Thursday, February 21, 2008

நன்றிகள் சொல்ல உங்களுக்கு வார்த்தைகள் இல்லையே எனக்கு...

என்னுடைய பிறந்த நாளுக்கு தொலைப்பேசி/ ப்ளாக் யுனியன் பதிவு/ ப்ளாக் யுனியன் யாஹூ க்ரூப்ஸ்/ ஜி-டாக்.. மூலமாக வாழ்த்துக்கள் கூறிய அனைத்து அன்பு நெஞ்சஙளுக்கும் என்னுடைய நன்றிகள்.....


9 comments:

Anonymous said...

Belated B'day wishes Mam!

dubukudisciple said...

adada Guruve...
vanga vanga...
thanks for the wishes

Sumathi. said...

ஹாய் சுதா,

இதெல்லாம் சரி, ஆனா ஒரு சின்ன துண்டு கேக் கூட என்க்கு தராம ஏமாத்தி புட்டீங்களே.. நியாயமா?

Dreamzz said...

இன்னொரு பிறந்த நாள் வாழ்த்து சொல்லீக்கீறேன் அக்கா!

ரசிகன் said...

நன்றிகளுக்கு நன்றிகள் அக்கா..

ரசிகன் said...

//Sumathi. said...

ஹாய் சுதா,

இதெல்லாம் சரி, ஆனா ஒரு சின்ன துண்டு கேக் கூட என்க்கு தராம ஏமாத்தி புட்டீங்களே.. நியாயமா?//

அவ்வ்வ்வ்வ்வ்...

பொங்கல் கேசரிலயே குறியா இருக்காங்கப்பா இவங்க:P :))))

ரசிகன் said...

எங்க எல்லாருக்கும் பதிவு போட்டு உங்க பிறந்த நாளை சொன்னவங்க.., நம்ம தோழி சுமதி தான்.. தேங்க்ஸ் டு சுமதி..:)

நிவிஷா..... said...

belated birthday wishes akka

natpodu
nivisha

Swamy Srinivasan aka Kittu Mama said...

aaha neengalum namba maadhiri feb b'day aala...

belated wishes thala :)