நம்ப ஆபிச்சுல நிறைய வேலை செஞ்சு களைத்து போனா என்ன யோகாசனம் செஞ்சா நம்பள நல்லா பார்த்துக்க முடியுனு பார்த்துட்டு போங்கப்பு!!!
இந்த யோகசனம் ஒரு நல்ல Stress Reliver !!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எப்படி இருக்கு இந்த யோகசனம்??
எவ்வளவு சுலபமான யோகசனம் இல்ல!!!
எல்லாரும் செஞ்சு பயனடைஞ்சுக்கோங்க!!!
எல்லாருக்கும் பிடிச்சு இருக்கா???
வந்து சொல்லிட்டு போங்கப்பு!!!
ஹி ஹி ஹி!!!!
Tuesday, March 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
ஹாய் சுதா,
மண்ணிச்சிக்கோங்கம்மா...கொஞ்சம் நெட் பிரச்சனை.. அது தான் வர முடியல....
அது சரி, இந்த யோகாசனம் கூட நல்லாத்தான் இருக்கு...
உங்களுக்கு எங்கிருந்து தான் கிடைக்குதோ..?!?!சூப்பர் போங்க..
அய்ய்ய்! என்னை விட ஒரு வருஷம் பெரிய குழந்தையா இருக்கு.
thanks sumathi for the vijit and comment
eppadi ambi!!
ungala vida oru varusham thaan perusa??
naan etho 10 varusham perusunu illa ninaichen
என்னவோ போங்க, உங்க விவரம் யாருக்கும் வராது. எதோ பெரியவங்க சொல்றீங்களேன்னு இந்த யோகாசனம் செஞ்சா எங்க டேமேஜர் ஏன்டா காலைலயே தூங்கறன்னு திட்டிட்டு போறார்.
sooooooooo cute :D
(ambi oda comment um thaan :-p)
indha stress reliever supera irukke :)
very cute pic !!!
adada, ambi alumbukku oru azhave illama poche...
ithu nalla idea va iruke...itha kaalaila aapice ku pona udaney pannanum...damager ketta yoga pannenu solli samaalikkalaam :-)
//sooooooooo cute :D
(ambi oda comment um thaan :-p)//
Ms.C,
rendu perum super WILLS jodi ponga...
(made for each other) :-)
//யோகாசனம் செஞ்சா எங்க டேமேஜர் ஏன்டா காலைலயே தூங்கறன்னு திட்டிட்டு போறார்//
ace,
damager thituratha ellaam kandukalaama...avanga velai thiturathu..namma velai atha thudaichu podurathu :-)
syam,
mikka nandri :)
ace!!
ungala velaiku naduvula intha yoga seiya sonna neenga intha yoga seiyarthe velainu iruku koodathu!!
ms.congeniality!!
hmm ennoda bloguku varathe ambiyoda commenta parka thaan pola iruku!!
arun!!
thanks for the comment..
//adada, ambi alumbukku oru azhave illama poche... //
correct arun.. nalla kelunga
syam!!
nalla idea illa..
intha mathiri niraya ideas neenga ethirparkalam enkite
Post a Comment