Sunday, December 16, 2007

மாதங்களில் நான் மார்கழி..

சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில் போட்ட பதிவு... சில மாற்றங்களுடன்..

மார்கழி மாததிற்கு என்ன சிறப்பு??

தேவர்களுக்கு நம்முடைய ஒரு ஆண்டு ஒரு நாளை போன்றது..ஒரு மாதம் அவர்களுக்கு இரண்டு மணி நேரம். அப்படி அவர்களின் ஒரு நாளில் இந்த மாதம் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை. அவர்களின் பிரம்ம முகூர்தாமதலால் இது மிகவும் விசேஷமான மாதமாக கருதப்படுகின்றது..

கண்ணன் ஏன் மாதங்களில் தான் மார்கழி என்று கூறினான்...

மார்கழி மாத்தில் மட்டுமே எல்லா மதத்தினருக்கும் பண்டிகை அமைந்துள்ளது

இந்துக்களுக்கு - வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்,ஹனுமத் ஜெயந்தி..

கிறுத்துவர்களுக்கு - கிறுஸ்துமஸ்

முஸ்லீம்களுக்கு - பக்ரீத்

அது மட்டுமல்ல!!

மார்கழி மாதத்தில் தான் ஒஸோன் படலம் பூமிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.. இது காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பூமிக்கு மிக அருகாமையில் உள்ளது.. ஒஸோனை சுவாசித்தால் முடைய உடம்புக்கு நல்லது.. ஆகவே பெண்களை காலையில் கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர்...

ஆண்டாள் பிறந்த ஊரான ஸ்ரீவல்லிப்புத்தூரின் கோவில் கோபுரம் தான் நமது தமிழ்நாட்டின் சின்னமாக வைக்க பட்டுள்ளது..

மேற்கூறிய காரணங்களால் தான் மார்கழி மாதம் சிற்ப்பானதாக உள்ளது.காலையில் சீக்கிரமாக எழுந்து எல்லாரும் பயன் பெறுவோமாக..

24 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமாம், அக்காரவடிசல் பத்தி சொல்ல மறந்துட்டீங்களா?

dubukudisciple said...

idu enna g3 /ambioda posta?? akkaravadisala pathi solla??

btw.. enaku therinji maargazhi maasam pongal thaan sirapu.. akkaravadisal??

neenga sollunga... naanum therinjikuren

dubukudisciple said...

அடடா வாங்க வாங்க .... எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாள் ஆச்சு ...
அக்காரவடிசல பத்தி போடுங்க.. தெரியாதத தெரிஞ்சிகறேன்/...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்ணன் ஏன் மாதங்களில் தான் மார்கழி என்று கூறினான்.../

அச்சோ..நான் எங்க அப்படிச் சொன்னேன்? ;-))

//காலையில் சீக்கிரமாக எழுந்து எல்லாரும் பயன் பெறுவோமாக//

போச்சுடா!
யக்கோவ்...இங்க மணி 4:30! பாருங்க நீங்க சொன்னீங்க-ங்கிர ஒரே காரணத்துக்காக எழுந்துகிட்டேன்!
சூடா நெய் தோசை, தக்காளி சட்னி ரெடியாவட்டும் சொல்லிட்டேன்! :-))

dubukudisciple said...

//கண்ணன் ஏன் மாதங்களில் தான் மார்கழி என்று கூறினான்.../

அச்சோ..நான் எங்க அப்படிச் சொன்னேன்? ;-))///

என்னங்க இன்னிக்கி பொழுதுக்கு நானா??
நீங்க சொன்னேங்கனு சொல்லனும்னா பழம்நீயப்பா சொன்னதுன்னு இல்ல சொல்லி இருப்பேன்.. இப்படியா கண்ணன் சொன்னதுன்னு சொல்லி இருப்பேன்? :)

dubukudisciple said...

போச்சுடா!
யக்கோவ்...இங்க மணி 4:30! பாருங்க நீங்க சொன்னீங்க-ங்கிர ஒரே காரணத்துக்காக எழுந்துகிட்டேன்!
சூடா நெய் தோசை, தக்காளி சட்னி ரெடியாவட்டும் சொல்லிட்டேன்! :-))
////
நெய் தோசையும் தக்காளி சட்னியுமா?? பொங்கல் கொத்சு வேண்டாமா??

Dreamzz said...

Wow, informational news.. nanri yakkov :)

ரசிகன் said...
This comment has been removed by the author.
ரசிகன் said...

//கண்ணன் ஏன் மாதங்களில் தான் மார்கழி என்று கூறினான்...//

என்னிய கேட்டாக்கா?..ஞாயமா அதை அவரததானே கேக்கனும்..

ஒரு வேளை ராதைய மொத மொதல்ல பாத்த மாசமாயிருக்குமோ?
ஹிஹி.. சாரி...
பழக்கதோஷம்..:)))

ரசிகன் said...

அப்பறம் ஒரு சின்ன விசயம்..

// மார்கழி மாதத்தில் தான் ஒஸோன் படலம் பூமிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.. இது காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பூமிக்கு மிக அருகாமையில் உள்ளது.//

மார்கழி குளிருல காற்று அடர்த்தி குறையருதால ஓ3 லேயர் லெவல் குறையும்ன்னு நானும் படிசசிருக்கேன். ஆனாக்கா அது பூமியோட தரை காற்றோட கலக்கற அளவு வரதில்ல.. அதத மட்டுமில்ல O3ங்கரது அகோர பசியுடைய ஆக்சிடைசர்.. முடிந்த வரை பெரும்பாலான பொருள்களை அரித்து தின்றுவிடும்..

அப்புறம் மிக முக்கியமா..

Ground-level ozone is an air pollutant with harmful effects on the respiratory systems of animals.

zone to be harmful to humans,[1] and equipment intended to be used for ozone therapy is banned in the United States.[2]

சுட்டி :
http://en.wikipedia.org/wiki/Ozone

// ஒஸோனை சுவாசித்தால் முடைய உடம்புக்கு நல்லது.. ஆகவே பெண்களை காலையில் கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர்...//

மார்கழி காலை எழுதலுக்கு வேற பல நல்ல காரணங்கள் இருக்கு
நம்ம முன்னோர் நல்ல காரணத்துக்காக சொன்ன விசயங்களுல தவறான விளக்கங்கள நாம கலந்துப்புட்டா.. எதிர் காலத்துல , முன்னோர் சொன்ன அடிப்படை விசயமே தப்புன்னு ஆகிப்புடாதா?.

ரசிகன் said...

// வேதா said...

மார்கழி மாசம் அக்காரவடிசலும் ஸ்பெஷல் தான் :D //

ஏதோ சாப்பிட ஜட்டம்ன்னு புரியுது..
எனக்கும் ஒரு பார்சல் எடுத்து வைச்சிடுங்களேன்..:))

ரசிகன் said...

// மேற்கூறிய காரணங்களால் தான் மார்கழி மாதம் சிற்ப்பானதாக உள்ளது.காலையில் சீக்கிரமாக எழுந்து எல்லாரும் பயன் பெறுவோமாக..//

இதெல்லாம் நடக்கிற காரியமா?..சரி சரி பெரியவிங்க ஏதோ நல்லது சொல்லறிங்க..
முயற்ச்சி செஞ்சி பாக்கறோம்..தாங்க்ஸ்...ஹிஹி..:))))

நாகை சிவா said...

என்னது காலையில் சீக்கிரமாகவா.. அதுவும் 4.30 - 6.00.. இது காலை தானா என்பதே இன்னும் தெளிவு ஆகல... அதுக்கு அப்புறம் பாக்கலாம்..

இப்ப எல்லாம் காலையில் எழுந்து பெண்கள் கோலம் போடுவது இல்லை. இரவே போட்டு விடுகின்றார்கள் என்பது கூடுதல் தகவல்....

ambi said...

@DD akka, எல்லாம் சரி, பக்கத்து பிளாட் காரங்களுக்கு சூடா ஒரு பிலேட் பொங்கல் செஞ்சு குடுத்தா மோட்சம் கிட்டும்!னு சுவாமி அம்பியானந்தா சொல்லி இருக்கார். இதை பத்தி என்ன நினைக்கறீங்க? :p

//நீங்க சொன்னேங்கனு சொல்லனும்னா பழம்நீயப்பா சொன்னதுன்னு இல்ல சொல்லி இருப்பேன்.. //

KRS, வாய குடுத்து மாட்டிகிட்டீங்க போலிருக்கு? LOL :)

@rasigan, யப்பா! நீ இவ்ளோ படிச்சு இருக்கியா? இவ்ளோ அறிவாளியா? அவ்வ்வ்வ்வ். :))

dubukudisciple said...

Wow, informational news.. nanri yakkov///

நன்றி ட்ரீமஸ்

dubukudisciple said...

என்னிய கேட்டாக்கா?..ஞாயமா அதை அவரததானே கேக்கனும்..
//
ungalai ketena???

dubukudisciple said...

அப்பறம் ஒரு சின்ன விசயம்..

// மார்கழி மாதத்தில் தான் ஒஸோன் படலம் பூமிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.. இது காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பூமிக்கு மிக அருகாமையில் உள்ளது.//

மார்கழி குளிருல காற்று அடர்த்தி குறையருதால ஓ3 லேயர் லெவல் குறையும்ன்னு நானும் படிசசிருக்கேன். ஆனாக்கா அது பூமியோட தரை காற்றோட கலக்கற அளவு வரதில்ல.. அதத மட்டுமில்ல O3ங்கரது அகோர பசியுடைய ஆக்சிடைசர்.. முடிந்த வரை பெரும்பாலான பொருள்களை அரித்து தின்றுவிடும்..

அப்புறம் மிக முக்கியமா..

Ground-level ozone is an air pollutant with harmful effects on the respiratory systems of animals.

zone to be harmful to humans,[1] and equipment intended to be used for ozone therapy is banned in the United States.[2]

சுட்டி :
http://en.wikipedia.org/wiki/Ozone

// ஒஸோனை சுவாசித்தால் முடைய உடம்புக்கு நல்லது.. ஆகவே பெண்களை காலையில் கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர்...//

மார்கழி காலை எழுதலுக்கு வேற பல நல்ல காரணங்கள் இருக்கு
நம்ம முன்னோர் நல்ல காரணத்துக்காக சொன்ன விசயங்களுல தவறான விளக்கங்கள நாம கலந்துப்புட்டா.. எதிர் காலத்துல , முன்னோர் சொன்ன அடிப்படை விசயமே தப்புன்னு ஆகிப்புடாதா?.//

திரு.ரசிகன் அவர்களே..
இந்த விஷயம் சிவசங்கரி அவர்கள் அவருடைய கதை ஒன்றிலும், மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சக்தி கொடு என்ற பகுதியிலும் வந்த விளக்கங்கள்... தப்பாக இருப்பின் ஒரு கதாசிரியரும் ஒரு தொலைக்காட்சியும் தப்பு செய்யாது என்பது என்னுடைய அனுமானம்... வேறு பல விளக்கங்கள் இருப்பின் நீங்கள் எடுத்து கூறலாமே..

dubukudisciple said...

இதெல்லாம் நடக்கிற காரியமா?..சரி சரி பெரியவிங்க ஏதோ நல்லது சொல்லறிங்க..
முயற்ச்சி செஞ்சி பாக்கறோம்..தாங்க்ஸ்...ஹிஹி..:))))///
தாங்க்ஸ்

dubukudisciple said...

என்னது காலையில் சீக்கிரமாகவா.. அதுவும் 4.30 - 6.00.. இது காலை தானா என்பதே இன்னும் தெளிவு ஆகல... அதுக்கு அப்புறம் பாக்கலாம்..
//

ஏங்க.. உங்க ஊர்ல அது ராத்திரியா??

//இப்ப எல்லாம் காலையில் எழுந்து பெண்கள் கோலம் போடுவது இல்லை. இரவே போட்டு விடுகின்றார்கள் என்பது கூடுதல் தகவல்....///
அப்படி போட கூடாதுனு தானே இந்த பதிவு...:)
எனினும் கூடுதல் தகவலுக்கு நன்றி ...

dubukudisciple said...

@DD akka, எல்லாம் சரி, பக்கத்து பிளாட் காரங்களுக்கு சூடா ஒரு பிலேட் பொங்கல் செஞ்சு குடுத்தா மோட்சம் கிட்டும்!னு சுவாமி அம்பியானந்தா சொல்லி இருக்கார். இதை பத்தி என்ன நினைக்கறீங்க? :p//

இந்த விஷயம் உனக்கும் பொருந்தும் தானே?? :D

dubukudisciple said...

ரசிகன் அவர்களே...
சிவசங்கரி அந்த கதையின் பெயர் நான் நானாக....

Geetha Sambasivam said...

டெம்ப்ளேட் மாத்திட்டீங்க போலிருக்கு?
புத்தாண்டில் அம்பிக்கு "ரசம்" சப்ளை இல்லைனு சபதம் போட உங்களை அழைத்துள்ளேன், வந்து பார்க்கவும். இனி ரசமே கிடைக்காதான்னு அம்பி ஏங்கும் வகையில் சபதம் செய்யவும் வாழ்த்துக்களுடன்.

Anonymous said...

Gostei muito desse post e seu blog é muito interessante, vou passar por aqui sempre =) Depois dá uma passada lá no meu site, que é sobre o CresceNet, espero que goste. O endereço dele é http://www.provedorcrescenet.com . Um abraço.