Tuesday, July 31, 2007

என்னுடைய 75வது பதிவு.என் கணவருக்கு சமர்ப்பணம்!!!

அப்பா ஒரு வழியா 75வது பதிவு வந்தாச்சு...
இந்த என்னுடைய பயணத்துல யார் யாருக்கு நன்றி சொல்றது அப்படினே தெரியல...
என்னுடைய குருநாதருக்கு நன்றி.. அவரால தான் நான் இந்த ப்ளாக்குக்கு வந்தேன்.என்னுடைய குருநாதருக்கு ஒரு தனி கேக்...


என்னுடைய ப்ளாக்க்கு ஆதரவு தரும் ப்ளாக் யுனியன் மக்கள் அனைவருக்கும் நன்றி..உங்களால தான் நான் இன்னும் பதிவு எழுதிட்டு இருக்கேன்... ஆதரவு அளித்த உங்களுக்கு ஒரு கேக்...




உங்களுக்கு நன்றி சொல்லும் இந்த நேரத்தில் என்னுடன் பத்து வருடமாக புன்னகையும் அன்பும் மாறாமல் குடும்பம் நடத்தும் என்னுடைய ரங்குவுக்கு இந்த கவிஜை சமர்ப்பணம்.. ஏதோ என்னால முடிஞ்சது...



ன்பு மழையில்
னந்த கூத்தாட செய்து
னபத்தை மட்டும் எனதாக்கி
ன்ற தாயை போல் எனை கவனித்து
தட்டோரப் புன்னகையால்
க்கமாய் எனை மயக்கி
ல்லோரும் வியக்க
ளனத்தை படிக்கல்லாக்கி
யமே இல்லாமல்
ற்றுமையாக என்னுடன்
கோவென புகழ் பெற்று
வை நெறி வாழும்

என்னவர் என் காதல் கணவருக்கு
என்னுடைய இந்த 75வது பதிவு
சமர்ப்பணம்...

kavithai
: Inspired by Veda

Thursday, July 12, 2007

கவிஜ !!!!!!! கவிஜ!!!!!!!!!!




உன் இதயத்தில் ஒரு இடம்
போதும் அன்பே!!!
நான் எடுத்த பிறவிக்கான
இன்பம் அதுவே!!!!




காதல் என்ன என்று
அறியாமல் இருந்தேன்.
உன்னை கண்டேன்
காதலில் டாக்டர் பட்டம் பெற்றேன்!!!


வாழ்வாதே வேதனையாக
இருந்தது...
உன் புன்னகை எனக்கு
மறு ஜென்மம் கொடுக்கும்வரை!!!



உன்னை நினைக்கும் போதெல்லாம்
ஒரு ரோஜா கிடைத்தால்
இந்நேரம் நான் ஒரு
தோட்டம் வைத்திருப்பேன்!!!!



காலையில் மேகம் இருக்கும்போது
சூரியன் உதிக்காமல் இருக்குமா?
என் வாழ்வில் நீ இருக்கும்போது
காதல் உதிக்காமல் இருக்குமா??



எனக்கு வரமளிக்கும்
திறன் இருந்தால்
என்னுடைய மகிழ்ச்சி
அனைத்தும் உனதாக்குவேன்...

Wednesday, July 11, 2007

What's your favourite fruit?




Take a look at the list below and choose one.
Your choice reflects your personality. ..
your inner self... your outer self...

Discliamer:-If the personalities are true then fine.. or else..dont scold me!!!

1) Apple
2) Banana
3) Black Grapes
4) Cherry
5) Custard Apple
6) Mango
7) Orange
8) Papaya
9) Peach
10)Pear
11)Pineapple

Now the personality based on each fruit

Apple


If apple is your favourite fruit, you are an extravagant, impulsive and outspoken person; often with a bit of a temper. While you may not be the best organiser yourself, you make a good team leader; and are good at taking things forward. You can take quick action in most situations. You enjoy travel immensely. You ooze with charm when you are with your partner. You have an enthusiasm for life, unmatched by most.




Banana

You are a softie! Loving, gentle, warm and sympathetic by nature is the banana lover. You often lack in self-confidence and are quite timid by nature. People often take advantage of your sweet temperedness, and sheer vulnerability to a situation. You adore your partner in every which way, both for their mental and physical beauty! Because of the way you are, your relationship is always, very much in harmony!




Black Grapes

You are a polite person in general, but do have quick flare-ups of temper that cool down just as quickly. You enjoy beauty in all forms, including beautiful people. You are very popular because of your warm, gregarious nature. You have a zest for life; you enjoy every thing you do, right from the way you dress, to your style and élan in your day-to-day life. Your partner must share your zeal and zing for life… to enjoy all you have to offer!




Cherry

If cherry is your favourite fruit, life isn't always as sweet for you. You often face ups and downs, particularly professionally; and find that you make small sums of money, instead of a lump sum. You have a fertile imagination and are often involved in creative pursuits. You are a very sincere and loyal partner; but find that expressing your feelings is not very easy. Your home is your haven, and you love nothing more than being surrounded by close family and your beloved partner.



Custard Apple


You are a modest and conservative person; who can be quite sensitive at times. You tend to be thoughtful and contemplative, and therefore are rarely rash in doing things. You are quite ambitious; and are good at anything that requires much detailing or working with numbers. You are quick at finding fault with others. While looking for a partner, you value a person's intellect far above their looks or good old passion. You are quite shy and not very comfortable demonstrating affection.




Mango

A mango lover is a personality to be reckoned with; quite often you are a person who has quite fixed ideas, and influencing you is no easy task. You tend to be an extremist with strong likes and dislikes; and at times even like to control a situation. You enjoy getting involved in something that presents mental challenge. Strong as you may be, you are like a kitten when you are with your partner. You accommodate the love of your life, and make up for all the strong will elsewhere!





Orange

If orange is your favourite fruit; it speaks of a person who has enduring patience and willpower. You like to do things slowly; but very thoroughly and are completely undaunted by hard work. You tend to be shy; but are a reliable and trustworthy friend. You have an aesthetic bent of mind. You select your partner with care and thought; you love with all your heart, and are not in for just a fling. You avoid conflict at all costs.





Papaya

You are truly fearless and take much that happens in life, in your stride. You give considerable thought to things you do. You have a sense of humour that along with your generous nature keeps you in most people's good books. You are a go-getter in your professional life, and have a knack for being in the right place at the right time. You enjoy meeting new people and seeing new sights whenever you can. Your sense of humour is what attracts members of the opposite sex to you more than anything else. It is simply charming!





Peach

Like a peach, you enjoy the juice of life… it all its lush ripeness! You are the friendly sort, and are quite frank and outspoken, which adds to your charm. You are quick to forgive and forget; and value your friendships highly. You have an independent and ambitious streak in you, that makes you a real go-getter. You are the ideal lover, fiery and passionate but sincere and faithful in love. You don't however like to display all that passion in public.





Pear

If you put your mind to something you can do it successfully, but by and large you tend to be fickle and have trouble completing a task with the enthusiasm you started it with. You need to know the results of your efforts almost immediately. You enjoy mental stimulation; and love to get into a good discussion. You tend to be a restless and high-strung person, and are easily excitable. While you are quick to strike up a friendship with someone, maintaining it does not seem to be easy for you.




Pineapple


You are quick to decide and even quicker to act. You are brave in making career changes; if that is what is to your advantage. You have exceptional organising abilities and are undaunted by the size of the task at hand. You tend to be self reliant, sincere and honest in your dealings with others. Though you are not given to making friends very quickly, but once you do, it is for life. You rarely, if ever, make romantic overtures. Your partner is often impressed with your sterling qualities but disappointed in your ability to show affection.


Monday, July 09, 2007

சமைக்கும் கேஸ் வாங்கலியா - பாகம் இரண்டு!!!

போன பதிவுல மேனேஜர், கேஸ் வேணும்னா ஹீட்டர் வாங்கனம்னு சொன்னாருனு முடிச்சி இருந்தேன்...
மேலே...
சரிக்கா நாம் ஹீட்டரோடயே வாங்கிக்கலாம்னு அம்பியும் சொல்லிட்டாரு.. நான் புதுசா வீடு வாங்கி போனா உபயோகமா இருக்கும்னு சொல்லிட்டாரு.. சரின்னு மேனேஜர்கிட்ட அது செவுத்துல மாட்டரா மாதிரி இருக்குமானு கேட்டேன்.. இருக்கும்னு சொன்னாரு.

சரி எப்படியும் உபயோகமா இருக்கும்னு நினைச்சா வந்தது அடுத்த குண்டு.. நாங்க ரெண்டு பேரும் அது மின்சாரத்துல வேலை செய்யர ஹீட்டர்னு நினைச்சா அது சமையல் கேஸ்ல வேலை செய்யரதாம்..
நான் மேனேஜர்கிட்ட அதுக்கு எங்கே கேஸ் கிடைக்கும்னு கேட்டா அவரு அது தான் ரெண்டு சிலிண்டர் தரோமே அதுல ஒரு சிலிண்டர நீங்க அதுக்கு இனைச்சிடுங்கனு சொல்லறாரு...(அவரு கூட நம்மள வச்சி காமெடி பண்ணராரு.. என்ன கொடுமை கொடி இது!!!)

நீங்க உங்க பாத்ரூம்ல ஒரு சிலிண்டர வச்சி அதை இந்த ஹீட்டரோட கணெக்ட் பண்ணிடுங்கனு சொன்னாரு.. அட கடவுளே.. நிம்மதியா மனுஷன் இருக்கறதே பாத்ரூம்ல தான் அதுக்கு வேற இவரு ஆப்பு வைக்கிறாரே நினைச்சிக்கிட்டு..வேற வழி இல்லையானு நான் கேட்க. அதுக்கு அவரு..நீங்க உங்க சமையல் அறைல இருக்கிற சிலிண்டர்லியே ஒரு 'டி' போட்டு அதே கனெக்ஷன்லியே இதுக்கும் குடுக்கலாம்னு சொன்னாரு..

எனக்கு ஒரே டென்ஷன் ஆகிடுச்சி..பின்ன என்னாங்க அவருக்கிட்ட இந்த ஹீட்டர் இல்லாம கேஸ் வாங்க என்ன வழினு கேட்டா அவரு ஹீட்டர யூஸ் பண்ண தான் நான் வேற வழி கேட்டேன்னு நினைச்சிக்கிட்டாரு.. எல்லாம் நேரம்..
சரின்னு அவருக்கு விளக்கமா கேஸ் வாங்க வேற வழியே இல்லையானு கேட்க..அவரு உங்களுக்கு உபயோகப்படாதுனா நீங்க இந்த ஹீட்டர வாங்க வேண்டாம்னு சொன்னாரு. அப்பானு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம் நானும் அம்பியும்.. சரிங்க அப்படினா என்ன செய்யனும்னு கேட்டா அவரு கூலா சொலராரு.. ஒன்னும் இல்லேங்க உங்களுக்கு கேஸ் கணெக்ஷன் கிடைக்காது..
அட கடவுளே.. சரின்னு ஒன்பதாயிரம் ரூபாய் தண்டம் அழுது இப்ப கேஸ் வாங்கியாச்சு..

Thursday, July 05, 2007

சமைக்கும் கேஸ் வாங்கலியோ கேஸ்...


அம்பியோட கல்யாணத்துக்கு முன்னாடி சில சாமான்கள் எல்லாம் வாங்கி வீட்டை நேர் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து ஒரு லிஸ்ட் தயார் செய்தோம். அதில் சோபா செட், கட்டில் மற்றும் கேஸ் ஆகியவை அடங்கும்..
சோபாவும், கட்டிலும் சுலபமா வாங்கியாச்சு... அதுனால கேஸ் வாங்கறதுக்கும் ஏதாவது செஞ்சிடலாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டோம்.. அதுவும் சுலபமா கிடைக்கும் நினைச்சா வந்துது சனி!!!



நம்ம வாங்குற கேஸ் கம்பெனிக்கு போன் பண்ணி கேட்டா ரேஷன் கார்டு வேணும் அப்படி இப்படின்னு ஒரே அலம்பல்.. சரினு நம்ம வீட்டுக்கு சப்ளை பண்ற ஆளை கேட்டா மேடம் ஒன்பதாயிரம் ரூபாய்ல ஒரு திட்டம் இருக்கு நேர்ல போனா உங்களுக்கு விவரங்கள் கிடைக்கும்னு ஒரு திருவார்த்தை அருளிட்டாரு... எங்க ரெண்டு பேருக்கும் ஒரே குஷி..
சரின்னு நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்து ஒரு சுபயோக சுபதினத்தில கேஸ் கம்பனிக்கு போயாச்சு.. நான் அங்கே இருந்த ஒரு ரிச்ப்ஷனிஸ்ட் கிட்ட புது கேஸ் வேணும் என்ன பண்ணனும்னு கேட்டா அவங்க ரொம்ப ஈஸியா அது எல்லாம் குடுக்கறது இல்லை மேடம்னு சொல்லி தன்னுடைய வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. நான் விடுவேனா நம்ம சப்ளை பாய் பன்னீரு சொன்னாரு ஏதோ ஒரு திட்டம் இருக்கு அதுல கிடைக்கும்னு சொன்னாரேனு ஒரு தூண்டில் போட அந்த பொண்ணு நம்மள அந்த கம்பெனி முதலாளிய கை காமிச்சு விட்டுச்சி... சரின்னு அவருக்கிட்ட போய் நம்க்கு தெரிஞ்ச கன்னடத்துல மாத்தாடினேன்.(அதுதாங்க பேசினேன்)..அவருக்கு நம்மள பார்த்த கன்னடக்காரங்க மாதிரி தெரியாம பஞ்சாபி மாதிரி தெரிஞ்சுது போல..அவரு நமக்கு ஹிந்தில பதில் சொன்னாரு...என்ன கொடுமை இது!!!
சரின்னு மேனேஜர் கிட்ட போய் அந்த திட்டம் என்ன கொஞ்சம் தெளிவா சொல்லுங்கனு சொன்னேன்..
அவரும் ஒரு பேப்பர் பேனா எல்லாம் எடுத்து எவ்வளவு ரூபா எதுக்கு கட்டணம்னு சொன்னாரு.. சரின்னு அதை எடுத்து பார்த்தா ரெண்டு சிலிண்டருக்கான டெப்பாசிட்டு, ரெண்டு சிலிண்டருக்கான பைசா, ரெகுலேட்டர், பைப்பு, கேஸ் அடுப்பு அப்படின்னு எல்லாம் போட்டுட்டு நடுவுல வாட்டர் ஹீட்டர்னு போட்டு நாலாயிரத்தி சொச்சம் போட்டு இருந்துது..
என்னடா இது நாம எதுவும் ஹீட்டர் எல்லாம் கேக்கலியேனு மேனேஜர் கிட்ட கேட்டேன்.. அவரு ஹீட்டர் வாங்கினா தாங்க கேஸு அதுதாங்க புது திட்டம்னு சொல்லி ஒரு பெரிய அணுகுண்டை தூக்கி போட்டுடாரு..
சரி அப்புறம் என்ன ஆச்சு.. நாங்க கேஸ் வாங்கினோமா இல்லையானு தெரிஞ்சுக்க அடுத்த பதிவுக்கு கொஞ்சம் பொறுங்கள்...

Monday, July 02, 2007

நானும் எட்டு போட்டாச்சு !!!!!!

நான் எனக்கு தெரிஞ்ச எட்டு போட்டுட்டேன்.....

என்ன டேக் பண்ணின கீதா மாமிக்கும் கோப்ஸுக்கும் டாங்க்ஸ்

1) Tanushree Dutta


2) Kirsten Dunst



3) Kim Sharma


4) Elisha Cuthbert


5) Bhairavi!!

6) Cameron Diaz

7) Diya Mirza!!!


8)Alicia Silverstone!!!


நல்ல வந்து பார்த்துட்டு கமெண்டிட்டு போங்க.....