Tuesday, March 27, 2007

ஸ்ரீராம நவமி





இன்று ஸ்ரீராம நவமி!!!
அதுக்கு என்னனு கேக்கரீங்களா?? இல்ல நீங்க கேக்கலேனா நான் தான் சொல்லாம் விட்டுடுவேனா??


நாம இந்த அஷ்டமி நவமி ஆகிய இரண்டு திதிகள்லேயும் எந்த நல்ல காரியமும் செய்யரது இல்லை. அதுனால இந்த ரெண்டு திதிக்கும் கோவம் வந்துச்சாம். ரெண்டு திதியும் அவர்களோட அதிபதி கிட்ட இதை பத்தி புகார் செஞ்சுதாம். அதுனால தான் கிருஷ்னரும், ராமரும் அஷ்டமி மற்றும் நவமி திதிகள்ல அவதாரம் செஞ்சு ஒரு பெருமைய தேடி தந்தாங்க.


பெற்றோர் சொல்லை மதிப்பது, உடன் பிறப்புக்களை நேசிப்பது, மாற்றான் தாயின் பிள்ளையாய் இருந்தாலும் அவங்களிடம் அன்பு செலுத்துவது இப்படி பல நல்ல குணங்களை நாம இராமர்கிட்டேர்ந்து கத்துக்கணும்.

வித்தையை கற்று குடுத்த குருவை மதிப்பது, எல்லாரிடமும் ஏற்ற தாழ்வு பாராட்டாமல் நட்பு பாராட்டுவது, வாழ்க்கைல வருகின்ற ஏற்ற தாழ்வுகளை புரிந்து கொள்வது,மாற்றான் பொருளுக்கு ஆசை படாமல் இருப்பது, எதிரி நிராயுதபாணியாக இருப்பின் அவனுடன் சண்டை போடாமல் இருப்பது, ஆண்டவனிடம் எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்துவது இப்படி நிறைய நாம் இந்த ஸ்ரீராமநவமில கத்துப்போமே..
எல்லாருக்கும் கத்துக்குடுப்போமே.




இது வந்து ராமர் அந்த காலத்துல ஸ்ரீலங்காவுக்கு கட்டின பாலத்தோட சாடிலைட் போட்டோ.

53 comments:

My days(Gops) said...

1st

My days(Gops) said...

adra sakka.. vandhutom la first'a....


sumathi.. paartheenga la.. sollamaaten , seinchiruven....

Anonymous said...

ada daa! wat a coincidence...?
neengalum post pottu irukeengala?

nice narration. satellite poto ellam pottu kalakiteenga yekka.

(he hee, pakkathu veetula irunthundu apdi thaan comment podanum)

technically me the secondu! so sundal pls. :p

MyFriend said...

//நாம இந்த அஷ்டமி நவமி ஆகிய இரண்டு திதிகள்லேயும் எந்த நல்ல காரியமும் செய்யரது இல்லை. //

இங்கே மலேசியாவில் யாருக்கும் என்னைக்கு அஷ்டமி என்னைக்கு நவமின்னு கூட தெரியாது. இதெல்லாம் பார்க்கிறது இல்லை.. படத்துல பார்க்கிரப்போ யோசிச்சிருக்கேண்.. என்ன அது அஷ்டமி நவமின்னு.. ஹ்ம்ம்..

ACE !! said...

இன்னிக்கு ராமநவமியா?? எல்லாம் ப்ளாக் படிச்சு தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.. :( நல்ல பதிவுங்க.. வாழ்த்துக்கள்..

Ms Congeniality said...

romba nalla pictures :)
Morning Shriramar padatha paathutu velaiyai aarambikaren :)

Arunkumar said...

//
இப்படி நிறைய நாம் இந்த ஸ்ரீராமநவமில கத்துப்போமே..
எல்லாருக்கும் கத்துக்குடுப்போமே
//
kathukalaam. aana naan already appidi thaan :P

so kandippa kathu kudukkuren...

Dreamzz said...

ஆஹா! நீங்க இந்த ப்பதிவும் சூப்பரா போட்டு இருக்கீங்க!

Dreamzz said...

ராம நவமி பத்தி அழகா சொல்லி இருக்கீங்க..

இது ராமர் பிறந்த நாள் என்று நாம் கொண்ண்டாடினாலும், சிலர் இதை ராமர் ஆயோத்திக்கு திரும்பி வந்த நாள் எனவும்.. சிலர் இது ராமர் ராஜாவாக பதவி ஏற்ற நாள் எனவும் சொல்லுவாங்க.. I mean in North

Dreamzz said...

antha satellite padam ellam pottu kaamichu asathiteenga :)

nalla pathivu.. roundao ru 10!

Syam said...

பாலத்தோட சாட்டிலைட் போட்டோ சூப்பர்....எங்கயோ படிச்சேன்..அன்னைக்கே ராமர் சிரீலங்காவ அழிச்சிட்டு வந்து இருந்தா...இன்னைக்கு நாம வேர்ல்டு கப்புல ஜெயிச்சு இருக்கலாம் :-)

Syam said...

கொஞ்சமா (ஒரு கிலோ) சுண்டல் மட்டும் அனுப்பி வைங்கோ :-)

Dreamzz said...

//இது ராமர் பிறந்த நாள் என்று நாம் கொண்ண்டாடினாலும், சிலர் இதை ராமர் ஆயோத்திக்கு திரும்பி வந்த நாள் எனவும்.. சிலர் இது ராமர் ராஜாவாக பதவி ஏற்ற நாள் எனவும் சொல்லுவாங்க.. I mean in North //
அப்படினு எங்கயொ கேள்வி பட்டதா நியாபகம்.. தப்பா இருந்தா என்ன திட்ட கூடாது!

Dreamzz said...

@stam
//அன்னைக்கே ராமர் சிரீலங்காவ அழிச்சிட்டு வந்து ருந்தா...இன்னைக்கு நாம வேர்ல்டு கப்புல ஜெயிச்சு இருக்கலாம் :-) //
நாட்டாமை.. எப்படி இப்படி எல்லாம்! அப்படியே அவரு Australia, Bangladesh, SA ellathaiyum alichu irukanum!

Dreamzz said...

15!

k4karthik said...

Hareee Ramaaa..
Hareee Krishnaaa....

k4karthik said...

Ippadi patti mathiri engalukku kadhai sonnathuku rombe dankiesss...

k4karthik said...

@syam

//பாலத்தோட சாட்டிலைட் போட்டோ சூப்பர்....எங்கயோ படிச்சேன்..அன்னைக்கே ராமர் சிரீலங்காவ அழிச்சிட்டு வந்து இருந்தா...இன்னைக்கு நாம வேர்ல்டு கப்புல ஜெயிச்சு இருக்கலாம் :-) //

Soooppera sollirukaru namma notammai....

k4karthik said...

Namma postuku vandhu kumiritu poirukeenga... ungalukage oru 20 podalena eppadi... ithoooo...

k4karthik said...

twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty

மு.கார்த்திகேயன் said...

ராம நவமி வாழ்த்துக்கள்ங்க :-)

Raji said...

Enga veetula kooda ashtami navami so inaikku pudusa yedhayum seya koodadhunu solluvaanga...

Naan udanae,Amma inaikku Ramar porantha thidhi..So inaikku aarmikkalaamunu solluvaen...
Always look for the positive vishyamnu solluvaen...
Enga amma onnum solla mudiyama poiduvaanga...

Unga blog paarthavudanae adhaan gyabagam vandhuchu DD...

Nalla post n nice pictures too...Keep it up:)

Bharani said...

oh...rama navanila ivlo kadhai iruka....idha maadhiri vishayathula namaku konjam GK kammi....ungala maadhiri periyavanga solradha ketu dhaan kathupen :)

Bharani said...

andha satellite fotola irukaradhu nesamaalume raamar kathinadhu dhaane???

Bharani said...

devar magan-la kamal goutamiya sivajikita introduce panraaru....

k: appa ivan peru goutami
s: ashtami theriyum, navami theriyum adhu ennada goutami


sirichikite ramarai vazipadalaam :)

Bharani said...

oh..quarter potaacha??

My days(Gops) said...

nice post.

photo ellam super....

varta,.....

dubukudisciple said...

haiya gops neenga thaan first...
seri ungaluku panagam, neer moru sundal ok va

dubukudisciple said...

ok ambi.,. sundal for u...
yes coincidence thaan

dubukudisciple said...

//இங்கே மலேசியாவில் யாருக்கும் என்னைக்கு அஷ்டமி என்னைக்கு நவமின்னு கூட தெரியாது. இதெல்லாம் பார்க்கிறது இல்லை.. படத்துல பார்க்கிரப்போ யோசிச்சிருக்கேண்.. என்ன அது அஷ்டமி நவமின்னு.. ஹ்ம்ம்.. //
ippo purinjutha

dubukudisciple said...

//இன்னிக்கு ராமநவமியா?? எல்லாம் ப்ளாக் படிச்சு தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.. :( நல்ல பதிவுங்க.. வாழ்த்துக்கள்..//
ennaga theriyathaa.. thankees for the vaazhthukal

dubukudisciple said...

//romba nalla pictures :)
Morning Shriramar padatha paathutu velaiyai aarambikaren :) //
dankees

dubukudisciple said...

//kathukalaam. aana naan already appidi thaan :P

so kandippa kathu kudukkuren... //
appidi thaana neenga .. nambiten...
seri kathu kudunga

dubukudisciple said...

//ஆஹா! நீங்க இந்த ப்பதிவும் சூப்பரா போட்டு இருக்கீங்க!//
dankees dreams

dubukudisciple said...

//இது ராமர் பிறந்த நாள் என்று நாம் கொண்ண்டாடினாலும், சிலர் இதை ராமர் ஆயோத்திக்கு திரும்பி வந்த நாள் எனவும்.. சிலர் இது ராமர் ராஜாவாக பதவி ஏற்ற நாள் எனவும் சொல்லுவாங்க.. I mean in North //
no idea.. yaaravathu therinjavanga sollunga.. naan diwaliku appadi kelvi patu iruken

dubukudisciple said...

//antha satellite padam ellam pottu kaamichu asathiteenga :)

nalla pathivu.. roundao ru 10! //
thanks for the 10 ungalukum sundal, panagam, neer moru ellam undu

dubukudisciple said...

//பாலத்தோட சாட்டிலைட் போட்டோ சூப்பர்....எங்கயோ படிச்சேன்..அன்னைக்கே ராமர் சிரீலங்காவ அழிச்சிட்டு வந்து இருந்தா...இன்னைக்கு நாம வேர்ல்டு கப்புல ஜெயிச்சு இருக்கலாம் :-) //
ammanga namba ivalavu kevalama vilayaduvomnu avarku theriyala

dubukudisciple said...

//கொஞ்சமா (ஒரு கிலோ) சுண்டல் மட்டும் அனுப்பி வைங்கோ :-) //
vaikarengo

dubukudisciple said...

//அப்படினு எங்கயொ கேள்வி பட்டதா நியாபகம்.. தப்பா இருந்தா என்ன திட்ட கூடாது! //
no thitteengs

dubukudisciple said...

//Hareee Ramaaa..
Hareee Krishnaaa....//
enna velai iskcon templela ya?

dubukudisciple said...

//Ippadi patti mathiri engalukku kadhai sonnathuku rombe dankiesss...//
seri perandi

dubukudisciple said...

twenty pota karthikku oru glass panagam

dubukudisciple said...

//ராம நவமி வாழ்த்துக்கள்ங்க//
thanksunga

dubukudisciple said...

//Enga veetula kooda ashtami navami so inaikku pudusa yedhayum seya koodadhunu solluvaanga...

Naan udanae,Amma inaikku Ramar porantha thidhi..So inaikku aarmikkalaamunu solluvaen...
Always look for the positive vishyamnu solluvaen...
Enga amma onnum solla mudiyama poiduvaanga...

Unga blog paarthavudanae adhaan gyabagam vandhuchu DD...

Nalla post n nice pictures too...Keep it up:) //
thanks

dubukudisciple said...

//oh...rama navanila ivlo kadhai iruka....idha maadhiri vishayathula namaku konjam GK kammi....ungala maadhiri periyavanga solradha ketu dhaan kathupen :) //
ammanga.. adunala enna adu thaan naan irukene solli thara

dubukudisciple said...

//andha satellite fotola irukaradhu nesamaalume raamar kathinadhu dhaane??? //
aamanga
NASA Photos of Ramayan's Bridge
//http://photos.yahoo.com/ph/jotsna_dj/album?.dir=/4da0scd&.src=ph//
indha linkla paartha theriyum

dubukudisciple said...

//devar magan-la kamal goutamiya sivajikita introduce panraaru....

k: appa ivan peru goutami
s: ashtami theriyum, navami theriyum adhu ennada goutami


sirichikite ramarai vazipadalaam :) //
eppadinga ippadi ellam yosikareenga

dubukudisciple said...

//ராம நவமியை பத்தி நல்ல பதிவு dd:) //
thanks veda

Dreamzz said...

50!

Sumathi. said...

Hai Sudha,

really excellent post. this satlgt photo is really nice.

hai Gops, kuzandai aasaiyai ellaam nadaththi kudukkanum.sariyaa

சுப.செந்தில் said...

//இப்படி பல நல்ல குணங்களை நாம இராமர்கிட்டேர்ந்து கத்துக்கணும்//

ஆஹா பேஸா கத்துக்குவோம் :)

Priya said...

adada ippa dhan ambi bloglendhu varen.. Ore bakthi manam.
rama..rama..

Ennanga ippadi nalla matterave pottu punniyam sethukkaringa. Pinnadiye mallika vara porathukkagava?

/இது வந்து ராமர் அந்த காலத்துல ஸ்ரீலங்காவுக்கு கட்டின பாலத்தோட சாடிலைட் போட்டோ//
superb. Idhulayum vithyasam kattitinga.

Sivamjothi said...

எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
இன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!

எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?

"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.
http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html