Thursday, January 25, 2007
பிரான்ஸ் நாட்டு அழகி!!!
புதுசா ஒரு பாரின் அம்மணி போட்டிருக்கேன்.. வந்து தரிசனம் பண்ணிட்டு போங்கப்பு!!! சண்டை எல்லாம் போடாதீங்க!!! ஒருத்தர் ஒருத்தரா வந்து தரிசனம் பண்ணுங்க!!!
Details
Name: Laetitie Caste
Date of Birth : May,11-1978
Meaning of her name : Joy
Place of Birth : France
Work : Model
Other Activity : Brown belt in Judo
Enjoys: Go carting
Has been a cover model for Elle, Cosmopolitan and Glamour
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
he hee, akka sokka irukaanga. dankungoo!
//Other Activity : Brown belt in Judo
//
To syam, itha padichathuku aprumum jollu vuda poriya syam? :p
ஹாய் சுதா,
நீங்க படம் காட்ட மட்டும் தான்...அதோட பயோ டேட்டாவை கண்டுபிடிக்க வேற ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு...சோ நீங்க கஷ்டப் பட வேண்டாமே..
ஆகா ஆகா என்ன சொல்றது...யக்கா உங்க அன்பே அன்பு...ரொம்ப டாங்ஸ்ங்கோ... :-)
லைன்ல வரத பத்தி கவல படாதீங்க...நான் தான் வந்துட்டேன் இல்ல...அம்மணி பக்கத்துலயே நின்னு வந்து தரிசனம் பண்றவங்கள ஜருகண்டி சொல்லிட்டு இருக்கேன் :-)
ஆஜர்.
//Other Activity : Brown belt in Judo//
இதுக்கெல்லாம் பயந்துடுவோமா என்ன? சிங்கம்ல.
விளம்பரம்: சர்வே - கடவுள் இருக்காரா? இல்லியா?
//Brown belt in Judo//
இதுதான் கொஞ்சம் உதைக்குது... :((
ஆனா புள்ள படு சோக்கா கீது... :))
ada ada , ammani suuuuupper :)
enga irundu saami pudikireenga?
brown belt in judovaaa? adhu seri, namma site thaane adikkirom :)
yaaruppa adhu "jarugandi , jarugandi"nu kathikittu !!!
பிரான்சோ, எத்தியோப்பாவோ, எதுவாயிருந்தாலும் ஒக்கேதான். ஆனா அடிக்கடி போடுங்க டுபுக்கு சிஷ்யை அவர்களே. டுபுக்கு சார் பேரை காப்பாத்தனும் சரியா?
@ எல்லாருக்கும்!!
என்னுடைய பணி மேலும் தொடரும்!!!
@ எல்லாருக்கும்!!
எல்லாரும் வந்து கமெண்டுனதுக்கு டாங்க்ஸ்!!!!
ச்யாம்!!
யாரும் உங்களை ஜருகண்டி சொல்லாம இருந்தா சரி
ஜி!!
புள்ள படு சொக்கா கீதா??
இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொரு சொக்கான புள்ளய போடரேன் .. அது வரிக்கும் இங்கனையே ஜொள்ளு விட்டுக்கினு இருங்க!!!
சர்வேசன்!!!!
என்ன சர்வேசன்... பொண்ணு எதாவது போட்டாதான் வருவீங்களா???
அம்பி!!!
தங்கமணிக்கு தெரியுமா?? இங்க வந்து ஜொள்ளினது??
நான் அப்புறம் வத்தி வச்சுடுவேன்!! தெரியும்ல!!!
சுமதி
மறந்தே போச்சு!! இனிமே படம் மாத்திரம் போடரேன்... சரியா??
நம்ம பிறந்த நாளன்னைக்கு தான் அக்காவும் பிறந்திருக்கு...
ஆனா 4 வருஷம் முன்னால :-(
Post a Comment