Monday, August 06, 2007

இன்று ஒரு தகவல்!!!

ஷாய்முக்கு ஒரு நல்ல தகவல்!!!

Learn how to break a beer bottle with your bare hands!! Awesome party trick to show to your friends but be careful!


19 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

சூஊஊஊஉப்ப்பர் தலைப்பு...

எல்லாம் சரி ,இது பீர் பாட்டிலுக்கு மட்டுமா?
இல்லை பகார்டி பாட்டிலுக்குமா?
(ஷ்யாம் இது தான உங்க டவுட்டு?அதாவது பாட்டிலை காலி பண்ணிட்டு அப்பறம் இப்படி பண்ணனும் கரெக்ட்டா!!)

Dreamzz said...

ஹிஹி! நல்ல விஷயம் தான்!

k4karthik said...

ஹே.. ஹே.. இப்படியும் செய்யலாமா??? சூப்பரு....

DD அக்கா... DD அக்கா...நாளைக்கு என்ன சொல்லி தருவீங்க???

Sumathi. said...

ஹாய் கார்த்திக்,

நாளைக்கு பாட்டில எப்படி திறக்கனும், எப்படி குடிக்கனும்.. இது தான் ஒ.கே வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...

Anonymous said...

Gops, neenga pona post la keattadhuku vilakkam kuduthaachu, poi paathukonga!!

Anonymous said...

DD Akka, idhuku enna comment poda nu theriyala.. so attendance :D

dubukudisciple said...

எல்லாம் சரி ,இது பீர் பாட்டிலுக்கு மட்டுமா?
இல்லை பகார்டி பாட்டிலுக்குமா///
beer bottle nu thaan potu iruku....yaruku theriyum bacardikum porunthalam

dubukudisciple said...

ஹிஹி! நல்ல விஷயம் தான்!

///
dankees

dubukudisciple said...

DD அக்கா... DD அக்கா...நாளைக்கு என்ன சொல்லி தருவீங்க??? ///
adu thaan yosichikitu iruken thambi

dubukudisciple said...

நாளைக்கு பாட்டில எப்படி திறக்கனும், எப்படி குடிக்கனும்.. இது தான் ஒ.கே வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... ///
adula ellam enaku anubhavam illenga.. ungaluku iruntha neenga solli kudunga

dubukudisciple said...

DD Akka, idhuku enna comment poda nu theriyala.. so attendance :D ///
seri thangachi.. attendance noted :-)

My days(Gops) said...

ஹே.. ஹே.. இப்படியும் செய்யலாமா??? சூப்பரு....

My days(Gops) said...

13 he he he he he

எல்லாம் எனக்கே

My days(Gops) said...

//Gops, neenga pona post la keattadhuku vilakkam kuduthaachu, poi paathukonga!! //

போய்கிட்டே இருக்கேன்.

golmaalgopal said...

naataamai'kku indha maadhiri bottle'ah odaikkardhu pidikkadhu(thozhil dharamam)... thorakkarthukku edhavadhu style'ah irundha podunga :))

Anyways avaraukku bottle gaali aanaodane enga irukkaar'nu avarukke theriyaadhu..apparam ennatha odachu pilim kaati ;)

seri dhaane guru??

golmaalgopal said...

And Doc...congrats on ur 75th post...

மு.கார்த்திகேயன் said...

DD, நாட்டாமை வாங்குற அடி போதாதா..இன்னுமா

பழூர் கார்த்தி said...

ஹி.ஹி.. எனக்கு இந்த டிரிக் ரொம்ப பிடிச்சு போச்சுங்க...நன்றி :-))

<<>>

இந்த டிரிக் நம்ம லோக்கல் மேட் (made) கல்யாணி, கிங்பிஷர், 5000 போன்றவற்றிற்கும் பொருந்துமா ???

இல்ல பாரின் பிராண்ட் fostersக்கு மட்டும்தானா ???

பக்கார்டி பீர் இல்லையே, ரம்தான் நினைக்கிறேன்..

dubukudisciple said...

இந்த டிரிக் நம்ம லோக்கல் மேட் (made) கல்யாணி, கிங்பிஷர், 5000 போன்றவற்றிற்கும் பொருந்துமா ???

இல்ல பாரின் பிராண்ட் fostersக்கு மட்டும்தானா ???

பக்கார்டி பீர் இல்லையே, ரம்தான் நினைக்கிறேன்///
idu neenga try panni parthutu enaku sollunga ok va???