அப்பா ஒரு வழியா 75வது பதிவு வந்தாச்சு...
இந்த என்னுடைய பயணத்துல யார் யாருக்கு நன்றி சொல்றது அப்படினே தெரியல...
என்னுடைய குருநாதருக்கு நன்றி.. அவரால தான் நான் இந்த ப்ளாக்குக்கு வந்தேன்.என்னுடைய குருநாதருக்கு ஒரு தனி கேக்...
என்னுடைய ப்ளாக்க்கு ஆதரவு தரும் ப்ளாக் யுனியன் மக்கள் அனைவருக்கும் நன்றி..உங்களால தான் நான் இன்னும் பதிவு எழுதிட்டு இருக்கேன்... ஆதரவு அளித்த உங்களுக்கு ஒரு கேக்...
உங்களுக்கு நன்றி சொல்லும் இந்த நேரத்தில் என்னுடன் பத்து வருடமாக புன்னகையும் அன்பும் மாறாமல் குடும்பம் நடத்தும் என்னுடைய ரங்குவுக்கு இந்த கவிஜை சமர்ப்பணம்.. ஏதோ என்னால முடிஞ்சது...
அன்பு மழையில்
ஆனந்த கூத்தாட செய்து
இனபத்தை மட்டும் எனதாக்கி
ஈன்ற தாயை போல் எனை கவனித்து
உதட்டோரப் புன்னகையால்
ஊக்கமாய் எனை மயக்கி
எல்லோரும் வியக்க
ஏளனத்தை படிக்கல்லாக்கி
ஐயமே இல்லாமல்
ஒற்றுமையாக என்னுடன்
ஓகோவென புகழ் பெற்று
ஔவை நெறி வாழும்
என்னவர் என் காதல் கணவருக்கு
என்னுடைய இந்த 75வது பதிவு
சமர்ப்பணம்...
kavithai : Inspired by Veda
Tuesday, July 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
60 comments:
hyyyiii naanthaan 1st eh?
congrats on ur 75th post!!!!
hai padma priya!!
neenga thaan paashtu
danks for the wishes
DD akka, Kavithai... pinniteenga!!!
I believe, what you get is what you give!!!
innoru vaati vaazhthukkal!!
DD akka, Kavithai... pinniteenga!!!
I believe, what you get is what you give!!!
innoru vaati vaazhthukkal!!
///
dankees
oh neengalum irukeengala??
how was the weekend?
weekend was good!!!
neengalum irukeengala??
naan 24/7 inge thaan kutha vachu ukkanthutu iruken
//naan 24/7 inge thaan kutha vachu ukkanthutu iruken //
soooppper!!!!
naa padma priya illa.. padmapriya orey peru :)
adada sorry padmapriya.. inime padmapriyane koopidaren.. okva.. edo oru typo error avalavu thaan
paravalla.... ellarum en pera pirichu vechu serthu vechu nu yegappatta koothadichirkaanga.. so naaney mudhalley mariyadhaiya solliduven :D
seringa... dankees
ethana thadava danikes sollareenga??? :)
apparam whts happening?
(yarachum ootaradhuku irunda nalla irukum la )
nothing special is happening..
ootarthuku thaan gilsu irukare avara otalame
vazhka ! vaLarka! Endrum Endrendum
nagai siva!!!
thanks
ஹாய் சுதா,
FIRST CONGRATS FOR UR 75TH POST.
அப்பறம், அடடடடா... என்னமா கவிதை பின்னிட்டீங்க சுதா,அப்பா எவ்வளவு சூப்பரா போட்டு இருக்கீங்க... அ முதல் அக்கு வரை சும்மா பிச்சி மேய்ஞ்சிட்டீங்க போங்க...
thanks sumathi!!!
adu vanthu veda voda inspirationla vanthathu
haay sudhaa,
//எல்லோரும் வியக்க
ஏளனத்தை படிக்கல்லாக்கி
ஐயமே இல்லாமல்
ஒற்றுமையாக என்னுடன்
ஓகோவென புகழ் பெற்று
ஔவை நெறியுடன்// வாழும்...உங்களுக்கும் உங்கள் ரங்குவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
சுதா,
எல்லாம் சரி எனக்கு மட்டுமே இந்த கேக் போறாதே. மத்தவங்களுக்கும் எப்படி பங்கு போடறது?
//என்னுடன் பத்து வருடமாக புன்னகையும் அன்பும் மாறாமல் குடும்பம் நடத்தும் //
avvvvvvvvvvvvv :)
என்னுடன் பத்து வருடமாக poori kattai othai vaaangiyum புன்னகையும் அன்பும் மாறாமல் குடும்பம் நடத்தும் a small correction he heee :)
nice kavithai, poto ellam pottu asathiyaachu. very good :p
அட,அட, என்ன ஒரு கடமை உணர்ச்சி, அது சரி, இந்தச் சிரிப்புக் கூட ஏதோ பயமுறுத்திச் சிரிக்க வச்சதாத் தோணுதே!
டிடி, 75 பதிவு அதுக்குள்ளேயா? வாழ்த்துக்கள். இந்த மொக்கைப் படங்கள் போட்டே 75 கணக்குப் பண்ணிட்டீங்க! உங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது!:P
Congrats Mr & Mrs DD
:-)
சூப்பர் போங்க!
75வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள். தாங்கள் என்றும் சந்தோஷமாய் இருக்கவும் எனது வாழ்த்துக்கள்ள்!
Congrats.. Century adikka vazthukkal:D
என்னுடன் பத்து வருடமாக poori kattai othai vaaangiyum புன்னகையும் அன்பும் மாறாமல் குடும்பம் நடத்தும் a small correction he heee :)
///
ambi enna unga veetla nadakartha ellam solre
இந்தச் சிரிப்புக் கூட ஏதோ பயமுறுத்திச் சிரிக்க வச்சதாத் தோணுதே////
bayamurutha ellam vendam..nammalla parthale appadi thaan varum siripu
75 பதிவு அதுக்குள்ளேயா? வாழ்த்துக்கள். ///
danks for the vaazhthukal
//இந்த மொக்கைப் படங்கள் போட்டே 75 கணக்குப் பண்ணிட்டீங்க! உங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது//
ennanga panrathu.. ungala mathiri enaku ezhutha theriyaliye
Congrats Mr & Mrs DD//
danks myfriend
75வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள். தாங்கள் என்றும் சந்தோஷமாய் இருக்கவும் எனது வாழ்த்துக்கள்ள்///
thanks dreamz
Congrats.. Century adikka vazthukkal///
danks ace.. where are u?? onnum newsa kanum?
ekka...sokka ezhuthirukeenga...suppppppppppppppppperroooooooo super...aana aavanna theiryathaangaluku kathukita mariyum irukum..ulti poem..unga aathukararuku kaatineengala..
~gils
ekka...sokka ezhuthirukeenga...suppppppppppppppppperroooooooo super...aana aavanna theiryathaangaluku kathukita mariyum irukum..ulti poem..unga aathukararuku kaatineengala///////
gils thanks.. aathukarar out of town.. nalaiku thaan katanum
சுதாக்கா
முக்கால் செஞ்சுரியா? வாழ்த்துக்கள்!
இன்னும் கால் தானே இருக்கு! மளமள என்று போட்டுத் தாக்கி செஞ்சுரியை எட்டி விடுங்கள்!
அண்ணா முகத்தில் என்னவொரு தெய்வீகப் புன்னகை! :-)
உங்க கவிதையைக் கண்டு இன்னும் அவருக்குப் புன்னகை அதிகமாகும்-னு நினைக்கிறேன்! :-)))
கீதாம்ம்மா சொல்லறாங்களேன்னு எல்லாம் பயந்துடாதீங்க! Keep up the good service - Rightaaaa Ambi?
75th postukku vaazhthukkal..
Kavidhai asathiteenga.. Unga ranguvoda reactionaiyum seekiram update pannunga :)
ஹைய்யோ எனக்கு தனி கேக்கா...கலக்கறீங்க மேடம். ரொம்ப நன்றி. நான் பெங்களூருக்கு வரும் போது கலெக்ட் பண்ணிக்கிறேன்.
75க்கு வாழ்த்துக்கள்...மென்மேலும் பட்டயக் கிளப்ப வாழ்த்துக்கள். ரங்குவுக்கு கவிஜெல்லாம் பாடி கலக்குறீங்க...இன்னிக்கு தான் உங்க வூட்டுக்காரர் போட்டாலாம் பார்க்கறேன்...(அம்பி உங்க போட்டாலாம் அனுப்ப சொன்னேன்....இன்னும் அனுப்பறான் அனுப்பறான் அனுப்பிக்கிட்டே இருக்கான்....என்னிக்கி வந்து சேரப்போகுதோ தெரியல.)
கவிஜய படிச்சிட்டு ரங்கு கூலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவகியிருப்பாரே..தாக்கின தாக்குல .இன்னும் ஒரு மாசம் ஆகும் தெளியறதுக்கு.... :)))
மனம் கனிந்த வாழ்த்துக்கள்....(இதுக்கெல்லாம் காரணம் தேவையா என்ன?)
வாழ்த்த வயது இல்லை, அதனால் வணங்குகிறேன்..
அட, இது என்ன பிறந்தநாள் வாழ்த்தா...சோ,
75வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா...
//என்னுடைய ப்ளாக்க்கு ஆதரவு தரும் ப்ளாக் யுனியன் மக்கள் அனைவருக்கும் நன்றி..உங்களால தான் நான் இன்னும் பதிவு எழுதிட்டு இருக்கேன்//
நோ பீலிங்ஸ். ஸ்மைல் பிளிஸ்.
யூ ஒன்லி கேக் கிவ், வீ ஈட் தாட்..
//என்னுடன் பத்து வருடமாக புன்னகையும் அன்பும் மாறாமல் குடும்பம் நடத்தும் என்னுடைய ரங்குவுக்கு இந்த கவிஜை சமர்ப்பணம்.. ஏதோ என்னால முடிஞ்சது...
///
வாழ்க வளமுடன்...
//அன்பு மழையில்
ஆனந்த கூத்தாட செய்து
இனபத்தை மட்டும் எனதாக்கி
ஈன்ற தாயை போல் எனை கவனித்து
உதட்டோரப் புன்னகையால்
ஊக்கமாய் எனை மயக்கி
எல்லோரும் வியக்க
ஏளனத்தை படிக்கல்லாக்கி
ஐயமே இல்லாமல்
ஒற்றுமையாக என்னுடன்
ஓகோவென புகழ் பெற்று
ஔவை நெறி வாழும்
//
அட்ரா சக்கை அட்ரா சக்கை....
கவிதை டாப்..
//என்னவர் என் காதல் கணவருக்கு
என்னுடைய இந்த 75வது பதிவு
சமர்ப்பணம்...
//
இதுவும் டாப்...
சரி சரி சீக்கிரம் ட்ரீட் கொடுங்க 75 வது பதிவுக்கு.....
@padmapriya :- //I believe, what you get is what you give!!!//
அநியாத்துக்கு இப்படி பீட்டர்'ல FORMULA சொன்னா எனக்கு புரியாது.. ஒழுங்க புரியர மாதிரி சொல்லுங்க பார்ப்போம்..
சுமதி அக்கா :-
//என்னமா கவிதை பின்னிட்டீங்க சுதா,//
ரெட்டை ஜடையா, இல்ல ஒத்த ஜடையா?
@சுமதி அக்கா :- //எல்லாம் சரி எனக்கு மட்டுமே இந்த கேக் போறாதே. மத்தவங்களுக்கும் எப்படி பங்கு போடறது?
//
நீங்க படத்தை மட்டும் பார்த்துட்டு போங்க போதும்.
இவ்வளவு தூரம் வந்தாச்சி..
48
49
எங்க வீட்டு தங்க மனிக்கு காட்ட வேன்டிய பதிவு... வாழ்த்துக்கள்!!
akka, 75th postaa? kalakkunga :)
vaazthukkal
vaazthukkal
vaazthukkal
unga posts-la neraya figure pictures thaan.. avangalukku nandri sollaama vittuteengale.. :)
cake supera irukke... enakku micham irukka?
kavithai super.. epdi ipdi all-in-one aa irukkinga ?
kavithai balamaa irukkuradha paatha edhukko aathukaarar kitta adi podra maathiri irukke...
diamond necklace-a? illa reversible podavaya? :P
//என்னவர் என் காதல் கணவருக்கு
என்னுடைய இந்த 75வது பதிவு
சமர்ப்பணம்...//
Very thoughtful. My best wishes to you and your hubby.
@Gops,
//அநியாத்துக்கு இப்படி பீட்டர்'ல FORMULA சொன்னா எனக்கு புரியாது.. ஒழுங்க புரியர மாதிரி சொல்லுங்க பார்ப்போம்.. //
Naa English la pottadhunaala thappa solliten.. adhoda meaning :
Neenga kudukkaradhey ungaluku thirumba kidaikum!!!
eg:
Neenga 1 comment potta naanga 10 comment poduvom!!!
ippo puriyudha?
Akka,
Thaaaaaaanga mudiyala, rangu enna paadu padararnu nanthaan daily pakkarenney, enga atthimberukku bayangara porumai theriyuma? Unga builduppukku onnum koracchal illai.....:)
Thambi
Congrats for 75 th post
woow!!!!!!! kalakiteenka DD. conrats
Post a Comment