நம்மள கோர்த்து விட்டுட்டாரு கில்சு... தம்பி கோர்த்து விட்ட அப்புறம் போடாம இருக்கலாமா?? மரியாதையா ...
அதனால என்னோட தொடர் பதிவு..
1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
இறைவனோட படைப்பு எல்லாமே அழகு தான்... அதனால அது நிரம்தரமானதே. என்ன ஒரொரு கால கட்டத்துல நமக்கு அதோட விவரிப்பு மாறலாம்.
சிறிய வயதில் நமக்கு நம் அப்பா அம்மா நமக்கு செய்வது அழகாக தெரியும்
அப்புறம் நமது நண்பர்கள் அழகா தெரிவாங்க
வயது வந்த பிறகு எதிர் பால் மக்கள் அழகாக தெரிவாங்க.
அப்புறம் நமக்கு பிறகும் குழந்தை ... இப்படி நமக்கு அந்த அந்த வயசில் அழகின் முகவரி மாறிக்கிட்டே இருக்கும்.
2. காதல் மனிதனுக்கு அவசியமா?
மிகவும் அவசியம்... காதல் இல்லாமல் நாம் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது...
நம்ம சுத்தி இருக்கறத நாம நம்மை அறியாமல் காதல் செஞ்சிக்கிட்டே தான் இருக்கோம்
3. கடவுள் உண்டா?
நிச்சயமாக என்ன எல்லாருக்கும் அம்மா இருக்காங்களே..
யாரோ சொல்லியது கடவுள் எல்லா இடத்துலயும் இருக்க முடியாதுங்கறதுனால தான் அம்மாவை படைச்சாராம். அதனால இதுல சந்தேகத்துக்கு இடமே இல்லை..
4. பணம் அவசியமா?
அவசியம் ஆனா எவ்வளவு அப்படிங்கறது அவங்க அவங்க மனச பொறுத்தது..
சிலருக்கு மாருதி கார் வாங்கற ஆசை இருக்கும் சிலருக்கு பி.எம்.டபிள்யு கார் வாங்கற ஆசை இருக்கும்..
நான் கோத்து விடுவது...
கீதா மாமி
சுமதி அக்கா
அம்பி
கே ஆர் எஸ்
..
Thursday, August 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
Me the firstae :)))))))))))
//இப்படி நமக்கு அந்த அந்த வயசில் அழகின் முகவரி மாறிக்கிட்டே இருக்கும்.//
Aaha... simple-a supera solliputeengalaekka :)))
//நிச்சயமாக என்ன எல்லாருக்கும் அம்மா இருக்காங்களே.. //
Orae balla century adikkaradhungaradhu idhu dhaanaakka??? avvvvvvvvvvvv Chancae illae :D
//அவசியம் ஆனா எவ்வளவு அப்படிங்கறது அவங்க அவங்க மனச பொறுத்தது..
சிலருக்கு மாருதி கார் வாங்கற ஆசை இருக்கும் சிலருக்கு பி.எம்.டபிள்யு கார் வாங்கற ஆசை இருக்கும்.. //
ungalukku enna aasainnu sollavae illayae ;)))
5 pottuttu me the essssss :))
thozilnutpa reethila i the second
///இப்படி நமக்கு அந்த அந்த வயசில் அழகின் முகவரி மாறிக்கிட்டே இருக்கும்.//
aana neenga ennikumay maaratha azhgaaachayka :) (vaachaanda iceu)
/ungalukku enna aasainnu sollavae illayae ;)))//
akkaku elathulayum onnu onnu vanganumnu aasai :D rangu gupchup :d
chumma nachunu irunthuchu ella answersum:)
//படைப்பு எல்லாமே அழகு தான்... அதனால அது நிரம்தரமானதே. என்ன ஒரொரு கால கட்டத்துல நமக்கு அதோட விவரிப்பு மாறலாம்.//
Very well Said!!
G3 said...
//அவசியம் ஆனா எவ்வளவு அப்படிங்கறது அவங்க அவங்க மனச பொறுத்தது..
சிலருக்கு மாருதி கார் வாங்கற ஆசை இருக்கும் சிலருக்கு பி.எம்.டபிள்யு கார் வாங்கற ஆசை இருக்கும்.. //
ungalukku enna aasainnu sollavae illayae ;)))//
அக்காக்கு கார் ஓட்ட எல்லாம் புடிக்காது! ஒன்லி ராக்கெட்! :)
பதிவுலக ஏவுகணை பட்டம் ஃப்ரீயா தானே இருக்கு! இன்னும் யாருக்கும் கொடுத்தறலீயே! :)
//வயது வந்த பிறகு எதிர் பால் மக்கள் அழகாக தெரிவாங்க//
அது என்ன Past tense?
அழகாக தெரிவாங்க இல்ல! அழகாத் தெரிஞ்சிக்கிட்டே இருக்காங்க! :)
//கடவுள் உண்டா?
நிச்சயமாக என்ன எல்லாருக்கும் அம்மா இருக்காங்களே..//
சான்ஸே இல்லை! ஆயிரம் ஆன்மீகப் பதிவு படிச்ச எஃபெக்ட்!
யக்கா கோத்து விடறது தான் விடறீங்க! அப்படியே இந்தத் தங்கம், பிளாட்டினம்-ன்னு எல்லாம் சொல்றாங்களே! அதுல எல்லாம் கோர்க்க மாட்டீங்களா? :)
அப்படிக் கோர்த்தீங்கன்னா கீதாம்மா எவ்ளோ சந்தோசப்படுவாய்ங்க? :))
/பதிவுலக ஏவுகணை /
:)))))))))))
/நமக்கு அந்த அந்த வயசில் அழகின் முகவரி மாறிக்கிட்டே இருக்கும்/
super!
adengappa.. nachu nachu nu suthiyala adicha madhri sonningakka..! :) me the 16thaeeee...!
analum indha tag aniyayathuku simple a irukulla? ;P biriyani inum varlakka.. at least raitha avadhu anupunga.. enaku adhan fav..!
18 potutu me the appeatu!
Post a Comment