எல்லாரும் எப்படி இருக்கீங்க???
நான் நல்லா இருக்கேன்.
ஒரு வாரம் சூறாவளி சுற்று பயணம் போயிட்டு வந்தேன்..
ஒரு வாரத்துல ஆறு ஊருக்கு போயிட்டு வந்தாச்சி...
ஒரு வாரம் ஊருக்கு போனதுனால வேற ஆபீஸ்ல ஒரே ஆணி சேர்ந்துப்போச்சு..
அதை எல்லாம் இன்னிக்கி ஒரு வழியா முடிச்சாச்சு..
அது தான் உங்க எல்லாருக்கும் ஒரு வணக்கம் வச்சிட்டு.. எல்லாரையும் நான் போன ஊருக்கு எல்லாம் கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்..
எல்லாரும் இந்த வார கடைசில எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டு தயாரா இருங்க.. சரியா??
எந்த இடம் எல்லாம் போக போறோம்னு தெரியனும் இல்ல??
1) மொதல்ல பெங்களூரில் இருந்து சென்னை.
2) சென்னையில் இருந்து ராய்பூர்.
3) ராய்பூரில் இருந்து பிலாஸ்பூர்
4) பிலாஸ்பூரில் இருந்து பிஷ்ரம்பூர்.
5) பிஷ்ரம்பூரில் இருந்து வாரனாஸி
6) வாரனாசியில் இருந்து கயா
7) கயாவில் இருந்து அலகாபாத்.
8) அலகாபாதில் இருந்து டெல்லி
9) டெல்லியில் இருந்து ஹரித்வார்
10) டெல்லியில் இருந்து திரும்பவும் பெங்களூர்
அதுனால எல்லாரும் தயாரா இருங்க..
சரி..அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அக்கா டுபுக்கு டிஸைப்பிள்!!!
Friday, August 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
ஹாய் டிடி அக்கா,
ம்ம்ம்மாடி..இவ்ளோஓஓஒ ஊருக்கா போயிட்டு வந்தீங்க...
ஹாய்,
அய்ய்ய்ய்ய்..நான் தான் பஷ்டு.. நான் தான் பஷ்டு....
ஹாய்,
//ஒரு வாரத்துல ஆறு ஊருக்கு போயிட்டு வந்தாச்சி...//
ஆமா,லிஸ்டுல 10 இடம் போட்டுஇருக்கீங்க...
ஹாய்,
அக்கா, சீக்கரமா உங்க அனுபவத்த சொல்லுங்க.ஹி ஹி ஹி...
ஹாய்,
சரி வந்ததுக்கு ஒரு 5 மொய் போட்டாச்சு...
ammanga ivalavu ooruku poitu vanthen
phastu vantha sumathi ku paal payasam parcel
ஆமா,லிஸ்டுல 10 இடம் போட்டுஇருக்கீங்க... //
indha 10la sila idathula stay pannala adu thaan
சரி வந்ததுக்கு ஒரு 5 மொய் போட்டாச்சு... ///danks
யக்கா.. விஜய் டி.வில ஒரு புரோகுராம் பண்ணலாம்ல....
k4karthik!!
pannanumnu asai thaan.. enna panrathu.. chance kidaika matenguthu
//எல்லாரும் இந்த வார கடைசில எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டு தயாரா இருங்க.. சரியா??//
ஆஹா! நாங்கெல்லாம் வெய்ட்டிங்!
//1) மொதல்ல பெங்களூரில் இருந்து சென்னை.
2) சென்னையில் இருந்து ராய்பூர்.
3) ராய்பூரில் இருந்து பிலாஸ்பூர்
4) பிலாஸ்பூரில் இருந்து பிஷ்ரம்பூர்.
5) பிஷ்ரம்பூரில் இருந்து வாரனாஸி
6) வாரனாசியில் இருந்து கயா
7) கயாவில் இருந்து அலகாபாத்.
8) அலகாபாதில் இருந்து டெல்லி
9) டெல்லியில் இருந்து ஹரித்வார்
10) டெல்லியில் இருந்து திரும்பவும் பெங்களூர்
//
யப்பா. படிக்கும்போதேஎனக்கு மூச்சு வாங்குது.. எப்படிதான் சுத்தி பார்த்தீங்களோ
??
வணக்கமுங்கோஓஓஓஓஓஓ.
வாங்கோ வாங்கோ ஊர் சுத்த போலாம்......
ஆஹா! நாங்கெல்லாம் வெய்ட்டிங்! ///
dankees dreamZ... me the writing today
யப்பா. படிக்கும்போதேஎனக்கு மூச்சு வாங்குது.. எப்படிதான் சுத்தி பார்த்தீங்களோ///
vaanga myfriend.. athu thaan eppadi suthi parthennu solla porene
வாங்கோ வாங்கோ ஊர் சுத்த போலாம்...... ///
adada vaanga vaanga d4d!!!
neenga k4k yoda thangamaniya???
welcome to my blog
//1) மொதல்ல பெங்களூரில் இருந்து சென்னை.
2) சென்னையில் இருந்து ராய்பூர்.
3) ராய்பூரில் இருந்து பிலாஸ்பூர்
4) பிலாஸ்பூரில் இருந்து பிஷ்ரம்பூர்.
5) பிஷ்ரம்பூரில் இருந்து வாரனாஸி
6) வாரனாசியில் இருந்து கயா
7) கயாவில் இருந்து அலகாபாத்.
8) அலகாபாதில் இருந்து டெல்லி
9) டெல்லியில் இருந்து ஹரித்வார்
10) டெல்லியில் இருந்து திரும்பவும் பெங்களூர்
//
நடுவுல உள்ள ரயில்வே டேசன் பெயரை எல்லாம் விட்டுடேங்க???
Post a Comment