முதல் பகுதி இங்கே பார்க்கவும்...
இப்போ பகுதி இரண்டு!!!
ஒரு பெண் உங்களிடம் மயங்க நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து!!!
1) நீ இன்று மிகவும் அழகாக இருக்கிறாய் அப்படினு தினமும் சொல்லனும்
2) இந்த கலர் ரொம்ப பொருத்தமா இருக்கு உனக்கு அப்படினு எந்த கலர் போட்டுக்கிட்டாலும் சொல்லனும்.
3) நீ இப்போ எல்லாம் ஒழுங்காவே சாப்பிடுவது இல்லை (ரொம்ப இளைத்து போய்விட்டாய்)னு சொல்லனும்.
4) ஒவ்வோரு நாளும் உன் வயது குறைந்துக்கொண்டே வருகிறதுனு சொல்லனும்.
5)உன்னுடன் பேசும் போது என் கவலை எல்லாம் பஞ்சா பறந்து போகுதுனு சொல்லனும்.
ஒரு பெண்ணை ஆச்சர்யப்படுத்த செய்ய வேண்டிய ஐந்து!!
1)போன் செஞ்சு அவங்க எதிர்ப்பார்க்காத தருணத்தில் நான் உன்னை காதலிக்கிரேன்னு சொல்லனும்.
2) அவங்க வேலை செய்யற ஆபீஸுக்கு அப்பப்போ பூ மற்றும் சாக்லேட் அனுப்பனும்.
3) மெழுகுவர்த்தி ஒளியில் ஒரு டின்னருக்கு கூட்டி போகனும்.
4) அவங்க நீண்ட நாளா வாங்கனம்னு இருக்கிற விஷயத்தை வாங்கி குடுத்து ஆச்சர்யபடுத்தனும்.
5) இரண்டு பேர் மட்டும் தனியாக ஊருக்கு சென்று அங்கு அவங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கவும்.
எல்லாவற்றையும் விட சுலபமான வழி நம்ம அம்பி சொல்லிட்டாரு..ப்ளாக் எழுதனுமாம்..(செய்தி தொடர்புதுறை அமைச்சராச்சே.. தட்டாதீங்க!!!)
இத பார்த்துட்டு என்னொட ரங்கமணியோட புலம்பல்கள்..போட்ட பத்து விஷயத்துக்கும்..
1) இல்லாட்டி பூரி கட்டை தான் பறக்கும்.
2) எந்த கலர் போட்டாலும் ஒரு வித்தியாசமும் தெரியல. தலையெழுத்து.
3) ஆமாம் ரொம்ப இளைத்து தான் போயிட்டே.. முன்னாடி ஆல்டோ கார் வச்சி இருந்தேன்.. இப்போ மடடார் வான் வச்சி இருக்கேன்.
4) ஆமாமாம் என்னோட பாட்டியோட பார்த்தா நீ இளமையா தான் இருக்கே..
5) உன்னோட பேசறத விட எனக்கு கவலையான விஷயம் இல்லை அது தான்.
6) அவஙக எதிர்பார்க்காத தருணத்தில் அப்படினா நம்ம சுயநினைவு இழந்து இருக்கும் போதுனு அர்த்தம்.
7) அப்போ தானே அவங்க ஆபீஸ்ல இருக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் நம்ம கஷ்டத்தை புரிஞ்சுக்கிட்டு யாரும் கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க.
8) நிறைய லைட் எல்லாம் இருந்து உன்னோட முகத்தை பார்த்தா அப்புறம் சாப்பிட்ட மாதிரி தான்.
9) என்ன பெரிய நீண்ட நாள் ஆசை.. எங்க அம்மாவ விட எல்லா தீபாவளிக்கும் அதிகமா ஜரிகை போட்ட புடவை வேணும் அது தானே?
10) இரெண்டு பேர் மாத்திரம் ஊருக்கு போகாம பின்ன என்னோட நண்பர்களை வேற கூட்டிப் போய் நான் உங்கிட்ட படற அவஸ்த்தை எல்லாம் தெரிஞ்சுக்கணுமா??
11) @ அம்பி: இதெல்லாம் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி சொல்ல கூடாதா??? நல்லா இரு!!! ம்ம்ம்ம் நான் எதுவும் கேக்கலை !!! எனக்கில்லை எனக்கில்லை!! சொக்கா!!
Friday, March 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
56 comments:
ஹாய் டாக்.சுதா,
//ஒரு பெண் உங்களிடம் மயங்க நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து!!!//
இதுக்கும் கூட மயங்கலைன்னா என்ன பண்றது?
அடடா...ரங்கமணியோட பதில்தான் ஹைலைட்.....சூப்பர்.
ஹாய் Dr.Sudha,
//2) அவங்க வேலை செய்யற ஆபீஸுக்கு அப்பப்போ பூ மற்றும் சாக்லேட் அனுப்பனும்..//
இந்த காலத்து பொண்ணுங்க பாவெல்லாம் கூட வச்சுப்பாங்களா?(தலையை தான் சும்மா பறக்க விடறாங்களே..பின்னே எப்படி?)
அப்பறமா வெறும் சாக்லேட் சாப்பிட அவங்க என்ன ஸ்கூல் குழந்தையா?
விதம் விதமா பேஸ்ட்ரின்னா ஓஓஓஓஒ.கே.
sumathi!!
டாக்.சுதா,
.. appdina cleara podunga madam ennoda rangamani solra bhathil highlighta??
nalla irunga
yenga sumathi..
enaku oru chance thaanagalen...
first place'a pudika mudialai'ey
//இந்த காலத்து பொண்ணுங்க பாவெல்லாம் கூட வச்சுப்பாங்களா?(தலையை தான் சும்மா பறக்க விடறாங்களே..பின்னே எப்படி//
thalaila vachikura poo illa.. idu vanthu rose/ bouquet adu mathiri
//ஹாய் Dr.Sudha,//
danq danq.. idu correcta iruku..
//அப்பறமா வெறும் சாக்லேட் சாப்பிட அவங்க என்ன ஸ்கூல் குழந்தையா?
விதம் விதமா பேஸ்ட்ரின்னா //
enna sumathi.. chocolatela enna ellam iruku neenga verum school pasanga chocolatea ninaichukaatheenga
vaanga gops...
sumathi kudupaanga ungaluku first place
//ஒரு பெண் உங்களிடம் மயங்க நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து!!!
//
idhuku edhuku 5?
naaan ellam sirichaaaley podhum. :P
(thanadakkam thanadakkam.. dun kandukufyings ok)
// இன்று மிகவும் அழகாக இருக்கிறாய் அப்படினு தினமும் சொல்லனும்
//
naaan poi pesuradha nipaaaati 4yrs aaagiruchi.. :))
//எந்த கலர் போட்டுக்கிட்டாலும் சொல்லனும்.//
adhuku'nu adikira manjal/Red/Green color la vandha, neeee namma oorrru traffic signal maadhiri'ey irrukanu edhuvum sollalaaaama?
//நீ இப்போ எல்லாம் ஒழுங்காவே சாப்பிடுவது இல்லை (ரொம்ப இளைத்து போய்விட்டாய்)னு சொல்லனும்.//
yen? avaney oru naaaalaiku oru tea'nu kudichikittu money'a save panni, avangalukkku avanaaal mudincha oru pizza'vo, oru panju mittai'o vaangi koduthukittu irrukaaaan.. :P
//ஒவ்வோரு நாளும் உன் வயது குறைந்துக்கொண்டே வருகிறதுனு சொல்லனும்.///
apppppa nee kilavan aagita'nu avanga pogaaama irrundha sare...
//உன்னுடன் பேசும் போது என் கவலை எல்லாம் பஞ்சா பறந்து போகுதுனு சொல்லனும்.//
panju vikuravan ketaaana, 5 auto anupuvaaan veeetuku....
//போன் செஞ்சு அவங்க எதிர்ப்பார்க்காத தருணத்தில் நான் உன்னை காதலிக்கிரேன்னு சொல்லனும்.
//
nalla soneeenga ponga...
//அவங்க வேலை செய்யற ஆபீஸுக்கு அப்பப்போ பூ மற்றும் சாக்லேட் அனுப்பனும்.
//
adhuku avan courier company'la thaaan velai paarkanum.....
//மெழுகுவர்த்தி ஒளியில் ஒரு டின்னருக்கு கூட்டி போகனும்.//
idhu ok..dinner mudinchona, adhuku andha ponnu bill'a pay pannaum... adhuvum oru vagai surprise thaaaan... :P
//அவங்க நீண்ட நாளா வாங்கனம்னு இருக்கிற விஷயத்தை வாங்கி குடுத்து ஆச்சர்யபடுத்தனும்.//
:))... ennathe sollluradhu..
//இரண்டு பேர் மட்டும் தனியாக ஊருக்கு சென்று அங்கு அவங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கவும்.
//
enakku idhu puriala......
//இல்லாட்டி பூரி கட்டை தான் பறக்கும்.//
cycle gap'la ungalukku boori suda therium'nu sollureeeenga.. ok ok ....
//முன்னாடி ஆல்டோ கார் வச்சி இருந்தேன்.. இப்போ மடடார் வான் வச்சி இருக்கேன்.//
idhu soooper'u.. matador van manufacturing pannuradha stop pannitaaanganu therinchi sollureeenga paarunga..
ungaluku oru salute
//அவஙக எதிர்பார்க்காத தருணத்தில் அப்படினா நம்ம சுயநினைவு இழந்து இருக்கும் போதுனு அர்த்தம்.
//
lol....
13th my favorite.... spot pudichaachi, ..
10 points, nalla comedy'a irrundhuchi...
varta
ஹாய் gops,
உங்க மொபைல் நம்பர் தாங்க..
நெக்ஸ்ட் டைம் உங்களுக்காக ஒரு தடவை மட்டும்(அதுக்கு மேல கேக்கக் கூடாதூ..சரியா) விட்டுக் குடுக்கறேன்.
@sumathi :- //உங்க மொபைல் நம்பர் தாங்க..//
Nokia 6260... :))
ISD call ellam podanum neeenga.. paavam... jst mail pannunga :P
//நெக்ஸ்ட் டைம் உங்களுக்காக ஒரு தடவை மட்டும்(அதுக்கு மேல கேக்கக் கூடாதூ..சரியா) விட்டுக் குடுக்கறேன்.//
avvvvvvv, neeenga remba nallavangala irrukeeenga....
ungala vachi "vittukodukkum manasu kaaari'nu" oru padam edukalam ponga..
konjam sirikanum ok?
ஹாய் gops,
//neeenga remba nallavangala irrukeeenga....// ஹும்..உங்களுக்கு தெரிஞ்சது மத்தவங்களுக்கு தெரியலயே....
//ungala vachi "vittukodukkum manasu kaaari'nu" oru padam edukalam ponga..//
ஹைய்யா ...படமா..சரிசரி...அப்பன்னா கனவு சீனெல்லாம் உண்டா?
வெளிநாட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போவீங்களா?
ஹீரோயின் சப்ஜெக்டா இருக்கட்டும்?
எப்போ ஷூட்டிங் ஆரம்பிக்கப் போறீங்க?
ஹாய் gops,
என்னோட டேட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டீங்களா?
அப்பறமா ஒரு விஷயம்...நான் செக்கெலாம் வாங்கரதில்லை...so only cash mattum thaan ..hihihihihi...
haai gops,
நாங்கல்லாம் one India & only India thaan eppavum.
@sumathi :- //அப்பன்னா கனவு சீனெல்லாம் உண்டா?//
//வெளிநாட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போவீங்களா?//
kandipaaaa koootitu poven.. grand childrens oda neeeenga foreign poitu anga park'la jamukaaalam virichi ukaandhu ellathkum apple vetti koduthu, unga kannula anandha kanner vara scene anga thaan edupen...
//ஹீரோயின் சப்ஜெக்டா இருக்கட்டும்?//
idhu amma sentiment story, so neeenga thaaan idhula heroine..
childrens'kaaga vuttu kodukira character la vareeenga neeeeegna...
எப்போ ஷூட்டிங் ஆரம்பிக்கப் போறீங்க?
kooodia seeekiram...
@sumathi :- //அப்பறமா ஒரு விஷயம்...நான் செக்கெலாம் வாங்கரதில்லை...so only cash mattum thaan ..hihihihihi... //
sare sare neeenga vutttu kodukira character la thaaaney act kodukureeeenga, so last climax'la indha cash matteraium vuttu koduthu'tu poiduveeenga..
idhu eppadi?
//நாங்கல்லாம் one India & only India thaan eppavum//
appadiey irunga kaaala kaalathukkum..... adhu thaaan eppodumey nalladhu....
ada, sondha oooru maadhiri varumaaa?
ROTFL :)
itha vida easy way, he hee blog ezhuthunga. eppudi..?
(selavillaama office net connectionla ezhuthanum!)
//grand childrens oda neeeenga foreign poitu anga park'la jamukaaalam virichi ukaandhu ellathkum apple vetti koduthu, unga kannula anandha kanner vara scene anga thaan edupen...
//
@gops, chance illa. sumathiya antha scenela nenachu paarthe, ROTFL :)
@sumathi, itha thaan sontha selavula sooniyam vechukarathu!nu solvanga. :p
kummi adichu irukkenga rendu perum! :)
மக்களே!!
Dr. DD சொன்ன மாதிரி பொய் சொல்ல பயமா இருந்தா.. இந்த பதிவிலே போட்டிருக்கர பூமிகாம்பாள் படத்தை மனசிலே நினைச்சிகிட்டா, தைரியம் தானா வரும். பூமிகாம்பாளை மனசுல நினைச்சு சொன்னதால, பொய் சொன்னோம்ங்ர கில்டி ஃபீலிங்க அம்பாள் நிவர்த்தி பண்ணிடுவா!!
என்ஜாய்!!!
ஏங்க உங்க பேரை கொஞ்சம் மாத்தக்கூடாதா, எப்படி கூப்பிடுறதுன்னு ஒரு குழப்பம்
உங்க பத்து வழிமுறைகளைவிட உங்க ரங்கமணி அடிச்ச கமெண்ட், பலே பலே
haai gops,
//kandipaaaa koootitu poven.. grand childrens oda neeeenga foreign poitu anga park'la jamukaaalam virichi ukaandhu ellathkum apple vetti koduthu, unga kannula anandha kanner vara scene anga thaan edupen...//
அவ்வ்வ்வ்வ்வ்.....போங்கப்பா..இது ரொம்ம்ம்ம்ப சீட்டிங்...இந்த ஆட்டத்துக்கு நான் வரல...
@அம்பி,
//@sumathi, itha thaan sontha selavula sooniyam vechukarathu!nu solvanga..//
கரெக்டா சொன்னீங்க..இந்த மாதிரி சின்ன பசங்களையெல்லாம் நம்பினா அவ்வளவு தான்...
Nice list..romantic aa iruku :)
//இத பார்த்துட்டு என்னொட ரங்கமணியோட புலம்பல்கள்..போட்ட பத்து விஷயத்துக்கும்..//
Oru pathu varusham kazhichi en rangamani en kitta indha maadhiri sollaama irundha seri :-p
LOL...DD...ellame bayangara tips-a iruku...
idhellam try panni paarkaraduke oru ponnu paarkanum pola....
ellame kadaisila unga rangamani solra maadhiri dhaan vandhu mudiya pogudhu :)
30 potutu kelambaren :)
//11) @ அம்பி: இதெல்லாம் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி சொல்ல கூடாதா??? நல்லா இரு!!!//
அதானே...ஏம்பா அம்பி...இப்ப தான் நீ செய்தி தொடர்புத்துறை அமைச்சர்.
அப்பல்லாம் நீ என்னவா இருந்தே? முன்னாடியே சொல்லியிருக்கலாம் அல்லவா?
சரி போனாப் போகட்டும் அம்பி; ஒரு சின்னப் பரிகாரம் சொல்றேன். இனிமே நீ உன்னோட ப்ளாக்-இல் ரங்கமணி சாருக்கு சப்போர்ட்டா தான் எழுதணும்...சொல்லிப்புட்டேன் ஆமா!
haahaahaahaa..
padiccu sirichchen.. sirichchikkidde irukken..
romba comedyaa irukku!
;-)
ROFL! nalla vivaramaana post :)
//நீ இன்று மிகவும் அழகாக இருக்கிறாய் அப்படினு தினமும் சொல்லனும்
//
ippadi sonna arai thaan vilum! roadla pora ponnu kitta sonna?
nalla technique thaan solli irukeenga! namakku ippothaiku thevai padaathu :))
namma kadai pakkam vandhamaikku nanri! ularudhal en ullathin velai la irundhu athukku mela ulla post ellam padichen.. meethi ellam innoru vaati ok a!
hee hee...range tipsu... :)) adhoda answers'laam sooooper... :)
nammkellaam ambrrii vazhikkaatiya ideas dhaan...
//1)போன் செஞ்சு அவங்க எதிர்ப்பார்க்காத தருணத்தில் நான் உன்னை காதலிக்கிரேன்னு சொல்லனும்.//
edhavadhu number puleez ;) naa sollaren
//4) அவங்க நீண்ட நாளா வாங்கனம்னு இருக்கிற விஷயத்தை வாங்கி குடுத்து ஆச்சர்யபடுத்தனும்.//
onnum perisa illa....jus oru bungalow and oru car dhaan... [ippodhaikku adhoda padatha dhaan vaanga mudiyum :)) ]
poto'laam nalla irukku :)
//அவ்வ்வ்வ்வ்வ்.....போங்கப்பா..இது ரொம்ம்ம்ம்ப சீட்டிங்...இந்த ஆட்டத்துக்கு நான் வரல...
//
sare sare no the feeelings.. ungalukku vera kadhai ready pannuren...
//கரெக்டா சொன்னீங்க..இந்த மாதிரி சின்ன பசங்களையெல்லாம் நம்பினா அவ்வளவு தான்... ///
அவ்வ்வ்வ்வ்வ்..... ipppa my turn...
Rangamaniyoda bathil laam super apu...
//naaan ellam sirichaaaley podhum. :P
(thanadakkam thanadakkam.. dun kandukufyings ok) //
ungala mathiri ellarukum sirika theriyuma rasa?? theriyathavangaluku thaan intha padivu
//naaan poi pesuradha nipaaaati 4yrs aaagiruchi.. :))//
oru ponnu agapadatum.. thirumbi arambika mate?
//adhuku'nu adikira manjal/Red/Green color la vandha, neeee namma oorrru traffic signal maadhiri'ey irrukanu edhuvum sollalaaaama?//
sollu thala ..sollu.. appuram ava trafic police kite unna matti viduva
// yen? avaney oru naaaalaiku oru tea'nu kudichikittu money'a save panni, avangalukkku avanaaal mudincha oru pizza'vo, oru panju mittai'o vaangi koduthukittu irrukaaaan.. :P//
aduku enna ippo.. avalai pathi thaane solla sonnen..
//apppppa nee kilavan aagita'nu avanga pogaaama irrundha sare...//
enge poiduvaanga.. appo kooda nee than ennoda kathanayaginu sollida vendiyathuthaan.. kadalika neramillai nagesh stylela
//panju vikuravan ketaaana, 5 auto anupuvaaan veeetuku.... //
unga veetuku thaane.. he he he
//adhuku avan courier company'la thaaan velai paarkanum.....//
anjeneyar mathiri oru friend cum courier service kidaikamala poiduvaanga
//idhu ok..dinner mudinchona, adhuku andha ponnu bill'a pay pannaum... adhuvum oru vagai surprise thaaaan... :P//
idu konjam over.. ippo theriyuthu unaku en ponne sikka matenguthunu
//enakku idhu puriala...... //
unake puriyalaya nambiten
//Dr. DD சொன்ன மாதிரி பொய் சொல்ல பயமா இருந்தா.. இந்த பதிவிலே போட்டிருக்கர பூமிகாம்பாள் படத்தை மனசிலே நினைச்சிகிட்டா, தைரியம் தானா வரும். பூமிகாம்பாளை மனசுல நினைச்சு சொன்னதால, பொய் சொன்னோம்ங்ர கில்டி ஃபீலிங்க அம்பாள் நிவர்த்தி பண்ணிடுவா!!
என்ஜாய்!!! //
adu seri
//ஏங்க உங்க பேரை கொஞ்சம் மாத்தக்கூடாதா, எப்படி கூப்பிடுறதுன்னு ஒரு குழப்பம்//
sudhanu koopidunga illati ddnu koopidunga.. illati drnu koopidunga he he he
//உங்க பத்து வழிமுறைகளைவிட உங்க ரங்கமணி அடிச்ச கமெண்ட், பலே பலே //
enna panrathu namma kooda kudumbam nadathinathuna ippadi thaan comment varum
//Oru pathu varusham kazhichi en rangamani en kitta indha maadhiri sollaama irundha seri :-p //
ambi note this point pls
//LOL...DD...ellame bayangara tips-a iruku... //
Danks
//idhellam try panni paarkaraduke oru ponnu paarkanum pola....//
seekiram parunga
//ellame kadaisila unga rangamani solra maadhiri dhaan vandhu mudiya pogudhu :) //
ennaga ippadi jolliteenga
//11) @ அம்பி: இதெல்லாம் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி சொல்ல கூடாதா??? நல்லா இரு!!!//
அதானே...ஏம்பா அம்பி...இப்ப தான் நீ செய்தி தொடர்புத்துறை அமைச்சர்.
அப்பல்லாம் நீ என்னவா இருந்தே? முன்னாடியே சொல்லியிருக்கலாம் அல்லவா?
சரி போனாப் போகட்டும் அம்பி; ஒரு சின்னப் பரிகாரம் சொல்றேன். இனிமே நீ உன்னோட ப்ளாக்-இல் ரங்கமணி சாருக்கு சப்போர்ட்டா தான் எழுதணும்...சொல்லிப்புட்டேன் ஆமா//
thanks for coming and commenting.. after a long time..
//haahaahaahaa..
padiccu sirichchen.. sirichchikkidde irukken..
romba comedyaa irukku!//
enna myfriend ippadi solliteenga
//namma kadai pakkam vandhamaikku nanri! ularudhal en ullathin velai la irundhu athukku mela ulla post ellam padichen.. meethi ellam innoru vaati ok a! //
no problem.. meduva padinga..
yarum adika mattanga..
//golmaalgopal said...
hee hee...range tipsu... :)) adhoda answers'laam sooooper... :)
nammkellaam ambrrii vazhikkaatiya ideas dhaan...
//1)போன் செஞ்சு அவங்க எதிர்ப்பார்க்காத தருணத்தில் நான் உன்னை காதலிக்கிரேன்னு சொல்லனும்.//
edhavadhu number puleez ;) naa sollaren
//4) அவங்க நீண்ட நாளா வாங்கனம்னு இருக்கிற விஷயத்தை வாங்கி குடுத்து ஆச்சர்யபடுத்தனும்.//
onnum perisa illa....jus oru bungalow and oru car dhaan... [ippodhaikku adhoda padatha dhaan vaanga mudiyum :)) ]
poto'laam nalla irukku :)
///
thanks for the vizit and commeting
//Rangamaniyoda bathil laam super apu... //
hm. intha kalathula nallathuke kaalam illa
padichitten.
rangamani answers remba super :)
Il semble que vous soyez un expert dans ce domaine, vos remarques sont tres interessantes, merci.
- Daniel
Post a Comment