நம்ப பாட்டுக்கு ஏதோ நம்பளுக்கு தெரிஞ்சா மாதிரி பொண்ணுங்க போட்டோ எல்லாம் போட்டுட்டு இருந்தா நம்ப குரு வந்து வேற ஏதாவது எழுதுங்கனு சொல்லிட்டாரு... அதை வேற இன்னோரு நண்பர் வழி மொழிஞ்சுட்டு போய்ட்டாரு!!!
சரி ஏதாவது எழுதிடனம்னு முடிவு பண்ணி இன்னிக்கி எழுதரேன்!!! யாரெல்லாம் துப்பனமோ வந்து துப்பிட்டு போங்கப்பு!!
கோயிலுக்கு எதுக்கு போகனும்???
அது தான் வீட்டிலேயே படம் எல்லாம் வச்சி விளக்கு ஏத்தி சாமி கும்பிடரோமே அப்புறம் எதுக்கு கோயிலுக்கு போகனும்?? அதே சாமி தானே அங்கேயும்னு சொல்ரது காதுல விழுது!!!
கோயிலில் ஒரு ஒரு நேரத்துக்கும் ஒரு ஒரு மாதிரி மந்திரங்கள் சொல்ல படுகின்றன... அவ்வாறு சொல்ல படுகின்ற மந்திரஙளில் இருந்து எழும் அதிர்வுகள் கோயிலின் உட்புரத்திலேயே சுற்றி சுற்றி வருகின்றன.. கோயிலின் அமைப்பும் அவ்வாரே அமைக்கபட்டுள்ளது!! (முக்கோண வடிவில்)
நாம் நம்முடைய மன சஞ்சலத்துடன் அங்கே செல்கிறோம்!!
அங்கு செல்லும் போது அங்குள்ள அதிர்வுகளில் உள்ள நமக்கு தேவையானவற்றை நம்முடைய உடம்பு கிரக்கித்து கொள்கின்ரது!! ஆதலால் தான் நமக்கு ஒரு வித மன அமைதி கிடைக்கின்றது!!!
மேலும் பழைய கோயில்களில் எல்லாம் கருங்கற்கள் போட்டு இருப்பார்கள் பிரகாரத்தில்!! அதன் மீது நடக்கும் போது அது நம்முடைய கால்களுக்கு நல்ல ஒரு அக்கு பிரஷர் முறையாக கருதபட்டது!! அதனால் தான் ஒரு சுற்று செய்ய கூடாது!! மூன்று சுற்றாவது சுற்ற வேண்டும் என்றனர்...
Disclaimer: இது அனைத்தும் ஒரு புத்தகத்தில் படித்தவையே!!
ஏதெனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்!!
ஏதெனும் திருத்தம் தேவைபட்டால் அதையும் தெரிவிக்கலாம்!!
யார் யார் கல் எரிய நினைக்கிறீங்களோ எரியலாம்.. ஆனால் சிறிய கற்களாக இருத்தல் நல்லது
Sunday, February 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
வாழ்க உமது தொண்டு.....எழுதுங்கள் இந்தமாதிரியான ஆன்மிக தகவல்களை.
hai anony!!
thanks for your comment and visit and also for the wishes
itho enidam irunthu ore oru kal_ siriya kalthan.
koyilin(koyil patriya post) sithilangalai sari seyave intha kal. :)
நல்லச் செய்தியத்தான் சொல்லிருக்கீங்க.. நமக்குத்தான் கொஞ்சம் தூரமான சப்ஜெக்ட் :D...
இது மாதிரி நல்ல பல ஆக்கங்களைப் படைக்க வாழ்த்துக்கள்... :))))
கனமான சப்ஜெக்டுக்கு சின்னக் கல்தான் சரியா வரும்.. ;))))
அட இந்த விஷயமெல்லாம் தெரியவே தெரியாதுங்க. இந்த ஆங்கிள் கூட நல்லா இருக்கு. நான் கூட மனக் கவலைகள் வருகிற போதும் நேரம் கிடைக்கும் போது சில சமயம் சனிக்கிழமைகளிலும் போவேன். (சனிக்கிழமைகளில் இங்க கோவில்ல சன்னா மசாலா போடுவாங்க அதான் ;P)
Hope I haven't hurt you with my previous comment. it was purely as a wellwisher comment :)
நல்லா சொன்னீங்க. கோயிலுக்கு போவேன் ஆனா இப்பிடி எல்லாம் நான் யோசிச்சதே கிடையாது.
உங்கள எழுத வச்ச டுபுக்கு அண்ணனுக்கு நன்றிகள் :-)
நிறைய எழுதுங்க. நாங்க சின்னச் சின்ன கல்லா அடிக்கிறோம் :)
சரி குரு சொல்லிட்டார் நோ அப்பீல்...
:-)
இத்தன விசயம் இருக்கா...இது தெரியாம கோயிலுக்கு போறப்ப எல்லாம்...வெளில நின்னு சைட் மட்டும் அடிச்சிட்டு வந்துடுவேன்...இனிமே உள்ளயும் போய் சைட் அடிக்கனும் :-)
//சரி குரு சொல்லிட்டார் நோ அப்பீல்...
:-) //
ரிப்பீட்டே!!!
படிச்சதா இருந்தாலும் பகிர்ந்துகிட்டதுக்கு மிக்க சந்தோஷம்!! இது போல நிறைய எழுதுங்க!!!
princess!!!
enna solla vareenganu konjam puriyira mathiri sonna thevalai!!
nambaluku konjam arivu kammi!!!
hi ji!!
thanks for the visit and comments..
eduvume yarukume dhooramana subject illai!!!
so ellam theriya vendum ellarukum...
ippadi patta padivugalai melum edhirparkalam!!
guruve!!
thanks..
ungaluku edu ellam theriyatha???
ide ennala namba mudiyaliye!!!
enna panrathu ellarum koyiluku povathu sundal sapida enru matume ninaika koodathunu thaan intha padivu!!!
ungalin entha varthaiyum ennai kaya paduthathu...
kozhi midithu kunju mudam agividathu guruve!!!
so innum sila padivugal intha mathiri ethir parkalam
arun!!
thanks for the visit
and aakapoorvamana unga commentuku nanri!!
naan melum idai pola ezhutha muyarchi seiven!!
syam!!
koiluku poi nalla site adinga!!
velila ninna eppadi.. ulleyum ponga!!
thedudalgal nammai patriyathagavum irukatum!!!
abi appa!!
thanks for the visit and comments!!
indha mathiri enaku therinja innum sila vishayangalaiyum pagirnthupen
to all!!
enna ezhutinalum ippadi vanthu chinna chinna kalla erinjutu pongappu
Post a Comment