ரொம்ப நாளா ப்ளாக் பக்கமே வர முடியாத சூழ்நிலை... முன்னாடி எல்லாம் ஆபீஸ்ல வேலை செஞ்ச நேரம் போக (யாருப்பா அது இது எல்லாம் ரெம்ப ஓவர்னு சொல்றது) கொஞ்சம் ப்ளாக் எழுதறதுக்கும் நேரம் இருக்கும்.. வேலையை விட்டாலும் விட்டேன் ப்ளாக் பக்கம் வரதுக்கு கூட நேரமே இல்லாம போச்சு..
இப்ப தான் கீதா மேடம் சொன்ன மாதிரி என்னோட கணினிய சரி பண்ணி புது நெட் தொடர்பு எல்லாம் எடுத்து மீண்டும் வந்தாச்சு எல்லாரையும் தொந்தரவு பண்ண... பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகுதுன்னு....
வந்துட்டு சும்மா போனா எப்படி.. நம்ம ஸ்பஷாலிடியே படம் காட்டறது தானே...

.jpg)
9 comments:
யக்கா.. வாங்க வாங்க :))))
உங்க படம் இல்லாம நாட்டாமை எல்லாம் ப்ளாக் பக்கமே வர்றதில்லை.. இனியாவது வர்றாரானு பாப்போம் :D
ஹாய் ஹாய் ஹாய் ஹாய்,
வாங்க வாங்க, செளக்கியமா?
ஏதேது, இப்பலாம் எங்க ஞாபகம் கூட இருக்கா?சரி சரி,
ஆமாம் அது என்ன வரும் போதே பழையமாதிரி தானா
ஏன்ன் உபயோகமா இத்தனை நள் லீவுல என்னலாம் உருப்படியா பண்ணீங்க னு
சொல்லால்ம் இலையா?(இதுல நீங்க என்னை தினமும் போன்ல திட்டினது, சண்டை போட்டது கூட அடக்கம். ஹி ஹி ஹி..)
ஹாய் அக்கா,
சரி நீங்க போடறது தான் போடறீங்க அனிதாவோட படமும் போடலாம் இல்ல? கூடவே அந்த எக்ஸேர்ட் கமெண்ட்டோட, என்ன நான் சொல்றது?
Test!
Test Ok!
Welcome Back~ :)
ooh..naan thaanlatea :((( vanthathuku attendance potukaren
~gils
அஞ்ஞாத வாசம் முடிந்து வரும் அக்காவை, வருக, வருக என்று வரவேற்கிறோம்...
டெல்லி தொடரை தொடர வேண்டுகிறோம்.
Post a Comment