Wednesday, August 19, 2009

நூறாவது பதிவு !!!!


விளையாட்டாக ஆரம்பித்த ப்ளாக் இப்பொழுது நாலாவது வருஷத்தில் என்னுடைய நூறாவது பதிவை பதிவு செய்வதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது... !!!
நம்ப முடியாத வகையில் இத்தனை பதிவுகளையும் பொறுமையாக படித்து அதற்கு கம்மென்ட் போட்ட அனைத்து ப்ளாக் யூனியன் பெருமக்களுக்கு நன்றி...
வலை உலகத்துக்கு வந்து நிறைய நண்பர்கள்... என்னுடைய சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டு என்னுடைய சோகங்களின் போது எனக்கு தோள் கொடுத்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் ஆயிரம்...
எத்தனை முறை அனைவரையும் கேலியும் கிண்டலும் செய்தாலும் அக்கா அக்கா என்று அனைவரும் என்னிடம் காட்டும் அன்பிற்கு அளவுகோலே இல்லை...
என்னை நேரில் சந்திக்க வேண்டி வந்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றி...

நான் ப்ளாக் எழுத காரணமாக இருந்த எனது குரு திரு.டுபுக்கு அவர்களுக்கும் நன்றி...எனது நூறாவது பதிவுக்கு வருகை தந்து இருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த கேக்..

எனக்கு மெயிலில் வந்த மெசேஜ் !!! உங்களில் பலருக்கும் வந்திருக்கும்.. இருப்பினும் என்னை கவர்ந்ததால் இங்கு பதிவிடுகிறேன்...

One day Maths teacher asked her students to list the names of the other students in two sheets of paper, leaving a space between and asked them to write the nicest things about them against each name.When they finished their assignment she took it and the following saturday she wrote down the name of each student and listed what everyone else said about them.
On Monday she gave each student their list and the entire class was smiling and said 'I never knew that I meant anything to anyone! I never knew that others liked me so much'. was the comment from all the students.No one ever mentioned of those papers in class again.The exercise had accomplished its purpose. The students were happy with themselves and one another. That group of students moved on

Several years later, one of the students was killed in'Kargil' war and his teacher attended the funeral.The place was packed with his friends. One by one those who loved him took a last walk. The teacher was the last one to bless .
After the funeral, most of Sanjay's former classmates were there. Sanjay's mother and father were there, obviously waiting to speak with his teacher.'We want to show you something,' his father said, taking a wallet out of his pocket 'They found this on Sanjay when he was killed. We thought you might recognize it.'
Opening the billfold, he carefully removed two worn pieces of notebook paper that had obviously been taped, folded and refolded many times. The teacher knew without looking that the papers were the ones on which she had listed all the good things each of Sanjay's classmates had said about him.'Thank you so much for doing that,' Sanjay treasured it.'All of Sanjay's former classmates started to gather around and said that all of them have treasured it in some or other way. One of them said 'I think we all saved our lists'That's when the teacher finally sat down and cried. She cried for Sanjay and for all his friends who would never see him again.The density of people in society is so thick that we forget that life will end one day. And we don't know when that one day will be.So please, tell the people you love and care for, that they are special and important. Tell them, before it is too late.
Remember, you reap what you sow.. What you put into the lives of others comes back into your own.

HAVE A GLORIOUS DAY

நமக்கு அனைவருக்கும் நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கு என்று நாம் நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமாகி விட்டது.. நம்மில் எத்தனை பேர் நம் நண்பர்களிடம், அவர்களிடம் நமக்கு பிடித்த விஷயங்களை சொல்லி இருக்கிறோம்.. அவர்கள் நமக்கு செய்த உதவிகளுக்கோ, நமக்கு அழ கொடுத்த தோல்களுக்கோ, நம்முடன் பகிர்ந்து உண்ட உணவுகளுக்கோ, நம்முடன் செலவு செய்த அந்த தருங்களுக்கோ நன்றி தெரிவித்து இருக்கிறோம்.. இனிமேலாவது மாதத்தில் ஒரு முறையோ, முடியாமல் போனால் வருடத்தில் ஒரு முறையோ நண்பர்களுடன் அந்த வருடத்தில் அவர்கள் நமக்கு செய்த நன்மைகளையும் அதனால் நாம் அடைந்த சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்வோமே...

24 comments:

Annam said...

vaalthukkal Akka

ambi said...

நூறுக்கு வாழ்த்துக்கள். :)

Srivats said...

Congrats!! great going! wishes for 500 :)

gils said...

nooradicha epectla thaan enaku apdi kament poteengala :D ok ok :D

Sumathi. said...

ஹாய் அக்கா,

ஹாய் அக்கா செஞ்சுரி போட்டுட்டாங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ வாழ்த்துக்கள் அக்கா. அக்கா எனக்கு கேக் இல்லையா? நீங்க என்ன தர்றது, நானே எடுத்துக்கறேன். மக்கா யாரும் பங்குக்கு வரக் கூடாது, மீறி வந்தா அவ்ளோ தான் நான் பொறுப்பில்லை சொல்லிப் புட்டேன் ஆமா.

Sumathi. said...

அம்மாடி அன்னம் ஒனக்கு வேற வேலையே இல்லையா? எப்பப் பார்த்தாலும் இங்கனத் தான் சுத்திட்டு இருப்பியா? வூட்டுல வேற வேலையே இல்லையா?

dubukudisciple said...

Annam said...
vaalthukkal Akka
///
Thanks annam

dubukudisciple said...

ambi said...
நூறுக்கு வாழ்த்துக்கள். :)
///
Thanks ambi vaazthukaluku... :)

dubukudisciple said...

Srivats said...
Congrats!! great going! wishes for 500 :)
//
Thanks Srivats...

great going//
idula ulkuthu eduvum illaye??

dubukudisciple said...

gils said...
nooradicha epectla thaan enaku apdi kament poteengala :D ok ok :D
///
he he he.. comment adicha anubavikanum araichi ellam panna koodathu...

dubukudisciple said...

Sumathi. said...
ஹாய் அக்கா,

ஹாய் அக்கா செஞ்சுரி போட்டுட்டாங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ வாழ்த்துக்கள் அக்கா. அக்கா எனக்கு கேக் இல்லையா? நீங்க என்ன தர்றது, நானே எடுத்துக்கறேன். மக்கா யாரும் பங்குக்கு வரக் கூடாது, மீறி வந்தா அவ்ளோ தான் நான் பொறுப்பில்லை சொல்லிப் புட்டேன் ஆமா.
//
akka dankees....
cake ellarukumnu thaane potu iruken... kochikaatheenga

நிஜமா நல்லவன் said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் டிடிக்கா!

நிஜமா நல்லவன் said...

/ Annam said...

vaalthukkal Akka/

வாத்து முந்திடுச்சே:)

நிஜமா நல்லவன் said...

/Sumathi. said...

அம்மாடி அன்னம் ஒனக்கு வேற வேலையே இல்லையா? எப்பப் பார்த்தாலும் இங்கனத் தான் சுத்திட்டு இருப்பியா? வூட்டுல வேற வேலையே இல்லையா?/


ஏன்...நீங்க மட்டும் தான் டிடிக்கா ப்ளாக்ல சுத்திட்டு இருக்கனுமா????

நிஜமா நல்லவன் said...

/விளையாட்டாக ஆரம்பித்த ப்ளாக் இப்பொழுது நாலாவது வருஷத்தில் என்னுடைய நூறாவது பதிவை பதிவு செய்வதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது... !!!/


ஆ.ஊன்னா எல்லோரும் விளையாட்டாக ஆரம்பித்ததுன்னு சொல்ல ஆரம்பிச்சிடுராங்கப்பா:)))

நிஜமா நல்லவன் said...
This comment has been removed by the author.
நிஜமா நல்லவன் said...

/அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் ஆயிரம்../

ஆயிரத்து ஒண்ணு எல்லாம் கிடையாதா இல்லை அதுக்கு மேல நம்பர்ஸ் தெரியாதா???

ஆயில்யன் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :))

நிஜமா நல்லவன் said...

/என்னை நேரில் சந்திக்க வேண்டி வந்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றி.../

அவ்ளோ தூரம் வந்துட்டு சந்திக்காம போனவங்களுக்கும் போனா போகுதுன்னு கொஞ்சூண்டு நன்றி சொல்லி இருக்கலாம்:))

நிஜமா நல்லவன் said...

/நம்ப முடியாத வகையில் இத்தனை பதிவுகளையும் பொறுமையாக படித்து அதற்கு கம்மென்ட் போட்ட அனைத்து ப்ளாக் யூனியன் பெருமக்களுக்கு நன்றி.../


ஆமா..ஆமாம்..நம்ப முடியலை தான்...அது சரி நான் ப்ளாக் யூனியன்ல இல்லையே...அப்ப எனக்கு எல்லாம் நன்றி கிடையாதா????

kanagu said...

vazhthukal 100-vathu padhivirku :)

ithu than ungal blog-il naan padikkum mudhal padhivu... :) nalla padhivu...

unga DP-perum super... :)) 'dubukku' avarukku mariyatha seluthura maari vachi irukkengalee... :) :)

Dubukku said...

My Heartiessstt wishes for your 100

Thodarndhu kalakunga !!!!!

That Kargil story was very touching!!!

I have to thank you for giving me the honour with your chosen psuedoname...very thankful.

MAHA said...
This comment has been removed by the author.
MAHA said...

//நமக்கு அழ கொடுத்த தோல்களுக்கோ//

Ippadi aellam tamil ah kozha panna kodathu....