ரொம்ப நாள் ஆச்சு பதிவு எழுதி.. ஏற்கனவே நமக்கு நிறைய விஷயம் இருக்கும் எழுதறதுக்கு.. இதுல ரொம்ப நாள் வேற ஆச்சா அதுனால மூளை வேலையே செய்ய மாட்டேன்கிறது.. (அது யாருப்பா மூளை எல்லாம் உங்களுக்கு இருக்கான்னு கேள்வி கேட்கறது.. கேள்வி கேட்கறது ரொம்ப சுலபம் ஆனா பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெர்யுமா.. :) ).
இத்தனை நாள் நடந்த விஷயங்கள பத்தி எழுதினாலே ஒரு ரெண்டு/மூணு பதிவு போட்டுரலாம் .. நம்ம தானை தலைவி (க்ர்ர்ர்ர் வார்த்தையின் மொத்த மொத்த குத்தகையே இவங்க கிட்ட தான் ..... கோச்சிகாதீங்க ஆபிசர்........) கீதா மேடம் ஒரு நாள் சாட்ல வந்து உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சுன்னு கேட்டாங்க.. அதுக்கு நான் பத்து வருஷத்துக்கு மேலேயே ஆகிடிச்சினு சொன்னேன்... அவங்க உடனே.. 7year marriage itch எல்லாம் தாண்டி வந்துடீங்கலானு கேட்டாங்க.. நானும் எஸ்ஸுனு சொன்னேன்.. அதுக்கு அவங்க மௌலி சார்க்கு ஒரு போட்டி வெச்சி இருக்கேன்னு சொல்லிட்டாங்க.. மௌலி சார் வேற டிடி அக்கா எனக்கு உதவி பண்ணுங்க 7 year marriage itch அப்படினா என்னனு ஒரு பதிவு போடுங்கனு சொல்லிடாரு.. மேட்டரே இல்லாம திண்டாடிட்டு இருந்த நம்மக்கு நல்ல மேட்டர் கிடைச்சுதுன்னு இப்ப 7 year marriage அதை பத்தி பேச போறேன்..
பெருசா ஒண்ணும் இல்லீங்க .. அதாவது கல்யாணம் ஆனா ஆம்பளைங்க எல்லாம் சுமார் ஏழு வருஷம் தான் பொண்டாட்டிக்கு துரோகம் செய்யாம இருபான்களாம் அதுக்கு அப்புறம் வேற ஆள பார்க்க ஆரம்பிசிடுவாங்கனு ஒரு கருத்தாய்வு சொல்லுதாம்.. இத மையமா வெச்சி 1954ல ஒரு படம் எடுத்து இருக்காங்க.. அதுல மர்லின் மான்றோ நடிச்சி இருக்காங்க.. இதுல உலக பிரசித்தி பெற்ற அவங்களோட ப்ராக் இடுப்புக்கு மேல பறக்குற காட்சி வருது.. ஆனா அது அந்த காலத்துல தடை செய்யப்பட்டு படத்தில் காட்ட படவில்லை என்று நம்ம கூகுளார் தகவல்..
நாம தடை செய்யாம மேல போட்டுருகோம்ல .... மன்னிச்சிக்குங்க அப்பு சிறுசா தான் கிடைச்சிச்சு படம்.. இப்பதிக்கி இவ்வளவு தாங்க நம்ம மொக்கை... மீண்டும் அதுத்த பதிவுல சந்திக்கலாமா இன்னொரு மொக்கையோட??
அப்புறம்... நம்ம எப்பவும் போடுற மாதிரி நமக்கு கிடைச்ச அழகி - மிதுனா பார்த்துக்குங்க..
கடைசியா கிடைத்த தகவலின் படி நான் போட்ட அந்த அழகான பெண் ஒரு ஹாலிவுட் நடிகையாம்...
Thursday, April 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
ஹாய் டிடி அக்கா,
வாங்க..என்னதிது ரெம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு போஸ்டு..ம்ம்ம்..
//(அது யாருப்பா மூளை எல்லாம் உங்களுக்கு இருக்கான்னு கேள்வி கேட்கறது..//
அட உங்ககிட்டயேவா? கேட்டுட்டாங்களா? நிஜமாவா?
ஹாய் சுதா,
//மௌலி சார் வேற டிடி அக்கா எனக்கு உதவி பண்ணுங்க 7 year marriage itch அப்படினா என்னனு ஒரு பதிவு..//
ஹி ஹி ஹி.. எனக்கும் கூட தான்க்கா..
ஹாய் சுதா,
//கல்யாணம் ஆனா ஆம்பளைங்க எல்லாம் சுமார் ஏழு வருஷம் தான் பொண்டாட்டிக்கு துரோகம் செய்யாம இருபான்களாம் அதுக்கு அப்புறம் வேற ஆள..//
அடப் பாவமே... இது தானா அது?
ஹாய் டிடி அக்கா,
வாங்க..என்னதிது ரெம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு போஸ்டு..ம்ம்ம்..///
enna panrathu.. remba aani jaasthi agidichi... he he he..
அட உங்ககிட்டயேவா? கேட்டுட்டாங்களா? நிஜமாவா?///
yessu (Krs stylil padikavum .. :)) )
ஹி ஹி ஹி.. எனக்கும் கூட தான்க்கா///
purinjidicha ippa??
ஹாய் சுதா,
//மீண்டும் அதுத்த பதிவுல சந்திக்கலாமா இன்னொரு மொக்கையோட?? //
சரி சரி, சீக்கிரமா வந்துடுங்க ஒ.கே வா...
என்னப்பா யாரும் கும்மீஸுக்கு வர மாட்டேங்கறீங்க?
naanga ellam gummiku varathuku munthiye neenga aarambichudarenga :)
//கல்யாணம் ஆனா ஆம்பளைங்க எல்லாம் சுமார் ஏழு வருஷம் தான் பொண்டாட்டிக்கு துரோகம் செய்யாம இருபான்களாம் அதுக்கு அப்புறம் வேற ஆள பார்க்க ஆரம்பிசிடுவாங்கனு ஒரு கருத்தாய்வு சொல்லுதாம்..//
அடப்பாவமே ...ஆண்களை மட்டப்படுத்தும் இந்த மாதிரியான பெண்ணியப் பதிவுகளுக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். (அட கல்யாணமாகி 7 வருஷம் ஆன ஆண்கள்ல்லாம் எங்க போயிட்டிங்க? எனக்கு சப்போர்ட் பண்ண வாங்கப்பா..என்னது டீடீ அக்கா பதிவ படிச்சிப்புட்டு உங்க வீட்டுக்காரம்மால்லாம் உங்கள வீட்டுலயே சிறை வைச்சுட்டாங்களா?:P )
நல்லா இருக்கு :)
மிதுனாவோட இரண்டாவது படம்!
மிதுனா படம் சூப்பர்
/
Your comment has been saved.
/
ஆஹா நீங்களும் ரொம்ப நல்லவிங்கதான் நம்மளை மாதிரியே (கமெண்ட் மாடுரேஷன் இல்லைல்ல அதுக்குதான்)
//கல்யாணம் ஆனா ஆம்பளைங்க எல்லாம் சுமார் ஏழு வருஷம் தான் பொண்டாட்டிக்கு துரோகம் செய்யாம இருபான்களாம் அதுக்கு அப்புறம் வேற ஆள பார்க்க ஆரம்பிசிடுவாங்கனு ஒரு கருத்தாய்வு சொல்லுதாம்..//
அடப்பாவிங்களா இதுக்குபோயி 7 வருசமா??
ஆமா இந்த சர்வே எடுத்தது இந்தியால இல்லைல்ல???
மிதுனாவோட இரண்டாவது படமும் சூப்பர்!
///அதாவது கல்யாணம் ஆனா ஆம்பளைங்க எல்லாம் சுமார் ஏழு வருஷம் தான் பொண்டாட்டிக்கு துரோகம் செய்யாம இருபான்களாம் அதுக்கு அப்புறம் வேற ஆள பார்க்க ஆரம்பிசிடுவாங்கனு ஒரு கருத்தாய்வு சொல்லுதாம்..///
ஐயோ ஏழு வருஷமா? இது என்ன ஆயுள் தண்டனை மாதிரி இருக்கு?!?!?!?!?
.///. (அது யாருப்பா மூளை எல்லாம் உங்களுக்கு இருக்கான்னு கேள்வி கேட்கறது.. கேள்வி கேட்கறது ரொம்ப சுலபம் ஆனா பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெர்யுமா.. :) ). ////
அதானே எப்படி கேக்கலாம்?
///மீண்டும் அதுத்த பதிவுல சந்திக்கலாமா இன்னொரு மொக்கையோட?? ///
இது தான் மொக்கையா? நல்ல வேலை சொன்னீங்க:)
////Sumathi. said...
என்னப்பா யாரும் கும்மீஸுக்கு வர மாட்டேங்கறீங்க?///
கும்மீஸுக்கு வர்றதுக்கு முன்னாடி இனிமே சொல்லிட்டு வாங்க. சரியா?
///ரசிகன் said...
அடப்பாவமே ...ஆண்களை மட்டப்படுத்தும் இந்த மாதிரியான பெண்ணியப் பதிவுகளுக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.///
உங்க ஆசைக்காக ஒரு கண்டனம்.(ஒரு வேலை உண்மையா இருக்குமோ? டவுட்டாவே இருக்குதே?சரி இன்னும் ஆறு வருஷம் இருக்கு அப்ப பார்த்துக்கலாம்)
///என்னது டீடீ அக்கா பதிவ படிச்சிப்புட்டு உங்க வீட்டுக்காரம்மால்லாம் உங்கள வீட்டுலயே சிறை வைச்சுட்டாங்களா?:////
:)
///ஆயில்யன். said...
நல்லா இருக்கு :)
மிதுனாவோட இரண்டாவது படம்!///
அப்படியா? ஆயில் சொன்ன சரியாத்தான் இருக்கும்.
///மங்களூர் சிவா said...
மிதுனா படம் சூப்பர்///
வீக் என்ட்Y என்னாச்சுபா? அட பின்னூட்டம் போட கேட்டேன். படம் பார்க்க இல்லபா.
மங்களூர் சிவா said...
///அடப்பாவிங்களா இதுக்குபோயி 7 வருசமா??///
ஏன் சிவா நாள் கணக்கே போதுமா? அட கொடுமையே?
///மங்களூர் சிவா said...
ஆமா இந்த சர்வே எடுத்தது இந்தியால இல்லைல்ல???///
பதில் சொல்லுங்க. எங்களுக்கு தேவை பதில்.பதிவு போட்டா மட்டும் போதுமா? இந்த மாதிரி அறிவுபூர்வமான கேள்விக்கெல்லாம் பதிலும் சொல்லலும்.
:)
kadaisi varaikum, mokkai part sollavae illaye... :(
//அதாவது கல்யாணம் ஆனா ஆம்பளைங்க எல்லாம் சுமார் ஏழு வருஷம் தான் பொண்டாட்டிக்கு துரோகம் செய்யாம இருபான்களாம் அதுக்கு அப்புறம் வேற ஆள பார்க்க ஆரம்பிசிடுவாங்கனு ஒரு கருத்தாய்வு சொல்லுதாம்..//
appo 7 years ku munnaadi paarkka aarambicha athu ellaam account la varaathunnu solreenga... :-)
//மிதுனா படம் சூப்பர்//
rippppeeeeataaaiiiiiiiiiiiiii :-)
Post a Comment