Tuesday, December 19, 2006

எல்லா ஜொள்ளர்களின் பார்வைக்காக முதன்முறையாக ப்ளாகில்!!!




திரு.ஜொள்ளுப்பாண்டி, திரு.வெட்டிபயல், திரு.சயாம் போன்ற எண்ணற்ற அண்ணாச்சிகளுக்காக...
இஞ்சி இடுப்பு மாத்திரம் தான் அழகா??
இந்த இடுப்பு கூட தானுங்க அழகு!!!!

யாரும் கோச்சிக்காதீங்க....
யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை

ஹி ஹி ஹி

50 comments:

Sumathi. said...

ஹாய் டிசைப்பிள்,

ஆமாம், இந்த ரெண்டு இடுப்பு மட்டும் தான் கிடைச்சதா?பலவிதமான "இடுப்பு" தேட நேரம் இல்லையா?

Anonymous said...

:)))
ada ada ada
ahaa ahaa ahaa :)

Syam said...

ஐய்யோ ஐய்யோ..என்ன சொல்றது அழகு அழகு...ஓன்னும் பேச்சே வரல...இந்த போஸ்ட் கொஞ்ச நாளைக்கு இப்படியே இருக்கட்டும்...டெய்லி வந்து இத பார்த்திட்டு தான் வேலைய ஆரம்பிக்கனும்.... :-)

Syam said...

சகோதரி எங்களுக்காக இந்த போஸ்ட் போட்டு உங்க பாசத்த காட்டிட்டீங்க....

Syam said...

ஆமா யாருங்க இந்த அம்மனி...அனியாயத்துக்கு அழகா இருக்கே...திருவிளையாடல் நாகேஷ் ஸ்டைல்ல புலம்ப விட்டுட்டீங்களே :-)

சேதுக்கரசி said...

அம்மணி யாரு?

டுபுக்கு சிஷ்யை தமிழ்ல தட்டச்சு செய்ய ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துக்கள். உங்க முதல் 2 பதிவு முழுக்க இருந்த தமிங்கிலத்தைக் கஸ்டப்பட்டு எழுத்துக்கூட்டிப் படிச்சுக் கண்ணெல்லாம் வலிக்குது.

குரு கிட்ட வகுப்பு எடுத்துக்கிட்டு மறுமொழி நிலவரம் தெரிய ஏற்பாடு பண்றது?

Anonymous said...

அவனவன் மாஞ்சு மாஞ்சு இருக்கர கொஞ்ச நஞ்ச மூளைய வச்சு எழுதரான்.. ஒருதரும்ம் படிக்க வரதில்ல..
நீங்க இன்னான்னா சிக்குனு ஒரு போடோ போட்டு எல்லாரியும் வலிச்சிடரீங்க.. நட்துங்க. :)

dubukudisciple said...

ஹாய் சுமதி
நான் இடுப்பு ஆராய்ச்சி எல்லாம் பண்ணலீங்க...ஏதோ நம்பலால முடிந்த சேவை... அவ்வளவு தான்..

dubukudisciple said...

டுபுக்கு !!!
வாங்க குருவே!!! ரொம்ப நாளா நம்ப ப்ளாக் பக்கம் ஆளயே கானுமேனு பார்தேன்..
இப்படி ஒரு போட்டோ போட்டா தான் வருவேன்னு சொல்லி இருந்தா எப்பொவோ போட்டு இருப்பேனே!!!
சந்தோசம் நீங்க வந்து கன்டுகினதுக்கு!!!

dubukudisciple said...

ச்யாம் அண்ணா வாங்க!!!
உங்கள மாதிரி இருக்குற அண்ணன்களுக்கு இது கூட செய்யலேனா எப்படி.. இந்த அம்மணி தெற்கு பக்கத்து நடிகைனு தான் மெயில வந்தது!!! உங்களுக்காக் அப்படியே வச்சி இருக்கேன்..

dubukudisciple said...

சேதுக்கரசி அக்கா!!!

வாங்க வாங்க!!!
நன்றி!!
அம்மணி ஏதோ நடிகை தானுங்க!!
மறுமொழி நிலவரம்னா என்னங்க??Comment moderationa?? அப்படினா தெரியும்கோ!!!

dubukudisciple said...

சர்வேசன் அண்ணா!!!
வாங்க... நன்றி பின்னுட்டத்துக்கு!!
என்ன பண்றது!!! உங்களை மாதிரி நாம்ப புத்திசாலி இல்லீங்க!! அது தான் யோசிக்க தெரியல!!!
போன பதிவு யோசிச்சு தான் போட்டேன்... யாருமே கண்டுக்கலை... நீங்க கூட வரலை போன பதிவுக்கு!!!அது தான் இப்படி

குசும்பன் said...

யக்கா ஒரு சந்"தேகம்",

இஞ்சி இடுப்புன்னா என்னா அர்த்தம்? இம்மானாளா நெனச்சிருந்தத மாத்திடுவேளோ?

ஜொள்ளுப்பாண்டி said...

யக்கோவ்வ்வ்வ்வ் ;))))))
என்னாதிது ? கலக்கலா இருகே!!நமக்கு வேற டெடிகேட் பண்ணி இருக்கீங்க நீவீர் வாழ்க !!!:)))

ஜொள்ளுப்பாண்டி said...

ஆமா
அம்மாயி பேரு ஏமி ?
உடுகி ஹெசரு ஏனு ?
ஈ பெண்குட்டி ஆராணு ?
கொறச்சு வேகா செப்பண்டி டிசைபிள் காரு !!! ;))))

இராம்/Raam said...

//ஆமா
அம்மாயி பேரு ஏமி ?
உடுகி ஹெசரு ஏனு ?
ஈ பெண்குட்டி ஆராணு ?
கொறச்சு வேகா செப்பண்டி டிசைபிள் காரு !!! ;)))) //

அண்ணே பாண்டிண்ணே... ஆண்களுக்கு நீங்கதான்'ணே குலவிளக்கு... எல்லாரும் பொதுவா வெளிப்படையா கேள்வி கேட்டிங்க.... :)

டிசைபிள்,

சொல்லுங்க தாயி.. யாருன்னு???

dubukudisciple said...

குசும்பன் அண்ணா!!
உங்க சந்தேகத்தை தீர்த்து வைக்க ஜொள்ளுப்பாண்டி அண்ணா ஒரு ப்ளாக் போட்டு இருக்காங்க... பார்த்து சந்தேகத்தை தீர்த்துக்கோங்க!!

dubukudisciple said...

ஜொள்ளண்ணே மற்றும் ராமண்ணே
உங்களுக்காக!!!

இந்த அம்மாயி பேரு!!!
கௌஷா!!!

ஹாட் சௌத் இந்தியன் நடிகை

ஹி!!! ஹி!!! ஹி!!!

Anonymous said...

உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.

தமிழ்மணத்தின் அட்டைப் படமாகவும், நடுப்பக்கமாகவும் உங்கள் பதிவு வருவத்ற்க்கு நான் சிபாரிசு செய்கிறேன்.

ambi said...

ஆஹா! அற்புதம்! கை வண்ணம், கால் வண்ணம் எல்லாம் இங்கு கண்டேன். சூப்பர்! தொடரட்டும் உங்கள் திருப்பணி. :)

//இத பார்த்திட்டு தான் வேலைய ஆரம்பிக்கனும்//
@syam, entha velaya syam? blog padikara velaiya? :p

Anonymous said...

அய்யோ... அய்யய்யோ..கையும் ஓடல, காலும் ஓடல
யப்பா யாராவது போய் உடனே புக் பண்ணுங்கப்பா...அந்தப் படத்துக்கான டிக்கட்ட.

Anonymous said...

இந்த் இடுப்பு நல்லாதான் இருக்கு ... இருந்தாலும்........

எங்கள் ஓட்டு ஜொள்ளுப்பாண்டி க்கே... !

Anonymous said...

sunami

Hi deciple

Kousha amma evvlo kashtapattangalo
intha pullaia pethedukka

Syam said...

//@syam, entha velaya syam? blog padikara velaiya? :p //

@அம்பி, இது எல்லாம் சொல்லிதான் தெரியனுமா... :-)

சேதுக்கரசி said...

மறுமொழி நிலவரம்னா தமிழ்மணத்தில் வலதுபக்கம், அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்னு வருமே, அது. அதுக்கு கருவிப்பட்டை அது இதுன்னு என்னென்னவோ இருக்கு. தமிழ்மணம் உதவிப்பக்கத்தில் பாருங்க. அவசியம் செய்யுங்க.

நாமக்கல் சிபி said...

பெரிய ஆளுங்க எல்லாம் வந்தாச்சு...

எங்க குருநாதர் டுபுக்கும் வந்துட்டாரு...

சரி.. கடைசியா நானும் கேட்டுடறன்.. இவுங்க பேரு என்னங்க???

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தப் பதிவு
உங்கள் குருநாதர் கேட்ட குரு தட்சிணையா? :-)

dubukudisciple said...

வாங்க ஜி!!!
படிச்சு பின்னுட்டம் போட்டதுக்கு நன்றி!!!
///தமிழ்மணத்தின் அட்டைப் படமாகவும், நடுப்பக்கமாகவும் உங்கள் பதிவு வருவத்ற்க்கு நான் சிபாரிசு செய்கிறேன். ///
தாங்ஸ்!!! உங்க சிபாரிசுக்கு!!

ஏலெ யாருடா அங்கே!!
நம்ப ஜி அண்ணாச்சிக்கு நல்லதா அல்வா பார்சல் அனுப்பு!!!

dubukudisciple said...

அம்பி!!
தாங்ஸ் உங்க பின்னூட்டத்துக்கும் வருகைக்கும்!!!

//சூப்பர்! தொடரட்டும் உங்கள் திருப்பணி. :)//

உங்கள மாதிரி பெரியவங்களோட ஆசைய தீர்த்து வைப்பது தான் என்னோட முதல் கடமை!!!

dubukudisciple said...

விஜயன் சார்!!!
வாங்க வாங்க!! முதல் முறையா வந்திருக்கீங்க போல!! நன்றி உங்க வருகைக்கும் கமெண்டுக்கும்!!!

///யப்பா யாராவது போய் உடனே புக் பண்ணுங்கப்பா...அந்தப் படத்துக்கான டிக்கட்ட.///

ஏதேது விட்டா ஒரு சிலையே வச்சிடுவீங்க போல இருக்கு மெரினா கடற்கரைல!!! நட்த்துங்க!!

dubukudisciple said...

சுந்தர் சார்!!!
வாங்க வாங்க!! முதல் முறையா வந்திருக்கீங்க போல!! நன்றி உங்க வருகைக்கும் கமெண்டுக்கும்!!!

///சுந்தர் said...
இந்த் இடுப்பு நல்லாதான் இருக்கு ... இருந்தாலும்........

எங்கள் ஓட்டு ஜொள்ளுப்பாண்டி க்கே... !
////
என்ன இப்படி சொல்லிடீங்க!!!
பர்த்தீங்களா!!! கமெண்ட்ஸ!!!
அப்பவுமா??

dubukudisciple said...

வாங்க அனானி!!!

கௌஷாவோட அம்மா பட்ட கஷ்டமெல்லாம் நமக்கு ஏதுக்கு???

//Kousha amma evvlo kashtapattangalo
intha pullaia pethedukka //

result நல்லா இருக்குல்ல ... அது போதும்!!!

ஜொள்ளுப்பாண்டி said...

//சுந்தர் said...
இந்த் இடுப்பு நல்லாதான் இருக்கு ... இருந்தாலும்........

எங்கள் ஓட்டு ஜொள்ளுப்பாண்டி க்கே... ! //

வாங்க சுந்தரா ;))) சுந்தர் அண்ணாதேக்கு நம்ம இலியான ரசிகர் மன்ற பாஸ் கொடுங்கப்பா !! ;))))

dubukudisciple said...

கண்ணபிரன் சார்!!!
வாங்க வாங்க!!!
என்ன பண்றது??? டுபுக்கு டிசைப்பிள்னு ப்ளாக் பெயர் வச்சிட்டு இப்படி ஒரு ப்ளாக் போடலேனா எப்படி...

என்னங்க குருவே!! நான் சொல்ரது சரி தானே???

dubukudisciple said...

வாங்க வெட்டி!!!
எங்கே வராம போய்டுவீஙளோ, இந்த அம்மணிய பார்க்காம விட்டுவீங்களோனு பயந்துட்டேன்!!!
பரவாயில்லை வந்துடீங்க!!! தாங்ஸ்!!!

Syam said...

யக்கா இது இன்னைக்கு அட்டெண்டன்ஸ் :-)

Anonymous said...

ஜொள்ளுப்பாண்டி : ரசிகர் மன்ற பாஸ் கிடைத்தது , நன்றி ..
டுபுக்கு டி ,... கோச்சிக்காதீங்க.... டுபுக்கு Disciple -லதான் .. அப்படி சொன்னென் ...
சரி.. நான் உண்மைய சொல்லிடுறன்.. என்க்கு கொஞ்சம் புசுனாப்புல இருந்தான் பிடிக்கும் ...

எங்கள் ஓட்டு ஜொள்ளுப்பாண்டி க்கே... !

செய்தி : எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் மதிமுகவிலிருந்து விரைவில் விலகி திமுகவில் ஐக்கியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கைப்புள்ள said...

//இந்த அம்மாயி பேரு!!!
கௌஷா!!!//

கெ...ள...ஷா...Kelasha. ஹ்ம்ம்...ஆளுக்கேத்தா பேரா இன்னும் கொஞ்சம் கலாசலா இருந்திருக்கலாம். இருந்தாலும் பரவால்லை.

சேதுக்கரசி said...

எங்கேடா கைப்ஸை இந்தப் பக்கம் காணோமேன்னு பார்த்தேன்.. வந்துட்டீங்களா ;-)

Anonymous said...

//சர்வேசன் அண்ணா!!!
வாங்க... நன்றி பின்னுட்டத்துக்கு!!
என்ன பண்றது!!! உங்களை மாதிரி நாம்ப புத்திசாலி இல்லீங்க!! அது தான் யோசிக்க தெரியல!!!
போன பதிவு யோசிச்சு தான் போட்டேன்... யாருமே கண்டுக்கலை... நீங்க கூட வரலை போன பதிவுக்கு!!!அது தான் இப்படி//

first things first, நீங்க நெனைக்கர மாதிரி யாரும் 'ஜொள்ஸ்' விட இந்த பதிவுக்கு வரலீங்க. அந்த 'பன்ச்' தலைப்ப பாத்துட்டு வந்த stampede இது.
தொடர்ந்து பன்ச் தலைப்ப வைங்க தானா வருவாங்கிய.

( ஆனா, பாசமா நீங்க அண்ணா னு கூப்பிடரத பாத்தா, அடுத்த பதிவுக்கு நம்ம பயலுவ எட்டி பாப்பாங்களான்னு சந்தேகமாதான் இருக்கு. போடுங்க அடுத்த பதிவ, இதே கோஷ்டி திரும்புதான்னு பாப்போம் :) )

dubukudisciple said...

சுந்தர்!!
வாங்க வாங்க!!
நன்றி உங்க விளக்கத்துக்கு!!

dubukudisciple said...

வாங்க ச்யாம்!!!
இனிக்கி அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணியாச்சு!!!

dubukudisciple said...

தல!!
அது kelasha இல்ல kausha!!!
ம்ம்ம் எதுவும் comedy பண்ணலியே!!!!

dubukudisciple said...

//first things first, நீங்க நெனைக்கர மாதிரி யாரும் 'ஜொள்ஸ்' விட இந்த பதிவுக்கு வரலீங்க. அந்த 'பன்ச்' தலைப்ப பாத்துட்டு வந்த stampede இது.
தொடர்ந்து பன்ச் தலைப்ப வைங்க தானா வருவாங்கிய.///

சர்வேசன்!!
நீங்க சொன்னது எல்லாம் அப்படியே நம்பிட்டேன்!!

இனிமே யாரையும் அண்ணானு கூப்பிடவே மாட்டேன்!!!
இப்படி அடிக்கடி வந்து அறிவுரை எல்லாம் சொல்லுங்க!!
நான் புதுசு இல்ல!!! அது தான் தெரியல

கைப்புள்ள said...

//தல!!
அது kelasha இல்ல kausha!!!
ம்ம்ம் எதுவும் comedy பண்ணலியே!!!!//

என் மனசைப் புண்படுத்திட்டீங்க. உங்க பேச்சு நான் கா.
புது வசந்தம் படத்துல சார்லி கெளரியை Kelariனு படிச்சா மட்டும் சிரிக்கிறீங்க. என்னை மட்டும் கேள்வி கேக்கறீங்க. இது கொஞ்சம் கூட நல்லாலை.
:)

மு.கார்த்திகேயன் said...

இந்த இடுப்பும் எடுப்பு தானுங்கோவ்..

dubukudisciple said...

தல!!
ஸாரி!!! அப்படி எல்லாம் இல்லீங்க!!!
சும்மா தான் உங்களுக்கு புரிஞ்சுதோ இல்லையோனு கவலைல தானுங்க!!!

dubukudisciple said...

//இந்த இடுப்பும் எடுப்பு தானுங்கோவ்.. //
தாங்க்ஸ் !!! உங்க விசிட்டுக்கும்!!!
கமெண்டுக்கும்!!!

அபி அப்பா said...

//சேதுக்கரசி said...
அபி அப்பா, ஆட்டையில நல்லாவே மிங்கிள் ஆயிட்டீங்க.. தம்பியோட டவ் ஷாம்பூவை சரியான நேரத்துல ஞாபகம் வச்சி எழுதுறதிலிருந்தே தெரியுதே :) அப்புறம்.. இல்லாத காதலியப் பத்தி கைப்பு எழுதியிருக்கதை அவசியம் படிச்சுப் பாருங்க. ரொம்ப சுவாரசியமா இருக்கும். அன்னிக்கு இருந்து கைப்பு வலைப்பூ ரசிகை நான். இந்த ரேட்டுல போனா டுபுக்கு டிசைப்பிள் மாதிரி கைப்பு டிசைபிள் ஆகிடுவேனோ என்னாவோ. (அப்புறம்.. அபி அப்பா, டுபுக்கு டிசைப்பிள் பக்கம் பார்க்கிறப்ப அபி அம்மா இல்லாத நேரமாப் பாருங்க, சரியா? :)) //

அம்மாடி டுபுக்கு சிஷ்யை, நன்பி சேதும்மா உங்களை எனக்கு இன்னிக்குதான் அறிமுகப்படுத்துனாங்க. சும்மா சொல்லக்கூடாது ரகளை கட்டி அடிக்கறீங்க.வாழ்த்துக்கள். இங்கே துபாய் ரொம்ப டிரையா இருக்கு. இப்டி அப்பப்ப தண்ணி காட்டுங்க.

அபி அப்பா said...

சரி,நன்பி உங்கள் முதல் அரை சதம் என் பந்தில் என்பது எனக்கு மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்