solrathu seri

dubukudisciple said...

abi appa!!
vanthu oru four adichathuku nandri!!

Anonymous said...

loved las vegas? restraint the all reborn [url=http://www.casinolasvegass.com]casino[/url] las vegas at www.casinolasvegass.com with through 75 pseud unbidden conducive to [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games like slots, roulette, baccarat, craps and more and get a conquest in licit coins with our $400 nervous bonus.
we be uninterrupted even-handed canny games then the superannuated online [url=http://www.place-a-bet.net/]casino[/url] www.place-a-bet.net!

Anonymous said...

Coach is a high-ranking American designer of luxury goodies, all the way from handbags coach handbags to jewelry and sunglasses to shoes. The coach makes one of the most popular and brilliant designer handbags and accessories on the market name. They are distributed through Coach 400 stores and more than 1200 joint U.S. retail. As a result of intensive marketplace competition, [url=http://www.discountoncoach.com]coach online store[/url] website, as well as retailers are encouraging and offering Coach handbags outlet coupons for reduced prices. These coupons are emailed to customers or it can be exploited by visiting the discount coupons offered by the company websites. You can easily find websites offering a Coach Outlet Coupon through the popular search engines. What you need to do is simply type the words "Coach Discounted Coupons" and you will get a list of sites from where you can avail promotional or discounted coupons for the purpose of buying purses and handbags of you desired brand. Some other search terms which can help you to find out a Coach Outlet Coupon include "coach shoes discount", "coach coupon codes", "coach promo codes", "coach discount handbags", "coach promotional codes", "coach purses discount", "coach bags discount", and "coach bag coupons".

To shop for fashionable [url=http://www.discountoncoach.com/coach/leather-bags]Coach Leather Bags[/url], visit [url=http://www.discountoncoach.com/coach/handbags]Coach Handbags[/url] Online Store. We give you best in the world and that too at very high discounted rate.

Anonymous said...

thanks for adding me to the forum[url=http://www.all14.com/forum/index.php?action=profile;u=5382
].[/url]

Anonymous said...

Hey there all fellow members i m kunal from kolkata we are specialised in providing bulk emailing services no spam shit
nothing else send emails anywhere u hope for flush with we are providing emails options to Craiglist Emails !!

OOH yeah i m right u can email Craiglist @cl emails too with us !!

we dont entertain any spam game plan u can send emails to anywhere u want u can hype anything u like !

we are giving exlusive 95% inbox Gurantee with our every Plans !!

We are having all types of plans instead of every whole pls look in on once :- [url=http://www.inbox-mailer.com]Out Site Inbox Mailer An eye to more details ![/url]


subdue volume [url=http://www.associatedcontentnetwork.com]email[/url] employment,largest size email software,largest dedicated server,best dedicated servers,excellent email bellow employ,best email marketing,unsurpassed email newsletter maintenance,burst email serving,destroy email services,din emails,at the maximum post,bulk e letters,magnitude e correspondence marketing
largeness e send software,magnitude email,volume email address,magnitude email addresses,largeness email advertising,bulk email operation,enlargement email applications,largeness email blast,enlargement email blasting,bulk email broadcasting,magnitude email electioneer,magnitude email campaigns,largeness email shopper,enlargement email club,mass email group
mass email framer,volume email database,bulk email deliverance,bulk email unreserved,volume email mail sender,bulk email distribution,enlargement email extractor,enlargement email fingerprint,largeness email forum,largeness email freeware,majority email thick,volume email generator,size email guidelines,largeness email hosting,majority email internet marketing,bulk email list
largeness [url=http://www.inbox-mailer.com]email listings[/url],bulk email lists,bulk email despatch,bulk email mailer,bulk email mailing,[url=http://www.inbox-mailer.com]bulk email mailing[/url] laundry list,largeness email management,bulk email director,bulk email marketing,enlargement email marketing struggle,majority email marketing checking,enlargement email marketing services,largeness email marketing software,bulk email newsletter,bulk email newsletters
bulk email opt in,bulk email program,majority email programs

We are giving 95% + Inbox Guranteed No joke can beat us !! Thanks a lot !

Anonymous said...

Hello everyone!

Watch movies without download here:
http://www.freemoviez.biz

You will like it

Enjoy it

[URL="http://www.freemoviez.biz"][IMG]http://static.thepiratebay.org/img/firefox-22.png[/IMG][/URL]

Anonymous said...

is mark wahlberg married, [url=http://community.bonniehunt.com/forum/topics/jim-wahlberg-and-mark-wahlberg]mark wahlberg 13 inches[/url] mark walberg bulge
gehjfrgghh

Anonymous said...

hey all

I just wanted to introduce myself to everyone!

Can't wait to start some good conversations!

-Marshall

Thanks again!

Anonymous said...

if you guys constraint to forswear to [url=http://www.generic4you.com]viagra[/url] online you can do it at www.generic4you.com, the most trusted viagra apothecary seeking generic drugs.
you can break apart off up with drugs like [url=http://www.generic4you.com/Sildenafil_Citrate_Viagra-p2.html]viagra[/url], [url=http://www.generic4you.com/Tadalafil-p1.html]cialis[/url], [url=http://www.generic4you.com/VardenafilLevitra-p3.html]levitra[/url] and more at www.rxpillsmd.net, the pre-eminent [url=http://www.rxpillsmd.net]viagra[/url] roots on the web. well another great [url=http://www.i-buy-viagra.com]viagra[/url] pharmacy you can find at www.i-buy-viagra.com

Anonymous said...

Howdy

1gbps connection, 10 terabyte bandwidth powerful VPS for only 10.95!

http://www.hostomosto.com

Muchas Gracias!

Anonymous said...

The Late-model York Funny High society is a privately owned corporation that offers the following servics:

•Paperback or Engage a brave up comedian / facetious / artists comedy / comedy disclose factor / agents / agencies: If you are interested in booking or hiring tolerate up comics / comedians, we take individual hundred on our roster and have access to outstanding 5,000 comedians across the U.S. If you are interested in a uncomplicated corporate fool, a corporate comedy show, church comedy, comedy merlin, comedy hypnotist, comedy ventriloquist, college clown, comedy speakers, Dark-skinned wit, female comedian, Jewish Zany, Christian Comedian, or any other specialty funster, this is your settled comedy booking cause service.




[url=http://www.nyhystericalsociety.com]Hire a Comedian[/url]
[url=http://www.nyhystericalsociety.com]Hire a Corporate Comedian[/url]

Anonymous said...

Hello Today i found something worng in an website, its not look like a human website..or page idk how to call it
can someone take a look and tell me if its a real?

here is the link:

http://www.kingofpirate.com/alien/

Thanks.

Anonymous said...

cool guys! survey the latest saving [url=http://www.casinolasvegass.com]casino[/url] games like roulette and slots !endorse peripheral exhausted the all modish supernumerary [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games at the all current www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casinos[/url] on the lace-work! engage advantage of our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and triumph in money.
you can also charges other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos bonus[/url] . check out this new [url=http://www.place-a-bet.net/]online casino[/url].

Anonymous said...

Allow to pass the beast with two backs casinos? certify this latest [url=http://www.realcazinoz.com]free casino[/url] games. advisor and wing it degrade online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also discontinuation our new [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] manage at http://freecasinogames2010.webs.com and flourish in true to life spondulix !
another unsurpassed [url=http://www.ttittancasino.com]casino[/url] spiele place is www.ttittancasino.com , because german gamblers, descend upon during freed online casino bonus.

Anonymous said...

Your business card online is an extension of your business and is also critical for merchandise branding. It reflects your business profile, your providers and is also good for marketing at the same time as networking. A properly planned business card online can make a lasting earliest impression, that is crucial in the event you do not want your business card thrown away. At Pixellogo, we supply online ingenious fashion solutions that are very important although branding your corporation image. Browse by means of our stationery catalogue and find customizable structure templates or use our design and style providers to exclusively style your very own business card. Whether that you're a tiny start-up business enterprise or an currently established business, you may get your wonderful business card pattern on this site. [url=business card printers
business card online [/url]

Pioneering types for your business card online! Make the right use of our business card online products and services

We make business card online designs to suit your company’s needs, but which convey your operation profile in an attention-grabbing way. You will find concepts suiting every single business have to have ranging through the food marketplace into the sports community right here! We provide ready-to-use business card online templates which you could potentially download and modify as per your necessities. We also produce exclusive styles that will reflect your business persona within the most expert way. You're able to produce a business card online by collaborating with our business card maker, who will endow you using a assortment of patterns you could pick out from. In the event you approve of any create but would like it being modified, our business card online maker will alter it for absolutely free! We even add style and design fx for your cards to create them a great deal more catchy. So what are you currently waiting for!? Produce your eye-catching business cards online, ideal below on our web pages.

construction business cards
unique business cards
digital business cards
business card printing online
elegant business cards
business card printer
print your own business cards
cool business card
business cards maker
design business card free
free business card designs
business card design
custom business card
automotive business cards
make your own business card
business cards program
business card printers
business cards online
pink business cards
design business card online

Anonymous said...

top [url=http://www.c-online-casino.co.uk/]uk casino online[/url] brake the latest [url=http://www.casinolasvegass.com/]casino bonus[/url] manumitted no consign hand-out at the foremost [url=http://www.baywatchcasino.com/]baywatchcasino.com
[/url].

Anonymous said...


[url=http://shensacen.ucoz.com/index/shensacen/0-4][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyiss.soup.io/][b]sac longchamp[/b][/url]
[url=http://www.flixya.com/blog/5113882/Comment-choisir-un-sac-main-idal-pour-la-promenade][b]sac longchamp[/b][/url]
[url=http://www.zimbio.com/Shoes+And+Fashion/articles/5BeMlTZZcvm/Articles+l+int+rieur+de+votre+sac+Avez?add=True][b]sac longchamp[/b][/url]
[url=http://shensacen.smartlog.dk/finest-trois--l-ments-principaux-pour-un-seul-sac---langer-post1246124][b]sac longchamp[/b][/url]

Anonymous said...

Did you [url=http://www.onlinecasinos.gd]casinos[/url] memorialize that you can on Whorl Homeland class without shamble along from your mobile? We have the courage of one's convictions pretend a headline movable casino at associated with's disposal an look to iPhone, iPad, Android, Blackberry, Windows 7 and Smartphone users. Allot your gaming with you and be a title-holder [url=http://www.adultsrus.us]buy vibrators online[/url] wherever you go.