Monday, December 11, 2006

அம்பி அவர்களுக்கு சமர்ப்பணம்!!!


ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்கி தான் ப்ளாக் போடறேன்.. இந்த ப்ளாக் போடுவதற்கு எனக்கு உதவிய அம்பி அவர்களுக்கு மிக்க நன்றி.ஏனக்கு தமிழில் எழுதுவது கஷ்டமாக இருந்தது .. தமிழில் எழுதுவதை எளிதாக்கி தநத எல்லார்க்கும் நன்றி..

அகர முதல எழுத்தெல்லாம் அரிய வைத்தாய் அம்பி...(அம்பி சார் நீங்க சொன்ன மாதிரியே எழுதியாச்சுஙோ!! சீக்கிரம் பாராட்டு மடல் அனுப்பவும்)

உங்களை விரைவில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் டுபுக்கு டிசைபிள்

8 comments:

Sumathi. said...

ஹாய் டிசைப்பிள்,

அப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ ஒரு வழியா நீங்களும் தமிழில் எழுத கத்துகிட்டீங்க, முதல்ல கொத்தனாருக்கு தமிழ்ல எழுதுங்க, அவரு சந்தோச படுவாரு.

dubukudisciple said...

//sumathi said...
ஹாய் டிசைப்பிள்,

அப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ ஒரு வழியா நீங்களும் தமிழில் எழுத கத்துகிட்டீங்க, முதல்ல கொத்தனாருக்கு தமிழ்ல எழுதுங்க, அவரு சந்தோச படுவாரு. //
சுமதி
நன்றி உங்க பின்னூடத்துக்கு.. கொத்தனாருக்கு போடாச்சு தமிழ்ல பின்னூட்டம்.. உங்க சப்போர்ட்டுக்கும் டாங்ஸ்

Anonymous said...

vaanga sir vaanga
thamizla ezudha vaazhthukkal :)

ambi said...

//அம்பி சார் நீங்க சொன்ன மாதிரியே எழுதியாச்சுஙோ//

patha vechiyee paratta! itha ippadi sabaila pottu udaikanumaa? :)

anyway, so happy to see U writing in tamizh. sangam vechu thaan thamizh valrka mudiyalai, ipdiyaavathu valrpoom! :)

dubukudisciple said...

//Kittu said...
vaanga sir vaanga
thamizla ezudha vaazhthukkal :) //
Vanga kittu sir vanga first time vanthu irukeenga pola iruku namba blogku...
Thanx for your comments and vazhthukal

dubukudisciple said...

//ambi said...
//அம்பி சார் நீங்க சொன்ன மாதிரியே எழுதியாச்சுஙோ//

patha vechiyee paratta! itha ippadi sabaila pottu udaikanumaa? :)

anyway, so happy to see U writing in tamizh. sangam vechu thaan thamizh valrka mudiyalai, ipdiyaavathu valrpoom! :) //
Vanga ambi sir.. Pinne namba makkaluku ellam unga arumai perumai elam theriya vendama.. adu thaan..
Valarthuduvom .. Thamizha thaan he he he

Divya said...

ஹாய் டுபுக்கு டிஸைப்பிள்,
உங்கள் பதிவிற்கு முதல் விசிட்!
புதுசா தமிழ்ல ப்ளாக் எழுதிறீங்க போலிருக்கு, வாழ்த்துக்கள்.
மற்ற பதிவுகளையும் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்!!

Anonymous said...

வாங்கோ! வாங்கோ!

நம்மளும் புதுசுதான்.... டுபுக்கு மேல அவ்வளவு ஈடுபாடா?

நான்கூட ரெண்டாவதா பாத்த தமிழ் பதிவு டுபுக்கோடதுதான். அதோட மட்டுமில்லாம, அவரு எங்கூரு காரரா ஆகிப்புட்டாரா. அதனால எனக்கும் அவரு மேல ஒரு மருவாத.