இந்த ப்ளாக்குக்கு என்னுடைய பதில்!!!!
எத்தனை சிகரெட்/மது அருந்தினால் என்ன??
புற்று நோய் வந்தால் தான் என்ன???
உன் விழியின் ஒரு வீச்சு போதுமே
என் புற்று நோய் காணாமல் போக
செயற்கையாக என்ன??
இயற்கையாகவே சாக தயார்!!!
உன் இதழின் ஒரு துளி அமிர்தம் போதுமே
என்னை மீண்டும் உயிர்ப்பிக்க!!!
Tuesday, January 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
oree kavithaiyaaa irangiteenga pola :)
யாருங்க அது போட்டோவுல ஆப்கானிஸ்தான் அழகியா.. :-)
//உன் இதழின் ஒரு துளி அமிர்தம் போதுமே
என்னை மீண்டும் உயிர்ப்பிக்க//
இது ரொம்ப சரி...அந்த படத்துல இருக்கர பிகர பார்த்த அப்புறம் :-)
குரு தான் முதல் கமெண்ட்!!! தாங்ஸ் குருவே!!
நம்பளுக்கு உங்கள மாதிரி காமெடி வரல அது தான் இப்படி!!!
ஆமாம் ச்யாம்...
ஆப்கானிஸ்தான் அழகினு தான் நினைக்கிரேன்...
ஷ்ரிகாந்த் சார கேளுங்க ஜாதகமே குடுப்பாரு!!!
படத்தை பார்த்து ஏதோ பிரிஞ்சா சரி நாட்டமை!!!
என்னங்க... காதலிய மனுசிங்கற லெவெல்ல நான் எழுதுனத, நீங்க டாக்டர் லெவலுக்கு எழுதிருக்கீங்க...
ஆனா நீங்க சொன்னதத்தான் நானும் சொல்றேன்... என்ன நீங்க அவன(ள) பாத்தாளே இயற்கையாய் சாகலாம்னு சொல்றீங்க.. நான் அவள் கணவன பாத்து செயற்கையாய் சாகிறேன்னு சொல்றேன் அவ்வளவுதான்.. ரெண்டுமே சாவுதான் :))
சூப்பர்.. சூப்பர்... என்னுடைய கவிதைக்கும் பதில் கவிதை எழுதுறீங்க. இனிமேலும் அப்ப்டியே தொடருங்க.
[என்னையும் கவிஞன்னு ஒத்துக்கிட்டு பதில் கவிதை எழுதிருக்கீங்க... ம்ம்ம்...]
இந்த ஃபோட்டோவ பெரியார் தாசன் ஒருத்தர் ப்ரோஃபைல் ஃபோட்டோவா போட்டுருக்காங்க.... பாத்துங்க உங்களையும் அந்த லிச்ட்ல சேத்துடப் போறாங்க :)
//
உன் விழியின் ஒரு வீச்சு போதுமே
என் புற்று நோய் காணாமல் போக
//
உன் இதழின் ஒரு துளி அமிர்தம் போதுமே
என்னை மீண்டும் உயிர்ப்பிக்க!!!
//
அப்பிடியா...
அது சரி, கவிதைனாலே பொய் தானே... :)
ஹாய் ஜி!!
வந்து கமெண்டுனதுக்கு நன்றி!!
சாகறேனு சொல்லலியே!!! சாகற்துக்கு தயார் ஏன்னா அவங்க பார்வையால திரும்பி உயிர் வந்துடுமே அது தான்...
நீங்க என்னொடத கவிதைனு ஒத்துக்கிடதுக்கு நன்றி!!
அருண்!!
என்ன இது...
இப்படி ரகசியத்தை எல்லாம் வெளிபடையா சொல்லலாமா???
Post a Comment