Thursday, July 12, 2007

கவிஜ !!!!!!! கவிஜ!!!!!!!!!!




உன் இதயத்தில் ஒரு இடம்
போதும் அன்பே!!!
நான் எடுத்த பிறவிக்கான
இன்பம் அதுவே!!!!




காதல் என்ன என்று
அறியாமல் இருந்தேன்.
உன்னை கண்டேன்
காதலில் டாக்டர் பட்டம் பெற்றேன்!!!


வாழ்வாதே வேதனையாக
இருந்தது...
உன் புன்னகை எனக்கு
மறு ஜென்மம் கொடுக்கும்வரை!!!



உன்னை நினைக்கும் போதெல்லாம்
ஒரு ரோஜா கிடைத்தால்
இந்நேரம் நான் ஒரு
தோட்டம் வைத்திருப்பேன்!!!!



காலையில் மேகம் இருக்கும்போது
சூரியன் உதிக்காமல் இருக்குமா?
என் வாழ்வில் நீ இருக்கும்போது
காதல் உதிக்காமல் இருக்குமா??



எனக்கு வரமளிக்கும்
திறன் இருந்தால்
என்னுடைய மகிழ்ச்சி
அனைத்தும் உனதாக்குவேன்...

39 comments:

Sumathi. said...

ஹாய்,

நான் தான் பஷ்டு...நான் தான் பஷ்டு...

Sumathi. said...

ஹாய் சுதா,

//உன்னை கண்டேன்
காதலில் டாக்டர் பட்டம் பெற்றேன்!!!//

யாரு? நீங்களா? படம் போட்டு படம் போட்டே எங்களை கொல்றீங்கனு
நாங்களே போனா போகுதுன்னு குடுத்தது தானே இந்த டாக்டர் பட்டம்.

Sumathi. said...

ஹாய் சுதா,

கவிதை ரொம்ம்ம்ம்ம்பவே நல்லா இருக்குதுங்கோஓஓஒ....

இந்த மாதிரி படம்லாம் போட்டா நாங்க என்ன உங்களை வேண்டாம்னா சொல்லுறோம்...

Sumathi. said...

ஹய்யா.... இந்த கோப்ஸும் மத்தவங்களும் வரத்துக்கு முன்னாடி நான் கமெண்டிட்டேன்...

Sumathi. said...

ஹாய் சுதச,

வந்ததுக்கு ஒரு 5 போட்டாச்சு...
பாத்து ஏதாவது நீங்க குடுங்கப்பா?

G3 said...

Idhu Dr. DD bloga? correctaana addressku dhaan vandhirukaena?? Adhisayama ponnunga photo illama kozhandhainga photo pottirukkeenga???

Aanalum eppavum pola photos pottu indha kavidha pottirundha correcta match aagi irukkum.. :))) Ungalukku commentsum kuviyum ;))

G3 said...

//உன் இதயத்தில் ஒரு இடம்
போதும் அன்பே!!!
//

Enakku idam ellam pathaadhu.. idhayamae venum :)

G3 said...

//உன்னை கண்டேன்
காதலில் டாக்டர் பட்டம் பெற்றேன்!!!
//


Adhaan Dr.DDya? sollavae illa ;))

G3 said...

//உன்னை நினைக்கும் போதெல்லாம்
ஒரு ரோஜா கிடைத்தால்
இந்நேரம் நான் ஒரு
தோட்டம் வைத்திருப்பேன்!!!!//

Oru thottam dhaana? oru kaadae irukkumnu illa nenachen ;)

G3 said...

//எனக்கு வரமளிக்கும்
திறன் இருந்தால்
என்னுடைய மகிழ்ச்சி
அனைத்தும் உனதாக்குவேன்...
//

Idhu sema top :)

Asathiteenga :)

dubukudisciple said...

நான் தான் பஷ்டு...நான் தான் பஷ்டு... ///
ungaluku ori mixed susu parcel

dubukudisciple said...

யாரு? நீங்களா? படம் போட்டு படம் போட்டே எங்களை கொல்றீங்கனு
நாங்களே போனா போகுதுன்னு குடுத்தது தானே இந்த டாக்டர் பட்டம்///
che total damage

dubukudisciple said...

இந்த மாதிரி படம்லாம் போட்டா நாங்க என்ன உங்களை வேண்டாம்னா சொல்லுறோம்///
neenga sollala ana nattamai, ambi ennoda gurunathar ellam solliduvangale

dubukudisciple said...

வந்ததுக்கு ஒரு 5 போட்டாச்சு...
பாத்து ஏதாவது நீங்க குடுங்கப்பா///
seri rendu susu parcel pannidaren

dubukudisciple said...

Aanalum eppavum pola photos pottu indha kavidha pottirundha correcta match aagi irukkum.. :))) Ungalukku commentsum kuviyum ;)) ////
che enaku theriyama poiduche.. seri thangachi adutha vaati kavithai prepare pannitu unaku anuparen nee photo ellam anupu appuram podaren ok va?

dubukudisciple said...

Enakku idam ellam pathaadhu.. idhayamae venum :) ///
ippadi ellar kalyanathulayum poi sapta idayam illa muzhu udambe venum :)

dubukudisciple said...

Adhaan Dr.DDya? sollavae illa ;))
//
adu thaan ippa sollitomla

dubukudisciple said...

Oru thottam dhaana? oru kaadae irukkumnu illa nenachen ;) ///
ninaika arambichu konja naal thaan achu adunala thaan thotam

dubukudisciple said...

Idhu sema top :)

Asathiteenga :) ////
evalavu top?? roof topa??
thankeeeeeees

மு.கார்த்திகேயன் said...

படத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு அழகாய் உங்கள் கவிதை வரிகள் அலங்காரம் செய்கிறது DD

மு.கார்த்திகேயன் said...

//எனக்கு வரமளிக்கும்
திறன் இருந்தால்
என்னுடைய மகிழ்ச்சி
அனைத்தும் உனதாக்குவேன்... ///

அருமை அருமை

Priya said...

யக்கா.. அருமையான கவிதைகள். அதுக்கு ஏத்த மாதிரி damn cute kids ஓட படங்கள்..

Priya said...

//காதல் என்ன என்று
அறியாமல் இருந்தேன்.
உன்னை கண்டேன்
காதலில் டாக்டர் பட்டம் பெற்றேன்!!!//

ஓ! இப்ப தான் புரியுது நீங்க எப்படி Dr. DD னு..

Dreamzz said...

ஹி ஹி! கவித எல்லாம் நல்லா இருக்கு! குழந்தைகள் எல்லாம் குயூடா இருக்கு!

Dreamzz said...

ada! nan thaan 25!

ஜி said...

super DD'ka... nalla irunthathu padangalum kavithaiyum :))

Raji said...

Super kavuja and cute kutties DD ka:-)

R.Sridhar said...

ரொம்ப அருமையாக இருந்தது. படமும் உங்கள் கவிதையும். நன்றி.

Arunkumar said...

super.. suttadha sindichadha?

Arunkumar said...

i am the sorry...

neenga thaan ezhudeerkeenga pola.. :)

g3 blog-la irundhu inga vendena.. adhaan thappa nanachitten !!

Arunkumar said...

//
ஓ! இப்ப தான் புரியுது நீங்க எப்படி Dr. DD னு..
//
LOL :)
sema timing priya :)

Anonymous said...

abcdefghijklmnopqrstuvwxyz

Anonymous said...

I love u Syam

Unknown said...

I love u Syam

McvRajeswariSyam.Syam

dubukudisciple said...

Anonymous said...
abcdefghijklmnopqrstuvwxyz
////////
enna anony idu ennoda blogla abcd kathukareenga!!!

dubukudisciple said...

Syam kite solla vendiyathu ellam ennoda blog la sonna enna artham

Anonymous said...

kuttis fotos semam cute..kavidhais equally cute

R. Prabhu said...

hi Sudha!!

You have proved as mentioned. Dubukku Disciple, very well written, and guruvukku nalla paer vaangi koduthuteenga

Appu said...

nalla kavidhai gal