Tuesday, February 27, 2007

உன்னை காதலிக்கிறேன்!!!

ஒருத்தரை பிடிக்காமல் போக பல காரணங்கள் இருக்கலாம்... ஆனால் பிடித்திருப்பதற்க்கு காரணங்கள் சொல்வது கடினம்...
அதே போல தான் ஒருத்தரை காதலிப்பதற்க்கும்!!!
(சரி சரி பில்டப்ப இத்தோட நிறுத்திக்கறேன்!!)

காதலிக்க சில காரணங்கள்!!!


என்ன நடந்தாலும்
எங்கு நடந்தாலும்
நீ மட்டும்
எப்படி அமைதியாக
இருக்கிறாய்!!
(என்ன பண்றது உன்னோட இருக்கறதுனால தான்னு சொல்ல முடியலியே!!!)

உன்னை நான் நன்கு
அறிந்து இருப்பதால்
தானே உன்னை
காதலிக்கிறேன்..
(ஆஹா என்ன கண்டுபிடிப்பு!!)

என் முகத்தில்
எந்த நேரத்திலும்
புன்னகையை
வரசெய்கிறாய்!!!
(என்ன செய்வது இல்லாட்டி நம்ப புன்னகை அவுட்)

உன்னுடன் இருக்கும் போது
என் வாழ்வின்
சுவை கூடுகின்றது!!
(ம்ம்ம் நீ சமைக்கின்ற சாப்பட்டுல சுவையே இல்லேனு வேற எப்படி சொல்றதாம்??)

என்னை என்னுடைய
மோசமான
தருணங்களிலும்
காதலிக்கின்றாய்!!!
(இல்லாட்டி சப்பாத்தி கட்டை தானே பறக்கும்.. அதுக்கு பயந்து தான்!!)

உன்னை நான்
உன் வாழ்க்கையின்
எல்லைக்கு கூட்டி
செல்லும் போதும்
பைத்தியம் பிடிக்காமல்
இருக்கின்றதே!!
(ஒருத்தருக்கு ஒரு வாட்டி தான் பைத்தியம் பிடிக்கும்.. அது தான் உன்னை காதலிக்க அரம்பிச்சவுடனே பிடிச்சாசே!!)

என்னுடைய நண்பர்கள்
உறவினர்களை
பிடிக்காவிட்டாலும்
நீ அனுசரித்து
போகிறாய்
(என்ன பண்றது எத்தனை நாள் தான் தரையிலும் திண்ணையிலும் படுத்து தூங்கறது!!!)

நான் உன்னை
காதலிக்கறேன்
என்று சொல்லும்
போது உன்
கண்களில் கானும்
உணர்ச்சிகளுக்காக!!!
(நம்ம கண்ணுல உணர்ச்சியா?? உடம்புல தான் இல்ல கண்ணுலயாவது இருக்கட்டுமே!!)


கவிஜ என்னுடையது!!
(அதுக்கு நம்ப ரங்கமணியோட
பின்னூட்டங்களும் குடுத்து இருக்கேன்!!)


Disclaimer:- -இது ஒரு காமெடிக்காக இடப்பட்ட பதிவு மட்டுமே... யாரையும் (காதலையும்/ காதலிப்பவரையும்) புண்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை

19 comments:

ஜி said...

ithukellaam ethukkunga Discilaam..

superaa irukuthu..
ungaloda kavithaiya vida
unga Rangamaniyoda comments ;))))

summa sonnen..
ur kavithais also good...

ஜி said...

Neenga thappa edukaliina..

நிறுத்திக்கரேன்!! -- நிறுத்திக்கிறேன்
வரசெய்கிராய்!!! - வரச்செய்கிறாய்
கூடுகின்ரது - கூடுகின்றது
தருணாங்களிலும் - தருணங்களிலும்

konjam r - R ezuthi pizaikal irukuthu... naanum ekka chakka ezuthu pizaikal viduven.. athaiyum neRaya makkal sutti kaattuvaanga.. athunaalathaan ungalaiyum pottu thaakkitten ;))))

just kidding... enakku therinja etho sila mistakes mattum sutti kaatirukken.. atha change pannittu intha commenta delete pannirunga :)))

Syam said...

திடீர்னு உணர்ச்சி வசப்பட்டு கவுஜ எழுதிட்டீங்க... :-)

Syam said...

அண்ணன் ரங்கமணி கமெண்ட்ஸ் சூப்பருங்கோ :-)

Arunkumar said...

கவிதை நல்ல இருக்கு ஆனா உண்மைய சொல்லித்தானே ஆகனும். நலக்கு ரங்கமணி கமெண்ட்ஸ்ல இருக்குற நக்கல் தான் பிடிச்சிருக்கு :)

Arunkumar said...

அப்பறம் நம்ம கடை பக்கமும் ஒரு விசிட் விடுங்க...

அபி அப்பா said...

பாவம் ரங்கமணி!!! கமெண்டு கூட மனசுக்குள்ளேயே சொல்லிக்கிறார். கவுஜயில குதிச்சாச்சா..வாழ்த்துக்கள்!

dubukudisciple said...

hi ji
ennaga panrathu... ellathukum disclaimer poda vendiyatha iruku!!!
appuram yaravathu kadala eppadi panniteenga sonnaka enna panrathu!!!

dubukudisciple said...

thappa ellam eduthuka maten!!
correctionsku nanri .. pannidaren..
nambauluku tamil konjam kastam pa...
thappa edukathe thaliva!!

dubukudisciple said...

ji..
neenga sonna matrangal seidhu viten..
inime konjam gavanama seiren ok va!!

dubukudisciple said...

syam!!
thanksungooo!!!
enna panrathu.. appo appo konjam unarchi vasa patudaren!!
neenga unga thangamaniku bonda senja mathiri thaan!!

dubukudisciple said...

arun..
Thanks for the visit and comments...
enna ellarum rangamaniyave pugazhareenga...
avar konjam nalla kavithaigal ellam ezhuthuvaru... adu thaan nambala nakkal panraru!!!

dubukudisciple said...

unga blog visit panni commentiyachu

dubukudisciple said...

abi apppa!!
avaru manasukulla comment sollala..
ungaluku puriyanamnu naan thaan bracketla poten..
appappo konjam kavithai ezhthuven..
thappa ninaichikaateenga

ஜொள்ளுப்பாண்டி said...

//நான் உன்னை
காதலிக்கறேன்
என்று சொல்லும்
போது உன்
கண்களில் கானும்
உணர்ச்சிகளுக்காக!!!
(நம்ம கண்ணுல உணர்ச்சியா?? உடம்புல தான் இல்ல கண்ணுலயாவது இருக்கட்டுமே!!)//

கவித கவித :))) என்னா ஒரு கவிதை என்னா ஒரு ரங்கமணி கமெண்ட்டு :)))) எங்கேயோ போய்ட்டிங்க போங்க!! நம்ம பேட்டை சார்பா கவிதை எழுதிய பொற்கரங்களுக்கு 'நாயர் போட்ட சாயா'
ரெண்டு !! உங்களுக்கும் ரங்கமணிக்கும் தாங்க !! :)))))

dubukudisciple said...

Jollu pandi!!
vaanga vaanga!!
thanksunga vijit matrum commentunathuku!!!

munnadi pota photos ellam partheengala??

kavithai nalla irukunu sonnathuku thanks
and chayavukum thanksungo

dubukudisciple said...

Jollu pandi!!
vaanga vaanga!!
thanksunga vijit matrum commentunathuku!!!

munnadi pota photos ellam partheengala??

kavithai nalla irukunu sonnathuku thanks
and chayavukum thanksungo

Dubukku said...

அடி தூள்...
கவிதையை விமர்சிக்கிற அளவுக்கு நமக்கு ஞானம் போதாது. இருந்தாலும் ஒரே ஃபீலிங்கா நல்லா இருக்கு. கமெண்டெல்லாம் சூப்ப்பர்.

dubukudisciple said...

guruve!!!
thanks for the visit and the comment!!!