
இந்த ப்ளாக் அம்பி சார் எழுதினதுனால நானும் அதை பத்தி எழுதலாம்னு!!!!
ப்ளாக் எழுதர்துனால அவங்க அவங்க லெவல்ல உபயோகம் இருக்கு!!
அம்பி சாருக்கு ஒரு தங்கமணி கிடைச்சா போல எனக்கும் கிடைச்சு இருக்கு!!!
என்ன ரங்கமணியானு ஆச்சர்ய பட வேண்டாம்!!!
ஒரு நல்ல நண்பர் தான்!!!
அவர்க்கிட்ட முதல் தடவை பேசும் போதே என்னவோ ரொம்ப நாள் பழகுன மாதிரி ஒரு உணர்ச்சி!! அந்த நண்பருக்கும் ஒரு நல்ல நகைசுவை உணர்வு... எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டோம் ரெண்டு பேரும்!!! இன்னும் கொஞ்ச நாள்ல அவரு என்னோட பக்கத்து வீட்டுக்கு வர போறார்.. பாக்கலாம்.. ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கும்னு நினைக்கிரேன்... நம்பளுக்கு எதுவும் தோணலைனா அவரு உதவி செய்ய மாட்டாரா???
சமையல் மற்றும் ப்ளாக் ரெண்டுலயும் தான்..
ஹி ஹி ஹி
யாருனு கண்டு பிடிங்க பார்க்கலாம்!!!!
அவருக்கு ஒரு கவிஜ!!!
மார்கழி மாதத்தில் இளஞ் சூரியனாய்
அக்னி நட்ச்சத்திரத்தின் போது இளம் தென்றலாய்
என்னை சோகத்தில் சிரிக்க வைக்கும் போது சார்லி சாப்ளினாய்
எனக்கு தைரியம் ஊட்டும் போது கிரன் பேடியாய்...
உன் அவதாரம் தான் ஒரு
தசாவதாரமோ??
11 comments:
ஹாய் சுதா,
ஆஹா.... ஆரம்பிச்சுட்டாங்கய்யா...புது நண்பர்..புது வீடு..புது கல்யாணாம்.புது பொண்டாட்டி....ம்ம்ம்ம்ம்...நடத்துங்க...நடத்துங்க....ராஜ யோகம் ஆரம்பிச்சாச்சு...
ஹாய் சுதா,
கவிதை சூப்பரோ சூப்பர்.
ம்ம் நல்லாத் தானே எழுதறீங்க... முயற்ச்சி பண்ணுங்களேன்.
ஒன்னும் பிரியல... :-)
நாட்டமை
உங்களுக்கு பிரிலியா??? என்ன இப்படி சொல்டீங்க???
என்னா பிரியல சொல்லு விலாவரியா சொல்லிடறேன்
சுமதி
தாங்ஸ் உங்க கமெண்டுக்கு!!!
இப்பிடி பொடி வச்சு எல்லாம் பேசப்படாது...
I Know!I Know!yar andha pudhu friend nu?have fun.
ஹாய் அருண்!!!
நன்றி வந்து கமெண்ட் போட்டதுக்கு!!!
பொடி எல்லாம் வச்சி பேசல!!!
கண்டுபிடிச்சீங்களா இல்லயா??
யாருனு தெரியுமா?? skm!!! சொல்லுங்களேன்... சரியானு சொல்றென்!!!
//யாருனு தெரியுமா?? skm!!!//
nijamavae sollidava?
// இந்த ப்ளாக் அம்பி சார் எழுதினதுனால நானும் அதை பத்தி எழுதலாம்னு!!!!//
idhudhan clue.Am I right?
yen sarba nalla padu paduthungo Sudha.--SKM
Post a Comment