எல்லாரும் இந்த தலைப்பில ஒரு ரீலே தொடர் கவிதை எழுதி இருக்காங்க!!
அந்த வரிசைல நம்மளோட உளறல் இதோ!!
முட்களுடனே ரோஜா மலர் மலருமாம்!!
என்ன இது!!
என்னுடைய ரோஜா
முட்கள் இல்லாமலேயே மலர்ந்துள்ளதே!!!
பாலைவனத்தில் மழை பெய்யாது!!
யார் சொன்னது!!
என் மனம் என்னும் பாலைவனத்தில்
நீ வந்தப்பின் (அன்பு) மழை மட்டுமே பெய்கின்றதே
உளறினால் கூட அழகாக
இருக்குமா என்ன??
உளறுவது உன் பெயராக
இருந்தால் அழகாக தான் இருக்கும்!!!
உளறுதல் என் உள்ளத்தின்
வேலை மட்டும் அல்ல!!
உன் சிரிப்பை பார்த்த
பலரின் வேலையும் அது தான் கண்ணே!!!
அப்பாடி ஒரு வழியா தலைப்புக்கு ஒரு ஜ்ஸ்டிபிகேஷன் பண்ணியாச்சு!!
மத்தவங்க எழுதின கவிதைகள்!!!
1) கார்த்திக்
2) பரணி
3) வேதா
4) மணி ப்ரகாஷ்
5) ஜி
6) அம்பி
7) டீரிம்ஸ்
8) ரம்யா
9) ப்ரியா
10) கிட்டு மாமா
11) பக்கா தமிழன்
12) ராஜி
13)ACE
14)G3
எல்லாருடைய பெயரும் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்... யாருடைய பெயராவது விட்டுப்போயிருந்தால் மன்னிக்கவும்!!!
Note 1:- ஸ்!!அப்பா!! வீட்டுல பூத்த ரோஜா பூவ ப்ளாக்ல போடறதுக்கு என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு!!!!!
Note 2:- Rose Picture courtesy : Information and broadcasting minister The Great "Mr.AMBI"!!!
வாங்க வந்து துப்பிட்டு போங்க!!!
Wednesday, March 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
58 comments:
Aish kutti padam potta engal DD akka vaazhga! vaazhga!
//ஸ்!!அப்பா!! வீட்டுல பூத்த ரோஜா பூவ ப்ளாக்ல போடறதுக்கு என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு!!
//
ROTFL :)
photo eduthu kuduthathu yaaru?nu solli irukalam. (he hee oru vilambarem theeng!)
ambi!!!
thanks for the vazhthukal!!
solidaren irunga
ambi!!
potachu!!!!
ellam seri kavithai eppadi irukune sollaliye!!
aish kuttiya mathiram sonna eppadi..abhisehk bachan adika thaan vara porar
Aish kuttiye oru kavithai! he hee :)
rendu kavithaiyum superrroooo superrr! :)
படம் போடறதுல மட்டும் தான் நீங்க Ph.Dன்னு தப்பா நினைசிட்டேன். கவிதையெல்லாம் எழுதி அசத்தறீங்க.
//உளறினால் கூட அழகாக
இருக்குமா என்ன??
உளறுவது உன் பெயராக
இருந்தால் //
ஐஸ் படத்துக்கு இந்த வரிகள் மிகப் பொருத்தம். :)
Links are not working.
Pl correct the same.
அருமை அருமை
.
.
.
.
.
.
.
தலைவி ஐஸ் அருமை :)
//
என் மனம் என்னும் பாலைவனத்தில்
நீ வந்தப்பின் (அன்பு) மழை மட்டுமே பெய்கின்றதே
//
எப்பிடி எல்லாம் யோசிக்கிரீங்க டி.டி
கலக்கல் கவிதை போங்க :)
//
photo eduthu kuduthathu yaaru?nu solli irukalam. (he hee oru vilambarem theeng!)
//
@அம்பி
எதுக்கு எதுக்கு இந்த வெளம்பரமெல்லாம்?
அட, இந்த சினிமாக்காரங்க தான்னா நீங்களுமா? :P
DD, kalakittinga..Poruthamana pics vera..
top varigal...
//பாலைவனத்தில் மழை பெய்யாது!!
யார் சொன்னது!!
என் மனம் என்னும் பாலைவனத்தில்
நீ வந்தப்பின் (அன்பு) மழை மட்டுமே பெய்கின்றதே
//
//உளறினால் கூட அழகாக
இருக்குமா என்ன??
உளறுவது உன் பெயராக
இருந்தால் அழகாக தான் இருக்கும்!!!
//
@ambi,
//photo eduthu kuduthathu yaaru?nu solli irukalam.//
idehllam oru pozhaippa?
கவிதை ரொம்ப நல்லா இருக்கு...கல்குறீங்க போங்க
//உளறுதல் என் உள்ளத்தின்
வேலை மட்டும் அல்ல!!
உன் சிரிப்பை பார்த்த
பலரின் வேலையும் அது தான் கண்ணே!!!//
Very true for Madhuri :D
She's one of my favorites
yegha...2 much aani so attendance :-)
ambi..
nalla samalikira!!!
ace
thanks for the visit and comments also...
anony!!
links work panna vechachu..
thanks for pointing it out
arunkumar!!!
Aish arumai'nu enaku thaan theriyume!!!
arun!!
thanks romba koochama iruku.. unga pugazhchiya ketu
//உளறுவது உன் பெயராக
இருந்தால் அழகாக தான் இருக்கும்!!!//
ஆஹா டுபுக்குடிசைபிள் நீங்க அழகா கவிதை கூட எழுதுவீங்களா தெரியாம போச்சே !! கவிதை எல்லாமே உளற வைக்குது சூப்பர்ன்னு !! :))))))))) நல்லா இருக்குங்க !!
//உளறினால் கூட அழகாக
இருக்குமா என்ன??
உளறுவது உன் பெயராக
இருந்தால் அழகாக தான் இருக்கும்!!!//
Idhu dhaan en fav :-)
Aaha.. modhalla naamalum indha topicla ezhudhalaamnu oru ennam irundhudhu.. ippo ungaludhellam padichappuram.. mmhmm.. naan andha pakkam thirumbi kooda padukkala saami ;-)
photosum super!
Kavithaiyum supero super!
Vaazhthukkal!
உளறினால் கூட அழகாக
இருக்குமா என்ன??
உளறுவது உன் பெயராக
இருந்தால் அழகாக தான் இருக்கும்!!!
superb lines!
ada asathirukeenga...
konja naal busy irunthutten.. athukulla supera ularirukeenga...
//உளறினால் கூட அழகாக
இருக்குமா என்ன??
உளறுவது உன் பெயராக
இருந்தால் அழகாக தான் இருக்கும்!!!//
intha varikalthaan enakkum romba puditchu pona varikal :)))))))
hi priya!!
thanks for the visit and for the comments too!!
guruve!!
Thanks for the comment and also for the visit
ms.C
Thanks!!!
nattamai!!
meduva vanthu niraya comments podunga.. no problem
HI DD,
Hmmm kalakalaa Ularal nga...
//உளறினால் கூட அழகாக
இருக்குமா என்ன??
உளறுவது உன் பெயராக
இருந்தால் அழகாக தான் இருக்கும்!!!//
Nalla varigal....
Rose photo superah vae yeduthurykkaar Ambi....
Neengalum superah ullariyaachu next yaarunu paarpoom :)
jollupaandi..
azhaga ellam kavithai ezhutha maten..ippadi ethavathu ularuven sila samayam.. thanks for the visit and comment
g3!!
enna idu ippadi solliteenga.. ezhuthunga... enga aatharvu eppavum undu ungaluku
kavitha
thanks
ji!!
vaanga vaanga... enna ivalvu late??
thankees for the comment!!
raji!!
thanks.
photo edutha ambikum thanks!!!
next ace ulari irukar parunga!!!!
http://thollayothollai.blogspot.com/2007/03/blog-post_16.html
அடடா அட்டெண்டன்ஸ் போட்டுட்டு அப்படியே மறந்துட்டேன்... :-)
//என் மனம் என்னும் பாலைவனத்தில்
நீ வந்தப்பின் (அன்பு) மழை மட்டுமே பெய்கின்றதே//
கலக்கல் போங்க...நல்லா யோசிச்சு இருக்கிங்க :-)
//உளறுவது உன் பெயராக
இருந்தால் அழகாக தான் இருக்கும்//
ஐஸ் குட்டி பேருக்கு ரொம்ப சரி :-)
சரிங்க நீங்க சொன்னா மாதிரியே நெரைய கமெண்ட் போட்டுட்டேன் :-)
/உளறினால் கூட அழகாக
இருக்குமா என்ன??
உளறுவது உன் பெயராக
இருந்தால் அழகாக தான் இருக்கும்!!!//
அருமையான வரிகள் டுபுக்கு!
//உளறுதல் என் உள்ளத்தின்
வேலை மட்டும் அல்ல!!
உன் சிரிப்பை பார்த்த
பலரின் வேலையும் அது தான் கண்ணே!!!/
நல்ல கண்ணோட்டம்.. அவளின் கண்களிலே வழியும் மதுவினை குடிக்கும் எல்லா கண்களுமே, உள்ளத்தை உளற வைக்கிறது.. அழகான கற்பனை டுபுக்கு!
நீங்கள் அடிக்கடி நம்ம பக்கம் வந்து சென்றாலும், நிறைய வேலைகள் இருந்ததால் உங்கள் பதிவுக்கு என்னால் விசிட் அடிக்க முடியவில்லை.. இதோ இந்த பதிவு அதற்கு வழி வகுத்துவிட்டது டுபுக்கு..
naataamai!!!
Thanks for the vizit and also comments...
kaarthikeyan!!!
vaanga vaanga...
niraya velaikaluku naduvileyum inge attendance kuduthathuku nandri
naan dubukku illeenga.. naan avaroda disciple thaanunga
கார்த்திக் வீட்டிலே இருந்து வந்தேன். நல்லாவே உளறி இருக்கீங்க. நீங்க பெண்தானே? உங்க ரங்கமணி பார்த்தாரா இந்தக் கவிதையை? அப்புறம் மத்த படம் எல்லாம் நல்லா வந்திருக்கறப்போ இந்த ரோஸ் எல்லாம் மட்டும் ஏன் இப்படி மூஞ்சைத் திருப்பிக்கிட்டதுன்னு நினைச்சேன். அதான் சொல்லிட்டீங்களே யாருடைய கைவண்ணம்னு? அதான்! :P
டுபுக்கு டிசைபிள், இதைப் பாருங்கள்... உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம்...
உங்க குருவும் இதை தேசி பண்டிட்டில் இணைத்திருக்கார் :-)
அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்
பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)
Geetha madam
Thanks thanks!!
vanthathuku.. paaritinathuku!!!
//அப்புறம் மத்த படம் எல்லாம் நல்லா வந்திருக்கறப்போ இந்த ரோஸ் எல்லாம் மட்டும் ஏன் இப்படி மூஞ்சைத் திருப்பிக்கிட்டதுன்னு நினைச்சேன். அதான் சொல்லிட்டீங்களே யாருடைய கைவண்ணம்னு? அதான்//
ennaga panrathu... camera seri illaya illa eduthavar seri illaynu theriyala
Sethukarasi!!
thanks !!! parthuten.. solren ennoda thangamaniku!!!avaru supera kavithai ellam ezhuthuvaru!!!
geetha madam..
naan pen thanunga...
சேதுக்கரசி கிட்டே என்னோட தங்கமணி கிட்டே சொல்றேன்னு சொல்லி இருக்கீங்க. என் கிட்டே நான் பொண்ணுதான்னு சொல்றீங்க? என்ன இது அம்பி வேலை? அவர் உங்க வீட்டுக் கிட்டே குடி வந்ததும் தன்னோட வேலையையும் கத்துக் குடுத்துட்டாரா? :P
நன்றி டுபுக்கு டிசைபிள். உங்க "தங்கமணன்" கவிதையை எதிர்பார்க்கிறோம்.
தங்கமணிக்கு ஆண்பால் தங்கமணன் தானே? அப்படியெழுதிட்டா கீதா மாதிரி எல்லாரும் கன்பியூஸ் ஆகமாட்டாங்கல்ல :-)
உங்க தங்கமணன் இதைப் பார்க்கிறதுக்குள்ள... விடு ஜூட்!! :-)
kavidhai arumai.Photos attagasam.
roses azhagu.Padam eduthavarukku edukka theriyala.Next time supera eduthu kodukkatti No share in samayal nu sollidunga.
en pera podaliye! seekiram potrunga. illaina saami kochukkum :)
appuram ungalu rangamani. avaroda thangamani thaan neenga. adha thaan geetha paati sollirukanga :)
//முட்களுடனே ரோஜா மலர் மலருமாம்!!
என்ன இது!!
என்னுடைய ரோஜா
முட்கள் இல்லாமலேயே மலர்ந்துள்ளதே!!!//
ahaa!!!! asathhal! super kavidha malaiya poliyudhu ponga! I liked the beiginner too much!
You really make it seem so easy with your presentation but I find this topic to be actually something that I think I
would never understand. It seems too complex and extremely broad for me.
I'm looking forward for your next post, I will try to get the hang of it!
Look at my site; Willis Muegge
Quite a few models of Bajaj microwaves can be the modern microwaves given by my world-class corporate and business include high-tech properties naturally through the modern day shoppers.
Distribute unhealthy skin cream, moisturizer parmesan cheesse,
pepper and salt and mix at some point amazingly well blended thoroughly.
The real key on convection cookers and they start
to keep a a lot more homogeneous hot and cold temperature circulation is
a really fanatic that should beneficial air handing them out.
Unsurprisingly, this could drawn out step. When you buy
eye shadows, you normally end up receiving only a colorations in a
really excessive occurence, and in particular deciding on the best ways mini eyeshadows within have been.
my blog; Thad Conely
Post a Comment