
அன்பு விற்க படுகின்றது என்றால்
யார் தான் அதை வாஙகமாட்டார்கள்!!
நல்ல விலை கிடைக்கும் என்றாலும் யார் தான் சந்தோஷத்தை விற்பார்கள்!!
கண்ணே!!!
வலிக்கான மருந்து உண்டு என்றால்
நான் உன்னிடம் இருந்து வாங்கி கொள்வேன்!!!
அன்பே!!!
உனக்கு சந்தோஷம் கிடைக்கின்றது என்றால் நான் என்னயே விலையாய் கொடுப்பேன்!!!
Me going on vacation till 27th.. So will post replies for your comments only after that .. Please bear with me.... Happy holidays and happy Xmas to all of you!!!!
9 comments:
ஹாய்,
உங்க விலை எவ்வளவு? சொல்லுங்க
கவிதை நல்லாயிருக்கு.
மேலும் முயற்சி பண்ணலாமே!
ஹாய் சுமதி!!!
உங்க சந்தோஷத்தின் விலை என்னவோ அது தானுங்க என்னோட விலை!!!!
ஹி ஹி ஹி
டிசம்பர் 22, 23, 24 , 25 , 26, 27 -- ஜொள்ளர்களுக்கு விடுமுறை
Happy Holidays
Enable comments moderation
Sundar
Thanks for you comments and i will surely enable comment moderation
Thanks
சூப்பர் கவிதை...உக்காந்து யோசிப்பீங்களோ :-)
என்ங்க இது vacaion ல போறீங்க அந்த போஸ்ட அப்படியே விட்டுட்டு போய் இருக்கலாம் இல்ல...உங்க பிளாக்கோட அழகே கெட்டு போச்சு இப்போ :-)
கவிதை அருமை டுபுக்கு டிஸைப்பிள்,
Enjoy your holidays!!!
கவிதை நல்லாயிருக்கு. *ahem8 engirunthu suttenga? :)
மேலும் முயற்சி பண்ணலாமே!
அட.. கவிஜயெல்லாம் எழுதுறீங்க... வெறும் ஜொல்லர்களுக்கு மட்டும்தான்னு நெனச்சேன் :)...
உங்க டெம்ப்ளேட் கொஞ்சம் அங்குன, இங்குன இடிக்குது.. கொஞ்சம் சரி பண்ணக் கூடாதா?
Post a Comment