நம்முடைய வலைதளத்தில் அதிக நாளாக இல்லாமல் குறைந்த காலமே இருந்தாலும் எல்லாருக்கும் ஆப்பு வைக்கிற தைரியம் வந்துள்ள துள்ளும் ஒரு சிறிய மீனுக்கு வலை விரித்து வித விதமான ஆப்புகள் வைக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விட படுகின்றது.. எல்லாரும் வித விதமான ஆப்புகளை அள்ளி தெளிகுமாறு கேட்டு கொள்கிறேன். ..
தன்னுடைய ஒரே பதிவின் மூலம் தானை தலைவிக்கும், ப்ளாக் யூனியன் தலைவிக்கும், அனைவருக்கும் ஆப்பு வைக்கும் அம்பிக்கும், அபி அப்பாவிற்கும் ஆப்பு வைத்துள்ளார்.. சில காலமே பதிவு திறந்து ஆகிறது என்றாலும் ஏன் இப்படி என்று தெரியவில்லை.. .சரி நீங்க வாங்க உங்க ஆப்பை அள்ளி தெளிங்க.....
ஸ்டார்ட் மீஜிக்........
Tuesday, January 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
1st ah..
adra sakka... aaamah enga vaikanum aaaapu? link kaanom?:
ei ingaye commenta podu.. naan appuram ada thoguthu oru padivu poduven
யாருன்னே தெரியல்லயே?..
ennanga idu teriyalaya??
konjam padivu ulagathula menju parunga.. therium
ஹாய் சுதா,
ஆஹா நல்ல விஷயமா இருக்கே.!!!
இதோ என்னோட ஆப்பு:
இவரு மத்தவங்களுக்கு எல்லாம் ஆப்பு வைப்பாராம், ஆனா இவருக்கு ஆப்பு வைக்கனும்னா மட்டும் இவரு யாரையாவது துனைக்கு கூப்பிடுவாராம்...எப்படி..
ஹாய் சுதா,
அது மட்டுமா?
உங்கள மட்டுமா கிண்டல் பண்ணினாரு என்னையும் தானே,
உங்க முன்னாடி பதிவ பாத்துட்டு எங்க ஆப்பு வச்சிடுவீங்களோன்னு பயந்து பதிவுலகத்தை விட்டு போகிறேன்னு வேற ஒரே பிலிம் காட்டிட்டு இருக்காரு,
இதுல ஆளுக்கு இப்ப ஏதோ சோகமாம், அதனால ஒரே அழுகாச்சியா வேற இருகாரு ஹா ஹா ஹா இது எப்படி..
ரசிகன் பாவம்....
ரசிகன் ரொம்ப நல்லவரு :)
//ei ingaye commenta podu.. naan appuram ada thoguthu oru padivu poduven//
ஓஹோஅப்படியா...
அவரு நல்லவரு.. நம்ம தனுஷ் மாதிரி
அவரு வல்லவரு... நம்ம சிம்புமாதிரி..
அவரு இளைய தளவலி..oops.. தளபதி.. நம்ம விசய் மாறி...
அவரு அல்டிமேட் மொக்கை.. (ஸ்டாராம்) நம்ம தல மாதிரி..
அவரு ரசிகரு... நடிகனில்ல.. ஆனா சூப்பரா நடிக்கவும் செய்வாரு.. ரசிக்கவும் செய்வார்ரு :)
------
இந்த ஆப்பு போதுமா?
யாருன்னு சொல்லுங்க.. அவருக்கு ஏத்த மய்ஹிரி வைக்கலாம்...
ஆமா. ஆப்பு கத்தார் காரருக்கா? :-))))
haay suthaa.
//ஹலோ.. என்னிய கேட்டா.. பிளான் பண்ணிக்கிட்டு பேச பிரண்ஸ்க்குள்ள என்ன?//
பாருங்க, இவனுக்கெல்லாம் எத்தன ஆப்பு குடுத்தாலும் தாங்குவான், வடிவேலு மாதிரி.
Onnum puriya lethu???
ஹாய் வேதா,
ஆமாம் என்ன வேதா, ஆப்பு வைக்க சொன்னா பயந்துட்டியா? இல்ல உன் ஃப்ரெண்டுனு நினைச்சு யோசிக்கறியா?
ஹாய் மை ஃப்ரெண்டு,
வாம்மா வா, என்ன நிதானமா யோசிச்சு கேக்கற? ஆப்பு வைக்க உன்னை தான் தேடிட்டு இருக்கோம்.
நீதானே இதிலெல்லாம் ஸ்பெஷல்.
சீக்கிரமா வந்து ஸ்டார்ட் தி மிஜிக்...
ஆப்பு வைக்கறதுக்கு இப்டி வெத்தல பாக்கு வச்சு அழைப்பா? :D என்ன கொடும இது? ஆமா இதனால ஏற்படக்கூடிய பின்விளைவுகள் அதாவது ஆட்டோ வர்ரது, ஆள் வச்சு அடிக்கறது இதுக்கெல்லாம் நீங்க பொறுப்பெடுத்துப்பீங்களா? :)///
enna veda idu.. auto aal vechu adikarthuku ellam bayantha mudiyuma.. naanga aeroplane anupinale bayapadamatomla...
யாருன்னு சொல்லுங்க.. அவருக்கு ஏத்த மய்ஹிரி வைக்கலாம்...
ஆமா. ஆப்பு கத்தார் காரருக்கா? :-))))///
ammam thangachi.. start meejic
Onnum puriya lethu???//
enna guru.. ippa valai ulagil oruthar romba rasichi rasichi ellarukum aapu vaikararu avara pathi theriyaliya??
ஓ!, ரசிச்சுக்கிட்டு இருக்கறவரா?....
சரி, சரி....
paavam rasigan.
Thanks for coming by my blog. I have sposted new topic.. do come by
நட்போடு
நிவிஷா
நான் வெச்ச ஆப்பு தெரியலையா? நாங்க ஆப்பு வெச்சா கண்ணுக்குத் தெரியதுடிம்மா. வலிக்கும் போது தான் தெரியும்.
Post a Comment