Sunday, December 17, 2006

மார்கழி மாதம் ஏன் சிறப்பானது??


மார்கழி மாததிற்கு என்ன சிறப்பு??

கண்ணன் ஏன் மாதங்களில் தான் மார்கழி என்று கூறினான்...

மார்கழி மாத்தில் மட்டுமே எல்லா மதத்தினருக்கும் பண்டிகை அமைந்துள்ளது

இந்துக்களுக்கு - வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்

கிறுத்துவர்களுக்கு - கிறுஸ்துமஸ்

முஸ்லீம்களுக்கு - பக்ரீத்

அது மட்டுமல்ல!!
மார்கழி மாதத்தில் தான் ஒஸோன் படலம் பூமிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.. இது காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பூமிக்கு மிக அருகாமையில் உள்ளது.. ஒஸோனை சுவாசித்தால் முடைய உடம்புக்கு நல்லது.. ஆகவே பெண்களை காலையில் கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர்...
மேற்கூறிய காரணங்களால் தான் மார்கழி மாதம் சிற்ப்பானதாக உள்ளது

3 comments:

Anonymous said...

Hi, Keep up ur Devotional good work. Hoping 2 c many more in future. May God Bless.

Anonymous said...

hmm interesting

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல அறிமுகம் சுதா!
//மார்கழி மாத்தில் மட்டுமே எல்லா மதத்தினருக்கும் பண்டிகை அமைந்துள்ளது//
நன்றாய்ச் சொன்னீர்கள்!