போன பதிவுல மேனேஜர், கேஸ் வேணும்னா ஹீட்டர் வாங்கனம்னு சொன்னாருனு முடிச்சி இருந்தேன்...
மேலே...
சரிக்கா நாம் ஹீட்டரோடயே வாங்கிக்கலாம்னு அம்பியும் சொல்லிட்டாரு.. நான் புதுசா வீடு வாங்கி போனா உபயோகமா இருக்கும்னு சொல்லிட்டாரு.. சரின்னு மேனேஜர்கிட்ட அது செவுத்துல மாட்டரா மாதிரி இருக்குமானு கேட்டேன்.. இருக்கும்னு சொன்னாரு.
சரி எப்படியும் உபயோகமா இருக்கும்னு நினைச்சா வந்தது அடுத்த குண்டு.. நாங்க ரெண்டு பேரும் அது மின்சாரத்துல வேலை செய்யர ஹீட்டர்னு நினைச்சா அது சமையல் கேஸ்ல வேலை செய்யரதாம்..
நான் மேனேஜர்கிட்ட அதுக்கு எங்கே கேஸ் கிடைக்கும்னு கேட்டா அவரு அது தான் ரெண்டு சிலிண்டர் தரோமே அதுல ஒரு சிலிண்டர நீங்க அதுக்கு இனைச்சிடுங்கனு சொல்லறாரு...(அவரு கூட நம்மள வச்சி காமெடி பண்ணராரு.. என்ன கொடுமை கொடி இது!!!)
நீங்க உங்க பாத்ரூம்ல ஒரு சிலிண்டர வச்சி அதை இந்த ஹீட்டரோட கணெக்ட் பண்ணிடுங்கனு சொன்னாரு.. அட கடவுளே.. நிம்மதியா மனுஷன் இருக்கறதே பாத்ரூம்ல தான் அதுக்கு வேற இவரு ஆப்பு வைக்கிறாரே நினைச்சிக்கிட்டு..வேற வழி இல்லையானு நான் கேட்க. அதுக்கு அவரு..நீங்க உங்க சமையல் அறைல இருக்கிற சிலிண்டர்லியே ஒரு 'டி' போட்டு அதே கனெக்ஷன்லியே இதுக்கும் குடுக்கலாம்னு சொன்னாரு..
எனக்கு ஒரே டென்ஷன் ஆகிடுச்சி..பின்ன என்னாங்க அவருக்கிட்ட இந்த ஹீட்டர் இல்லாம கேஸ் வாங்க என்ன வழினு கேட்டா அவரு ஹீட்டர யூஸ் பண்ண தான் நான் வேற வழி கேட்டேன்னு நினைச்சிக்கிட்டாரு.. எல்லாம் நேரம்..
சரின்னு அவருக்கு விளக்கமா கேஸ் வாங்க வேற வழியே இல்லையானு கேட்க..அவரு உங்களுக்கு உபயோகப்படாதுனா நீங்க இந்த ஹீட்டர வாங்க வேண்டாம்னு சொன்னாரு. அப்பானு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம் நானும் அம்பியும்.. சரிங்க அப்படினா என்ன செய்யனும்னு கேட்டா அவரு கூலா சொலராரு.. ஒன்னும் இல்லேங்க உங்களுக்கு கேஸ் கணெக்ஷன் கிடைக்காது..
அட கடவுளே.. சரின்னு ஒன்பதாயிரம் ரூபாய் தண்டம் அழுது இப்ப கேஸ் வாங்கியாச்சு..
Monday, July 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
first :)
hayya sumathi akka varala innum ;)
ippa poi padikaren.....innum connection varalana sollnga...auto anupiduvom...
//என்ன கொடுமை கொடி இது//....heee...heee....
so vaangiyaachi...auto selavu micham ;)
dai bharani,
office figure kitta jolla vuttu kadala podu nah,
nee paatuku kannula vilakennai ah ooothikittu endha blog la first place pudikalam nu alanchikittu irukiey da......
padava raskol
ஹாய் சுதா,
ஒரு கேசுக்கு போயி இவ்வளவு கலாட்டாவா?
இத நீங்க ஏன் என்கிட்ட இவ்வளவு நாளா சொல்லல?
ஹாய் சுதா,
சரி சொல்லியிருந்தா என்ன பண்ணுவேனு கேக்கறீங்களா?
ஹிஹிஹி...வேற என்ன சும்மா
சல்லுனு ஒரு ஆட்டோ அனுப்பிச்சிருக்க மாட்டம்மா?
ஹாய் ,
office figure kitta jolla vuttu kadala podu nah,
nee paatuku kannula vilakennai ah ooothikittu endha blog la first place pudikalam nu alanchikittu irukiey da......
ஹலோ கோப்ஸ் சார், நீங்க மட்டும் என்ன பண்றீங்களாம்?
பாதி பேசிட்டுருக்கும் போதே கானாமப் போறது எந்த ஊரு வழக்கம்?
//அது சமையல் கேஸ்ல வேலை செய்யரதாம்.//
ada goiaalaa, idhu verai ah?
idhu ellam gas la velai seium na, naatula y gas velai yeraadhu. mm
//அது தான் ரெண்டு சிலிண்டர் தரோமே அதுல ஒரு சிலிண்டர நீங்க அதுக்கு இனைச்சிடுங்கனு சொல்லறாரு...//
single ah vandha singam madhiri irukum.. kootama vandha _______________ appadinu gas cylinder kodukum bodhey theria venaamaaa idhu ellam..?
//(அவரு கூட நம்மள வச்சி காமெடி பண்ணராரு.. என்ன கொடுமை கொடி இது!!!)///
indha thambi ah pathi neeenga solala pola..
ஹாய்,
நீ மட்டும் மொதக் கமண்டுக்கு அலயலையாக்கும்?
//பாதி பேசிட்டுருக்கும் போதே கானாமப் போறது எந்த ஊரு வழக்கம்?
//
sumathi madam., naan irundhen...
neenga thaan ejcapu aaagiteeenga.
13 enakku thaaan
//நீ மட்டும் மொதக் கமண்டுக்கு அலயலையாக்கும்?
//
sumathi akka.. idhelam arasial la sagajam .... kandukaadheeenga.....
ஹாய் கோப்ஸ்,
//indha thambi ah pathi neeenga solala pola.. //
நல்ல வேள இப்பவாச்சும் கிடைச்சுது.
உன்னப் பத்தி சொல்லிருந்தா அது கூட குடுத்துருக்க மாட்டன்.
ஹாய் கோப்ஸ்,
13 enakku thaaan
sumathi akka.. idhelam arasial la sagajam .... kandukaadheeenga.....
எது 13ஆ? அதுல்லாம் அரசியல்ல UNLUCKY NO யா?
//..பின்ன என்னாங்க அவருக்கிட்ட இந்த ஹீட்டர் இல்லாம கேஸ் வாங்க என்ன வழினு கேட்டா அவரு ஹீட்டர யூஸ் பண்ண தான் நான் வேற வழி கேட்டேன்னு நினைச்சிக்கிட்டாரு.. //
LOL.....
//சரின்னு ஒன்பதாயிரம் ரூபாய் தண்டம் அழுது இப்ப கேஸ் வாங்கியாச்சு.. //
sare sare,
2 gas with 1 water heater ah?
//உன்னப் பத்தி சொல்லிருந்தா அது கூட குடுத்துருக்க மாட்டன்.
//
nammala indha blog ulagamey purinchi vachi irukupaaa. :p
//எது 13ஆ? அதுல்லாம் அரசியல்ல UNLUCKY NO யா?
//
@sumathi akka, adhu ellam mathavangalukku.. enakku illai ...
இத நீங்க ஏன் என்கிட்ட இவ்வளவு நாளா சொல்லல? ////
en sollala na ungakita solli iruntha ungaluku ippa padikira aarvam vanthu irukathu
vaanga billu
neenga thaan phastu
ஹாய் கோப்ஸ்,
/nammala indha blog ulagamey purinchi vachi irukupaaa.//
இதுக்குல்லாம் தனியா மூளைல்லாம் வேனுமா என்ன? வந்தனம். சந்தனம் னு சொல்லும் பொதே புரியாதா?
ஹாய் கோப்ஸ்,
//sumathi akka, adhu ellam mathavangalukku.. enakku illai.//
மத்தவங்களுக்கு ஆகாத நம்பர் உனக்கு ஆகுதுன்னா அதுல ஏதோ இன்னு இருக்கு..
//office figure kitta jolla vuttu kadala podu nah//...all figures...jollu uttachi....
//என்ன கொடுமை கொடி இது//
epdiyo singamle ace punniyathula ella postlayum ipo en peru varudhu :D edhuvume seyyadhadhukku ivlo pugazha?? ada ada ada :-)
adhane kudumbam nadatha arambikradhu na summava?? summa mudhugu bendu nimirndhu adhirumille :-)
அம்பிக்கு வீட்டிலே "காஸ் கனெக்க்ஷனா"? நிஜமாவே என்னாஆஆஆஆ கொடுமைடா இது? ஓ.சி. சாப்பாட்டுக்கு அலையற ஆசாமிக்கு இதெல்லாம் எதுக்கு? டி.டி. உங்க பொன்னான நேரத்தை வீணாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.! :P
கேஸ் வாங்க இவ்ளோ குழப்படியா!
என்ன கொடும இது கோப்ஸ்!
எப்படியோ கடசில வாங்கிட்டீங்க!
ha ha :) nalla comedy :D
DD akka, unka anjal mukavari yenna?
Yennodathu sujals14@gmail.com
ha ha :) nalla comedy :D
DD akka, unka anjal mukavari yenna?
Yennodathu sujals14@gmail.com
@kodi:- // edhuvume seyyadhadhukku ivlo pugazha?? ada ada ada :-) //
appo president nu sollureeenga.. gud gud..
treat eppo thareeenga?
@dreamzz :- //என்ன கொடும இது கோப்ஸ்! //
anga suthi inga suthi ippa ingai ah?
kodi, naan vutta statement vaapas.. :)
hee hee....semma comedy...eppidiyo ambbrriii veetla gas vaangiyaachu... inime ungalukku oru samayal velai michham :)
{saapaata nalla kottindu adhu seriyilla idhu appidi'nu comment's laam inimme varaadhu}
Bangalore bangalore dhaan:;)
Post a Comment