ஏதோ நம்ப ஜனாதிபதி சொன்னாரேன்னு நானும் கனவு கண்டேன்!! என்ன கனவு? அது பலிச்சுதானு நீங்களே பார்த்து தெரிஞ்க்கோங்க!!!
ஒரு அழகான சின்ன கார்... (ஆபீஸ்லேர்ந்து தான்!!)
அத நிறுத்தி வைக்க ஒரு நல்ல சின்ன இடம்!!!!
வேலை செய்ய ஒரு நல்ல இடம்!!!(அது தாங்க க்யுபிக்கிள்!!!)
வேலைக்கு நடுவுல ஒய்வு எடுக்க நல்ல வசதியான இடம்!!!(அது யாருப்பா அது வேலையே ஒய்வெடுப்பதுதானானு உண்மை எல்லாம் சொல்றது!!!)
அப்பப்போ மீட்டிங்க்கு ஒரு நல்ல ரூம்!!!(என்ன மீட்டிங்னு எல்லாம் கேட்கப்படாது)
நம்பளுக்கு உதவிக்கு ஒரு நல்ல பிகர்!!(நம்பளே வேஸ்ட் அப்ப்டிங்கரது வேற கதை)
இப்படி எல்லாம் சின்ன சின்னதா ஒரு கனவு கண்டா நம்பளுக்கு கடைசில என்ன கிடைச்சுதுனு பாருங்கப்பு!!!
.
.
.
.
.
.
.
.
இப்போ சொல்லுங்க என்னோட நிலைமைக்கு அப்புறமும் நம்ப ஜனாதிபதி சொன்னது சரியா?? (அது தாங்க கனவு காண்றது)
Wednesday, February 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ROTFL :)
//நம்பளுக்கு உதவிக்கு ஒரு நல்ல பிகர்!//
ithu matter! ahaaa! enna ungal kanavu!
(nalla velai, abdul kalam blogs ellam padikka maattaar!)
hee hee....kadaisila range'ah kalaasiteenga.... :))
Thalai'oda commenta me "blah blah blah mozhigiren" adhennavo tamil'la minister's laam acceptance'kku solluvaangale adhey dhaan....fill pannikkonga... :))
ROTFL :-)...soober ah solli irukeenga kanava...athilum kadaisi poto vum athukaana commentum chance ye illa :-)
Good one :)
ambi!!
abdul kalam blog padicha enna.. bayama enna???
nalla avarukum theriyatum nambaluku chinna chinna asai iruku adu eduvume indiala possible illenu.. 2020 la nadakum nadakumnu solliye ippo onnume nadaka matenguthu!!!
che 2020liye poranthu irukalam!!!
golmaal gopal!!
first time in my blog.. thanks.. adikadi vanthu urchaga paduthunga... ippadi ellam
syam..
danks danks
ace
Thanks
super postungkka :)
ROTFL :)
namakku andha car ellam venaanga... chinna pasanga kittaye irukkatum. andha figuru mattum kedacha podhum :)
Post a Comment