

நான் போட்ட போன பதிவுக்கு எல்லாரும் வருத்தம் தெரிவிச்சாங்க... அதனால அவங்க வருத்தம் தீர இந்த பதிவு!!!!


இந்த பதிவு முக்கியமா என்னோட குருநாதர் டுபுக்கு அவர்களுக்கு சமர்ப்பணம்!!!


இது யாருனு நான் சொல்லாமலே எல்லாருக்கும் தெரியும்!!!!


Nothing much !!! Take it easy Mame
12 comments:
தலிவர் ரசிக்கிற அம்மணியாச்சே...சூப்பராத் தான் இருப்பாங்க.
குறிப்பா அந்த எலந்தம்பழம் துன்னற போட்டா படம் நல்லாவே இருக்கு.
:)
ஹைய்யோ டேங்ஸூ டேங்ஸூ...என் பாக்யம்...:))
இந்தியால டேரா போட்டிருந்தாங்களாமே...பார்த்தீங்களா??
ஹீ ஹீ ...அப்பிடியே மீரா ஜாஸ்மினையும் போட்டிருந்தீங்கன்னா...ஜூப்பரா இருந்திருக்கும். (இதெல்லாம் ரொம்ப ஓவருன்னு யாரு அங்க சவுண்டு வுடறது??)
ஹாய் கைபுள்ள !!!!
என் குருநாதரக்காக போட்டது!!! அது தான்!!!
வருகைக்கு நன்றி.. உங்க ஆதரவு எப்பவும் தேவை!!!
குருவே!!!
நீங்க கேட்டு நான் போடாம இருப்பேனா??? போட்டாச்சு!!! பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க!!!
ஹாய் கைபுள்ள!!!
இது தான் உங்க ஊர்ல இலந்தம் பழமா??? சரி சரி
அட அடா மீரா சூப்பரோ சூப்பர்
அப்படியே அசின் படம் இருந்தா கொஞ்சம் போடுங்களேன்.
அப்புறம், ராதா, நதியா, அம்பிகா, ரேவதி, மீனா, சௌந்தர்யா, ரோஜா, நயன் தாரா, சினேகா, ஷ்ரேயா. (த்ரிஷா கூட ஒக்கேதான்)
ஜிஸ்டர் உங்க பாசமே பாசம்...ரொம்ப நன்றிங்கோ :-)
தல அது எழந்த பழம் இல்ல...வாழ பழத்துக்கு லிப்ஸ்டிக் அடிச்சு சாப்பிடறாங்க :-)
எந்த பயமா இருந்தா என்ன....குடுத்து வச்ச பயம்..ஹும்ம்ம்.....
படம் காட்டிய தானைத் தலைவி டுபுக்கு டிசைப்பிள் சுதா வாழ்க :)
யக்கா ஏஞ்லீனா என் ஏஞ்சலாச்சே !! மீரா ஜாஸ்மின் மேரா ஜாஸ்மின் !! :)))))))))) எவ்லோ னேரம் பார்த்தாலும் அலுக்காத முகம் இல்லை ??ஹிஹிஹிஹிஹிஹிஹி :)))))
Post a Comment